On Jul 4, 11:52 am, Gnaniyar <
rasi...@gmail.com> wrote:
> 2008/7/4 Kamesh <
skame...@gmail.com>:
>
> > ஏய் என்று எந்த நாட்டில்
> > எந்த மக்களை அழைத்தாலும்
> > அவர்களுக்கு கோவம் வருவதேன்...
>
> > 'ஏய்..' உலக மொழிகளுக்கு பொதுவான வார்த்தையா ?
>
> ஏன் யாரையாவது அழைத்து அடிவாங்கினீங்களா காமேஷ்?
> :)
. இன்னும் இல்லை..
ஆனா ஏய்னு கூப்பிட்டா ஒரு மாத்ரி பாக்குறாங்க..
ஹலோனா ஒரு சிலருக்கு புரிய மாட்டேங்குது.