இனிய திருமண நாள் வாழ்த்துகள்

164 views
Skip to first unread message

ஜெஹபர் அலி

unread,
May 2, 2013, 3:32:51 AM5/2/13
to பண்புடன், நட்புடன்
இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..
Inline image 2

--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

anniversary.jpg

Arumbanavan A

unread,
May 2, 2013, 3:34:30 AM5/2/13
to பண்புடன்
ம்ம்ம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

anniversary.jpg

ஸ் பெ

unread,
May 2, 2013, 3:34:23 AM5/2/13
to panbudan
வாழ்த்துக்கள் மச்சி.. :)

2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
anniversary.jpg

ஹாஜா மொஹைதீன்

unread,
May 2, 2013, 3:34:42 AM5/2/13
to நட்புடன், பண்புடன்
2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..

​ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ​சுபைர் 

என்றென்றும் அன்புடன் 
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்) 

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

Ramesh Murugan

unread,
May 2, 2013, 3:35:43 AM5/2/13
to நட்புடன், பண்புடன்
அண்ணன் & அண்ணி இருவருக்கும் வாழ்த்துகள்.

2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

மோரு

unread,
May 2, 2013, 3:39:26 AM5/2/13
to nadpudan, பண்புடன்
​எலே மாப்ள வாழ்த்துக்கள்டே :-)​

2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..

--

அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

மஞ்சூர் ராசா

unread,
May 2, 2013, 3:43:38 AM5/2/13
to பண்புடன்
திருமணநாள் அன்று வில்லனை பழிவாங்கியதை மறக்க முடியுமா?

இனிய வாழ்த்துகள்

2013/5/2 மோரு <mors...@gmail.com>

--

துரை.ந.உ

unread,
May 2, 2013, 3:49:33 AM5/2/13
to பண்புடன்

2013/5/2 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

திருமணநாள் அன்று வில்லனை பழிவாங்கியதை மறக்க முடியுமா?

வெளியில் தெரியாத அப்பாவிகள் 4 பேரும் உண்டு ஐயா 

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

Tulsi Gopal

unread,
May 2, 2013, 5:18:32 AM5/2/13
to Groups
எங்கள் இனிய வாழ்த்துகளும்! 

துளசி & கோபால்

2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
என்றும் அன்புடன்,
துளசி
anniversary.jpg

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 5:34:55 AM5/2/13
to பண்புடன்
தேங்க்ஸ் ;))

2013/5/2 Arumbanavan A <arumb...@gmail.com>

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 5:35:19 AM5/2/13
to பண்புடன்
தேங்க்ஸ் மச்சி ;)

2013/5/2 ஸ் பெ <stalinf...@gmail.com>

shylaja

unread,
May 2, 2013, 5:37:09 AM5/2/13
to பண்புடன்
சுபைரு ! இனிய வாழ்த்துகள்!   ஊருக்கு வந்திருக்கியா?

2013/5/2 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
தேங்க்ஸ் மச்சி ;)

2013/5/2 ஸ் பெ <stalinf...@gmail.com>
வாழ்த்துக்கள் மச்சி.. :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
ஷைலஜா
 When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 5:37:51 AM5/2/13
to பண்புடன்
அண்ணல்...

குவைத்துல வேற வேலையே இல்லையா?? ;)

எனி ஹவ் வாழ்த்துகள்.

2013/5/2 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
திருமணநாள் அன்று வில்லனை பழிவாங்கியதை மறக்க முடியுமா?

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 5:38:15 AM5/2/13
to பண்புடன்
:)))))

2013/5/2 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 5:39:20 AM5/2/13
to பண்புடன்
நன்றி மேடம்...

2013/5/2 Tulsi Gopal <gopal...@gmail.com>

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 5:39:43 AM5/2/13
to பண்புடன்
நன்றி அக்கா...

ஊருக்கு இதோ வந்திடலாம் :))

2013/5/2 shylaja <shyl...@gmail.com>

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
May 2, 2013, 6:06:01 AM5/2/13
to panb...@googlegroups.com

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சுபைர்!

--
anniversary.jpg

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 6:06:37 AM5/2/13
to பண்புடன்
நன்றி நன்றி நன்றி...

