[பண்புடன்] கவுண்டர் டயாலாக்ஸ்

127 views
Skip to first unread message

stalin felix

unread,
Apr 30, 2010, 2:06:31 AM4/30/10
to panbudan
தட்டச்சி செய்த கவுண்டர் டயாலாக்ஸ் இருந்தா இங்க போடுங்கப்பா....

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

VJagadeesh

unread,
Apr 30, 2010, 2:08:54 AM4/30/10
to panb...@googlegroups.com

அந்த நாயி பகல்லயும் டிம்மாதான்யா தெரிவான்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of stalin felix
Subject: [
பண்புடன்] கவுண்டர் டயாலாக்ஸ்

தட்டச்சி செய்த கவுண்டர் டயாலாக்ஸ் இருந்தா இங்க போடுங்கப்பா....

--

stalin felix

unread,
Apr 30, 2010, 2:12:38 AM4/30/10
to panb...@googlegroups.com
மீன்முள்ளு தலையா ...

அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

stalin felix

unread,
Apr 30, 2010, 2:14:13 AM4/30/10
to panb...@googlegroups.com
அடபாவிங்களா புளியன் சொத்துல முட்ட வச்சி ஏமாத்துறீங்களா ???

stalin felix

unread,
Apr 30, 2010, 2:15:08 AM4/30/10
to panb...@googlegroups.com
அரசியலுல இது எல்லாம் சாதரணமப்பா

Vani

unread,
Apr 30, 2010, 2:18:12 AM4/30/10
to panb...@googlegroups.com
”ஹா ஹா ஹா”

2010/4/30 stalin felix <stalinf...@gmail.com>

ஜோசப் குரியன்

unread,
Apr 30, 2010, 2:20:30 AM4/30/10
to panb...@googlegroups.com
நாராயனா இந்த இந்த கொசு தொல்லை தாங்கமுடியலைப்பா

--
அன்புடன்

ஜோசப் பி கே

--------------------------------------------------------------------------------------
நட்புக்காக  உயிரைக் கொடுப்பது அரிதல்ல...
உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நட்பு கிடைப்பது அரிது.
-------------------------------------------------------------------------------------

மஞ்சூர் ராசா

unread,
Apr 30, 2010, 2:20:21 AM4/30/10
to panb...@googlegroups.com
சுறா படத்தின் விமர்சனத்துக்கு வந்த ஒரு பின்னூட்டம்:

தமிழன் தாயகத்திலிருந்து said...

இவரு மீன்பிடிச்சு தொழில்நடத்துவாராம்,ஆனா ஹெலியில வந்து இறங்குவாராம், இதத்தான் சொன்னாங்க,கேக்குறவன் கேனயனா இருந்தா கேப்பமாடும் ஹெலி ஓட்டுமாம் ஆத்தாடிடிடிடிடிடி

Vani

unread,
Apr 30, 2010, 2:22:21 AM4/30/10
to panb...@googlegroups.com
ஹாஹா இந்த காமெடி இங்கேயுமா

2010/4/30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Apr 30, 2010, 2:25:35 AM4/30/10
to panb...@googlegroups.com
விமர்சனம் இங்கே:
http://www.vadakaraivelan.com/2010/04/blog-post_30.html

Vani

unread,
Apr 30, 2010, 2:29:20 AM4/30/10
to panb...@googlegroups.com
இங்கே நிரைய கவுண்டர் டையலாக்ஸ் அடிச்சிருக்காங்களோ

2010/4/30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
விமர்சனம் இங்கே:
http://www.vadakaraivelan.com/2010/04/blog-post_30.html

stalin felix

unread,
Apr 30, 2010, 2:32:01 AM4/30/10
to panb...@googlegroups.com
ஐ 3 லவ் யு 

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

யவனா

unread,
Apr 30, 2010, 2:32:10 AM4/30/10
to panb...@googlegroups.com
இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்ன்றது....

2010/4/30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

stalin felix

unread,
Apr 30, 2010, 2:33:17 AM4/30/10
to panb...@googlegroups.com
சூரியன யாரும் சுட முடியாது...... சூரியன் தான் நம்மள சுடும் 

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

Vani

unread,
Apr 30, 2010, 2:34:56 AM4/30/10
to panb...@googlegroups.com
கவுண்டர் டையலாக் : எங்கேடா அந்த இன்னொரு பழம்????????

2010/4/30 stalin felix <stalinf...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Apr 30, 2010, 2:34:58 AM4/30/10
to panb...@googlegroups.com
//இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்ன்றது....//

அது யாரு?

(ஆரம்பிச்சிட்டோம்லெ!)

stalin felix

unread,
Apr 30, 2010, 2:35:26 AM4/30/10
to panb...@googlegroups.com
ஹே லெப்ட்ல பூசு.... ரைட்டுல பூசு 

2010/4/30 stalin felix <stalinf...@gmail.com>

Vani

unread,
Apr 30, 2010, 2:36:07 AM4/30/10
to panb...@googlegroups.com
இந்த இழைலயுமா???????????

2010/4/30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
//இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்ன்றது....//

stalin felix

unread,
Apr 30, 2010, 2:36:36 AM4/30/10
to panb...@googlegroups.com
என்ன நம்ம செட் பெரிய சேவ்வின் செட் 

2010/4/30 Vani <kavith...@gmail.com>

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 2:38:34 AM4/30/10
to panb...@googlegroups.com
காட்ட வித்தே கள்ளக் குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான்

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 stalin felix <stalinf...@gmail.com>

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 2:39:27 AM4/30/10
to panb...@googlegroups.com
ஏங்க
கெடா வெட்டிட்டு காது குத்துவீங்களா... இல்ல காது குத்திட்டு கெடாவெட்டுவீங்களா ?

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>

stalin felix

unread,
Apr 30, 2010, 2:41:04 AM4/30/10
to panb...@googlegroups.com
இடுப்பா இது.........TATA Sierra  பவர்  ஸ்டீரிங்  மாதிரி  இருக்கு .. அஹ  வெரி நைஸ் .. .

Ganesh kumar

unread,
Apr 30, 2010, 2:41:36 AM4/30/10
to panb...@googlegroups.com

நான் ஒரு லட்சியத்தோட வந்திருக்கேன்
எது .. கொண்டு வந்த கருவாட கொழம்பு வச்சுத் தின்னிட்டுப் போறதா ?

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 2:41:57 AM4/30/10
to panb...@googlegroups.com
பெரியோர்களே... தாய்மார்களே... இந்த காம்பொவுண்டில் குடியிருக்கும் மகா ஜனங்களே
அண்டாவை வச்சு தண்ணியடிச்சுட்டு வரச்சொன்னாலே... கூடத் தொட்டுக்கறது ஒரு சொம்பாவது குடுத்தாளா ?

