முத்தமிழ் நேசன் இதழுக்குப் படைப்புக்கள் அனுப்ப வேண்டுகிறோம்

43 views
Skip to first unread message

Chandra Sekaran

unread,
May 14, 2023, 2:40:20 AM5/14/23
to பண்புடன்
வணக்கம் 🙏
நான் பாரதி சந்திரன் (முனைவர் செ சு நா சந்திரசேகரன்)🙏

தமிழ் மாமணி முனைவர் தாழை இரா.உதயநேசன் அவர்களின் முத்தமிழ் நேசன் என்கிற இதழ் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது❤️

வரும் மே மாத இதழிலிருந்து நான் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்த இருக்கிறேன் 🙏

தங்களுடைய கவிதைகள்🔥 கட்டுரைகள்🔥 விமர்சனங்கள்🔥 எதாக இருந்தாலும் mutamiln...@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது எனது வாட்ஸ் அப் பகுதிகளிலோ (9283275782)அனுப்பித் தர வேண்டுகிறேன்👍

உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களைச் சென்றடைகிற முத்தமிழ் நேசன் என்கிற இந்த இதழில், தங்களினுடைய படைப்புகள் வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்👍

தொடர்ந்து இணைய இதழாக அதாவது மின் இதழாக வெளிவரவும் உள்ளது🙏 தங்கள் படைப்புகள் எங்களுக்குப் பெருமையை மற்றும் சிறப்பைத் தரக்கூடிய வல்லமை உடையது என நாங்கள் நம்புகிறோம்🙏

screenshot-mail.google.com-2023.05.12-20_22_55.pngபடைப்புகளை அனுப்பித் தர வேண்டுகிறோம்🙏🙏🙏🙏
இணையதளம் : mutami...@blogspot.com,

இந்த வலைப்பூ பக்கம் கொஞ்சம் படிக்கத் தான் வாங்களேன்.

உலக இலக்கியம் அறிவோம்.
Reply all
Reply to author
Forward
0 new messages