இழை இன்னொரு ஆயிரம் தொட வாழ்த்துக்கள்....
--
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் :-)
On Sep 14, 11:50 am, காமேஷ் <kames...@gmail.com> wrote:
> +1000 வாழ்த்துக்கள் .
வேணு ஐயாவையும் ஆசாத் அண்ணாத்தையையும் எங்கேயும் ஓடிறாம கட்டி வையுங்க ..
அப்பத் தான் சாத்தியம் :)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா
On Sep 14, 11:50 am, காமேஷ் <kames...@gmail.com> wrote:
> +1000 வாழ்த்துக்கள் .
வேணு ஐயாவையும் ஆசாத் அண்ணாத்தையையும் எங்கேயும் ஓடிறாம கட்டி வையுங்க ..
நான் அப்படி சொன்னேனா ? பாடல் தவிர சில உபரித் தகவல்களைப் பற்றிப் பேசும்
பொழுதுதான் இழை நீண்டு கொண்டே செல்கிறது .. அதற்காக அவர்கள் இருவரையும்
குறிப்பிட்டுச் சொன்னேன் , அது தப்பாய்யா .. ?
2 பேரையும் ஏதோ ’பம்பாய்’ பட ஹீரோயின் + ஹீரோ ரேஞ்சிக்கு சொல்றீங்களே..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
0
அந்த நாட்களில் காதல் சோகத்திற்கு நடுவே ஒலித்த பூங்காற்று புதிரானது
பாடலை நான் விரும்பிக் கேட்பதுண்டு , இந்தப் பாடலை யேசுதாஸ் தன் கனத்த
தொண்டையைக் காட்டாமல் கச்சிதமாக பாடியிருப்பார்.
www.youtube.com/watch?v=0PfC1lbJPwQ
0
மூன்றாம் பிறை படத்தைத் தயாரித்தவர் சத்ய ஜோதி தியாகராஜன். இவர்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எம்.பி.ஏ படித்துவிட்டு Bank of
America வில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் , இவரது தந்தை வீனஸ்
கோவிந்தராசன் , வீனஸ் பிக்ஸர்ஸ் பேனரில் லட்சாதிபதி , அம்பிகாபதி, உத்தம
புத்திரன் , கல்யாணப் பரிசு போன்ற படங்களைத் தயாரித்தவர்.
தாயாரின் தொணதொணப்பை அடுத்து அமெரிக்காவிலிருந்து சென்னைக்குத் திரும்பிய
தியாகராஜன், ஆர்.எம்.வீரப்பன் மகளைக் கரம் பிடித்த கையோடு ஆர்.எம்.வீ
யின் சத்யா மூவிஸ் நிறுவனத்தையும்
கவனித்துக் கொண்டார்.
14 ஆண்டுகள் சத்ய மூவிஸில் அனுபவம் பெற்ற பின், தியாகராஜன் தயாரித்த
முதல் படம் தான் மூன்றாம் பிறை.
இந்தப் படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர் தியாகராஜனுக்கு ஒரு படம் செய்து
தருவதாகக் கூறி, தியாகராஜனின் புதிய நிறுவனத்திற்கு சத்ய ஜோதி என்று
பெயர் வைத்திருக்கிறார்.
ஆனால் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியவில்லை.
தியாகராஜன் சத்யஜோதி பேனரில் , பகல் நிலவு , மனிதனின் மறுபக்கம் ,
கிழக்கு வாசல் ,இதயம் , ஜீவா, ஆனஸ்ட்ராஜ் , வேடன், அரிச்சந்திரா,
பார்த்திபன் கனவு ஆகிய படங்களைத் தயாரித்தார்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
திடீர் இட்லி திடீர் சாம்பார் மாதிரி திடீர்னு சுபைரு வந்து இந்தப் பாட்டுல ஃலூட்ல ஒரு பீசு
என் பேரைக் கூடத்தான் சொல்லலை
அதனால மரியாடஹி இல்லன்னு அர்த்தமா?
‘அந்த நடைபாதையிலிருந்து சாலையக் கடந்து அரங்கிற்கு வர எனக்கு முப்பது
ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன’
நவ்ஷாதுக்குப் பிடித்த தமிழ்ப் பாடல் - ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும்
கரையினிலே’
யேசுதாஸ் குரல்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல்கள்ன்னா
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
உங்க பேர போட்டு எங்க பேர விட்டுருந்தார்னா ....இங்க இன்னொரு கலவரம் நடந்திருக்கும்.......என்ன சுபைரு :)
On Sep 14, 12:32 pm, Naresh Kumar <meetn...@gmail.com> wrote:
> மனிதனின் மறுபக்கம்?
> சிவக்குமார், நதியா, ஜெய்ஶ்ரீ??
இந்தப் படப் பேர பாத்துட்டு யாரவது இந்தப் பாட்ட சொல்லுவிஙன்னு
தெரியும் :)
இந்தப் பாட்டு சோகப் பாட்டு மாதிரி இல்லாம பாஸ்ட் பீட்ல போவும் . இந்தப்
பாடலை எல்லோரும் தூங்கிய பின் இரவு நேரங்களில் கேட்டுப் பாருங்கள்.
செமையா இருக்கும்..
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா - கலைஞன் படபாட்டு புடிக்காதா அண்ணாச்சி.. இன்னா குரல் இன்னா வரி..அதப்பாடி ஒரு மடங்காத மங்கையை நண்பியாக்கியஞாபகம் வருதே ஞாபகம் வருதே :-)
(ஏற்கெனவே இங்க பேசிட்டமோ - ரிப்பீட்டா இருந்தா சாரி)
அந்தக்கால (1985) தூர்தர்ஷன்ல ந்யூஸ் படிக்ற பொண்ணுக்கு டூயட் சாங்.
வைரந்தான் எழுதுனாரு. படம்: கல்யாண அகதிகள்.
கண்களில் காதலின் *முன்னோட்டம்* பார்த்தபின்
இதயம் முழுதும் *எதிரொலி* கேட்டேன்
மாலையில் சோலையில் *இளந்தென்றல்* மேடையில்
*காண்போம் கற்போம்* என்றுனைப் பார்த்தேன்
*கண்மணிப் பூங்கா*வில் காதலித்தேன்
கண்ணே தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில் *ஒளியும் ஒளியும்* கண்டேன்
மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய் - இன்று
என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்.
** இவையெல்லாம் அன்றைய தூர்தர்ஷன் தமிழ் நிகழ்ச்சிகள்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஆறாம் தம்புரான் - ஹரி முரளி
இந்தப் பாட்டோட MP3 ஐ ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி நெட்ல தேடுனிங்கன்னா
கிடைச்சிருக்காது.
நான் கேசட்டுல இருந்து MP3 யா மாத்திவச்சிருந்தேன். இது வரை இந்தப்
பாடலைத் தான் நிறைய பேருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.
இந்தப் படத்தின் கரு கல்யாணத்தைச் சுற்றி அமைந்திருக்கும் என
நினைக்கிறேன்.நான் இந்தப் படம் பார்த்ததில்லை.
மெட்டி படமும் கல்யாணம் அது சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படம்
தான்.ஒருமுறை இந்தப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு இந்தப்
படத்தின் டிவிடி எங்காவது கிடைக்குமா என்று நிறைய இடங்களில் தேடிச்
சலித்துவிட்டேன்.
இன்னும் கிடைக்கவில்லை :(
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா - கலைஞன் படபாட்டு புடிக்காதா அண்ணாச்சி.. இன்னா குரல் இன்னா வரி..
ரசிகன்யா நீர் :)))
இந்தப் பாடலில்எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா என்று நாயகியிடம் கேட்டு
உதடு பிதுக்கித் தோளைக் குலுக்கி ஆமோதிக்கும் கமலின் எதிர்வினை - சுட்டுப்போட்டாலும் வேறொரு பயலுக்கும் வராது. பாடல் வரிகளுக்குக் கூட எதிவினையாற்றும் நிஜமான கலைஞன் கமல்தான் :-)
--
‘சே! நம்ம வீட்டில் ஒரு ஊஞ்சல் இல்லாமப் போச்சே’ன்னு ரொம்ப ஏங்க வச்சுட்டானுங்கப்பா :-)
பேச்சிலர்ஸ் அக்காமடேஷன். கல்யாணம் ஆகாத, கல்யாணம் ஆகி தனியாக இருக்கும்
பெண்களைச் சுற்றி வரும் கதை. நாசர் அறிமுகம், வில்லனாக.
