நட்பின் மெல்லிய உணர்வுகளை அழகாய் தொகுத்திருக்கின்றார். நட்பால் பெண்ணை தாங்கி நிற்கும் ஆண் எப்பொழுதுமே அழகன் தான்...









தோழனுக்கோ, தோழிக்கோ கொடுக்கப்படும் மிக உயரிய பரிசு இந்த புத்தகம். நான் கொடுத்தவர்களெல்லாம், என்னை அத்தனையாய் பாராட்டினார்கள். பாராட்டெல்லாம் எழுத்தாளருக்கே!
அன்புடன்,
நா.ஆனந்த குமார்
பாராட்டெல்லாம் எழுத்தாளருக்கே!
அன்புடன்,
நா.ஆனந்த குமார்
>
> இந்த குழுமத்தில் இதை படித்தவர்கள் கண்டிப்பாக " நட்புக்காலம்" வாங்குவார்கள்
> என்று நானும் நம்புகிறேன்.
>
> நட்புக்காலம் - எல்லோரும் படித்து மகிழ, நல்லதோர் கவிதைத் தொகுப்பு.
>
> பாசமுடன்
> என் சுரேஷ்
வாங்கி பரிசு என்ற பெயரில் கொடுப்பது ஒன்று தான் வாசகர்களைப் பெருக்கும்
என்றே நினைக்கிறேன்.
அன்புடன்
நண்பன்
சுயநலமில்லாத பெண்களின் நட்பு , வெகு அபூர்வமே , அப்படிப்பட்ட
நட்பு எப்போதும் எந்த சூழலிலும் உயிர்ப்புடன் இருக்கும் .
கவிஞர் அறிவுமதியின் நட்புக்காலம் கவிதைத்தொகுப்பின் அழகைப்போல
அழுத்தமாய் , அர்த்தமாய் !!!
நன்றி ப்ரியன்!!!
என் சுரேஷ்
On Aug 30, 11:58 am, "ஆனந்த குமார்" <n.anandhaku...@gmail.com> wrote:
> தோழனுக்கோ, தோழிக்கோ கொடுக்கப்படும் மிக உயரிய பரிசு இந்த புத்தகம். நான்
> கொடுத்தவர்களெல்லாம், என்னை அத்தனையாய் பாராட்டினார்கள். பாராட்டெல்லாம்
> எழுத்தாளருக்கே!
>
> அன்புடன்,
> நா.ஆனந்த குமார்
>
> On 8/30/07, N Suresh, Chennai <nsureshchen...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > அன்புள்ள நண்பர்களே...
>
> > இந்த குழுமத்தில் இதை படித்தவர்கள் கண்டிப்பாக " நட்புக்காலம்" வாங்குவார்கள்
> > என்று நானும் நம்புகிறேன்.
>
> > நட்புக்காலம் - எல்லோரும் படித்து மகிழ, நல்லதோர் கவிதைத் தொகுப்பு.
>
> > பாசமுடன்
> > என் சுரேஷ்
>
> > On 30/08/2007, பிரேம்குமார் சண்முகமணி <prem.kavithai...@gmail.com> wrote:
>
> > > இது ஏற்கனவே கீற்று தளத்தில் இருக்கிறது நண்பரே.
>
> > > எப்போதும் போல் இந்த மின் புத்தகங்களும் வரமா, சாபமா என்ற பட்டிமன்ற
> > > தலைப்புக்கு உகந்தவை தான்- Hide quoted text -
>
> - Show quoted text -
ப்ரியன் மூச்சு முட்டுகிறது
ஒவ்வொன்றாக அனுப்பினால் படிப்பதற்கு விமர்சிப்பதற்கும் இலகுவாக இருக்கும்
- ரசிகவ்