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>
ஏங்க
கெடா வெட்டிட்டு காது குத்துவீங்களா... இல்ல காது குத்திட்டு கெடாவெட்டுவீங்களா ?

stalin felix

unread,
Apr 30, 2010, 2:43:18 AM4/30/10
to panb...@googlegroups.com
ஏன்டா  எப்ப  பாத்தாலும் எரும சானிய  முஞ்சில  அப்புன  மரியே  அலைறேங்க 

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 2:43:22 AM4/30/10
to panb...@googlegroups.com
"யோவ் யான்யா காதுல இருக்கற கடுக்கன கழட்டுற "
" நான் கரப்பான் பூச்சியாட்டும்னு நசுக்கிப் பார்த்தேன் "

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>
பெரியோர்களே... தாய்மார்களே... இந்த காம்பொவுண்டில் குடியிருக்கும் மகா ஜனங்களே
அண்டாவை வச்சு தண்ணியடிச்சுட்டு வரச்சொன்னாலே... கூடத் தொட்டுக்கறது ஒரு சொம்பாவது குடுத்தாளா ?

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 2:43:38 AM4/30/10
to panb...@googlegroups.com
ஸ்டார்ட் த மீசிக்

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>
"யோவ் யான்யா காதுல இருக்கற கடுக்கன கழட்டுற "
" நான் கரப்பான் பூச்சியாட்டும்னு நசுக்கிப் பார்த்தேன் "

யவனா

unread,
Apr 30, 2010, 3:02:44 AM4/30/10
to panb...@googlegroups.com
எனக்கு இருக்கிற அறிவுக்கு நான் அமெரிக்காவில இருக்க வேண்டியவண்டா...

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>

VJagadeesh

unread,
Apr 30, 2010, 3:14:14 AM4/30/10
to panb...@googlegroups.com

ஓஹ் இங்கிஸ்தா மங்கிஸ்தா. மங்கிஸ்தா பாயாசா.

டேய் டேய் டேய் செகப்பு சட்டை,

ஏன்யா சத்தம் போடுற

டேய் சிகப்பு சட்டை

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 3:15:33 AM4/30/10
to panb...@googlegroups.com
கூடை வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட் குடுக்கறதில்லை

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 யவனா <yavan...@gmail.com>

எனக்கு இருக்கிற அறிவுக்கு நான் அமெரிக்காவில இருக்க வேண்டியவண்டா...

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>
ஸ்டார்ட் த மீசிக்

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 3:16:58 AM4/30/10
to panb...@googlegroups.com
பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ? இந்த பந்தம் எல்லாம் வச்சிக்க மாட்டீங்களா ?

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>

கூடை வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட் குடுக்கறதில்லை

VJagadeesh

unread,
Apr 30, 2010, 3:17:07 AM4/30/10
to panb...@googlegroups.com

டேய் தகப்பா... உன்னால ஒரே ஒரு நன்மைடா, நான் கரண்ட் பில்லே கட்டினதில்லேடா

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Jeevaa KS

Sent: Friday, April 30, 2010 12:46 PM
To: panb...@googlegroups.com

Subject: Re: [பண்புடன்] கவுண்டர் டயாலாக்ஸ்

கூடை வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட் குடுக்கறதில்லை

VJagadeesh

unread,
Apr 30, 2010, 3:18:52 AM4/30/10
to panb...@googlegroups.com

ஐம் குண்டலகேசி... அவ்வையார் ஆரம்ப பாடசாலை....

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 3:24:45 AM4/30/10
to panb...@googlegroups.com
யெப்பா இது உலகமகா நடிப்புடா சாமி

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>
பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ? இந்த பந்தம் எல்லாம் வச்சிக்க மாட்டீங்களா ?

யவனா

unread,
Apr 30, 2010, 3:33:40 AM4/30/10
to panb...@googlegroups.com
பத்த வச்சுட்டையே பரட்டை...

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>
யெப்பா இது உலகமகா நடிப்புடா சாமி

ராஜா

unread,
Apr 30, 2010, 3:38:56 AM4/30/10
to panb...@googlegroups.com

யெப்பா இது உலகமகா நடிப்புடா சாமி

--
Sangeetha.mp3
Paadri.mp3
Ulaga nadipuda.mp3
who dog voice.mp3

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 3:45:54 AM4/30/10
to panb...@googlegroups.com
நாட்ல இதெல்லாம் சகஜமப்பா

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 ராஜா <trp...@gmail.com>

stalin felix

unread,
Apr 30, 2010, 3:51:14 AM4/30/10
to panb...@googlegroups.com
என்ன பத்தி சொல்லணுமுன்னா ஆல் கம்பியுடேர்ஸ் பாத்தாச்சு 

அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

stalin felix

unread,
Apr 30, 2010, 3:53:03 AM4/30/10
to panb...@googlegroups.com
ஆல் மேட்டர் ஓவர் 

--

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 3:55:16 AM4/30/10
to panb...@googlegroups.com
ஸ்டாலின் அண்ணே..

இதுவரைக்கும் வந்ததை தொகுத்து போடுங்க. அதுல தொடரலாம். இல்லாட்டி நிறைய ரிப்பீட்டேஷன் வரும்

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 stalin felix <stalinf...@gmail.com>

ராஜா

unread,
Apr 30, 2010, 4:00:43 AM4/30/10
to panb...@googlegroups.com
இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்கலடா சாமீ 
நாட்டுல புண்ணாக்கு விக்கிறவன் , குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபரா ? 

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 4:03:46 AM4/30/10
to panb...@googlegroups.com
ஹெ ஹெ... அயாம் வெரி பிஸி

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 ராஜா <trp...@gmail.com>
இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்கலடா சாமீ 

ராஜா

unread,
Apr 30, 2010, 4:03:42 AM4/30/10
to panb...@googlegroups.com
ஓ .இது என்னா தொழிலு,  இதை நீ விடப்போறே ...

நல்லா தூங்குறவன நாலு மணிக்கு கத்தி எழுப்புற நாய் நீ ....தொழிலை பற்றி பேசவந்துட்டான் ..

stalin felix

unread,
Apr 30, 2010, 4:14:54 AM4/30/10
to panb...@googlegroups.com
சரி அண்ணே செய்திரலாம் 

2010/4/30 Jeevaa KS <jee...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Apr 30, 2010, 4:31:24 AM4/30/10
to panb...@googlegroups.com
//ஹேய் ஹேய் ஹேய் உங்களுக்கு வேல்ட் பெஸ்ட் பஞ்ச் டயலாக் தெரியுமா?

LOOSE MOTION NEVER COMES IN SLOW MOTION//

http://jackiesekar.blogspot.com/2010/04/1817042010.html

Jeevaa KS

unread,
Apr 30, 2010, 4:33:51 AM4/30/10
to panb...@googlegroups.com
இங்க கவுண்டர் டயலாக் மட்டுமே விற்கப்படும்

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/4/30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>:

Vani

unread,
Apr 30, 2010, 4:34:35 AM4/30/10
to panb...@googlegroups.com
2010/4/30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
//ஹேய் ஹேய் ஹேய் உங்களுக்கு வேல்ட் பெஸ்ட் பஞ்ச் டயலாக் தெரியுமா?

