அணுச்சேர்க்கை, அல்லது அணுப்பிணைவு எனப்படும் Nuclear Fusion மூலம் இன்னும் மின்சார உற்பத்தி நிகழவில்லை என்றாலும் அணுப்பிணைவு பரிசோதனை உலை ITER பிரான்ஸில் உள்ள காடராஷ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் (2030- 40) இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் ITERன் வலைத்தளத்திற்கு சென்று மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஜெயபரதன் அவர்களும் இது பற்றி 2006 ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
இப்பொழுது இது போதும் என நினைக்கிறேன்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இன்றைக்கு அணு உலையில் இருந்து எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள், அது எடுக்க என்னென்ன தேவை என பார்ப்போம்.

அணு உலை எப்படி இருக்கும் என்பதற்கு சில படங்களை போடுகிறேன். புரியாத இடங்களை சொல்லுங்கள்.
அணு உலை எப்படி இருக்கும் என்பதற்கு சில படங்களை போடுகிறேன். புரியாத இடங்களை சொல்லுங்கள்.

அணு உலை எப்படி இருக்கும் என்பதற்கு சில படங்களை போடுகிறேன். புரியாத இடங்களை சொல்லுங்கள்.
அமெரிக்காவில் நார்த் கரோலினா மாநில பல்கலைகழத்தில் இருக்கும் அணு உலையின் கோர்
அணு உலையில் இருந்து மின்சாரம் எப்படி எடுக்கிறார்கள் என விளக்கும் படம்
அணு உலைக்கு உள்ளே என்னென்ன இருக்கும் என்பதை சொல்லும் படம்
லித்துவேனியா நாட்டில் இருக்கும் இக்கலீனா அணு உலையின் உலை அறை.
அமெரிக்காவில் கல்லூரிகளில் அணு உலை இருக்கிறது என்பது கொஞ்சம் ஆச்சரியமானதாகவும் இருக்கிறதா? சிலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். என்னது அணு உலையைக்கொண்டு போய் ஒரு கல்லூரியில் வைப்பார்களா? என்று.
சேப்டி ஒன்னு தான். இயக்கும் முறையும் ஒன்னுதான். ஆனா என்ன வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து யார் யாரை கிட்ட அனுமதிக்கலாம் என்பது மாறுபடும்.

![[Chain reaction with moderator.]](https://ci4.googleusercontent.com/proxy/1cM28buFhVd5A6QO0R1MzXu-658DWBgmMlRFF3DzQRUQ9CQXB1A3qmVwDcU0YbVg6sh8E7MdTRpNPu1bfQ83y5mFRBC-OBvG-w=s0-d-e1-ft#http://www.cddc.vt.edu/host/atomic/images/smyth02b.gif)
இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு இந்த இழைக்கு லீவு. காரணம் : நான் ஊருக்கு போவதால்.
ஒருவேளை ஊரில் நெட் இருந்தால் தொடரும். இல்லையேல் அடுத்த செவ்வாய்கிழமை தான்.
அப்படியா வாழ்த்துகள் ,
நல்லபடியா போயிட்டு வந்து பயண கட்டுரை போடுங்க....
உங்க ஊர் பக்கம் தானே இடிந்தகரையும் அப்படியே ஒரு எட்டு பாத்திட்டு வந்து
உண்மையில் உண்மை நிலவரத்தை எழுதவும்.
இலக்கணப்பிழை உள்ளது ஐயா. A க்கு பதில் an வர வேண்டும்.
:)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அறிவியலின் சில அடிப்படை விதிகளை போற போக்குல அம்புட்டுதான்டா இதுங்கற ரேஞ்சுல மிகச்சாதாரணமா சுருக்கமா இந்த மடல்ல சொல்லி இருக்கீங்க. அருமை. இவற்றை நான் சொல்லி இருந்தேன்னா எப்படி சொதப்பி இருப்பேன்னு என்னால கற்பனை பண்ணி கூட பாக்க முடியலை.
டீசல், பெட்ரோல் எஞ்சின்களில் சுத்தமா எந்த முன்னேற்றமும் இல்லைன்னு சொல்ல முடியாது. கற்பனையில் சிக்கா அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கு எனும் போதிலும் நீங்க சொன்ன எஃபிசியன்ஸி என்பது இன்னமும் முன்ன பின்ன 30% லயே இருப்பது ஒப்புக்கொள்ளக்கூடியது. எபிசியன்சி அதிகமாகவில்லையெனினும், வேறு வகையில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது. மாசுக்குறைவு எனும் வகையில்.
ஒளி, காற்று மின்சாரத்தின் உற்பத்தி திறன் என்பது 20 சதவீதமெனிலும், அது நம்மால் மாற்ற முடியா இயற்கை சூழலினை மூலாதரமாகக் கொண்டு உபயோகப்படுத்திக்கொள்வது.
மற்ற அனைத்து கன்வென்ஷனல் உற்பத்தி முறைகளும் 50% ஏன் 100% ஏ ஆயினும் சூழலை மாற்றி நம் தேவைக்கு பயன்படுத்திக்கொள்வது.
