--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சேலம், நாமக்கல்லுக்கு அரை வருஷத்துக்கு தண்ணிப்பஞ்சம் இருக்காது.
நல்ல இழைங்க இது.
விடாமல் அப்டேட் பண்ணுங்க அய்யா!
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ அருமை பாபா அவர்களே ...
மிகவும் தேவையான இழை... தொடருங்கள்//
அண்ணே.. என்னை பாபா ஆக்கிடீங்களே... -பாலா
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பாலாவைவிட பாபாதான் டாப்பு :))
--
நீங்க அவரை மீமா ஆக்கலாம். அவர் உங்களை பாபா ஆக்கக்கூடாதோ ?
Gokul Kumaran
Twitter: @gokuldubai
Sent from Web Gmail
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
//பாலாவைவிட பாபாதான் டாப்பு :)//
சூப்பரப்பு.... என்ன...தலைவர் நடிச்ச ப்ளாப் படம்.. அதான்....
--
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஸ்ரீரங்கம், பழனி கோவிலில் 14 மணி நேர அன்னதானம்: முதல்வர் ஜெயலலிதா 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்......
//பாலாவைவிட பாபாதான் டாப்பு :)//
ஆங்கிலத்துக்கு தடை போட்டு மடை கட்டிய அண்ணாச்சி இன்று முதல்
தமிழ் வளர்த்த தானைத் தலைவன்
என எல்லோராலும் போற்றப்படுவீராக.
--
ஆமா.. தலைவர் சூப்பர். கதை தான் சொதப்பல்...
உன் தலய விட என் தலைவர் டீ.ஆர்தான் டாப்பு.
ஆங்கிலத்துக்கு தடை போட்டு மடை கட்டிய அண்ணாச்சி இன்று முதல்
தமிழ் வளர்த்த தானைத் தலைவன்
என எல்லோராலும் போற்றப்படுவீராக.
அஜீத்தை டா வென்றும், மொக்கையென்றும் திட்டினபோதும் வில்லன் அமைதியாக இருப்பது பெருந்தன்மையைக் காட்டுகிறது.
ஆங்கிலத்துக்கு தடை போட்டு மடை கட்டிய அண்ணாச்சி இன்று முதல்
தமிழ் வளர்த்த தானைத் தலைவன்
என எல்லோராலும் போற்றப்படுவீராக
ச்சே ச்சே. அண்ணாச்சி டீசன்ட்டு. இடத்துக்கு தகுந்த மாதிரி நல்ல மனுசனா நடந்துக்குவார்.

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் டுவிட்டரை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்
புது தில்லி, செப். 9: தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் "டுவிட்டர்' இணையதளத்தை தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.தேவையற்ற வதந்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நிகழ்வுகளைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இதையடுத்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், அசாம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டுவிட்டர் இணையதளத்தை முடக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்தப் பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் கணினித் துறை நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ட்விட்டரை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ராகுல் பிரதமராவதைப் பார்க்க நாடே காத்திருக்கிறது: அகிலேஷ் யாதவ்
பயபுள்ள எதுக்கோ ப்ளான் பன்னுது..2012/9/10 பாலா பாலாஜி <tami...@gmail.com>
ராகுல் பிரதமராவதைப் பார்க்க நாடே காத்திருக்கிறது: அகிலேஷ் யாதவ்
--
இந்த எழவெடுத்த மழையாலதான் பண்புடன் சந்திப்பு பனாலானது :-(
நேரங்கெட்ட நேரத்துலபெய்யுரது யாருக்கும் உபத்திரவம் இலலம் அராத்திரி 2லேருந்து 3 மணீவ்ரைக்கும் பெஞ்சா என்னவாம்??

இப்போ இந்தியால சோத்துக்கு சாவறவங்க நிலை?