LOOSE MOTION NEVER COMES IN SLOW MOTION//

இது ஆதவன் டயலாக் ஆச்சே!

http://jackiesekar.blogspot.com/2010/04/1817042010.html

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

மஞ்சூர் ராசா

unread,
Apr 30, 2010, 4:35:57 AM4/30/10
to panb...@googlegroups.com
எனக்கென்ன தெரியும்?

stalin felix

unread,
Apr 30, 2010, 4:37:18 AM4/30/10
to panb...@googlegroups.com

அந்த நாயி பகல்லயும் டிம்மாதான்யா தெரிவான்
மீன்முள்ளு தலையா .
அடபாவிங்களா புளியன் சொத்துல முட்ட வச்சி ஏமாத்துறீங்களா ??
அரசியலுல இது எல்லாம் சாதரணமப்பா
நாராயனா இந்த இந்த கொசு தொல்லை தாங்கமுடியலைப்பா
ஐ 3 லவ் யு
இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்ன்றது
சூரியன யாரும் சுட முடியாது...... சூரியன் தான் நம்மள சுடும்
எங்கேடா அந்த இன்னொரு பழம்????????
ஹே லெப்ட்ல பூசு.... ரைட்டுல பூசு
என்ன நம்ம செட் பெரிய சேவ்வின் செட் 
காட்ட வித்தே கள்ளக் குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான்
ஏங்ககெடா வெட்டிட்டு காது குத்துவீங்களா... இல்ல காது குத்திட்டு கெடாவெட்டுவீங்களா ?
இடுப்பா இது.........TATA Sierra  பவர்  ஸ்டீரிங்  மாதிரி  இருக்கு .. அஹ  வெரி நைஸ் .
நான் ஒரு லட்சியத்தோட வந்திருக்கேன்எது .. கொண்டு வந்த கருவாட கொழம்பு வச்சுத் தின்னிட்டுப் போறதா ?
பெரியோர்களே... தாய்மார்களே... இந்த காம்பொவுண்டில் குடியிருக்கும் மகா ஜனங்களே
அண்டாவை வச்சு தண்ணியடிச்சுட்டு வரச்சொன்னாலே... கூடத் தொட்டுக்கறது ஒரு சொம்பாவது குடுத்தாளா 
ஏன்டா  எப்ப  பாத்தாலும் எரும சானிய  முஞ்சில  அப்புன  மரியே  அலைறேங்க
"யோவ் யான்யா காதுல இருக்கற கடுக்கன கழட்டுற "
" நான் கரப்பான் பூச்சியாட்டும்னு நசுக்கிப் பார்த்தேன் 
ஸ்டார்ட் த மீசிக்
எனக்கு இருக்கிற அறிவுக்கு நான் அமெரிக்காவில இருக்க வேண்டியவண்டா.

ஓஹ் இங்கிஸ்தா மங்கிஸ்தா. மங்கிஸ்தா பாயாசா.

டேய் டேய் டேய் செகப்பு சட்டை,

ஏன்யா சத்தம் போடுற

டேய் சிகப்பு சட்டை

கூடை வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட் குடுக்கறதில்லை

பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ? இந்த பந்தம் எல்லாம் வச்சிக்க மாட்டீங்களா 

டேய் தகப்பா... உன்னால ஒரே ஒரு நன்மைடாநான் கரண்ட் பில்லே கட்டினதில்லேடா
ஐம் குண்டலகேசி... அவ்வையார் ஆரம்ப பாடசாலை...
யெப்பா இது உலகமகா நடிப்புடா சாமி
பத்த வச்சுட்டையே பரட்டை...
நாட்ல இதெல்லாம் சகஜமப்பா
என்ன பத்தி சொல்லணுமுன்னா ஆல் கம்பியுடேர்ஸ் பாத்தாச்சு
ஆல் மேட்டர் ஓவர் 
இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்கலடா சாமீ 
நாட்டுல புண்ணாக்கு விக்கிறவன் , குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபரா ?
ஹெ ஹெ... அயாம் வெரி பிஸி
ஓ .இது என்னா தொழிலு,  இதை நீ விடப்போறே 
நல்லா தூங்குறவன நாலு மணிக்கு கத்தி எழுப்புற நாய் நீ ....தொழிலை பற்றி பேசவந்துட்டான் .

யவனா

unread,
Apr 30, 2010, 5:02:09 AM4/30/10
to panb...@googlegroups.com
எட்டணாவுகெல்லாம் ஒரு ஜெயிலு அதுக்கு குறுக்கால நாலஞ்சு கம்பி, கட்டுபடியாவுமாடா கவுருமெண்டுக்கு

2010/4/30 stalin felix <stalinf...@gmail.com>

Ganesh kumar

unread,
Apr 30, 2010, 5:10:58 AM4/30/10
to panb...@googlegroups.com
சிங்கப்பூர் சிங்கப்பூர்
டேய் நான் என்ன மைலாப்பூர்னா சொன்னேன்

