''நோ ரவி''எனறாள் ராதிகா. ''இப்படியே ஆரம்பி

இனியவன் நல்லபடியா துவங்கி வைச்சு இருக்கீங்க.. இனி நண்பர்கள் இது போன்ற கதைகளை வெகுவாக முன்னெடுத்து செல்வார்கள்... :) :)
பயணியாரே! உங்கள் ஸ்மைலிக்கு பின்னிருக்கும் வருத்தம் புரிகிறது.
பாலியல் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஒரு விவாதம் துவங்க தூண்டலாய் இந்தக் கதையை எடுத்துக் கொள்ளக் கூடாதா?
காமம் பற்றி பேசுவதற்கும், ஆபாசம் பற்றி பேசுவதற்கும் உள்ள நூலிழை வித்தியாச எல்லையில் நிற்கிறேன். ஆபாசத்தின் பக்கம் ஒரு போதும் போக மாட்டேன் உறுதி அளிக்கிறேன்.
பதிவிட்டது தவறென்றால் மன்னிக்க.
சபையென்றால் நாலு நல்லது, கெட்டது வரத்தான் செய்யும். இதையும் விவாதித்து பார்க்கலாம் தான்.
#எனது கடும் கண்டனம் இப்படி சும்மா சும்மா மன்னிப்பு கேட்க கூடாது என்பதே.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
எதை கண்டதற்கு கட்டணம் வசூலிப்பிங்க உங்க சங்கத்துல? :-)
--'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
மேகி..... என்ன ஒரு இனிமையான பெயர்...... இவரு சிமரன் ரசிகரா?
:))--
:)))))))))))))))) வாணாம் வாணாம்...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அதுமட்டும் மல்லாமல், நண்பராக நூழைந்து பெண்களின் பலகீனத்தைப்ப்பயன்படுத்தி நாசமாக்கும் ஆண்கள் பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்து பிளாக்மெயில் செய்யும் பண்பற்றவர்கள் நிறைந்த உலகம்,ஆனால் பழியை எப்போதும் பெண்ணின் மீதே கூறும் பொல்லாத உலகம்.....

ட்ரூ பட் "ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழைய முடியாது" அல்லவா?2012/7/16 eswar sivakrishnan <easw...@gmail.com>
அதுமட்டும் மல்லாமல், நண்பராக நூழைந்து பெண்களின் பலகீனத்தைப்ப்பயன்படுத்தி நாசமாக்கும் ஆண்கள் பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்து பிளாக்மெயில் செய்யும் பண்பற்றவர்கள் நிறைந்த உலகம்,ஆனால் பழியை எப்போதும் பெண்ணின் மீதே கூறும் பொல்லாத உலகம்.....
--
என்றென்றும் ப்ரியங்களுடன்,இனியவன்.[நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர
மாட்டேன். துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்]
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
நாஞ்சில் வேணு

நடுநிலைமை. தெளிவாகச் சொல்லி உள்ளீர்.
What does women really want? - என்பது மில்லியன் டாலர் கேள்வி.எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்.இரண்டு குழந்தைகள், அன்பான கணவன், அழகான குடும்பம், பார்த்தால் பொறாமை வரும் அளவுக்கு அன்னியோன்யமான தம்பதிகள். Hard to believe, அந்தப் பெண் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார்.Why? God only knows.

ஊசியை பயன்படுத்தாத உரிமையாளர்கள்! இருந்தால் கைமாறுதோ
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
) What do men want என்பது போல அபத்தமான கேள்வி அது:-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
Clap Clap Clap.நீண்ட நாட்களுக்கு பின் செல்வனுடன் நேருக்கு நேர். (கொஞ்சம் பயமாய் இருக்கிறேதே!)