2013/5/2 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>

இனியவன்

unread,
May 2, 2013, 6:16:29 AM5/2/13
to panb...@googlegroups.com
இனிய மணநாள் வாழ்த்துகள் மைத்துனரே!

சகோதரிக்கு என்ன பரிசு கொடுத்தீர்?

2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>

இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..

--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[யாதும் ஊரே. யாவரும் கேளிர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் ]

shahi da

unread,
May 2, 2013, 6:16:36 AM5/2/13
to panb...@googlegroups.com
Many more happy returns of the day Zubair ..

2013/5/2 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நன்றி நன்றி நன்றி...

2013/5/2 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சுபைர்!

--

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 6:35:00 AM5/2/13
to பண்புடன்
நான் அவளுக்கு தொல்லை கொடுக்காம இங்க இருக்குறதே பெரிய பரிசு தானே மாம்ஸ் :)))

2013/5/2 இனியவன் <mail2...@gmail.com>

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 6:35:18 AM5/2/13
to பண்புடன்
தேங்க்ஸ் அக்கா...

2013/5/2 shahi da <shah...@gmail.com>

இனியவன்

unread,
May 2, 2013, 6:57:17 AM5/2/13
to panb...@googlegroups.com

:-))))

# ஆனா, உம்ம மைண்டு வாய்சு வேற மாதிரி கேக்குதே மச்சி. 

"அது அவளுக்கு தொல்ல குடுக்காம இங்கு இருக்குறது இல்ல. அவ தொல்லைல இருந்து தப்பிச்சு இங்க இருக்குறதுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அவ்வ்வ்வ்வ்....."
 
J.F.F :-)

2013/5/2 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நான் அவளுக்கு தொல்லை கொடுக்காம இங்க இருக்குறதே பெரிய பரிசு தானே மாம்ஸ் :)))

Sheik Mohamed Shajahan

unread,
May 2, 2013, 7:16:36 AM5/2/13
to panb...@googlegroups.com
வாழ்த்துகள் சுபைர்

2013/5/2 இனியவன் <mail2...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 7:43:58 AM5/2/13
to பண்புடன்
தேங்க்ஸ் அண்ணே...

2013/5/2 Sheik Mohamed Shajahan <luckys...@gmail.com>

Asif Meeran AJ

unread,
May 2, 2013, 7:52:32 AM5/2/13
to பண்புடன்
மணநாள் வாழ்த்துகள்!!
எப்ப குடும்பத்தை இங்க அழைச்சிட்டு வர்றதா உத்தேசம்??
எப்ப துபாய் வந்து மணநாள் ஸ்பெஷல் பிரியாணி வாங்கித் தர்றதா உத்தேச்ம்??​

மோரு

unread,
May 2, 2013, 7:54:00 AM5/2/13
to பண்புடன்
​விடுடே பக்கி...கண்ண தொடச்சுக்க அழாத..... :-))

# அண்ணாச்சியை வெறுப்பேத்த # நம்ம சுபைரு சிச்சுவேஷன் சிறைச்சாலை மோகன்லால் மாதிரி இல்ல. ஆமாம் சுபைரு மோகன்லால் மாதிரி இல்ல?​

2013/5/2 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நான் அவளுக்கு தொல்லை கொடுக்காம இங்க இருக்குறதே பெரிய பரிசு தானே மாம்ஸ் :)))

மோரு

unread,
May 2, 2013, 7:55:38 AM5/2/13
to பண்புடன்
​ஓமன்ல போய் இறங்கிட்டு....ட்ரீமிங் பிக் ஃபார் கம்பெனின்னு உளறுறான்.....வீட்ட பத்தி யோசிக்க கொஞ்சம் புத்தி மதி சொல்லுங்க..​

2013/5/2 Asif Meeran AJ <asifm...@gmail.com>

எப்ப குடும்பத்தை இங்க அழைச்சிட்டு வர்றதா உத்தேசம்??
எப்ப துபாய் வந்து மணநாள் ஸ்பெஷல் பிரியாணி வாங்கித் தர்றதா உத்தேச்ம்??​

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 8:07:38 AM5/2/13
to பண்புடன்
முதல் வரிக்கு, நன்றி அண்ணாச்சி...