சிவாஜி புலமைப்பித்தன் பிரபுவுக்கு எழுதுன பாட்ட அப்ப ரொம்ப
பாராட்டுனாராம். ‘அபிநய சுந்தரி ஆடுகிறாள்’ - சிவசிதம்பரம் பாடுனது.
சுலக்ஷணா டான்ஸ் பாக்றாப்ல இருக்காது.
உன் சிறுஇடை என்பது இடைச்சங்கமோ? - ஃபார் சுலக்ஷணா...நோ வே பாஸ்!
சாரி! spinsterஸ் அக்காமடேஷன்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இப்படி ஒரு அர்த்தம் வருதோ?
தேவிகாவுக்கா எண்ணிரண்டு பதினாறு வயதுன்னு எழுதியிருக்கீருன்னு
கண்ணதாசனக் கேட்டா, எண்ணி- ரெண்டு பதினாறு வயது(32)ன்னுதான
எழுதியிருக்கேன்ன்னாராம்...ஹூம்...தீஸ் பொயட்ஸ்!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
எனி டேக்கர்ஸ் ஃபார் கணேசன்’ஸ் ஓ லிட்டில் ஃப்ளவர்?
உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே’ல கணேசன் எக்ஸ்ப்ரஷனப் பாருங்கப்பு.
சிர்ச்சுருவீங்க.
கனகா ஒரு ஃபெயிலியர் ஹீரோயின். பாவம் தேவிகா. துபாய் ஸ்டார் நைட்ல காசு
வெச்சாத்தான் பொண்ணு மேடைல ஏறுவான்னாங்களாமே, உண்மையா?
Asif wrote the following in another thread.
ஒரு தெலுங்கு டப்பிங் படம் கமலஹாசன் நாயகன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணான்னு நினைக்கிறேன்
அதுல கமல் ஜெய்மாலினி கூட பாடுவாரு
யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா விட்டதோ
*சிறு இடை உன் கொடி இடை* ன்னு
இன்னைக்கு வரைக்கும் என்னால சிரிப்பை அடக்க
முடியலீங்கண்ணோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
கல்யாண அகதிகள் படப்பாட்டு :)))
On Sep 14, 12:56 pm, சென்ஷி . <me.sen...@gmail.com> wrote:
> மரவண்டு, கல்யாண அகதிகள் படம், ராஜ் வீடியோ விஷன்ல கிடைக்கும்.
>
>
அவுங்கட்டயும் கேட்டாச்சு கேசட்டுல இருந்து CD யா மாத்தி தருவோம் , 300
ரூவா ஆகும்னு சொன்னாங்க .. அப்பிடி செலவழிச்சு பாக்குற அளவுக்கு இன்னும்
எனக்கு கிறுக்கு பிடிக்கலை :)
>
> ''மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்''
>
பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே
அவுங்கட்டயும் கேட்டாச்சு கேசட்டுல இருந்து CD யா மாத்தி தருவோம் , 300
ரூவா ஆகும்னு சொன்னாங்க .. அப்பிடி செலவழிச்சு பாக்குற அளவுக்கு இன்னும்
எனக்கு கிறுக்கு பிடிக்கலை :)
ஹ்ம் ..
இந்த சென்ஷி
உள்ளூர் படம்லாம் பாத்துட்டுத்தான் உலகப் படம் பாக்குறார் போல
அண்ணாச்சி :)
> > வனிதா நடித்த எச்சில் இரவுகள் படம் எதோ உலகத் திரைபடக் காட்சியில் இடம்
> > பெற்றது எனப் படித்திருக்கிறேன்.
