திருமண அழைப்பிதழ்

96 views
Skip to first unread message

C.M உதயன்

unread,
Aug 26, 2014, 3:02:15 AM8/26/14
to உதயன்
அன்பு உள்ளங்களுக்கு

பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் வருகின்ற செப்டம்பர் மாதம் 4ம் தேதி வியாழன் அன்று எனது திருமணம் நடப்பெற இருக்கிறது.

இத்துடன் திருமண அழைப்பிதழ் இணைத்துள்ளேன், நேரில் சென்று பத்திரிக்கை தந்து வருகிறேன், நேரில் முடியாத பட்சத்தில் கூரியர் மூலமாகவோ எல்லோருக்கும் கொடுப்பேன். இப்பொழுது டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக இந்த மடலை அனுப்புகிறேன்.

திருமணத்திற்கு அணைவரும் கண்டிப்பாக வரும்படி அன்புடன் உரிமையாக கேட்டுக்கொள்கிறேன்.

 
என்றும் அன்புடன்,

உதயன் & ஸ்ரீதேவி


--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/


--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Jaisankar Jaganathan

unread,
Aug 26, 2014, 3:04:08 AM8/26/14
to panb...@googlegroups.com
uthayan 

ப்டத்தை காணம். சீக்கிரம் அட்டாச் பண்ணு


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

Riyas

unread,
Aug 26, 2014, 3:35:14 AM8/26/14
to panb...@googlegroups.com, உதயன்

​Happy Wedding Bro ! Will try to attend In Sha Allah..


2014-08-26 12:32 GMT+05:30 C.M உதயன் <udhay...@gmail.com>:
--

Desingh R

unread,
Aug 26, 2014, 3:37:05 AM8/26/14
to panb...@googlegroups.com
வாழ்த்துகள் உதயன்.. உங்கள் திருமண வாழ்க்கை சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்.




Regards
Desingh.R

"Helping Hands are Better than Praying Lips"

C.M உதயன்

unread,
Aug 26, 2014, 5:24:27 AM8/26/14
to உதயன்

மன்னிக்கவும். கல்யாண அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.

அனைவரும்  வருக







2014-08-26 12:32 GMT+05:30 C.M உதயன் <udhay...@gmail.com>:

Sheik Mohamed Shajahan

unread,
Aug 26, 2014, 7:29:05 AM8/26/14
to பண்புடன், உதயன்
நல் வாழ்த்த்துகள் உதயன்


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

Hamdun Fakhrudeen

unread,
Aug 26, 2014, 8:43:56 AM8/26/14
to tamilmantram, உதயன்
புதியநல் இல்லறம் பூத்திடும் வேளை
பதினாறும் பெற்று பெருவாழ்வு கண்டே
உதயசங்கர் ஸ்ரீதேவி வாழ்வாங்கு வாழ
இதயங்கள் வாழ்த்தும் இனிது.




2014-08-26 12:24 GMT+03:00 C.M உதயன் <udhay...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com



"The more we learn the more we realize how little we know."

அதிகமாய் கற்க அதிகம் (உ)ணர்வோம்
அதிகுறைவாம் பெற்ற அறிவு






C.M உதயன்

unread,
Aug 26, 2014, 10:01:54 AM8/26/14
to உதயன்
கல்யாணத்திற்க்கு வர முடியாத நண்பர்கள் சென்னை வரவேற்ப்பிற்க்கு அவசியம் வர வேண்டுகிறேன்.





2014-08-26 12:32 GMT+05:30 C.M உதயன் <udhay...@gmail.com>:

Jaisankar Jaganathan

unread,
Aug 26, 2014, 10:02:45 AM8/26/14
to panb...@googlegroups.com
நான் விருது நகர் வருகிறேன். அது எஙக் இருக்கு?


