மொசில்லா பொதுக்குரல் திட்டம் – அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

8 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jun 26, 2021, 1:32:12 PMJun 26
to mint...@googlegroups.com, panbudan, vallamai, tamilmanramமொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம்.  இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் நாளை இணையவழி நடக்கவிருக்கிறது.

நாள்: 27.06.2021 ஞாயிறு – காலை 10 மணி இந்திய நேரம்

ஒருங்கிணைப்பாளர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.

நிகழ்வில் பங்கெடுக்க: meet.jit.si/mozilla

 


இ.பு. ஞானப்பிரகாசன்

unread,
Jun 30, 2021, 5:20:41 AMJun 30
to பண்புடன்
காலந்தாழ்ந்து பார்க்கிறேன். இதைப் பற்றி அறிமுகக் கட்டுரை ஏதும் எழுதியிருக்கிறீர்களா? தந்தீர்களானால் இஃது எப்படி என்ன என்பதைத் தெரிந்து கொண்டு நானும் பங்களிக்க விரும்புகிறேன்.

நன்றி!

சனி, 26 ஜூன், 2021அன்று பிற்பகல் 11:02:12 UTC+5:30 மணிக்கு tshrin...@gmail.com எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages