மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
|
| 003 | ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
|
2012/12/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - (திருப்பாவை -03)
003 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தொறுக்கள் வான்கம லம்ம லருழக்
கக்க ரும்புநற் சாறு பாய்தர
மறுக்க மாய்க்கயல்கள் மடை
பாய்தில்லை யம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
அவ்வ கத்துமொட் டோடு மத்தமும்
பிறைக்கொள் சென்னியன்றே பிரியா
தென்னுள் நின்றனவே.
பசுக்கூட்டங்கள் வயல்களில் களையாக முளைத்த தாமரைக் கொடிகளின் பூக்களை மேயவும் அவற்றின் கால்களில் மிதிபட்டுக் கருப்பஞ்சாறு வயல்களில் பாயவும், தாக்குண்ட கயல் மீன்கள் வருந்தி நீர்மடையை நோக்கிப் பாயும் தில்லையம்பதியிலுள்ள அம்பலப்பெருமானுடைய முறுக்கிய நீண்ட சடையும், அச்சடையில் சிறிது மலர்ந்த மொட்டோடு கூடிய ஊமத்தம் பூக்களும் பிறைச் சந்திரனும் உடைய திருமுடிகள் என்றும் நீங்காது அடியேனுடைய உள்ளத்தில் நிலை பெற்றுள்ளன. சிவபெருமான் ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவன் ஆவான்.
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
| 004 | ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
|
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
|
|
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
|
|
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
|
|
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
|
|
5
|
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,
|
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
|
|
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
|
|
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
|
|
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
|
|
10
|
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,
|
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
|
|
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
|
|
அளியரோ அளியர்தாமே அளி இன்று
|
|
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
|
|
15
|
இன் துணைப் பிரியும் மடமையோரே!
|
கயல் என்றாலே மீன் தானே அதென்ன கயல் மீன்கள்.
கரும்புவயலில் எப்படி தாமரை வளரும்.
--
ஷைலஜா
அக்கோவ்...
தன்னையும் அழித்து பிறரையும் அழிப்பவன் அதமா அதமன்.
பிறரை அழித்து தான் மட்டுமே வாழ்பவன் அதமன்
பிறரும் வாழ தானும் வாழ நினைப்பவன் மத்யமன். யாருக்கும் நல்லதும் இல்லை தீமையும் இல்லை. நடுத்தரம்.
தனக்கென்று வாழாது தன்னை இழந்தாவது பிறருக்கு நன்மை செய்பவன் உத்தமன்.
மச்ச,கூர்ம வராக, நரசிம்ம என மிருகங்கள் அளவில் தன்னைத் தாழ்த்தி அவதரித்ததாகட்டும், வாமனனாய் தன்னைக் குறுக்கியாகட்டும், இராம, பலராம, பரசுராம, கிருஷ்ணனாக வந்த போதாகட்டும் உலக நன்மை ஒன்றே அவன் குறிக்கோள் அல்லவா? அப்படியானால் அவனை உத்தமன் என்று தானே சொல்லனும் ?
அவ்வ்.. ஒவ்வொரு பாட்டுக்கும், ஒவ்வொரு வரிக்கும் ஆழ்ந்த விளக்கம்னா இதுலயே நேரம் போக போக எழுதிட்டே இருக்கனும். நீங்களும் கைக் குடுங்க.
<<<<வரேன் ஜீவ்சு கொஞ்சம் பிசி:) உன் விளக்கம் நன்றாகவே இருக்கு
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
05 -
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
*****
மாயங்கள் செய்யும் அந்த பரந்தாமனை, நிலையான வட மதுரையின் மைந்தனும்,
தூய்மையயாகப் பெருக்கெடுத்தோடும்
நீருடையதுமான யமுனைத் துறையில் வாழ்பவனை, ஆயர் குலத்திலே தோன்றிய அணையா
விளக்குப் போன்றவனை, தன்னை ஈன்ற தாயின் வயிற்றுக்குப் நீங்காத பெருமை
சேர்த்தவனை நாம் தூய்மையான வந்து, நல்ல தூய மலர்கள் தூவித் தொழுது நம்
வாயால் பாடி, மனதால் சிந்தித்தால், முன்னம் வினைகளையும் நீக்கி மேலும்
வினைகள் நம்மை அண்டவிடாமல் நின்று போகும், அது தீயின் முன்பு தூசு போன்று
ஆகுமென்று சொல்வாயென் பாவையே "தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்" என்று நாச்சியார் அழைக்கிறார்வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் //
கோவிந்தா...
