--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
சாதி குறித்து விவாதங்களில் பேசுவதற்கும் பொது இடங்களில் பேசுவதும் ஒன்றா
சாதி ஒழிப்பு குறித்த விவாதத்தில் பார்பான் பார்பனியம் பேசாமல் பேச முடியுமா
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
//ஜாதி ஒழிப்பு குறித்த விவாதத்தில் பார்ப்பான்,பார்ப்பனியம் எனாமல் தாராளமாக பேச முடியும்.ஆனால் அப்படி பேசினால் ஜாதி ஒழிந்துவிடும் அபாயம் உண்டு.:-))//
பார்பனியம் என பேசாமல் பார்பனிய ஒடுக்கு முறையை பேச முடியுமா
இட ஒதுக்கீடு கொடுக்காமல் சாதியை முன்னேற்றலாம் என பார்பனர்கள் சொல்வது போலத்தான் இதுவும்
பார்பனியம் என பேசாமல் பார்பனிய ஒடுக்கு முறையை பேச முடியுமா
இட ஒதுக்கீடு கொடுக்காமல் சாதியை முன்னேற்றலாம் என பார்பனர்கள் சொல்வது போலத்தான் இதுவும்
//
தொழிற் பெயராக உருவாகிய சாதி, அந்தந்த குறிப்பிட்ட சாதிக் கென வேலைகளை வைத்து அந்த வேலையைச் செய்த மக்கள் குறிப்பிட்ட சாதி என்று அழைக்கப்பட்டு வந்தனர். தொழில்களில் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் சாதி அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கின்றன. எனக்கு தெரிந்த வகையில் 1330 திருக்குறளில் சாதி அமைப்பைக் கண்டிக்கும் திருக்குறள் இல்லை.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ஜெயமோகன் நாலு பேரு சந்தித்து கொண்டால் கூட நீ செட்டியாரா
நீ நாயக்கரா என சாதியை பற்றி விசாரிக்கலாம் பேசலாம் என்கிறார்
அதை பகடியாக்கி கிண்டல் செய்வதால் சாதி வெறுப்பு ஒழிந்து விடும் என்கிறார்
நான் சொல்வது நாலுபேரு சேரும் இடத்தில் சாதியை விசாரிக்கவோ
கிண்டலடிக்கவோ தேவை இல்லை ஆனால் சாதி ரீதியான ஒடுக்குதல் நடைபெறும் இடத்தில் பேசவேண்டும்
இரண்டுக்கும் வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லையா
சாதி ஒழிவது சட்டத்தின் ஆட்சி அமையும் போதுதான். அது ஜனநாயக ரீதியிலான அரசாக இருக்கும் போது மட்டுமே சாத்தியம்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
கேரளாவில் சாதி வெறுப்பு ஒழிய வில்லை ஏனெனில் அங்கும் மத கட்சிகளும் தீவிர மத பற்றாளர்களும் தோன்றுவது சாதியின் காரணத்தாலும் அங்குள்ள போலி கம்யூனிஸ்டு கட்சி வர்க்கத்தில் சாதியின் பங்கை நிராகரித்தமையாளும் தான்
கணிப்பு சொல்வது உங்களது அல்லது சோதிடர்களின் வேலையாக இருக்க்லாம் ஆனால் கம்யூனிஸ்டின் வேலை இல்லை
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
/
--
மார்க்ஸ் சும் செல்வனும் ஒன்றா :))
என்ன வித்தியாசம்னா அவர் சொன்ன கணிப்பு ஜெயிக்கலை.என் கணிப்பு தோற்கலை.
ராஜசங்கர்
--
செல்வன்பொறந்த ஊருக்கு புகழை தேடுவளந்த நாட்டுக்கு பெருமை தேடுநாலுபேருக்கு நன்மை செஞ்சால்கொண்டாடுவார், பண்பாடுவார்— காளையன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
நான் என்னை புகழ்ந்து கொள்ளவில்லை.
இன்னொரு ஜோசியருடன் ஒப்பிடல் மட்டுமே செய்தேன்.
--
செல்வன்
பொறந்த ஊருக்கு புகழை தேடுவளந்த நாட்டுக்கு பெருமை தேடுநாலுபேருக்கு நன்மை செஞ்சால்கொண்டாடுவார், பண்பாடுவார்— காளையன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
மார்க்சுக்கு இன்றும் ஒரு கூட்டம் உண்டு. நீங்கள் யார் செல்வன்? உங்கள் பேரை சொல்லி உங்கள் பின்னால் திரியும் கூட்டம் உண்டா?