> ஏ.எஸ்.பிரகாசம் எடுத்த படம் என்று நினைக்கிறேன். அதில் 'ஒருதலை ராகம்' கதாநாயகி
> ரூபாவும் நடித்திருந்தார். மனசுக்குள்ளே என்னவோ அடூர் கோபாலகிருஷ்ணன்-னு
> நினைப்பு அந்தாளுக்கு. சுத்த போர் படம். கொடுத்த காசுக்கு ஒன்னும் வசூல் ஆகலை.
> :-((
ஏ.எஸ்.பிரகாசம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாக
பணியாற்றிக் கொண்டே இரவில் சினிமாவிற்கு கதை வசனம் எழுதிவந்தார். இவர்
இந்திய திரைப்படங்கள் என்றொரு ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.
எச்சில் இரவுகள் இவர் தயாரித்த முதல் படம் .ஆயிரம் நிலவே வா , ஆளப்
பிறந்தவன் ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார்.
இவர் , முக்தா சீனிவாசனின் வெற்றிப் படங்களான இமயம், அந்தமான் காதலி ,
தியாகம், சினிமா பைத்தியம் , சூர்யகாந்தி ஆகியவற்றிற்கு கதை வசனம்
எழுதியிருக்கிறார்.
சினிமா தொழிலுக்காக கல்லூரியிலிருந்து விடுப்பு தேவைப்படும் போதெல்லாம்
எம்.ஜி.ஆர் இவருக்கு உதவி செய்திருக்கிறார்.
அந்தக் காலத்தில் சூர்ய காந்தி படத்தைப் பார்த்துவிட்டு ஊடலில் இருந்த
புருஷன் பொண்டாட்டி மார்களெல்லாம் மீண்டும் சேர்ந்ததாக சரித்திரம்
சொல்கிறது.
ஏ.எஸ்.பிரகாசம் தயாரித்த எச்சில் இரவுகள் படத்திற்கு பாலுமகேந்திரா தான்
கேமரா மேன் , இந்தப் படத்திற்காக ஒரு மின்னல் காட்சி
தேவைப்பட்டிருக்கிறது , தத்ரூபமாக இருக்கவேண்டும் என எண்ணி அண்ணாசாலை LIC
அருகே மழை பெய்யும் போது நெளிந்த நிஜ மின்னலையே படம்பிடித்திருக்கிறார்
பாலுமகேந்திரா.
ஏ.எஸ்.பிரகாசம் எல்.வி பிரசாத்திற்கு பிரியாவிடை என்ற படத்திற்கு
கதைவசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதே படம் பிதாய் என்ற ஹிந்திப்
படமாக உருவானது.
ஒவர் டு வேணு/ஆசாத்
இவரு நம்ம விஜிபி சந்தோஷம் போல. எந்த ஃபங்ஷனுக்கு வந்தாலும் சூட்லதான்
வருவாரு. சுருட்ட முடிய சைடு வகிடு எடுத்து வாரியிருப்பாரு.
அதே அதே!
இதுல நாசர்க்கு ஒரு டயலாக் இருக்கும்...கிட்டத்தட்ட வட்டத்துக்குள்
சதுரம்ல கடேசி சீன்ல நாசர் சொல்றது நடந்துரும். கேட்டா தாங்க முடியாது.
இப்படி வந்து அவள தொல்ல பண்றியே உனக்கு வெக்கமா இல்லியான்னு இன்னொரு
பொண்ணு கேப்பா, ’சரி அவள தொல்ல பண்ணல நீ வா’ன்னு நாசர் சொல்லுவாரு.
வட்டத்துக்குள் சதுரம்ல கடேசில அப்படிப்பட்ட அசம்பாவிதம் நடந்துடுமுன்னு
நெனைக்கிறேன்.
இன்னொரு படத்துல, வில்லன் இன்னொரு பொண்ண வெளிநாட்டுக்குக் கூட்டிக்குனு
போறதத் தடுக்க தன்னை இழப்பா ஒரு பொண்ணு.
இப்படியும் மொண்ணையா ஃப்ளாட்டா எழுதலாம்...அப்பப்ப..வுடு ஜூஊஊஊட்
இவர் , முக்தா சீனிவாசனின் வெற்றிப் படங்களான இமயம், அந்தமான் காதலி ,
தியாகம், சினிமா பைத்தியம் , சூர்யகாந்தி ஆகியவற்றிற்கு கதை வசனம்
எழுதியிருக்கிறார்.