பயனுறு திறன் (பயங்கரமா தமிழ்ப்படுத்தறேனோ???) அதாவது எஃபிஸியன்ஸி என்பதைக் கொண்டு அணு உலைதான் மிகச்சிறந்தது என எப்படி சொல்ல வருகிறீர்கள் என தெரியவில்லை. எரிபொருளின் ஆபத்தைப் பொருத்து அதற்கான பாதுகாப்புகளும் வெளிப்படும் சக்தியில் ஒரு பங்கை செலவிடப்பட்டே பெறப்படுகிறது என்பது பொறியலில் மீற முடியாத, பொதுவில் சொல்லப் படாதவொரு நிகழ் வழக்கம்.
சிம்பிளா சொல்லணும்னா பெட்ரோல் டீசலை தேக்க 1 மிமீ திக்கான இரும்புக் கலம் இருந்தாலே அதன் அபாயகரத்தை குறைக்க போதுமானது. ஆனால் புலுட்டோனியத்தை பயன்படுத்தும்போது அப்படிப்பட்ட சாதாரண கலத்தில் வைக்கமுடியுமா? பெட்ரோலை விட அணுப்பிளவு அதிக பட்ச வெப்பத்தை வெளிப்படுது என்பதைக் கொண்டு மட்டும் சக்தி அதிகம் என முடிவுக்கு வர இயலாதே.
அதனால் அணு மின்சாரமே அதிகபட்ச பயனுறு திறன் கொண்டது என்பதை புரிந்து கொள்ள எனக்கு மேலும் சில காலாவகாசமும், உங்கள் உதவியும் தேவைப்படலாம்.
உங்க கடைசி மடலைத்தான் படிச்சிருக்கேன். முன் மடல்களையும் படிக்க ஆரம்பிக்கிறேன்.
அணுப்பிணைவின் மூலம் மின்சாரம் எடுக்கும் வேலை எப்பவோ தொடங்கியாச்சு. ஆனால் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்படவில்லை.
மூலப்பொருள்கள் இருபங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன். அட தண்ணிதாங்க :)
பல செயல்முறை சிக்கல்களால் அது சிறு அளவில் மட்டுமே குறிப்பாக வாகனங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
இம்முறையானது நீங்க சொன்னதுக்கு மாறா அணுப்பிளவை விட மிகவும் பாதுகாப்பானது.
இதுல மின்சாரம் எடுக்க இன்னும் ஒரு ஐம்பது வருசமாவது ஆகும் என நினைக்கிறேன். நிலைபடுத்திக்கொண்ட அணுப்பிணைவு என்பதை அவ்வளவு எளிதில் பூமியில் கொண்டு வந்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். ஒருவேளை இயற்பியலின் இன்னும் அடிப்படை ஆன ஹிக்ஸ் போசான் போன்றவற்றை தெரிந்தால் அழுத்தம்/வெப்பம் மூலம் இணைக்காமல் வேறு ஏதாவது வழிகொண்டு இணைக்கலாம்.
ராஜசங்கர்
(Rajasankar)
2012/5/16 Ram Kameswaran <ram.kam...@gmail.com>அணுச்சேர்க்கை, அல்லது அணுப்பிணைவு எனப்படும் Nuclear Fusion மூலம் இன்னும் மின்சார உற்பத்தி நிகழவில்லை என்றாலும் அணுப்பிணைவு பரிசோதனை உலை ITER பிரான்ஸில் உள்ள காடராஷ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் (2030- 40) இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்.
எதிர்த்தகவலை அவ்வப்போது கொடுப்பது தகவலுக்காக மட்டுமே, எதிர்ப்பதற்கல்ல என்பதை நான் சொல்லாமல் புரிந்துகொண்டு தொடர்வீராக.
புனல், ஒளி, காற்று மின் உற்பத்திகளை விட மற்றவனைத்தும் மாசுக்காரணிகளாக உள்ளன என்பதைப் புரிந்துள்ளேன். தொடருங்கள்.
இன்னைக்கு இந்த இழைய தூசி தட்டறது முடிவு பண்ணியாச்சு. :-)
உன் போட்டி எதனுடன் ?சக மனிதனை விட நான் புத்திசாலி என காட்டிக் கொள்வதிலா ?சக மனிதர்களை கொண்ட நாட்டை விட உயர்ந்தவன் என சொல்வதிலா ?இல்லை பிற நாட்டினரிடமிருந்து தற்காத்துக் கொள்வதிலா ?பிற நாட்டிடமிருந்து தற்காத்துக் கொள்வதென்ற பெயரில் சக மனிதனை கொல்வதிலா ? உன் போட்டி எதனுடன் ?நீ முதலில் நிம்மதியாக வாழு..முடிந்தால் பிறருக்கும் அதன் பயனை விளக்கி அவர்களும் வாழ உதவு..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
கான்செப்டுகளை விளக்கும் இடத்தில் எதார்த்தத்தை பேசாதீர்கள் யாரும். எதார்த்தத்தைப் பேச பல இழைகள் உள்ளன.
