மோசில்லா பொதுக் குரல் - அறிமுக நிகழ்ச்சி - இன்று மாலை 5.30

12 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jun 25, 2022, 8:22:06 PM6/25/22
to mint...@googlegroups.com, panbudan, vallamai, tamilmanram, cyber...@gmail.com
மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது.

நாள்: 26.06.2022 ஞாயிறு – மாலை 5.30 மணி இந்திய நேரம்

ஒருங்கிணைப்பாளர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.

நிகழ்வில் பங்கெடுக்க: meet.jit.si/mozilla
Reply all
Reply to author
Forward
0 new messages