நாராயணா.. ஏம்பா நேத்து ரெண்டு லோடு மணல அதிகாரிங்களுக்குத் தெரியாம
எடுத்துட்டு வரச்சொன்னேனே... பல்லாண்டு பல்லாண்டு... நாளைக்கு வந்துடு
அதுக்கு காசு குடுத்துடறேன்.. பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்... என்று வழிபடுவது அல்ல நோன்பு. பிரசாத். இதை விளக்கமா அடையாளப் போலிகள் ல எழுதிருந்தேனே :))
பிரசாத். இதை விளக்கமா அடையாளப் போலிகள் ல எழுதிருந்தேனே :))
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
SHYLAJA
Hi ppl.. Got a wonderful news for u all.. My bro @raajakarthik devotional album is going to release this friday,its bout goddess andal
And the most wonderful thing is that myself @raajakarthik @Raja_Yuvan nd dad have all sung for the first time in one album
@muralidharan_r the album name is sri andal
Bhavatharini @bhavathariniHi ppl.. Got a wonderful news for u all.. My bro
@raajakarthik devotional album is going to release this friday,its bout goddess andal
( இன்னும் ரெண்டு பெண்டிங்.. வந்துடறேன் குயிக்கா )
*
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
என்னா முழுசா வரலையோன்னு தெரியலையே .. அவ்வ்வ்.. ஊரு உலகத்துல ஆளாளுக்கு ஆயிரத்தெட்டு தம்பி வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்காங்க. நான் இவன் ஒருத்தன் கிட்ட மாட்டிட்டுப் படற அவஸ்த்த இருக்கே ..
தோற்று, (p. 638) [ tōṟṟu, ] கிறேன், தோற்றினேன், வேன், தொற்ற, s. [used com. in the neuter only. with the datire of person.] To ap pear, to become visible, to come izn sight, காணப்பட. 2. To rise, to originate, to spring forth, to come into existence, to emanate, to be born, உற்பலிக்க. 3. To spring, to sprout, முளைக்க. 4. To be evolved, produced --as worlds, creatures, &c., from original elements, உண்டாக. 5. To appear to the mind, to seem, to be evident, மனதுக்குத் தோன்ற. 6. To be presented as images ideas, &c.,to the imagination, to be com prehended by the mind, பாவனையாய்க்காண. 7. To appear on the stage, கூத்தில்வர. 8. To be felt, perceived, &c., by any of the senses, &c., விடயமாக. 9. To cause to appear, to show, to produce, தோன்றச்செய்ய; [ex தோன்று.]
தோற்றாமல், [neg. v. part.] Being imperceptible or invisible.
தோற்றாமற்கொண்டுபோக, inf. To take away unseen. 2. To pilfer by little and little.
தோற்றுவாய், s. Introduction to a literary work, a preface, பாயிரம். (p.)
தோற்றுவாய்செய்ய, inf. To introduce a subject to make an exordium.
தோற்று, (p. 638) [ tōṟṟu, ] கிறேன், தோற்றினேன், வேன், தொற்ற, s. [used com. in the neuter only. with the datire of person.] To ap pear, to become visible, to come izn sight, காணப்பட. 2. To rise, to originate, to spring forth, to come into existence, to emanate, to be born, உற்பலிக்க. 3. To spring, to sprout, முளைக்க. 4. To be evolved, produced --as worlds, creatures, &c., from original elements, உண்டாக. 5. To appear to the mind, to seem, to be evident, மனதுக்குத் தோன்ற. 6. To be presented as images ideas, &c.,to the imagination, to be com prehended by the mind, பாவனையாய்க்காண. 7. To appear on the stage, கூத்தில்வர. 8. To be felt, perceived, &c., by any of the senses, &c., விடயமாக. 9. To cause to appear, to show, to produce, தோன்றச்செய்ய; [ex தோன்று.]
தோற்றும் என்பது - அந்த கும்பகர்ணனே உங்கிட்ட தோத்துப் போயிட்டான் அப்படின்னு அர்த்தம் கொள்ளலாம்.
ம்ம்ம்...இன்னொரு பாட்டு எங்க இருந்தாச்சும் எடுத்துப் போடுவீங்க... இன்னும் விஷயம் வாங்கலாம்னு பார்த்தேன்... நடக்காது போல....சரி அடுத்த பாட்டுக்குப் போலாம் ரைட்டு...