ஆழ்ந்த இரங்கல்கள்

2,479 views
Skip to first unread message

Iyappan Krishnan

unread,
May 23, 2016, 2:53:10 AM5/23/16
to தமிழ் வாசல், பண்புடன், vall...@googlegroups.com, mintamil
​ நம் பிரியத்துக்குரிய ஷைலஜா அக்கா அவர்களின் தாயார் இறைவனடி சேர்ந்துவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. ​
தனது தாயாரைப் பிரிந்து வாடும் ஷைலஜா அக்காவிற்கு நம் ஆறுதள்
​களும் ​
 அவர் இந்தப் பிரிவை ஏற்கும் மன வல்லமையை அவருக்கு அளிக்கவும், அம்மாவின் ஆன்மா சாந்தி அடையவும் இறைவனிடம் நம் பிரார்த்தனைகளும்.

அன்புடன்
​ஐயப்பன்.​

துரை.ந.உ

unread,
May 23, 2016, 2:54:59 AM5/23/16
to வல்லமை, தமிழ் வாசல், பண்புடன், mintamil
:(

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Ahamed Zubair A

unread,
May 23, 2016, 3:06:03 AM5/23/16
to பண்புடன்
ஆழ்ந்த அனுதாபங்கள்.. 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

sadayan sabu

unread,
May 23, 2016, 3:17:04 AM5/23/16
to panbudan
ஆழ்ந்த அனுதாபங்கள்.. 

மஞ்சூர் ராசா

unread,
May 23, 2016, 3:20:41 AM5/23/16
to பண்புடன்

ஷைலஜா குடும்பத்தினர் மன தைரியத்துடன் இருக்கவும், இத்துயரத்திலிருந்து விரைவில் மீளவும் பிரார்த்தனைகள்.

Tulsi Gopal

unread,
May 23, 2016, 3:41:48 AM5/23/16
to Groups

ஆழ்ந்த இரங்கல்கள் 😢

தியாகு

unread,
May 23, 2016, 4:15:31 AM5/23/16
to பண்புடன்
அத்தைக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் 😢
தியாகு

-

சென்ஷி

unread,
May 23, 2016, 4:17:35 AM5/23/16
to panb...@googlegroups.com
:-(  RIP

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
- senshe

Swathi Swamy

unread,
May 23, 2016, 7:21:52 AM5/23/16
to தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், vallamai, Shylaja Narayan, Shylaja N
அன்பு ஷைலஜா!
மிகவும் மனம் வருந்துகிறோம்.
உங்கள் இழப்பு மிகவும் வேதனைக்குரியது.
ஈடு செய்ய முடியாதது.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

அவரின் இழப்பை தாங்கும் மனவலிமையையும் பக்குவத்தையும் ஆண்டவன் உங்களுக்கு அளிப்பாராக.

அன்புடன்
சிநேகன், & சுவாதி

2016-05-23 7:16 GMT-04:00 Swathi Swamy <mswat...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.

Namakkal Shibi

unread,
May 23, 2016, 7:57:16 AM5/23/16
to பண்புடன்

ஆழந்த இரங்கல்கள்

Gnaniyar

unread,
May 23, 2016, 10:14:30 AM5/23/16
to பண்புடன்
ஆழந்த இரங்கல்கள்
--
Warm Regards,

K.Gnaniyar Zubair,
Software Engineer
Chennai

www.nilavunanban.blogspot.com

Meena Muthu

unread,
May 25, 2016, 11:02:26 PM5/25/16
to thamiz...@googlegroups.com, பண்புடன், vall...@googlegroups.com, mintamil

மிகவும் வருத்தம் தரும் செய்தி.

தாயாரின் பிரிவு தாங்க இயலாதது.
ஷைலுவின் துயரத்தில் பங்குகொண்டு அவரின் குடும்பாத்தாருக்கு ஆறுதல் தந்தருள இறைவனைவேண்டி பிரார்த்திக்கின்றேன்.

மீனா

அம்மாவுடன் ஒரு முறை பேசிதிருக்கிறேன் அன்புமிகுந்தவர்

Arumbanavan A

unread,
May 26, 2016, 10:35:07 AM5/26/16
to panb...@googlegroups.com
ஆழ்ந்த அனுதாபங்கள்..



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்


ஸ் பெ

unread,
May 26, 2016, 11:05:17 AM5/26/16
to panbudan
ஆழ்ந்த இரங்கல்கள்..

G J Thamil Selvi

unread,
May 27, 2016, 12:48:42 AM5/27/16
to panb...@googlegroups.com
அம்மா என்றொரு அன்பு பூவை ஆண்டவர் கொடுத்தார்
அழகு மலர் தோட்டத்திலே அம்மாவைப் பறித்தார்
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்
அந்த கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக!

2016-05-26 20:34 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:
ஆழ்ந்த இரங்கல்கள்..

--
Reply all
Reply to author
Forward
0 new messages