ரெண்டாவது வரிக்கு, நான் அங்க போய்டலாம்னு இருக்கேன்

மூணாவது வரிக்கு, எப்பவேணும்னாலும் துன்னலாம் ;0

2013/5/2 Asif Meeran AJ <asifm...@gmail.com>
மணநாள் வாழ்த்துகள்!!
எப்ப குடும்பத்தை இங்க அழைச்சிட்டு வர்றதா உத்தேசம்??

துரை.ந.உ

unread,
May 2, 2013, 9:43:46 AM5/2/13
to நட்புடன், பண்புடன்
Inline image 1
Inline image 2

2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..

Inline image 2

--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
 
---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
8368[1].gif
tk (70).gif
anniversary.jpg

sadayan sabu

unread,
May 2, 2013, 10:06:28 AM5/2/13
to panbudan
Best wishes Zubair

2013/5/2 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
Inline image 1
Inline image 2
8368[1].gif
anniversary.jpg
tk (70).gif

Namakkal Shibi

unread,
May 2, 2013, 10:32:29 AM5/2/13
to பண்புடன்
அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..
2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..
Inline image 2

--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

--
anniversary.jpg

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 2, 2013, 10:36:05 AM5/2/13
to பண்புடன்
அதைக் கவிதையா சொன்னாத்தான் மாமே சிறப்பு. இப்போதைய டிரண்டு அதான்.

இப்படிக்கு
KKP
வித்தகக் கவிஞர் KPKR இன் அடிப்பொடி
AKVK அவர்களின் ஏகலவ்யன்.

Naresh Kumar

unread,
May 2, 2013, 10:38:15 AM5/2/13
to பண்புடன்
வாழ்த்துக்கள்டே!

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 2, 2013, 10:38:33 AM5/2/13
to பண்புடன்
அன்பின் திருவுருவே சுபைரு
பண்பின் மறு உருவே சுபைரு
தங்கச்சிப் புருஷனே சுபைரு
பல்லாண்டு வாழ்கநீ சுபைரு

-- பேரல் வகை கவிதைகள். ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சைஸ் சுபைரை மாதிரியே இருப்பதால் இவை  பேரல் கவிதைகள் என்று அழைக்கப் படுகின்றன.

( மனசாட்சி : அன்பின்? பண்பின் ? உனக்கு இருவது நாளைக்கு நல்ல சோறு கிடைக்காது. )

Namakkal Shibi

unread,
May 2, 2013, 10:40:14 AM5/2/13
to பண்புடன்
அருமை 
மாப்ளை சுபைருக்கும் 
அவருக்கு வாழ்வளித்த 
என் தங்கைக்கும் 
வாழ்த்துகள்..!

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 2, 2013, 10:41:27 AM5/2/13
to பண்புடன்

2013/5/2 Namakkal Shibi <nrs...@gmail.com>

இந்தக் கவிதையின் வடிவம் என்ன என்பதை சொல்ல வேண்டுகிறேன். தொப்பை மாதிரி இருக்கிறது .... சந்தேகமாக இருக்கிறது. தெளிவுப் படுத்தவும்.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Namakkal Shibi

unread,
May 2, 2013, 10:46:46 AM5/2/13
to பண்புடன்
சுபைருக்கு(ம் ) தொப்பை இருப்பதால் 
தொப்பையறா வகையில் எழுதி இருக்கிறேன் 

2013/5/2 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--

பாலா பாலாஜி

unread,
May 2, 2013, 11:52:34 AM5/2/13
to panb...@googlegroups.com
பிரியாணியும் லெக் பீசும் போல தங்கள் துணைவியாருடன் பல்லாண்டு காலம் இணைந்து வாழ இனிய மணநாள் வாழ்த்துக்கள் சுபைர்...

2013/5/2 Namakkal Shibi <nrs...@gmail.com>

--
Life is Short... Keep SMILING...

Balaji.R

Tthamizth Tthenee

unread,
May 2, 2013, 12:19:43 PM5/2/13
to பண்புடன்
நண்பர்  சுபைர் தம்பதிகளுக்கு இனிய மண நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/5/2 பாலா பாலாஜி <mitr...@gmail.com>

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 2:16:44 PM5/2/13
to பண்புடன்
நன்றி...