இன்னொரு படத்துல, வில்லன் இன்னொரு பொண்ண வெளிநாட்டுக்குக் கூட்டிக்குனு
போறதத் தடுக்க தன்னை இழப்பா ஒரு பொண்ணு.
இயக்கம் முக்தா சீனிவாசன் தானே , ஏ.எல்.எஸ் . கண்ணதாசனின் அண்ணன்
வேணு ஜி/ ஆசாத் ஜி கண்ட்ரோல் கண்ட்ரோல்ல்
இங்க எஸ்.வரலட்சுமின்ற பேரச் சொன்னா அது தனிமனித சுதந்திரத்துல கைவெச்சதா
ஆகுமோ ;-)
இயக்கம் முக்தா சீனிவாசன் தானே , ஏ.எல்.எஸ் . கண்ணதாசனின் அண்ணன்
ஐயோ வேணு ஐயா குழப்புறிங்க
முக்தா வி.ராமசாமி அண்ணன் , இவரும் இவர் தம்பி முக்தா வி.சீனிவாசனும்
சேர்ந்து தான் முக்தா பிலிம்ஸ் பேனரில் படம் தயாரிப்பார்கள்
முக்தா வி.சீனிவாசன் படம் இயக்கவும் செய்வார் , இவர் முதலில் இயக்கிய
படம் முதலாளி.
ஏ.எல்.சீனிவாசன் கண்ணதாசனின் இரண்டாவது அண்ணன் , கண்ணதாசனின் மூத்த
அண்ணன் பெயர் ஏ.எல். கண்ணப்பர் , ஏ.எல். கண்ணப்பர் பையன் தான் பஞ்சு
அருணாச்சலம், பஞ்சு பையன் பஞ்சு சுப்பு தான் மங்காத்தா படத்துல அஜித்
கிட்ட குண்டடி வாங்கி செத்து போவார்
ஹிஹிஹி
தாத்தா சாஹேப் பாலச்சந்தருக்கு தனி இழை ஆரம்பிச்சு கும்மிட்டா போச்சு :-)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பஞ்சு பையன் பஞ்சு சுப்பு தான் மங்காத்தா படத்துல அஜித்
கிட்ட குண்டடி வாங்கி செத்து போவார்
On Sep 14, 3:10 pm, நாஞ்சில் வேணு <venugopalan.ren...@gmail.com>
wrote:
> கன்ஸ்! அண்ணனைத் தம்பி-ன்னு சொன்னது தான் குழப்பம்-னு நினைக்கிறேன். அதாவது
> ஏ.எல்.சீனிவாசனை கண்ணதாசன் தம்பின்னு சொன்னது..
>
> மத்தபடி 'சினிமாப் பத்தியம்' படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன் தான்.
>
நானும் அதைத் தான் சொன்னேன் , பட் சினிமாப்பைத்தியம் படத்தோட இயக்குநர்
முக்தா சீனிவாசன், இது சரிதானே ?
எடுத்ததுனா தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் என்ற பொருளில் எடுத்துக்
கொள்ள்கும் படி கூறினேன்.
சினிமாப் பைத்தியம் படத்தில் ஜெயசித்ராவுக்குப் பதில் ரோஜாரமணி தான்
முதலில் நடிபப்தாக இருந்தது
On Sep 14, 3:10 pm, நாஞ்சில் வேணு <venugopalan.ren...@gmail.com>
wrote:
> கன்ஸ்! அண்ணனைத் தம்பி-ன்னு சொன்னது தான் குழப்பம்-னு நினைக்கிறேன். அதாவதுநானும் அதைத் தான் சொன்னேன் , பட் சினிமாப்பைத்தியம் படத்தோட இயக்குநர்
> ஏ.எல்.சீனிவாசனை கண்ணதாசன் தம்பின்னு சொன்னது..
>
> மத்தபடி 'சினிமாப் பத்தியம்' படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன் தான்.
>
முக்தா சீனிவாசன், இது சரிதானே ?
Cinema Paithiyam
Directed by Muktha.V.Srinivasan
Produced by A.L.S. Productions
http://en.wikipedia.org/wiki/Cinema_Paithiyam
ரெண்டு பேரு சொன்னதும் சரி.