குறுக்கிடலாமா,இதில் கூறப்படாத உடல்இன்பம், பசி என்றும் கூறலாம்,
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஈஸ்வர் அய்யா உங்களுக்கு எவ்வளவு கமிஷன்...
நான் எழுதும் காகவில் 18+ எதுவுமே வராதே வராதே :-))))))
2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நீரு எழுதுவேன்னு சொன்னது மட்டும் போதும்...18+ வராதுன்னு சொல்லி வர்ற வருமானத்தைக் கெடுக்காதீரும்...நாங்க பிட்டு படம் ஓட்டுற தியேட்டர் மாதிரி போஸ்டர் ஒட்டி காசு வசூலிச்சிக்கிறோம் ;)))
2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இப்படில்லாம் எழுதுவீங்கன்னு தெரிஞ்சா உறுப்பினராக காசு வசூலிச்சிருக்கலாமே... வட போச்சே...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பண்புடனில் அப்பாவியே நான் தான். என்னை பார்த்து பயம் என்றால் நம்பிட்டேன்:-)
ஆண் மோசம், பெண் நல்லவள் என்றால் ஆண் யாருடன் சேர்ந்து தப்பு செய்வான்?:-)
பெண் இன்னோர் ஆணுடன் போனால் உடல்பசி மட்டுமே ஒரு நோக்கம் எனும் உங்கள் அறிவார்ந்த சொல்லைக்கேட்டு உடல் புல்லரிக்கிறது. :-)
அவுரு பிட்டுப்படம் ஓட்டியேதான் ஆவேன் என நிக்குறாரு :-)))))))))))
அப்பிடின்னு நான் எங்க சார் சொன்னேன்? என்ன காரணம்ன்னு புரிய மாட்டேங்குதேன்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஒழுக்கம் என்பதன் வரையறையே மாறிட்டு தானே இருக்கு??
என் குழந்தையை ஆஸ்பத்திரில வச்சு ஒரு வாரம் பாத்திட்டிருந்த நர்ஸுக்கு நான் கொஞ்சம் காசு தர்றப்போ அவங்க மாட்டேன்னு மறுத்தாங்க... நான் அவங்க கையைப் பிடிச்சு கொடுத்திட்டு வந்தேன்.வீட்டுக்கு வந்தா அப்பா ஒரே திட்டு.... பொண்ணுங்க கையைப் பிடிக்கலாமா?? அதெல்லாம் தப்பில்லையான்னு...
அவங்களைப் பொறுத்தவரை பெண்ணின் கையைப் பிடிப்பதே தப்பு...ஆனா என்னோட ஜெனரேசன்ல அது மாறிடுச்சு...அதனால ஒழுக்கத்தின் வரையறைதான் மாறுமே தவிர, அவர்கள் மீறுவார்கள்னு சொல்றது தப்பு.ஒழுக்கம் என்பதின் எல்லைக் கோட்டை மட்டும் நீட்டித்துக்கொண்டே இருப்பார்கள்.
2012/7/16 R.Venugopalan <venugopal...@gmail.com>ஆண், பெண் இருபாலருமே பொதுவாக தனிமனித ஒழுக்கத்தை மீறுகிறார்கள்; இனிவரும் காலங்களில் மேலும் மீறுவார்கள் என்பதுதான் நிதர்சனம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ பொண்டாட்டி திட்டி இருந்தா சந்தேகத்தின் வெளிப்பாடா?? ;))
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அப்புறம் எப்படி பெண்ணுக்கு இது வேணும் அது வேணுமின்னு நீங்களா சொல்றீங்க?
இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பழமொழி ? எத்தனை ஊசி இடம் கொடுத்ததால் மட்டுமே நூல் நுழைந்திருக்கிறது.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
நீங்கள் அப்பாவியாக இருக்கலாம். ஆனால், விவாதக் களத்தில் ஜாம்பவான் அல்லவா. இங்கு உங்களுடன் பேசி ஜெயிக்க யார் இருக்கிறார்கள்?
அதும் நானெல்லாம் கத்துக்குட்டி. அதனால் தான் பயம். :-) இதெல்லாம் காக பயிற்சியால வருதா இனியவன்?? :-)
ஏன் எனில் அதுதான் வாழ்க்கை..............
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அது ஒரு ஒலவப் படம்.