ஒப்பிட்டு உயரலாம் என நினைக்கிறார்
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
மார்க்ஸ் எதை கணிக்க முடியவில்லையோ அதை நீங்கள் கணித்து விட்டதாக நினைப்பது
அறிவாளித்தனம் அல்ல
ஒப்பிட்டு உயரலாம் என நினைக்கிறார்
செல்வன் தப்பில்லை
ஊர் குருவி பருந்தாக நினைப்பது தப்பில்லை
அது குருவியில் சுந்தந்திரம்
அதை மறுப்பது ஊர்காரர்களின் பொறுப்பும் சுதந்திரமும் ஆகும்
மார்க்சுக்கு மாற்ற அமெரிக்காவின் அடிமை சுகம் காணும் செல்வனா என்ன அசத்தல் கற்பனை
தர்க்கமா அப்படின்ன்னா என்னவென்றாவது உங்களுக்கு தெரியுமா :))
--
தர்க்க ரீதியா பேசுவது என்றால் நீங்கள் சாதி ஏன் அழியாது என்பதை தர்க்க ரீதியா நிறுவுங்கள்
--
தர்க்க ரீதியா பேசுவது என்றால் நீங்கள் சாதி ஏன் அழியாது என்பதை தர்க்க ரீதியா நிறுவுங்கள்
மனிதன் விலங்கல்ல
--
--
--
திரு ராஜா சங்கர் அவ்வாறு சொன்னமைக்கு வருந்துகிறேன்
நீங்க முழிச்சிட்டே தூங்கிறாவர்
என்னாச்சுன்னு தெரியலை உங்க பழைய விவாதம்2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
//இதே திரியில் நீங்க சொன்னது தான் மேல இருக்கு. இப்ப நீங்க தோலர் இல்லியா?ராஜசங்கர்//
சாதியை அப்படியே வைத்து கொண்டு வர்க்க ரீதியா திரளனும் என நான் எங்கேயும் சொல்லவில்லை தலைவரே
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
--
டார்வின் விலங்கிலிருந்து பிற்ந்தவன் மனிதன் என சொன்னாரே தவிர
மனிதனை விலங்கென சொல்ல முடியாது ஏனெனில் பகுத்தறிவும் சிந்தனை :))
நல்லா படிங்க பாஸ்
விலங்கில் இருந்து பிறந்தது விலங்கு இல்லாமல் தேவதையா?
--
சரி உங்க பாணியிலேயே விளக்குங்கள்
விலங்கெல்லாம் ஏன் சட்டை போடுவதில்லை
மனிசன் ஏன் சட்டை போட்டு இருக்கான் :)2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
ஹி ஹி அண்ணே சங்கர் அண்ணே என்னங்க இதே ரீதியா பேசிட்டு இருந்தீங்கன்னா
நான் என்ன செய்ய முடியும
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
--
அடேங்கப்பா, அடுத்து மனுசன் ஏன் கல்யாணம் பன்னிக்கறான்? குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புறான்னு கேள்விகள் எல்லாம் வரும்?செல்வன் உங்க பாடு திண்டாட்டம்.
சரி அடுத்த இடத்துக்கு வருவோம் ஏன் மனிசன் கூட்டமா வாழ்கிறான் என்பதற்கு அது விலங்கின் குணம்னு சொன்னீங்க
ஏன் அவுத்து போட்டு வாழவில்லை அது விலங்கின் குணம் தானே
தொழிலாளர்களின் சொர்க்கமான சோவியத் ருஷ்யாவில் ஸ்டாலினின் பேச்சை கேட்காத விஞ்ஞானிகளுக்கு என்ன நடந்ததோ அதே தான் நடந்திருக்கும். :-))))))ஏதாவது ஒரு சைபீரிய சிறையில் பைத்தியமாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பார். வேறென்ன.
//
அவிழ்த்து போட்டுதானே இனபெருக்கமே செய்யறான்?
நீங்கள் பரிணாமகோட்பாட்டை மறுக்கிறீர்களா?//
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
//
அடேங்கப்பா, அடுத்து மனுசன் ஏன் கல்யாணம் பன்னிக்கறான்? குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புறான்னு கேள்விகள் எல்லாம் வரும்?