ஒரு திருமண விருந்தில் நாகூர்ரூமி, யுகபாரதி இருவருடனும் ஓரிரு
மணிநேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. அது நான் சென்னையில்
சுற்றிக்கொண்டிருந்த நேரம். அப்பொழுதெல்லாம் நான் சஃபாரி சூட் அணிவதும்
வழமை. நாகூர்ரூமிக்கு சஃபாரி பிடிக்காது. அவருடன் நேரத்தைச் செலவிடும்
அன்று பார்த்து நான் அந்த உடையில் இருந்தேன், சல்தாஹை!
சாதித்த இரண்டு எழுத்தாளர்கள் பல விஷயங்களைப் பேசுகையில் இடைச்செருகலாக
நான் ஒவ்வாமல் அவர்களுடன் இருந்தேன் என இப்போதும் நினைக்கிறேன், வேறு வழி
இல்லை.
அப்பொழுது யுகபாரதி ஒரு விவரத்தைச் சொன்னார்.
யுகபாரதியின் நண்பர் ஒருவர் நா.மு.விக்குத் தொலைபேசி, ‘பேருந்தில் நீ
எனக்கு சன்னலோரம்’ பாடல் நன்றாக இருக்கிறது’ எனப் பாராட்டியிருக்கிறார்.
அதற்கு நா.மு. அதனை எழுதியது தானல்லவென்றும், எழுதியவர் யுகபாரதி என்றும்
சொல்லியிருக்கிறார்.
பின்னர் அந்த நண்பர் யுகபாரதிக்குத் தொலைபேசி பாராட்டிவிட்டு, தான்
நா.மு.வுக்குத் தொலைபேசிய விவரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
யுகபாரதி நண்பரிடம் சொல்லியிருக்கிறார், ‘நல்ல பாடல் என்றதும் உங்களுக்கு
நா.மு.வுக்குத் தொலைபேசத் தோன்ரியதே, அதுதான் நா.மு.வின் வெற்றி’
இப்படி மனம் திறந்து சக கவிஞரைப் பாராட்டும் நண்பர், கவிஞர் யுகபாரதியின்
பண்பு பாராட்டப்படவேண்டியது.
பாடல்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
பி.கு.1:
துலசிமாடம் என்னும் உச்சரிப்பை மன்னிப்போமாக :-)))
பி.கு.2:
இச்செய்தி சுருக்கமாக இங்கு முன்பே பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கலாம்.
அடடா யூட்யூபு லிங்கு போடாம வுட்டுட்டனே :-(
ஆக்சுவலி பாட்ட எழுதுனது பஞ்சு அருணாசலம்.
http://www.youtube.com/watch?v=boJ9n3bm4Yw&feature=relmfu
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண்கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின் தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
தேவிகா தலைவரோட நடிச்ச ஒரே படம், ஆ.ஜோ.
இங்க பாருங்க
http://www.youtube.com/watch?v=WYNNiDOAgFY
Is there tri-Tamil without music? இசையில்லாத முத்தமிழாவுக்கு
ட்ரான்ஸ்லேஷன்.
பல்லவில ரெண்டு வகையான தபேலா உருட்டியிருக்காரு பாத்தீங்களா? சூப்பர்.
அப்புறம், தேவிகாம்மா, விஜயலட்சுமிம்மா இவுங்கள்ளாம் பஞ்சாபுல
பொறந்திருந்தாங்கன்னா நேஷனல் லெவல்ல இந்நேரம் பெரிய நடிகையா வலம்
வந்திருப்பாங்க. அப்ப, சௌத் நார்த் போக்குவரத்து கதை டெக்னீஷியன்ஸோட
நிண்ணுபோச்சோ? இந்தி தெரியாம இருந்திருக்கலாம். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுங்க
அதிகமா இல்லாம இருந்திருக்கலாம்...எனிவே...ஷிஃபான்ல சாரி கட்னாலும்
எப்படி கட்னமுண்ணு இந்தம்மாட்டதான் கத்துக்கணும். ஆ.ஜோ.வுக்கு
உடையலங்காரம் ஆரு?