எதிராளியை ஓட ஓட வெரட்டுவாருன்னு எப்படி சொல்லியிருக்காரு?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஒழுக்கம் என்பதன் வரையறையே மாறிட்டு தானே இருக்கு??
அதனால ஒழுக்கத்தின் வரையறைதான் மாறுமே தவிர, அவர்கள் மீறுவார்கள்னு சொல்றது தப்பு.
ஒழுக்கம் என்பதின் எல்லைக் கோட்டை மட்டும் நீட்டித்துக்கொண்டே இருப்பார்கள்.
2012/7/16 R.Venugopalan <venugopal...@gmail.com>ஆண், பெண் இருபாலருமே பொதுவாக தனிமனித ஒழுக்கத்தை மீறுகிறார்கள்; இனிவரும் காலங்களில் மேலும் மீறுவார்கள் என்பதுதான் நிதர்சனம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
நாஞ்சில் வேணு

ஆம்! அதனால் தான் சொன்னேன், இன்றைய ஒழுக்கக்கேடு நாளை அலட்சியப்படுத்தப்படுமளவுக்கு அதைவிட பெரிய ஒழுக்கக்கேடு வரும் என்று.
திருமணமான பெண் வேறு ஒருவனுடன் போகக்கரணம், அல்லது பிரியக்காரணம் கற்பனைக்கும் எட்டாத ரகசியம் இல்லை,
ரகசியம் இல்லை -ன்னு சொல்லிட்டு,
காரணம் எதுவாய் இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுதான்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
சுவாமி, ஆணுக்கு திருமணமாகாத மற்ற பெண்கள், சதை வணிகம் செய்வோர் என்று நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மோசமான மனைவிகள் மட்டுமல்ல அவனுக்கு இருக்கும் ஆப்சன். மேலும், இங்கு பெண்ணுக்கு அந்த சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்று கேள்வி அல்ல. என்ன காரணத்துக்காக அந்த முடிவை அவர்கள் எடுக்கிறார்கள் என்ற சந்தேகம் மட்டுமே.
பட்டியலில் உள்ளவை எல்லாம் பெண்கள் எதிர்பார்ப்பது என்று நிறைய கட்டுரைகள் படித்தது தான். அப்படி இல்லை என்று நீங்கள் மறுத்தால், ஆதாரம், கீதாரம், சேதாரம் ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்து தருகிறேன்.
பெண்களும் மனிதர்களே!. உணர்ச்சி உள்ளவர்களே! எல்லாம் சரிதான். ஆனாலும், அவர்கள் முடிவால் ஒரு குடும்பமே சிதறும் நிலை வருவதை காணும் போது, ஓட்டை எங்கே இருக்குன்னு முன்னமே தெரிந்து இருந்தால் தண்ணீர் வெளியே போகாமல் அடைத்திருப்பானே அவன் - என்றும் தோன்றுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களின் செக்ஸ் தாகம், வேட்கை, உணர்வுகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிய நூல் இதுதான் என்கிறார்கள். ஆனால் இதில் கூறப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கு 50 விதமான செக்ஸ் உணர்வுகள் மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு இருப்பது 366 வகை செக்ஸ் உணர்வுகள் என்று ஒரு கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.
டெல்லி டைம்ஸ் இதழ்தான் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. எப்படி....அதை இப்படிக் கூறுகிறது அந்தக் கட்டுரை..
பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணர்வை அவர்கள் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய உணர்வுகளை அவர்கள் பெறுகிறார்கள். புத்தம் புது ஆசைகளை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். புத்தம் புது கற்பனைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால், லீப் ஆண்டையும் சேர்த்தால், அவர்களுக்கு 366 வகையான செக்ஸ் உணர்வுகள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. சில பெண்கள் தங்களுக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். தங்களுக்குள் செக்ஸ் உணர்வுகள் குறித்து பேசிக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்குள் உதிக்கும் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுகிறார்கள்.