stalin felix

unread,
Apr 30, 2010, 5:18:12 AM4/30/10
to panb...@googlegroups.com
*- டேய் அப்பா ஒன்னாலா ஒன்னே ஒன்னு மிச்சம்டா......... கரண்டு பில்ல நான் கட்டுனதே இல்ல
*- முப்பது ரூபா வெறும் முப்பது ரூபா  குடுத்தா மூணு நாளைக்கு கண்ணு முழிச்சி வேலை செய்வேன். அவ்வ்வ்...
* - ஆங். இவரு பெரிய கப்பல் கம்பெனி ஓனர்......அந்த மூளையில உக்காந்து பீச்சையெடுக்கப்போற நாயிக்கு லவுட்ட பாரு....
* - நான் தோசை சாப்பிட்டே நாலு வருஷமாச்சு.. சட்டி மட்டும் எதுக்கு இங்க இருக்கு..?
* - ஏன்யா ஆட்டை அந்த வேன்ல ஏத்திட்டு என்னை மட்டும் எதுக்குய்யா இந்த வேன்ல ஏத்துனீங்க..?
* - டேய் இந்தப் பக்கமா போகாத.. நாலு நாய்ங்க இருக்கு. கடிச்சிரும். அந்தப் பக்கமா போ..!
*  - பய ஊருக்குள்ள வரும்போது ஆஃப் பேண்ட் போட்டிருந்தான். இப்ப போகப் போகப் பாரு.. புல் பேண்ட் போட்டிருவான் போலிருக்கு..!
* -  டேய் எனக்கெல்லாம் இருக்குற அறிவுக்கு நான் எங்கயோ பொறந்திருக்க வேண்டியவன்.. தெரியாத்தனமா உங்களோட பொறந்து தொலைஞ்சிட்டேன்..!
* -முருகேசன்ற பேரு வச்சவன் எல்லாம் பென்ச்ல உட்கார கூடாது. அபப்டி ஒரு ஓரமா உட்காரு
* -  என்னடா விளம்பரம்? அந்த சினிமாக்காரங்க தான் ஆனா ஊனா பொறந்தநாள் கொண்டாடறாங்க. இவங்க தான் பொறந்தாங்களா இந்த உலகத்துல... நாமெல்லா வேஸ்டா பொறந்துட்டோமா
 * - கழுத மேய்க்கற பையனுக்கு இம்புட்டு அறிவான்னு எல்லாருக்கும் உம்மேல பொறாம... நீ அந்தப் பக்கமா பாத்து திரும்பி நில்லு
 * - இந்த உலகத்துலையே ரெண்டே ரெண்டு அறிவாளிங்க தான். ஒண்ணு ஜிடி நாயுடு  அவரு செத்துட்டாரு. அதுக்கப்புறம் இந்த ஆள் இன் ஆல் அழகு ராஜா தான்
*- ஹேய்..ஹேஹேய்..ஹேஹேய்ய்*- மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மோட்டர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை
*- நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்கலப்பா
* - காட்ட வித்தே கள்ளக் குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான்
 * - அடியேய்...உங்க ஆத்தா இருக்காளே.. ஆத்தா.. மூக்கு எது வாய் எதுன்னு தெரியாம.. அவளுக்கு நான் மோசமா..? உங்கப்பன் இருக்கானே ஈஸ்வரன் கோயில் எண்ணைச் சட்டியாட்டும் அவனுக்கு நான் மோசமா.. இந்த மூக்கு இருக்கே மூக்கு இதுக்கு இணையாகுமாடி உங்க குடும்பம்
* - ஆண்டவன் இன்று நமக்களந்த படி இது தான் போலும்
 *  - இது கம்மலா... நான் கரப்பான் பூச்சியான்னு நசுக்கிப் பார்த்தேன்
 * - ஸ்டார்ட் தி மீஸிக்
 * - ஹெ ஹெ ... நான் ரொம்ப பிஸி
 *  - கூட வச்சிட்டு இருக்கிறவங்களுக்கு எல்லாம் நாங்க பெட்ரோமேக்ஸ் குடுக்கறதில்ல
 * - பெட்ரோமேக்ஸே தான் வேணுமா ? இந்த பந்தம் எல்லாம் கொளுத்திக்க மாட்டீங்களா ?
 * - சூரியன நாம சுட முடியாது. சூரியன் தான் நம்மளைச் சுடும்
 * - டேங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி
 * -  அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை
 * - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
* - டேய் நாராயணா  இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா....
* - அண்டாவை வச்சு தண்ணியடிங்கன்னு சொன்னாளே... சால்னா கடைக்குப் போக ஒரு
சொம்பு குடுத்தாளா ?
* - அட ராமா இந்த  என்னை ஏன் இந்த கழிசைடைங்க கூட எல்லாம் கூட்டு சேக்கறே
* -  காந்தக் கண்ணழகி... இந்தா இங்க பூசு... லெஃப்ட்லே பூஸு... ரைட்லே பூஸு
* - ஹெ ஹெ ஹெ.. பூ மிதிக்க நான் ரெடி
* - ஏனுங்க... கெடா வெட்டிட்டு காது குத்துவீங்களா... இல்ல காது

குத்திட்டு கெடா வெட்டுவீங்களா ?
* - கெடா இந்த வண்டில இல்லையா... அப்ப ஏண்டா என்னை இந்த வண்டில ஏத்துனீங்க
* - தண்ணில வேலை வாங்கித்தரேன்னு  ஒரு பன்னி சொல்லுச்சுங்க எஜமான்

எட்டணாவுகெல்லாம் ஒரு ஜெயிலு அதுக்கு குறுக்கால நாலஞ்சு கம்பி, கட்டுபடியாவுமாடா கவுருமெண்டுக்கு
சிங்கப்பூர் சிங்கப்பூர்
டேய் நான் என்ன மைலாப்பூர்னா சொன்னேன்

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

Naresh Kumar

unread,
May 1, 2010, 2:28:57 AM5/1/10
to panb...@googlegroups.com
என்னமோ இவளுங்களைப் பொண்ணு பாக்க வந்தா மாதிரி பூ வெச்சுக்கறது, பொட்டு வெச்சுக்கறதும்னு சாதிக்கிறாளுங்கடா!!!
யார் வீட்லியாவுது விஷேஷம்னா இவளுங்க தீபாவளி கொண்டாடிக்கிறாளுங்க!!!

எல்லாம் சரி தேங்காயிலருந்து கை எடு!!! இதுக்குதான் இவ்ளோ நேரம் பேசுனியாக்கும், பெருசு நீ என்னதான் சொந்தாக்காரனாயிருந்தாலும் தட்டுகிட்ட இருந்து தள்ளியே இரு

Asif Meeran AJ

unread,
May 1, 2010, 2:42:47 AM5/1/10
to panb...@googlegroups.com
எந்த நாய்? :-)))

அந்த நாயி பகல்லயும் டிம்மாதான்யா தெரிவான்

--

stalin felix

unread,
May 1, 2010, 5:07:13 AM5/1/10
to panb...@googlegroups.com
நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல வெட்டி வச்சிட்டு பக்கத்துலையே நீ உக்காந்துக்கோ..உனக்கு பின்னால வர சந்ததிகள் அத பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க 
:))

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

Kandavel Rajan

unread,
May 1, 2010, 5:17:03 AM5/1/10
to panb...@googlegroups.com

அண்ணே! இது, தேங்காய், பழுத்த என்னவாகும்?. 

"கழுத மேக்கற பயனுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமடா" 

--
ஒழுக்கமும் வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம். கல் தடுக்கும் நேரம் போதும் உயிர் பிரிய, ஒழுக்கம் தவற.பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும், தவறிய ஒழுக்கம் சரி செய்வதும் நடக்கும் காரியமா?போனது போனதுதான். தவறியது தவறியதுதான்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

ராஜா

unread,
May 1, 2010, 5:19:47 AM5/1/10
to panb...@googlegroups.com
 
"நீ  வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு இதெல்லாம் தேவையா ?
அந்த சினிமாகாரவங்கதான் போஸ்டர் அடிக்கிறானுக,  விளம்பரம் பண்ணுறானுக. ஒண்ணுமே கிடைக்கலைன்னா பொறந்தநாள் கொண்டாடுறணுக, முப்பத்தி மூணு வயசுக்கு மேல போங்கடான்னா போகவே மாட்ராணுக
அய்யா ..இவனுகதான் பொறந்தானுகளா நாட்டுல,  வேற எவனும் பொறக்கலையா ? :-)

