One day “HACKATHON”… ஒரு நாள் இணையவழி நிகழ்வு…

10 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Apr 24, 2021, 12:07:39 PMApr 24
to panga...@madaladal.kaniyam.com, mint...@googlegroups.com, panbudan, vallamai, tamilmanram

அனைவருக்கும் வணக்கம்,

கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் இணைந்து நடத்தும் தமிழ் திறந்த மூலத்திற்கான
நாளை ஞாயிற்றுக்கிழமை[25-04-2021] நடைபெற உள்ளது.

அதில் அனைவரும் பங்கு கொண்டு தமிழ் சார்ந்த மென்பொருள்களை மேலும் வளப்படுத்துவோம்.

நிகழ்வுக்கான இணைப்பு
meet.jit.si/vglug

தேதி : 25-04-2021
நேரம்: 10:00am to 6.00pm

 

Some project ideas

github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues




--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com
Reply all
Reply to author
Forward
0 new messages