கிராமப்புறங்கள் கூட இன்று மாறிப் போயுள்ளன. தனது கணவனுடன் சந்தோஷணாக இருக்க வேண்டும் என்பதை தனது மாமியாரிடம் குறிப்பால் உணர்த்தும் கிராமத்து மருமகள்கள் நிறையப் பேர் உள்ளனர். கிராமத்து மாமியார்களும் முன்பு போல இல்லை. மருமகள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் கணவருடன் சேருவதை ஒரு பெரும் ரகசியமாக கருதி வந்த பெண்கள் இன்று அப்படி இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது கணவனின் ஆதரவுக் கரங்களில் விழுந்து கிடக்கத் தவறுவதில்லை.
நான்கு ஆண்கள் சேர்ந்தால் கண்டிப்பாக செக்ஸ் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பெண்களிடம் இது பெரிய அளவில் முன்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களும் விரிவாக உரையாட ஆரம்பித்து விட்டார்கள். ஏன், தங்களது ஆண் நண்பர்களிடமும் கூட செக்ஸ் பற்றிப் பேசும் பெண்கள் நிறையவே உள்ளனர். தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெண்களும் நிறைய உள்ளனர்.
அந்த வகையில் ஆண்களைப் போலவே, பெண்களும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். எனவே இனியும் செக்ஸ் குறித்த பேச்சுக்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிச்சயம் யாரும் கூற முடியாது என்பதே நிதர்சனம்.
பெண் மனசு ஆழமின்னு சொல்றது வேற ஒண்ணும் இல்லைங்க, புரிந்துக் கொள்ள விரும்பாதவர்களும், புரிந்துக் கொண்டாலும் அது இல்லை என்று சொல்லும் பெண்களுமாய் கட்டிவிட்ட கதை. பெண் மனசோ ஆண் மனசோ... எல்லாம் ஒண்ணு தான். அன்பிற்கு விளங்காத மொழி ஒன்று இன்னும் தோன்றவில்லை இந்த உலகத்திலே.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பெண் மனசும் ஆண் மனசும் ஒன்று என்றால் ஏன் ஒரு கடையில்துணி எடுக்க இருவருக்கும் ஆகும் நேரத்தில் இவ்வளவு பெரிய வித்தியாசம்?
பெண் மனசும் ஆண் மனசும் ஒன்று என்றால் ஏன் ஒரு கடையில்துணி எடுக்க இருவருக்கும் ஆகும் நேரத்தில் இவ்வளவு பெரிய வித்தியாசம்?
//என் மனைவிக்கு செல்போனை செலக்ட் செய்ய மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆனது.//
//என் மனைவிக்கு செல்போனை செலக்ட் செய்ய மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆனது.//பொதுவாவே பெண்களுக்கு டெக்னிகல் மேட்டர்ல நாட்டம் குறைவு, உங்கள மனைவி கால மணி நேரத்துல ஒரு புடவையை செலக்ட் பண்ணிட்டு வர சொல்லுங்க பார்ப்போம்....
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
மம்மூட்டி, மீரா ஜாஸ்மின் நடித்த மலையாளப் படம்
அது என்னங்க படம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பெண் மனசும் ஆண் மனசும் ஒன்று என்றால் ஏன் ஒரு கடையில்துணி எடுக்க இருவருக்கும் ஆகும் நேரத்தில் இவ்வளவு பெரிய வித்தியாசம்?
கள்ளதொடர்புகள் பற்றிய சர்வேக்கள் கூறுவது என்னவெனில் திருமணத்துக்கு பின் 20- 25% ஆண்களும், 10 - 15% பெண்களும் கள்ள உறவு வைத்துள்ளனர் என்பதையே.
பெண் மனசு ஆழமின்னு சொல்றது வேற ஒண்ணும் இல்லைங்க, புரிந்துக் கொள்ள விரும்பாதவர்களும், புரிந்துக் கொண்டாலும் அது இல்லை என்று சொல்லும் பெண்களுமாய் கட்டிவிட்ட கதை. பெண் மனசோ ஆண் மனசோ... எல்லாம் ஒண்ணு தான்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com