2013/5/2 sadayan sabu <sadaya...@gmail.com>
Best wishes Zubair 

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 2:17:02 PM5/2/13
to பண்புடன்
நன்றீஸ்....

2013/5/2 Namakkal Shibi <nrs...@gmail.com>

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 2:17:19 PM5/2/13
to பண்புடன்
தேங்க்ஸ்....

2013/5/2 Naresh Kumar <meet...@gmail.com>

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 2:18:55 PM5/2/13
to பண்புடன்
ஐயப்பா
கவிதையில் வைத்தாய்
பொய்யப்பா
மெய்யப்பா
உன் வாழ்த்தினில் மனம் களிக்கும் இது
மெய்யப்பா....

2013/5/2 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
அன்பின் திருவுருவே சுபைரு

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 2:19:23 PM5/2/13
to பண்புடன்
வேற ஏதாவது சொல்றதுக்குள்ள ஓடிடுங்க... :)

2013/5/2 Namakkal Shibi <nrs...@gmail.com>

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 2:19:51 PM5/2/13
to பண்புடன்
தாங்க்ஸ் பாபாஜி...

2013/5/2 பாலா பாலாஜி <mitr...@gmail.com>
பிரியாணியும் லெக் பீசும் போல தங்கள் துணைவியாருடன் பல்லாண்டு காலம் இணைந்து வாழ இனிய மணநாள் வாழ்த்துக்கள் சுபைர்...

Ahamed Zubair A

unread,
May 2, 2013, 2:20:03 PM5/2/13
to பண்புடன்
நன்றி ஐயா...

2013/5/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Swathi Swamy

unread,
May 2, 2013, 6:39:22 PM5/2/13
to பண்புடன், தமிழ் பிரவாகம், muththamiz

என்றும் எங்கள் அன்புக்கும் , காது திருகலுக்கும் உரிய எங்கள் செல்லத் தம்பி சுபைருக்கும், நாங்கள் செய்ய வேண்டிய அடி, காது திருகல் எல்லாவற்றையும் எங்கள் சார்பில் செய்ய வந்த எங்கள் பாசத்துக்குரிய நாத்தனாருக்கும் எங்கள்  மனம் நிறைந்த திருமணநாள் நல்வாழ்த்துகள்!!

அரிசுவடியின் அத்தனை எழுத்துகளையும் பெயருக்கு பின்னால் வளர்த்துக் கொண்டு வருவது போல் என்றென்றும் வாழ்வில் எல்லா வளமும் நலனும் வளர்ந்து வர பல்லாண்டு காலம் எங்கள் நாத்தனாரும்,தம்பியும் இணை பிரியாமல் ஒருவருக்கொருவராய் நலமேயிருக்க வாழ்த்துகிறோம்.

வாழிய பல்லாண்டு!

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

Ahamed Zubair A

unread,
May 3, 2013, 3:32:37 AM5/3/13
to முத்தமிழ், பண்புடன், தமிழ் பிரவாகம்
நன்றி அக்கா....

ஸ்பெஷலா இருக்கு உங்க வாழ்த்து ;)

2013/5/3 Swathi Swamy <mswat...@gmail.com>

சுப்பு ரமணி

unread,
May 3, 2013, 9:51:54 AM5/3/13
to நட்புடன், பண்புடன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ​சுபைர் 

--
என்றும் நட்புடன்
சுப்பு

C.M உதயன்

unread,
May 3, 2013, 9:57:43 AM5/3/13
to nadp...@googlegroups.com, பண்புடன்
இவன் கல்யாண் மேடையிலேயே சைட் அடிச்ச ஒரே ஆள் இவன் தான்

Inline image 1Inline image 2

சுபைர் கல்யாண படங்களை காண
https://picasaweb.google.com/115559613602489819808/Zubair?noredirect=1

2013/5/2 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
இன்று திருமண நாள் கொண்டாடும் அருமை மாப்ளை சுபைருக்கும் அவருக்கு வாழ்வளித்த என் தங்கைக்கும் வாழ்த்துகள்..

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/
Reply all
Reply to author
Forward
0 new messages