Kandavel Rajan

unread,
May 1, 2010, 5:49:23 AM5/1/10
to panb...@googlegroups.com

அரசியல்வாதிக்கெதிராக (சட்ட மன்றம்)- அக்கா அந்தக் கருமத்துக்கு படிப்பே தேவையில்லை. ஊர்ல நொண்டு நொசுக்கான், பெட்டிக் கடையில கருப்பட்டி திருடிட்டு ஓடினது, துண்டு பீடி குடிச்சது எல்லாம் அங்க தான் இருக்கு. (தாய்மாமன்)

நடிகர்களுக்கெதிராக - இந்த விளம்பரம் நமக்குத் தேவையா?. நடிகருங்க தான் தனக்குத் தானே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்குறாங்க.பொறந்த நாள் கொண்டாடுறாங்க. அதுவும் 33 வயசுக்கு மேல போக மாட்டேங்கிறாங்க (கரகாட்டக்காரன்)

வைதீகர்கள் - காலையில ஒன்னறை குண்டா புளியோதரையை சாப்பிட்டிட்டு வந்து ரிக்சால வந்து உட்கார்ந்து கோவிந்தான்னுச்சு டயர் வெடிச்சுருச்சு (ரிக்சாமாமா)

பிறந்த வீட்டு ஆட்கள் மேல் அதிக பாசம் காட்டும் பெண்கள் - உங்க அக்காவுக்கு ஆட்டுக்கால் சூப்பு வைக்கத்தெரியும்னு எனக்கு இன்னைக்குத் தாண்டா தெரியும் (கன்னிராசி)

கோவிலில் அதிகமாக வேண்டும் பக்தர்கள் - நீ உண்டியல்ல போடுற ஐஞ்சு காசு பத்து காசுக்கு லட்சாதிபதியாக்குன்னுல்லாம் வேண்டக்கூடாது. கைகால் இழுத்துக்காம இருக்கணும்னு வேண்டிக்க (கோட்டை வாசல்)

மூட நம்பிக்கை - ஐயோ ஒத்தப் பிராமணன் எதிர்ல வந்துட்டான்னு வீட்டுக்குள்ளே போறியே நீ என்ன கப்பல் வாங்கவா கிளம்பிப் போற. தெரு முக்கு கடையில ரெண்டு ரூபாய்க்கு சாமான் வாங்கப் போற.(கோட்டை வாசல்)

விசேஷத்துக்கு அலங்கரிக்கும் பெண்கள் - யார் வீட்டு கல்யாணத்துக்கோ இவளுக தீபாவளி கொண்டாடுறாள்கயா (தாய்மாமன்)

நடுத்தர வர்க்கம் - ஒரு பிச்சக்காரனுக்கு கூட பொண்ண குடுப்பேன்றிய எங்க எனக்கு கட்டி வை (உடன்பிறப்பு)

கண்ணில் கட்டுடன் வரும் போது சிரிப்பவர்களிடம் - உங்க பொண்டாடியெல்லாம் ஐஸ்வர்யா ராயா - கண்ணு இருக்கேனு நீங்க சந்தோசப்பட்டுக்க. இதுக்கு கண்ணு இல்லாமலேயே இருக்கலாம்டா (வில்லாதி வில்லன்)

தொழிலதிபர் - குண்டூசி விக்கரவனெல்லாம் தொழிலதிபர்ன்னுக்கிறாய்ங்க (மன்னன்)

நடிகை - சரிம்மா அப்படியே ஒரு தொழிலதிபர கட்டீட்டு பாரின் போயிடு

பஞ்சாயத்து - ஒரு ஆலமரம் கிடைச்சுட்டா போதுமே, நாலு தலைமுறையா தொவைக்காத ஜமுக்காளம், நசுங்கிப் போன சொம்போட ஆரம்பிச்சுடுவீங்களே.

பரிவட்டம் - நாலு முழ துணி, இதை தோளல போட்டா துண்டு, இடுப்புக்கு கீழ கட்டுனா கோமனம், இதை தலையில கட்ட இவ்வளோ போட்டி. பரிவட்டம் சொரிவட்டம்னுக்கிட்டு (இரண்டும் ஆஹா என்ன பொருத்தம்)

அதிகாரி - கோழி கிறுக்கின மாதிரி ஒரு கையெழுத்து. இதப் போட இங்க தள்ளனுமாம், அங்க தள்ளணுமாம் (இந்தியன்)

--
ஒழுக்கமும் வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம். கல் தடுக்கும் நேரம் போதும் உயிர் பிரிய, ஒழுக்கம் தவற.பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும், தவறிய ஒழுக்கம் சரி செய்வதும் நடக்கும் காரியமா?போனது போனதுதான். தவறியது தவறியதுதான்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

stalin felix

unread,
May 1, 2010, 7:50:38 AM5/1/10
to panb...@googlegroups.com
முழு தொகுப்பு 

அந்த நாயி பகல்லயும் டிம்மாதான்யா தெரிவான்
ஓ .இது என்னா தொழிலு,  இதை நீ விடப்போறே 
நல்லா தூங்குறவன நாலு மணிக்கு கத்தி எழுப்புற நாய் நீ ....தொழிலை பற்றி பேசவந்துட்டான் 

எட்டணாவுகெல்லாம் ஒரு ஜெயிலு அதுக்கு குறுக்கால நாலஞ்சு கம்பி, கட்டுபடியாவுமாடா கவுருமெண்டுக்கு

