அத ஒரு பைக்குள்ள வச்சு கொண்டு போய் தூரத்துல விட்டுட்டு வீட்டுக்கு வந்து பாத்தா எனக்கு முன்னாடி வந்து விளையாடிட்டு இருக்குது.
" நாஞ்சொன்னேன்ல " அந்த பெரியவர் பெருமையாய் சொன்னார். .
குரைக்கிற நாய் கடிக்காது என்கிற பழமொழியைச் சொல்லி உள்ளே வாடா என்றான் நண்பன். அந்தப் பழமொழியை முதலில் நாய்க்குச் சொல்லிக் குடு. அதுவரைக்கும் நாயைக் கட்டிப் போடு என்று சொல்லி
தெருவில் பைக் ஓட்டிக் கொண்டு போகும் போது பின்னாடி ஏதும் நாய் துரத்திக் கொண்டு வந்தால் தொண்டை வரண்டு இரண்டு காலால் பைக்கை இறுக்கிக் கொண்டு வேகமாய் நகர்ந்து விடுவேன்.
வீட்டில் நாய் வளர்க்கலாம் என்று திடீரென மகள் அடம்பிடித்தால் அதற்கு என்ன பதில் சொல்வதென்று கொஞ்சம் ஆலோசனைக் கூறுங்களேன். உதவியாக இருக்கும்.
Iyappan Krishnan
*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ வீட்டில் நாய் வளர்க்கலாம் என்று திடீரென மகள் அடம்பிடித்தால் அதற்கு என்ன பதில் சொல்வதென்று கொஞ்சம் ஆலோசனைக் கூறுங்களேன். உதவியாக இருக்கும்.இதுக்குப் பேருதான் லொள் லொள் லொள்ளு :))
தலைவரே.. இதுவரைக்கும் ஊருக்குப் போனா ஆட்டுக் குட்டியப் புடிச்சுக் கொஞ்சுறது, கோழிகளைப் புடிச்சுக் கொஞ்சுறதுன்னு அம்மினி கலாட்டா பண்ணிட்டிருக்காங்க. கொஞ்ச காலமா குட்டி நாயா இருந்தா விளையாடலாம் இல்லையாப்பான்னு கேக்க ஆரம்பிச்சாச்சு. அதான் கவலையா இருக்கு :))
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எனக்கொரு நண்பர் இருந்தார் , அவர் நாய் வளர்ப்பதில் மிகவும் பிரியம் கொண்டவர்
நீ எது ? நாய் எதுன்னே தெரியலே என்றேன்
:))--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
இழையில் அசை படம் போட்டு இழையை நீர்த்துப் போகச் செய்யும் நீச வேலையை திரும்பவும் தொடங்கி விட்டீர்களா துரை அவரக்ளே?!!
(கோச்சுக்கிட்டு போயிடாதீங்கய்யா. சும்மாத்தான் சொன்னேன். அந்த இழை தவிர்த்து எல்லா இழைலயும் போடுங்கப்பூ. நான் இருக்கம்லா உங்க கூட. (அதானே பயமா இருக்கு எனக்குன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லுதா? :-)
வீட்டில் நாய் வளர்க்கலாம் என்று திடீரென மகள் அடம்பிடித்தால் அதற்கு என்ன பதில் சொல்வதென்று கொஞ்சம் ஆலோசனைக் கூறுங்களேன். உதவியாக இருக்கும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பின் நானே வளர்த்த நாய் பெயர் 'ராஜா'. இப்போ எனது மாமனார் வீட்டில் வளரும் நாய்களின் பெயர்கள் ஸ்பார்க், ஸ்பிக்கி
எங்க பில்டிங்கில் இருக்கும் ஒரு நாயோட பேரு "ஹனி".. அந்தப் பேரைச்சொல்லிக் கூப்பிடும்போதெல்லாம் நாயைக்கூப்பிடுறாங்களா?.. மக்கள்ஸ் ஒருத்தரையொருத்தர் கூப்பிட்டுக்கறாங்களான்னு டவுட்டா இருக்கு :-)))