http://www.youtube.com/watch?v=NPxc0zMjfbs&feature=related
ஏ மாலிக் தேரே பந்தே ஹம்
படம்: தோ ஆங்க்கேன் பாரா ஹாத்
பாருங்க சார், ஒரு ஃபில்மி கேரக்டருக்கு இந்திய தபால் தந்தி இலாகா
ஸ்டாம்பு வெளியிட்டது இந்தக் கேரக்டருக்குதான். வேற எதாச்சும் ஃபில்மி
கேரக்டருக்கு ஸ்டாம்பு வெளியிட்டிருக்காங்களா? வெவரம் இருந்தா குடுங்க
சார். ஹீரோ சாந்தாராம்.
*
ரீமேக்கும்
http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE
ஒன்றே குலமென்று பாடுவோம்
படம்: பல்லாண்டு வாழ்க
நாங்க பத்மாசனத்துல ஒக்காந்திர்ந்தாலும் ஆர்ம்ஸ் காட்டுவோமுல்ல, அதான்
வாத்தியாரு.
தன்னோட கல்யாணத்துல, தான் போட்ட ஹிட் ஃபில்மி சாங்குக்கு, தன் கண்ணு
முன்னாலயே தடபோடப்பர்ரதப் பாத்த ஒரே மியூசிக் டைரக்டரு, இவராத்தான்
இருக்கணும்.
அவருதான் நவ்ஷாத்.
நவ்ஷாத்ஜியின் பாடலில் மை ஆல் டைம் ஃபேவரைட்
http://www.youtube.com/watch?v=EDwvnOkDqSg
எனது முஜ்ரா சிறுகதையிலும் இப்பாடலைக் குறிப்பிட்டிருப்பேன். இப்பொழுதும்
இப்பாடலை நான் கண்களை மூடிக்கொண்டு ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு ரசிக்கையில்
குடும்பத்தார் யாரும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்.
அந்த தபேலாவும், வரிகளும், வேணூஊஊஊஊஊஜீஜீஜீஜீஈஈஈஈ எப்ப இக்கார்ரோம்
இத்தையெல்லாம் பேச?
> <venugopalan.ren...@gmail.com> wrote:
> 2.பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவராதேவிகா தலைவரோட நடிச்ச ஒரே படம், ஆ.ஜோ.
இங்க பாருங்க
http://www.youtube.com/watch?v=WYNNiDOAgFY
எனது முஜ்ரா சிறுகதையிலும் இப்பாடலைக் குறிப்பிட்டிருப்பேன். இப்பொழுதும்
இப்பாடலை நான் கண்களை மூடிக்கொண்டு ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு ரசிக்கையில்
குடும்பத்தார் யாரும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்.
அந்த தபேலாவும், வரிகளும், வேணூஊஊஊஊஊஜீஜீஜீஜீஈஈஈஈ எப்ப இக்கார்ரோம்
இத்தையெல்லாம் பேச?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா
அவுங்கட்டயும் கேட்டாச்சு கேசட்டுல இருந்து CD யா மாத்தி தருவோம் , 300
On Sep 14, 12:56 pm, சென்ஷி . <me.sen...@gmail.com> wrote:
> மரவண்டு, கல்யாண அகதிகள் படம், ராஜ் வீடியோ விஷன்ல கிடைக்கும்.
>
>
ரூவா ஆகும்னு சொன்னாங்க .. அப்பிடி செலவழிச்சு பாக்குற அளவுக்கு இன்னும்
எனக்கு கிறுக்கு பிடிக்கலை :)
நான் எம் ஜி ஆர் ரசிகன் என்பதால் சிவாஜி அய்யாவை வேண்டுமென்றே ரசிக்க கூடாதென்ற அபத்த்தொடே ரசிக்க மாட்டேன்....இருந்தும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும்......
கட்டி வைத்த குழலோ…
பொன்மணிச் சரமோ…..
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…
பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ……
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…
தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தால்
புன்னகைப் புரிந்தால்….
(பொட்டு வைத்த…..)
ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தால்
லலாலலாலலாலலா…
என்னுடன் கலந்தால்…. லலாலலாலலாலலா…
ஆஆஆஆஆஆஆஆ……. ஹொஹொஹொஹோ…
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா…
நிழல் போல் மறைந்தாள்…. லலாலலாலலாலலா
பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் - எனது தேவிகா ஃபேவரைட்! :-)
இதில் லாலல்லா குரல் பி.என்.சசிரேகாதானே கன்ஸ்?
> தரையோடு வானம் விளையாடும் கோலம்
> இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இந்த பிக்சரைசேஷன் இப்போது நடந்திருந்தால் இணையத்தில்
கொண்டாடியிருப்பார்கள்.
> மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
> கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
அந்தம்மா நடிகைன்றது சிவாஜிக்கு இந்தப் பாட்டப் பாடும்போது தெரியாது,
அப்புறம் வாட் ஈஸ் த மீனிங் ஃபார் கலைத்தோட்ட ராணி?
”16 வயதினிலே’ என்ற ஒரு வண்ணப்படம் வந்து தமிழகத்தை ஒரு கலக்குக் கலக்கியிருந்த காலம். பத்திரிகைகள் எல்லாம் பாரதிராஜாவையும் இளையராஜாவையும் கொண்டாடத்தொடங்கியிருக்க, சப்பாணியும், மயிலும், பரட்டையும், குருவம்மாளும் தமிழ்சினிமாவின் அதிநாயகத்துவத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருந்தபோது, வெளிவந்த ஒரு கருப்பு-வெள்ளைப்படம்: “நிழல் நிஜமாகிறது”. இயக்குனர்: கே.பாலசந்தர். இசை: மெல்லிசை மன்னர்.
கமல் கதாநாயகன்; கண்ணாடி போட்ட சுமித்ரா கதாநாயகி; ‘பட்டினப்பிரவேசம்’ படத்துக்குப் பின் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சரத்பாபுவுக்கு முக்கிய வேடம். ‘சக்களத்தி’ படத்துக்குப்பின் ஷோபா வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ( ‘அடிமகள்’ – என்ற மலையாளப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்). நடிகர் அனுமந்து அறிமுகமான படம்.
இந்தப் படத்தில் எரிச்சலூட்டியவர் – சதா வெற்றிலையை மென்றபடி ஓடிக்கொண்டேயிருக்கும் சுந்தரிபாய். ஆறுதல் அளித்தவர் மன்மத நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் மௌலி.
மொத்தம் இரண்டே பாடல்கள்.
கம்பன் ஏமாந்தான் & இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ?
இலக்கணம் மாறுதோ பாடலில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் நால்வரைப்பற்றியும் கவியரசு அழகாகச் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். அப்போதெல்லாம், ஒரு பாடல் எழுதுவதற்கு இவ்வளவு ஹோம்-வர்க் செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
http://www.youtube.com/watch?v=dnRb4kqhHQY
பாடல்: கவியரசு கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்
கல்லான முல்லை இன்றென்ன
வாசம்
காற்றான ராகம்
ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று
கார்மேகம் இன்று
யார் சொல்லித்
தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன்
கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ
இலக்கணம்
மாறுதோ
என் வாழ்க்கை
நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில்
ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே
திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட
போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை
விலக்கி வைப்பாயோ
விளக்கி
வைப்பாயோ
தள்ளாடும்
பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டு பாட
ஆதாரம் இல்லை
தெய்வங்களெல்லாம்
உனக்காகப் பாடும்
பாடாமல் போனால்
எது தெய்வமாகும்
மறுபடி
திறக்கும் உனக்கொரு பாதை
உரைத்தது கீதை
மணியோசை என்ன
இடி ஓசை என்ன
எது வந்த போதும்
நீ கேட்டதில்லை
நிழலாக வந்து
அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்த
எனைக் காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம
பந்தம்
இலக்கணம்
மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்
(பாடல் வரிகள் காப்பி & பேஸ்ட் செய்திருக்கிறேன்)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இல்லை , பி.வசந்தா , இவர்
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க் கணைகள்
இந்தப் பாடலுக்குக் கூட ஹம்மிங் கொடுத்திருப்பார்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்