அன்பின் தமிழ் நண்பர்களுக்கு,
நான் கீழே பட்டியளிட்டுள்ளவை அனைத்தும் கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகள். இதில் தண்ணீர் தேசம் மற்றும் கருவாச்சி காவியம் மட்டுமே நான் படித்தவை, மற்றவைகளை படிக்க ஆர்வமாக உள்ளது. மற்ற புத்தகங்கள் யாரிடமாவது மின் புத்தகமாக இருப்பின் தயவு செய்து உடனே எனக்கு அனுப்பி தரவும்.
- பாற்கடல்
- கள்ளிக்காட்டு இதிகாசம்
- வைரமுத்து கவிதைகள்
- இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்
- கவிராஜன் கதை
- கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
- ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
- மெளனத்தின் சப்தங்கள்
- ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
- சிகரங்களை நோக்கி
- கல்வெட்டுகள்
- இந்த பூக்கள் விற்பனைக்கல்ல
- நேற்று போட்ட கோலம்
- வடுகப்பட்டி முதல் வால்கா வரை
- திருத்தி எழுதிய தீர்ப்புகள்
- பெய்யெனப் பெய்யும் மழை
- இதுவரை நான்
- எல்லா நதியிலும் ஓடம்
- இன்னொரு தேசிய கீதம்
- தமிழுக்கு நிறம் உண்டு
- இதனால் சகலமானவர்களுக்கும்....
- சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
- ரத்த தானம்
- காவி நிறத்தில் ஒரு காதல்
- வானம் தொட்டு விடும் தூரம்தான்
- என் பழைய பனைஓலைகள்
- கேள்விகளால் ஓரு வேள்வி
- மீண்டும் என் தொட்டிலுக்கு
- கொடிமரத்தின் வேர்கள்
- கல்வெட்டுக்கள்
- வைகறை மேகங்கள்
- என் ஜன்னலின் வழியே
- கருவாச்சி காவியம்
- தண்ணீர் தேசம்
--
அன்புடன்,
ஹஸன் கமருதீன்.
09370935458