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

C.M உதயன்

unread,
Aug 26, 2014, 10:05:17 AM8/26/14
to Riyas, panb...@googlegroups.com
நன்றி ஜீ


2014-08-26 13:02 GMT+05:30 Riyas <riyas...@gmail.com>:

C.M உதயன்

unread,
Aug 26, 2014, 10:05:32 AM8/26/14
to பண்புடன்
நன்றி, வரவேற்ப்புக்கு வந்து சேருப்பா

Jaisankar Jaganathan

unread,
Aug 26, 2014, 10:08:38 AM8/26/14
to panb...@googlegroups.com
அதை விட விருது நகர் பக்கம் இல்லையா. அதுமட்டும் இல்லாம ஒரு பாடல் பெற்ற கோவில் அங்கே இருக்கு. நான் இதுவரை போனது இல்லை .போகலாமேன்னு கேட்டேன். சரி வரவேற்புக்கே வரேன்
regards,
jaisankar jaganathan

ஸ் பெ

unread,
Aug 26, 2014, 10:12:31 AM8/26/14
to panbudan
வாழ்த்துக்கள் உதயன்

BALAJI R

unread,
Aug 26, 2014, 10:14:12 AM8/26/14
to panb...@googlegroups.com
சீரும் சிறப்புடன் இணைபிரியா தம்பதியராய் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள் உதயன்.


2014-08-26 12:32 GMT+05:30 C.M உதயன் <udhay...@gmail.com>:
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
Life is Short... Keep SMILING...

Balaji.R

C.M உதயன்

unread,
Aug 26, 2014, 10:24:43 AM8/26/14
to Sheik Mohamed Shajahan, பண்புடன்
நன்றி ஜீ

VJagadeesh

unread,
Aug 26, 2014, 12:49:20 PM8/26/14
to panb...@googlegroups.com, Sheik Mohamed Shajahan
இனிய இ.பி.நா.ந.வா. வாழ்த்துகள்.

On 8/26/14, C.M உதயன் <udhay...@gmail.com> wrote:
> நன்றி ஜீ
>
>
> 2014-08-26 16:58 GMT+05:30 Sheik Mohamed Shajahan
> <luckys...@gmail.com>:
>
>> நல் வாழ்த்த்துகள் உதயன்
>>
>>
>> 2014-08-26 12:24 GMT+03:00 C.M உதயன் <udhay...@gmail.com>:
>>
>>>
>>> மன்னிக்கவும். கல்யாண அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.
>>>
>>> அனைவரும் வருக
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>

Srimoorthy S

unread,
Aug 26, 2014, 1:06:36 PM8/26/14
to பண்புடன்

வெல்கம் டூ த க்ளப்....
எஞ்சாய் தி லைஃப்....

ஜெஹபர் அலி

unread,
Aug 27, 2014, 1:38:33 AM8/27/14
to பண்புடன்
ஹா ஹா ஹா ஹா வாட் எ பொருத்தம்???இப்போத்தான் உன் வருங்கால மனைவிக்கு ஃபேஸ்புக்குல வாழ்த்து சொல்லிட்டு வர்றேன்(ஸ்ரீதேவி செல்வராஜன்)..மாப்பிள்ளை பேரு உதயசங்கர்..அது நீதான்னு தெரியாமப்போச்சேப்பா...ரொம்ப மகிழ்ச்சி...


2014-08-26 12:24 GMT+03:00 C.M உதயன் <udhay...@gmail.com>:
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

Ramesh Murugan

unread,
Aug 30, 2014, 4:33:51 PM8/30/14
to பண்புடன்
வாழ்த்துகள் உதயன்...!


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

Jaisankar Jaganathan

unread,
Aug 31, 2014, 6:39:59 AM8/31/14
to panb...@googlegroups.com
ரிசப்ஷன் அன்னைக்கு காலையில மலைக்கோட்டை ரயிலில் வந்தால் 6 மனிக்கு மயிலாப்பூர் வருவேன். ஆனால் ரிசப்ஷன் 10:30 க்குத்தன். அதக்குள்ள யாராவது பேச்சுத்துணைக்கு வரீங்களா
regards,
jaisankar jaganathan

துரை.ந.உ

unread,
Aug 31, 2014, 6:54:42 AM8/31/14
to பண்புடன்
Inline image 1

 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Aug 31, 2014, 6:55:25 AM8/31/14
to பண்புடன்
2014-08-31 16:09 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
ரிசப்ஷன் அன்னைக்கு காலையில மலைக்கோட்டை ரயிலில் வந்தால் 6 மனிக்கு மயிலாப்பூர் வருவேன். ஆனால் ரிசப்ஷன் 10:30 க்குத்தன். அதக்குள்ள யாராவது பேச்சுத்துணைக்கு வரீங்களா

​சென்னைல தானிருப்பேன் ...வீட்டுக்கு வாரும் ​.. சேர்ந்து போகலாம் 



துரை.ந.உ

unread,
Aug 31, 2014, 6:56:57 AM8/31/14
to பண்புடன்
இந்த மடல் வாப்ஸ் .... மன்னிக்க 