சிங்கப்பூர் சிங்கப்பூர்
டேய் நான் என்ன மைலாப்பூர்னா சொன்னேன்

*- டேய் அப்பா ஒன்னாலா ஒன்னே ஒன்னு மிச்சம்டா......... கரண்டு பில்ல நான் கட்டுனதே இல்ல
*- முப்பது ரூபா வெறும் முப்பது ரூபா  குடுத்தா மூணு நாளைக்கு கண்ணு முழிச்சி வேலை செய்வேன். அவ்வ்வ்...
* - ஆங். இவரு பெரிய கப்பல் கம்பெனி ஓனர்......அந்த மூளையில உக்காந்து பீச்சையெடுக்கப்போற நாயிக்கு லவுட்ட பாரு....
* - நான் தோசை சாப்பிட்டே நாலு வருஷமாச்சு.. சட்டி மட்டும் எதுக்கு இங்க இருக்கு..?
* - ஏன்யா ஆட்டை அந்த வேன்ல ஏத்திட்டு என்னை மட்டும் எதுக்குய்யா இந்த வேன்ல ஏத்துனீங்க..?
* - டேய் இந்தப் பக்கமா போகாத.. நாலு நாய்ங்க இருக்கு. கடிச்சிரும். அந்தப் பக்கமா போ..!
*  - பய ஊருக்குள்ள வரும்போது ஆஃப் பேண்ட் போட்டிருந்தான். இப்ப போகப் போகப் பாரு.. புல் பேண்ட் போட்டிருவான் போலிருக்கு..!
* -  டேய் எனக்கெல்லாம் இருக்குற அறிவுக்கு நான் எங்கயோ பொறந்திருக்க வேண்டியவன்.. தெரியாத்தனமா உங்களோட பொறந்து தொலைஞ்சிட்டேன்..!
* -முருகேசன்ற பேரு வச்சவன் எல்லாம் பென்ச்ல உட்கார கூடாது. அபப்டி ஒரு ஓரமா உட்காரு
* -  என்னடா விளம்பரம்? அந்த சினிமாக்காரங்க தான் ஆனா ஊனா பொறந்தநாள் கொண்டாடறாங்க. இவங்க தான் பொறந்தாங்களா இந்த உலகத்துல... நாமெல்லா வேஸ்டா பொறந்துட்டோமா
 * - கழுத மேய்க்கற பையனுக்கு இம்புட்டு அறிவான்னு எல்லாருக்கும் உம்மேல பொறாம... நீ அந்தப் பக்கமா பாத்து திரும்பி நில்லு 
 * - இந்த உலகத்துலையே ரெண்டே ரெண்டு அறிவாளிங்க தான். ஒண்ணு ஜிடி நாயுடு  அவரு செத்துட்டாரு. அதுக்கப்புறம் இந்த ஆள் இன் ஆல் அழகு ராஜா தான்
*- ஹேய்..ஹேஹேய்..ஹேஹேய்ய்*- மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மோட்டர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை
*- நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்கலப்பா
* - காட்ட வித்தே கள்ளக் குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான்
 * - அடியேய்...உங்க ஆத்தா இருக்காளே.. ஆத்தா.. மூக்கு எது வாய் எதுன்னு தெரியாம.. அவளுக்கு நான் மோசமா..? உங்கப்பன் இருக்கானே ஈஸ்வரன் கோயில் எண்ணைச் சட்டியாட்டும் அவனுக்கு நான் மோசமா.. இந்த மூக்கு இருக்கே மூக்கு இதுக்கு இணையாகுமாடி உங்க குடும்பம்
* - ஆண்டவன் இன்று நமக்களந்த படி இது தான் போலும்
 *  - இது கம்மலா... நான் கரப்பான் பூச்சியான்னு நசுக்கிப் பார்த்தேன்
 * - ஸ்டார்ட் தி மீஸிக்
  *  - கூட வச்சிட்டு இருக்கிறவங்களுக்கு எல்லாம் நாங்க பெட்ரோமேக்ஸ் குடுக்கறதில்ல
 * - பெட்ரோமேக்ஸே தான் வேணுமா ? இந்த பந்தம் எல்லாம் கொளுத்திக்க மாட்டீங்களா ?
 * - சூரியன நாம சுட முடியாது. சூரியன் தான் நம்மளைச் சுடும்
 * - டேங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி
 * -  அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை
 * - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
* - டேய் நாராயணா  இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா....
* - அண்டாவை வச்சு தண்ணியடிங்கன்னு சொன்னாளே... சால்னா கடைக்குப் போக ஒரு
சொம்பு குடுத்தாளா ?
* - அட ராமா இந்த  என்னை ஏன் இந்த கழிசைடைங்க கூட எல்லாம் கூட்டு சேக்கறே
* -  காந்தக் கண்ணழகி... இந்தா இங்க பூசு... லெஃப்ட்லே பூஸு... ரைட்லே பூஸு
* - ஹெ ஹெ ஹெ.. பூ மிதிக்க நான் ரெடி
* - ஏனுங்க... கெடா வெட்டிட்டு காது குத்துவீங்களா... இல்ல காது

குத்திட்டு கெடா வெட்டுவீங்களா ?
* - கெடா இந்த வண்டில இல்லையா... அப்ப ஏண்டா என்னை இந்த வண்டில ஏத்துனீங்க
* - தண்ணில வேலை வாங்கித்தரேன்னு  ஒரு பன்னி சொல்லுச்சுங்க எஜமான்
என்னமோ இவளுங்களைப் பொண்ணு பாக்க வந்தா மாதிரி பூ வெச்சுக்கறது, பொட்டு வெச்சுக்கறதும்னு சாதிக்கிறாளுங்கடா!!!
யார் வீட்லியாவுது விஷேஷம்னா இவளுங்க தீபாவளி கொண்டாடிக்கிறாளுங்க!!!

எல்லாம் சரி தேங்காயிலருந்து கை எடு!!! இதுக்குதான் இவ்ளோ நேரம் பேசுனியாக்கும், பெருசு நீ என்னதான் சொந்தாக்காரனாயிருந்தாலும் தட்டுகிட்ட இருந்து தள்ளியே இரு

நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல வெட்டி வச்சிட்டு பக்கத்துலையே நீ உக்காந்துக்கோ..உனக்கு பின்னால வர சந்ததிகள் அத பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க

அண்ணே! இது, தேங்காய், பழுத்த என்னவாகும்?. 

"கழுத மேக்கற பயனுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமடா"

"நீ  வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு இதெல்லாம் தேவையா ?
அந்த சினிமாகாரவங்கதான் போஸ்டர் அடிக்கிறானுக,  விளம்பரம் பண்ணுறானுக. ஒண்ணுமே கிடைக்கலைன்னா பொறந்தநாள் கொண்டாடுறணுக, முப்பத்தி மூணு வயசுக்கு மேல போங்கடான்னா போகவே மாட்ராணுக
அய்யா ..இவனுகதான் பொறந்தானுகளா நாட்டுல,  வேற எவனும் பொறக்கலையா ? :-)

அரசியல்வாதிக்கெதிராக (சட்ட மன்றம்)- அக்கா அந்தக் கருமத்துக்கு படிப்பே தேவையில்லை. ஊர்ல நொண்டு நொசுக்கான், பெட்டிக் கடையில கருப்பட்டி திருடிட்டு ஓடினது, துண்டு பீடி குடிச்சது எல்லாம் அங்க தான் இருக்கு. (தாய்மாமன்)

நடிகர்களுக்கெதிராக - இந்த விளம்பரம் நமக்குத் தேவையா?. நடிகருங்க தான் தனக்குத் தானே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்குறாங்க.பொறந்த நாள் கொண்டாடுறாங்க. அதுவும் 33 வயசுக்கு மேல போக மாட்டேங்கிறாங்க (கரகாட்டக்காரன்)

வைதீகர்கள் - காலையில ஒன்னறை குண்டா புளியோதரையை சாப்பிட்டிட்டு வந்து ரிக்சால வந்து உட்கார்ந்து கோவிந்தான்னுச்சு டயர் வெடிச்சுருச்சு (ரிக்சாமாமா)

பிறந்த வீட்டு ஆட்கள் மேல் அதிக பாசம் காட்டும் பெண்கள் - உங்க அக்காவுக்கு ஆட்டுக்கால் சூப்பு வைக்கத்தெரியும்னு எனக்கு இன்னைக்குத் தாண்டா தெரியும் (கன்னிராசி)