நீங்க கஸ்டப்பட்டுக்கிட்டே இருங்களேன் யாரு வேணாங்கறா ?
:-)))சரி போஸ்ட் பிளே பற்றி என்ன தெரியும்னு சொல்லுங்க பார்ப்போம்.
சரி,
மத்த கதையையெல்லாம் விடுங்க.. இப்போ போஸ்ட் ப்ளே பத்தி சொல்லுங்க பாஸ்... லைன்கட்டி நிற்கிறோம் கேக்குறதுக்காக :))
--
மத்த கதையையெல்லாம் விடுங்க.. இப்போ போஸ்ட் ப்ளே பத்தி சொல்லுங்க பாஸ்... லைன்கட்டி நிற்கிறோம் கேக்குறதுக்காக :))
ஒரு அவசரத்தில வாசிச்சதில கேக்குறதுக்காகப் பதில் பாக்குறதுக்காக -னு தெரிஞ்சுச்சு :)))
-
தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து சில படங்கள் ஒரே டைப்புல குடுத்தா, அவர் மேல ஒரு "பிராண்டு" லேபில் குத்திடுவாங்க.அது போல எனக்கும் பிராண்டு பிக்ஸ் பண்ணிடாதீங்க மக்கா!
சென்னை விஜயம் எப்போது?
On 17/07/2012, இனியவன் <mail2...@gmail.com> wrote:
> :-)))
>
> சரி போஸ்ட் பிளே பற்றி என்ன தெரியும்னு சொல்லுங்க பார்ப்போம்.[?]
>
> 2012/7/17 Iyappan Krishnan <iyappank...@gmail.com>
>>
>> நீங்க கஸ்டப்பட்டுக்கிட்டே இருங்களேன் யாரு வேணாங்கறா ?
>> [image]
>
>
>
>
> --
> என்றென்றும் ப்ரியங்களுடன்,
> இனியவன்.
> [நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர
> மாட்டேன். துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்]
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>
--
தோழமையுடன்
ஸ்டாலின் பெலிக்ஸ்
*
--------------------------------------------------------------------------------------------------------------
*
*இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை
இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும்
இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..*
-------------------------------------------------------------------------------------------------------------------------
*நொடியில் நொறுங்கியவனுக்காக......
* <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
----------------------------------------------------------------------------------------------
தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து சில படங்கள் ஒரே டைப்புல குடுத்தா, அவர் மேல ஒரு "பிராண்டு" லேபில் குத்திடுவாங்க.அது போல எனக்கும் பிராண்டு பிக்ஸ் பண்ணிடாதீங்க மக்கா!
ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வருவது போல், கணவன் நல்லவனாகவும், அப்பாவியாகவும் இருந்து மனைவியை உள்ளங்கையில் தாங்கினாலும், அப்போதும் பிறன்விழையும் பெண்களின் தேவை என்ன? I don't think that merely sex is the reason.
ஏந்திழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் -வாய்ந்த
நயனுடைய இன்சொல்லான்கேள் எனினும் மாதர்க்கு
அயலார்மேல் ஆகும் மனம்!
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அண்ணே,
பட்டைப் போடும்போது விளக்கத்தையும் சேர்த்தே போடுங்க. புரியிற மாதிரி இருக்குது. ஆனா புரியல :(
ஏந்திழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் -வாய்ந்த
நயனுடைய இன்சொல்லான்கேள் எனினும் மாதர்க்கு
அயலார்மேல் ஆகும் மனம்!--என்றும் அன்புடன்,
ரமேஷ்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
நாஞ்சில் வேணு

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
உடனே திரும்பிப் படுக்காமல், தூங்காமல்,மெல்ல மூச்சுவிட்டால் கூடப்போதும்!!!!!!!இதற்குமேல், என்ன வேண்டும்......தெரிந்தவருக்கு புரியும் புரியாதவர்கும் புரியும் அதுதான் மன்மதக்கலை;-))))))))))))----------------திருமணம் ஆகாதவர்கள் கண்டதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்!!!!!!!!!!!