BALAJI R

unread,
Aug 31, 2014, 6:58:57 AM8/31/14
to panb...@googlegroups.com




2014-08-31 16:09 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:



--

ஹாஜா மொஹைதீன்

unread,
Aug 31, 2014, 7:00:39 AM8/31/14
to panb...@googlegroups.com
​இந்த கல்யாணத்துக்கும் வர மாட்டாருன்னு சொல்ற மாதிரி இருக்கு ​


என்றென்றும் அன்புடன்
அபு அப்துல்லாஹ் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

Jaisankar Jaganathan

unread,
Aug 31, 2014, 7:01:23 AM8/31/14
to panb...@googlegroups.com
கண்டிப்பா வருவேன். என்னை கும்மும் ஆசை இருக்கும் அனைவரையும் ஓட ஓட விரட்டி அடிப்பேன். இது உங்க மேல சத்தியம்


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

ஹாஜா மொஹைதீன்

unread,
Aug 31, 2014, 7:02:07 AM8/31/14
to panb...@googlegroups.com

2014-08-31 13:56 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இந்த மடல் வாப்ஸ் .... மன்னிக்க 


விற்ற பொருள்கள் வாபஸ் கிடையாது

துரை.ந.உ

unread,
Aug 31, 2014, 7:03:21 AM8/31/14
to பண்புடன்
2014-08-31 16:09 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
ரிசப்ஷன் அன்னைக்கு காலையில மலைக்கோட்டை ரயிலில் வந்தால் 6 மனிக்கு மயிலாப்பூர் வருவேன். ஆனால் ரிசப்ஷன் 10:30 க்குத்தன். அதக்குள்ள யாராவது பேச்சுத்துணைக்கு வரீங்களா

Inline image 1
​ம்ம்ம்ம் வர்ர்ர்ருவாங்க 
(போன தடவை படம் மாறிப் போச்சு.....இனியொரு தப்பு நடக்கவே நடக்காது )​



--

ஹாஜா மொஹைதீன்

unread,
Aug 31, 2014, 7:03:37 AM8/31/14
to panb...@googlegroups.com

2014-08-31 14:01 GMT+03:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
கண்டிப்பா வருவேன். என்னை கும்மும் ஆசை இருக்கும் அனைவரையும் ஓட ஓட விரட்டி அடிப்பேன். இது உங்க மேல சத்தியம்

ஜே ஜே
நான் நல்லா இருக்குறது உமக்கு பிடிக்கலியா?

ஹாஜா மொஹைதீன்

unread,
Aug 31, 2014, 7:05:06 AM8/31/14
to panb...@googlegroups.com

2014-08-31 14:02 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
ம்ம்ம்ம் வர்ர்ர்ருவாங்க 
(போன தடவை படம் மாறிப் போச்சு.....இனியொரு தப்பு நடக்கவே நடக்காது )​

செம படம்

BALAJI R

unread,
Aug 31, 2014, 7:08:00 AM8/31/14
to panb...@googlegroups.com
ரிசப்ஷன் என்ன கிழமை?

Omprakash

unread,
Aug 31, 2014, 9:29:02 AM8/31/14
to panb...@googlegroups.com
எனக்கு என்னமோ ரிஷப்ஷனுக்கு யாரையும் வர வைக்க கூடாதுன்னு உதயனே ப்ளான் போட்டுதான் ஜெய்ய வர வைக்கற மாதிரி தெரியுது.


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தெய்வம் நீ என் றுணர்..

Jaisankar Jaganathan

unread,
Aug 31, 2014, 9:30:39 AM8/31/14
to panb...@googlegroups.com
எனக்கு இன்னும் பத்திரிக்கை கூரியர்ல வரலை. 
regards,
jaisankar jaganathan

VJagadeesh

unread,
Aug 31, 2014, 10:21:07 AM8/31/14
to panb...@googlegroups.com
புதன் கிழமை

Jaisankar Jaganathan

unread,
Aug 31, 2014, 10:24:39 AM8/31/14
to panb...@googlegroups.com
செப்டம்பர் 14த் ஞாயிறு. வருகிறது. 14த் தான் ரிசப்ஷன். நல்லா பத்திரிக்கை பாருங்க 
--
regards,
jaisankar jaganathan
Reply all
Reply to author
Forward
0 new messages