கோவிலில் அதிகமாக வேண்டும் பக்தர்கள் - நீ உண்டியல்ல போடுற ஐஞ்சு காசு பத்து காசுக்கு லட்சாதிபதியாக்குன்னுல்லாம் வேண்டக்கூடாது. கைகால் இழுத்துக்காம இருக்கணும்னு வேண்டிக்க (கோட்டை வாசல்)

மூட நம்பிக்கை - ஐயோ ஒத்தப் பிராமணன் எதிர்ல வந்துட்டான்னு வீட்டுக்குள்ளே போறியே நீ என்ன கப்பல் வாங்கவா கிளம்பிப் போற. தெரு முக்கு கடையில ரெண்டு ரூபாய்க்கு சாமான் வாங்கப் போற.(கோட்டை வாசல்)

விசேஷத்துக்கு அலங்கரிக்கும் பெண்கள் - யார் வீட்டு கல்யாணத்துக்கோ இவளுக தீபாவளி கொண்டாடுறாள்கயா (தாய்மாமன்)

நடுத்தர வர்க்கம் - ஒரு பிச்சக்காரனுக்கு கூட பொண்ண குடுப்பேன்றிய எங்க எனக்கு கட்டி வை (உடன்பிறப்பு)

கண்ணில் கட்டுடன் வரும் போது சிரிப்பவர்களிடம் - உங்க பொண்டாடியெல்லாம் ஐஸ்வர்யா ராயா - கண்ணு இருக்கேனு நீங்க சந்தோசப்பட்டுக்க. இதுக்கு கண்ணு இல்லாமலேயே இருக்கலாம்டா (வில்லாதி வில்லன்)

தொழிலதிபர் - குண்டூசி விக்கரவனெல்லாம் தொழிலதிபர்ன்னுக்கிறாய்ங்க (மன்னன்)

நடிகை - சரிம்மா அப்படியே ஒரு தொழிலதிபர கட்டீட்டு பாரின் போயிடு

பஞ்சாயத்து - ஒரு ஆலமரம் கிடைச்சுட்டா போதுமே, நாலு தலைமுறையா தொவைக்காத ஜமுக்காளம், நசுங்கிப் போன சொம்போட ஆரம்பிச்சுடுவீங்களே.

பரிவட்டம் - நாலு முழ துணி, இதை தோளல போட்டா துண்டு, இடுப்புக்கு கீழ கட்டுனா கோமனம், இதை தலையில கட்ட இவ்வளோ போட்டி. பரிவட்டம் சொரிவட்டம்னுக்கிட்டு (இரண்டும் ஆஹா என்ன பொருத்தம்)

அதிகாரி - கோழி கிறுக்கின மாதிரி ஒரு கையெழுத்து. இதப் போட இங்க தள்ளனுமாம், அங்க தள்ளணுமாம் (இந்தியன்)

--

சென்ஷி

unread,
May 1, 2010, 7:52:55 AM5/1/10
to panb...@googlegroups.com
கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்குதான்னு பார்க்கனும்

2010/5/1 stalin felix <stalinf...@gmail.com>

--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

ஜோசப் குரியன்

unread,
May 1, 2010, 7:55:05 AM5/1/10
to panb...@googlegroups.com
ஊருக்கு கிளம்பும் நேரத்திலும் மடல் போடும் உங்கள் பண்பை என்னவென்று சொல்ல பண்பாளரே.

2010/5/1 stalin felix <stalinf...@gmail.com>

முழு தொகுப்பு 

--
அன்புடன்

ஜோசப் பி கே

--------------------------------------------------------------------------------------
நட்புக்காக  உயிரைக் கொடுப்பது அரிதல்ல...
உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நட்பு கிடைப்பது அரிது.
-------------------------------------------------------------------------------------

stalin felix

unread,
May 1, 2010, 7:56:30 AM5/1/10
to panb...@googlegroups.com
இன்னும் 150 நிமிடங்கள் இருக்கிறது ஜி 

2010/5/1 ஜோசப் குரியன் <josephk...@gmail.com>

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

330.gif

ஜோசப் குரியன்

unread,
May 1, 2010, 8:01:25 AM5/1/10
to panb...@googlegroups.com
பயனம் மகிழ்சியோடு அமைய வாழ்த்துகள், சென்று வாருங்கள்.

2010/5/1 stalin felix <stalinf...@gmail.com>
இன்னும் 150 நிமிடங்கள் இருக்கிறது ஜி 

--
அன்புடன்

ஜோசப் பி கே

--------------------------------------------------------------------------------------
நட்புக்காக  உயிரைக் கொடுப்பது அரிதல்ல...
உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நட்பு கிடைப்பது அரிது.
-------------------------------------------------------------------------------------
330.gif

stalin felix

unread,
May 1, 2010, 8:03:09 AM5/1/10
to panb...@googlegroups.com
நன்றி ஜி 

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

VJagadeesh

unread,
May 3, 2010, 12:12:41 AM5/3/10
to panb...@googlegroups.com

யூ சி துஷ்டன்ஸ், கீப் டிஸ்டன்ஸ்....

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of stalin felix

செல்வன்

unread,
May 3, 2010, 12:18:45 AM5/3/10
to panb...@googlegroups.com
என்னது சங்கூதற வயசுல இருக்கற இந்த கெழவி பேரு சங்கீதாவா?

2010/5/2 VJagadeesh <VJaga...@prouindia.com>

--
செல்வன்

www.holyox.tk

" This idea that government is beholden to the people, that it has no other source of power except the sovereign people, is still the newest and the most unique idea in all the long history of man's relation to man.  This is the issue of this election: Whether we believe in our capacity for self-government or whether we abandon the American Revolution and confess that a little intellectual elite, in a far-distant capital can plan our lives for us better than we can plan them ourselves." Ronald Regan

VJagadeesh

unread,
May 3, 2010, 12:33:06 AM5/3/10
to panb...@googlegroups.com

என்னவொரு ஆணாதிக்க மனோபாவம்

என்னது சங்கூதற வயசுல இருக்கற இந்த கெழவி பேரு சங்கீதாவா?

2010/5/2 VJagadeesh <VJaga...@prouindia.com>

யூ சி துஷ்டன்ஸ், கீப் டிஸ்டன்ஸ்....

--

stalin felix

unread,
May 4, 2010, 7:26:14 AM5/4/10
to panb...@googlegroups.com
டே அந்த பக்கம் போனீனா சந்தோசம் வராது சாவு தான் வரும். 

2010/5/3 VJagadeesh <VJaga...@prouindia.com>

என்னவொரு ஆணாதிக்க மனோபாவம்

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

சென்ஷி

unread,
May 4, 2010, 7:30:44 AM5/4/10
to panb...@googlegroups.com
டேய்.. அவன் தப்பு தப்பா சிலம்பம் சுத்தறாண்டா..