இழை தொடர்வதை நானும் விரும்புகிறேன்.
கான்செப்டுகளை விளக்கும் இடத்தில் எதார்த்தத்தை பேசாதீர்கள் யாரும்
*404.* That’s an error.
The requested URL / was not found on this server. That’s all we know.
கூகிள் ஏன் இப்படி சொல்லுது?
லிங்கை விட்டுட்டு டைப் பண்ணியும் பாத்தேன். அப்பவும் இதே எர்ரர்தான்.
இப்பவும் திறக்கல.
முடிஞ்சா அந்த வேர்டு ஃபைலை கர்ட்டசி போட்டு குழுமத்தில் பகிரவும்.
இப்பவும் திறக்கல.
முடிஞ்சா அந்த வேர்டு ஃபைலை கர்ட்டசி போட்டு குழுமத்தில் பகிரவும்.
ஹா ஹா ஹா. இந்த அளவுக்கு கேள்வி கேக்க எல்லாராலும் முடியாது.
உலையை கான்கிரீட்டால முழுசா மூடிட்டா வெப்பத்தை எப்படி பயன்படுத்துவதாம்?
ஹா ஹா ஹா. இந்த அளவுக்கு கேள்வி கேக்க எல்லாராலும் முடியாது.
உலையை கான்கிரீட்டால முழுசா மூடிட்டா வெப்பத்தை எப்படி பயன்படுத்துவதாம்?
சீரியஸாவா?
பிவிசியேதானா?
வயரை வெப்பமூட்டணுமா?
வயரை வெப்பமூட்டணுமா?
அட. அவ்வளவுதானா அணு உலை.
அட. அவ்வளவுதானா அணு உலை.
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
புது டெக்னாலஜியோன்னு நெனச்சிட்டேன். கொஞ்சம் லேட்டாத்தான் காமெடின்னு புரிஞ்சிகிட்டேன். :)
போரோ காம்ப்ளிகேட்டடோ உங்க புரிதலை மேலோட்டமாவாவது சொல்லுங்க. எனக்கு கொஞ்சம் தீப்பொறி தேவை. அதை நீங்க தந்தா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன்.
வெப்பம் கொண்டு செல்லப்படும் பாதையும் அதைப்போல பாதுகாப்பானது எனிலும் வெப்பத்தை பயன்படுத்த முடியாது என்பது முன்வந்த என் சந்தேகத்தின் நீட்சியாக உள்ளது.
எதாச்சும் கத்துக்கலாம்னு பாத்தா நட்பு விட மாட்டேங்குது. :)
தனி இழை தொடங்கி அதிலே கொண்டு போய் இந்த குப்பை கூளங்களை போட்டால் என்ன?
திருந்தாத ஜென்மங்கள்



போரோ காம்ப்ளிகேட்டடோ உங்க புரிதலை மேலோட்டமாவாவது சொல்லுங்க. எனக்கு கொஞ்சம் தீப்பொறி தேவை. அதை நீங்க தந்தா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன்.
நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில்/முட்டுக்கொடுக்க ஏதாவது இருந்தால் இங்கே பதில் வரும் என்று எதிர்பார்த்தேன்... இல்லை இது இன்னாரின் இடம், அணு உலை ஆதரவாளர்கள் மட்டும் தான் வர வேண்டும் என்றால் நான் என வரப்போகிறேன்... :))
கண்ட பயலும் கண்டதையும் சொல்றதுக்கெல்லாம் ஏன்யா என் பேரை இழுக்குறிங்க?? ;-)
ஏம்ல சுபைரு.. தடியைக் காட்டுனாத்தான் மனம் வேலை செய்யும்னு சொன்னதுக்கு ஏம்ல
கருமம்னு சொன்னே..கருமம் புடிச்சவனே? பாரு ராஜாசங்கர் அண்ணாச்சி என்னைல்லா திட்டுதாரு??
சரி சரி இந்த இழைல வேண்டாம்
விட்டுடலாம்னு சொன்னா அதுக்கும் ஏதாவது காரணம் கண்டு புடிப்பானுங்க
நீங்க தானே அண்ணாச்சி பண்புடனைப் பலரும் பார்வையிடுகிறார்கள். இலக்கிய அரங்கில் தீவிரமாக கவனிக்கப்படுதுன்னு சொன்னீங்க... இப்ப அந்த குழுமத்தில ஒரு தப்பான செய்தி வந்தா “சின்னத் தலைமைப் பண்பாளரா” என்னோட கருத்தை தெரிவிக்கணுமா இல்லையா?
நீங்க தானே அண்ணாச்சி பண்புடனைப் பலரும் பார்வையிடுகிறார்கள். இலக்கிய அரங்கில் தீவிரமாக கவனிக்கப்படுதுன்னு சொன்னீங்க... இப்ப அந்த குழுமத்தில ஒரு தப்பான செய்தி வந்தா “சின்னத் தலைமைப் பண்பாளரா” என்னோட கருத்தை தெரிவிக்கணுமா இல்லையா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இந்த ஆட்டைக்கு நான் வரல.
ராஜசங்கர்
(Rajasankar)