//
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
அவித்து போட்டு இனபெருக்கம் செய்வது கூட அறிவின் வளர்ச்சிதான்
மனிதன் என்பது பல்வேறு குண அறீவு வேறுபாடுகளால் மிருகத்தில் இருந்து வேறுபடும் போது அவன் விலங்குதான் என நீங்கள் பேசும் குதர்க்க வாதம் மெய்சிலிர்க்க வைக்கிறது
விலங்கு நிலை என்பது ஒரு கட்ட அந்த கட்டத்தை தாண்டிய பின் அவனை அந்த கட்டத்தில் இருத்தி பார்க்க செல்வன் விரும்புகிறார்
அந்த கட்டத்தில் இருந்த அவனது குண இயல்பை இன்றைய சாதிய நிலைக்கு நியாயபடுத்தினால்
ஏன் மற்ற குண இயல்புகள் இல்லை என்பதை சொல்லவேண்டும்
ஹ ஹா இதெல்லாம் உங்களுக்கு புரியும் என நான் நம்பவில்லை
\மனிதன் விஞ்ஞானத்தால் இயற்கையை தன்வசப்படுத்தி இன்று எவ்வளவோ முன்னேறிய பிறகும் விலங்கினத்தின் குணத்தை தவிர ஒன்றுமே வித்தியாசமாக காணமுடியவில்லை செல்வனால்
ஏனெனில் அவருக்கு விலங்குகளுடன் இருப்பதில் அதிக ஆவலாதி போல தெரிகிறது
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அட சொல்லி இருக்கிறேன் பார்க்கவில்லையா
என்ன குணம் தனக்கு இருக்கு என்பதை மனிதனால் மட்டுமே அறிய முடியும அது உங்கள் அன்பு விலங்குகளால் முடியாது சார்
Elephants can recognize themselves in a mirror, joining only humans, apes and dolphins as animals that possess this kind of self-awareness, researchers now report.
"This would seem to be a trait common to and independently evolved by animals with large, complex brains, complex social lives and known capacities forempathy and altruism, even though the animals all have very different kinds of brains," researcher Diana Reiss, a senior cognitive research scientist at the Wildlife Conservation Society in Brooklyn, N.Y., told LiveScience
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
Although they greatly admired Darwin, Marx and Engels were by no means uncritical of his theories. Engels understood that Darwin’s ideas would be later refined and developed—a fact confirmed by the development of genetics. He wrote to Lavrov in November 1875: "Of the Darwinian doctrine I accept the theory of evolution, but Darwin’s method of proof (struggle for life, natural selection) I consider only a first, provisional, imperfect expression of a newly discovered fact." And again in his book Anti-Dühring: "The theory of evolution itself is however still in a very early stage, and it therefore cannot be doubted that further research will greatly modify our present conceptions, including strictly Darwinian ones, of the process of the evolution of species"
Engels sharply criticised Darwin’s one-sidedness as well as the Social Darwinism that was to follow. "Hardly was Darwin recognised," states Engels, "before these same people saw everywhere nothing but struggle. Both views are justified within narrow limits, but both are equally one-sided and prejudiced…Hence, even in regard to nature, it is not permissible one-sidely to inscribe only ‘struggle’ on one’s banners. But it is absolutely childish to desire to sum up the whole manifold wealth of historical evolution and complexity in the meagre and one-sided phrase ‘struggle for life.’ That says less than nothing." He then goes on to explain the roots of this error: "The whole Darwinian theory of the struggle for life is simply the transference from society to organic nature of Hobbes’ theory of Bellum Omnium Contra Omnes (the war of each against all—ed.), and of the bourgeois economic theory of competition, as well as the Malthusian theory of population. When once this feat has been accomplished (the unconditional justification for which, especially as regards the Malthusian theory, is still very questionable), it is very easy to transfer these theories back again from natural history to the history of society, and altogether too naïve to maintain that thereby these assertions have been proved as eternal natural laws of society."
ராஜா சங்கர்..சொல்லபோனால் எங்கல்ஸ் டார்வினியத்தை மிக கடுமையாக விமர்சித்து "உயிரினங்கள் போட்டி போட்டு பரிணாம வளர்ச்சி அடைவது முதலாளித்துவம் போட்டி போட்டு வளருவதை நியாயபடுத்துகிறது என சொல்லி டார்வினின் struggle for life என்ற கோட்பாட்டை முழுக்க நிராகரித்தார்:-))
ராஜா சங்கர்..சொல்லபோனால் எங்கல்ஸ் டார்வினியத்தை மிக கடுமையாக விமர்சித்து "உயிரினங்கள் போட்டி போட்டு பரிணாம வளர்ச்சி அடைவது முதலாளித்துவம் போட்டி போட்டு வளருவதை நியாயபடுத்துகிறது என சொல்லி டார்வினின் struggle for life என்ற கோட்பாட்டை முழுக்க நிராகரித்தார்:-))
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
மனிதனுக்கு குணத்தை பற்றிய அறிவு இருபப்தையும் அதன் மூலம் குணத்தை மாற்றி கொள்ளும் தன்மை இருப்பதையும் குறிப்பிட்டேன் புரியவில்லையா
பரிணாமவளர்ச்சி என்பது நம்மிடம் வளர்ச்சியை பறைசாற்றுகிறது
மனிதனை மனிதன் கொன்று வாழ்ந்த மிருக வாழ்க்கையை விட மனிதனுக்கு மனிதன் கொடுத்து வாழும் குண வாழ்க்கையை அறிவின் அதி உன்னத நிலையை அடைந்த மனிதனே இன்று இயற்கையை தன்வசம் வைத்திருக்கிறான்
ஆனால் அந்தோ விலங்குகள் இயற்கையின் ஒரு விசயத்தை கூட மிஞ்ச முடியாமல் இறந்து போகின்றன
குணம் என சொன்னால் தனக்கு இன்ன குணம் இருக்கிறதென்பது கூட விலங்குக்கு தெரியாது
தனது குணத்தையும் மற்ற மனிதனின் குணத்தையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப வாழ மனிதனால் மட்டுமே முடியும்
ஆக மிருக குணத்தின் அடிப்படையில் ஒரு சமூகம் இயங்கவேண்டிய அவசியம் எள்ளளவும் இல்லை
அதைபோல சாதியும் தேவை இல்லை
மனிதனுக்கு குணத்தை பற்றிய அறிவு இருபப்தையும் அதன் மூலம் குணத்தை மாற்றி கொள்ளும் தன்மை இருப்பதையும் குறிப்பிட்டேன் புரியவில்லையா
யானைக்கு தன்னை அறிவும் குணம் இருந்தால் ஏன் அங்குசத்தை பார்த்து பயப்படனும்
மேலும் தன்னை வைத்து பிச்சை எடுப்பதை எப்படி ஒத்து கொள்ளும்
ஹ ஹா செல்வன் உங்கள் குணம் எங்கோ போயிடுச்சு :))
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
பயப்பட மாட்டேன் திருப்பு பிடிங்கி குத்திவிடுவேன் ஹ ஹா இது கூட தெரியலை
நீங்க என்னத்தை அங்கன படிக்கிறீங்க திருப்பூருக்கு வாங்க
//நீங்க முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னீங்களா? சொன்ன பதில் தப்புன்னு ஆனதுக்கப்புறம் என்ன திட்டி புலம்பி மடல் போட்டுட்டு இப்ப என்ன நேர்மை, நியாயம் பத்தி எல்லாம் பேச்சு. //
ஆடை உடுத்துவது மான அவமானம் எனும் குணத்தை குறிக்கவில்லையா
அவமானம் அவமானம் அதை பற்றி பேசியது அவித்து போட்டுதானே உறவு கொள்கிறான் என்கிறீர்கள்
ஆக ஆடை உடுத்தும் சிறந்த குணம் எங்க இருக்கு விலங்குகளிடம்
சொல்லவும் நேர்மை இருந்தால் செல்வன் அவர்களே
//யானையை குழிக்குள் தள்ளி கட்டிபோட்டு சோறு,தண்ணி போடாமல் அங்குசத்தால் குத்தி வழிக்கு கொண்டுவருவார்கள்.உங்களை அதே மாதிரி செய்தால் என்ன செய்வீர்கள்? பயந்துதானே ஆகணும்?:-)/
சின்ன புள்ள தனமா பேசாதீங்க செல்வன் மனிதனின் வரலாறு அவன் அடக்குமுறையை எதிர்த்து வந்துள்ளை சொல்கிறது