2010/5/4 stalin felix <stalinf...@gmail.com>

--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

VJagadeesh

unread,
May 4, 2010, 7:40:35 AM5/4/10
to panb...@googlegroups.com

செயினை வேணும்னா நீங்களே வைச்சிக்கோங்க, எங்களை வேலையை விட்டு மட்டும் நீக்கிடாதீங்க

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: Tuesday, May 04, 2010 5:01 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] கவுண்டர் டயாலாக்ஸ்

டேய்.. அவன் தப்பு தப்பா சிலம்பம் சுத்தறாண்டா..

--

Umanath Selvan

unread,
May 4, 2010, 7:45:16 AM5/4/10
to panb...@googlegroups.com
நாங்களாச்சும் சொல்லிட்டு வந்தோம்..நீங்க சொல்லாமலே வந்திருகீங்க..

2010/5/4 VJagadeesh <VJaga...@prouindia.com>

--
விழியன்
http://vizhiyan.wordpress.com

நந்தா

unread,
May 4, 2010, 7:51:46 AM5/4/10
to panb...@googlegroups.com
அய்யா குடை பிடிச்சுட்டுப் போற பெரியவரே வணக்கமுங்க.

லாரியா நான் ரெண்டு பக்கமும் போட்டார் சைக்கிள் போகுது. நடுவுல பூந்து போயிடலாமுன்னு நினைச்சேங்க.

மசால் ரோஸ்ட்டு சாப்பிட்டா லிவருக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லி இருக்காங்க.

அடேய் எருமை பாலுக்கு அடர்த்தி ஜாஸ்தி. அடியில இருக்கும். பசும்பாலுக்கு அடர்த்தி கம்மி. அது மேலாவ இருக்கும். நான் யாரையும் ஏமாத்தி தொழில் பண்ணலைப்பா.

நாங்களாவது சொல்லிட்டு வந்தோம். நீங்க ஏன் சொல்லாம வந்தீங்க. 

VJagadeesh

unread,
May 4, 2010, 7:53:48 AM5/4/10
to panb...@googlegroups.com

என்னது அடி வயிற்றில் ஒரு மாற்றம், ஓஹ் யூரின் வரட்டும் வரட்டும்

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ?????
Sent: Tuesday, May 04, 2010 5:22 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] கவுண்டர் டயாலாக்ஸ்

அய்யா குடை பிடிச்சுட்டுப் போற பெரியவரே வணக்கமுங்க.

--

stalin felix

unread,
May 4, 2010, 8:04:36 AM5/4/10
to panb...@googlegroups.com
கோழி  குருடா இருந்தாலும்  கொழம்பு  ருசியா இருக்குண்டா மண்டையா

2010/5/4 VJagadeesh <VJaga...@prouindia.com>

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

stalin felix

unread,
May 4, 2010, 8:51:05 AM5/4/10
to panb...@googlegroups.com
டேய் ஜிம்ம்பலகடி பம்பா ஆப்ரிக்கா அங்கிள் டேக் இட் டா

2010/5/4 stalin felix <stalinf...@gmail.com>

NilaRaseegan

unread,
May 4, 2010, 12:55:57 PM5/4/10
to panb...@googlegroups.com
என் மனம் கவர்ந்த நகைச்சுவை சிங்கம் தலைவர் கவுண்டரின் வசனங்களுக்கான இழையை துவங்கிய ஸ்டாலினுக்கு நன்றிகள் பல.

1.எம்.ஏ பிலாசபி எம்.ஏ பிலாசபி
2.இங்கிலீசு எங்ககிட்ட.... இதோ பார் எல்லாம் மிசினரி..தப்பா கைய வச்சு கையி கட்டாகிடும்..
3.வேலை செய்ய தெரியாத அளவுக்கு படிச்சிருக்கேனுங்க
4.விசத்த அங்க வச்சிருக்கணும் தப்பா ரசத்த வச்சிட்டா
5.முப்பது ரூபா கொடுத்தா நாலு நாள்...நாலு நாள் கண்ணு முழிச்சு வேலை செய்வேன் ...

2010/5/4 stalin felix <stalinf...@gmail.com>

--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்"
http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79
க(வி)தைகள்:
http://www.nilaraseegan.com/

stalin felix

unread,
May 5, 2010, 8:25:28 AM5/5/10
to panb...@googlegroups.com
என்ன  ஊர்ல  இருந்து  வெறும்  கையோட வந்துருக்கீங்க ???
கவுண்டர் : ஏன்  கைல  சொறி  சிரங்கோட வரணுமா ????

ராஜா

unread,
May 5, 2010, 8:27:54 AM5/5/10
to panb...@googlegroups.com
என்னடா.... ஓட்டவாய் நாராயணா எப்படி இருக்க ? 

Hasiny Niroshan

unread,
May 5, 2010, 8:31:49 AM5/5/10
to panb...@googlegroups.com
super.

2010/5/5 ராஜா <trp...@gmail.com>

சென்ஷி

unread,
May 5, 2010, 8:42:36 AM5/5/10
to panb...@googlegroups.com
புதுசு புதுசா வர்றீங்க.. யாருன்னு சொல்லிட்டும் பேசலாம்

2010/5/5 Hasiny Niroshan <hasin...@gmail.com>

--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

மஞ்சூர் ராசா

unread,
May 5, 2010, 8:44:48 AM5/5/10
to panb...@googlegroups.com
ஹாசினி நிரோஷன் உங்க அறிமுகத்தை தரலாமே

Charles Antony

unread,
May 5, 2010, 11:06:09 AM5/5/10
to panb...@googlegroups.com
இது மஞ்சூர் அண்ணாவுக்கா இல்ல கவுண்ட்ர் டயலாக்கா?

2010/4/30 யவனா <yavan...@gmail.com>
இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்ன்றது....

2010/4/30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

stalin felix

unread,
May 5, 2010, 12:01:45 PM5/5/10
to panb...@googlegroups.com
நீங்க  பேசெற  இங்கிலீஷ்  அவர்  எட்டண  கக்குஸ் போறதுக்கு  சமம் 

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

stalin felix

unread,
May 5, 2010, 12:03:16 PM5/5/10
to panb...@googlegroups.com
சப்புனா ...ஐயோ  சப்பஊனா  எனக்கு  ரொம்ப  அசிங்கமா  இருக்கு  எல்லாரும்  என்ன  பாக்குறாங்க (இந்தியன் )

2010/5/5 stalin felix <stalinf...@gmail.com>

stalin felix

unread,
May 5, 2010, 12:04:15 PM5/5/10
to panb...@googlegroups.com
அடங்கொக்கா மக்கா 

ராஜா

unread,
May 5, 2010, 12:06:10 PM5/5/10
to panb...@googlegroups.com
அடங்கொன்னியா !

5-5-10 அன்று, stalin felix <stalinf...@gmail.com> எழுதினார்:

Kandavel Rajan

unread,
May 5, 2010, 12:14:41 PM5/5/10
to panb...@googlegroups.com
"வேன் வச்சில்லாம் கடத்திருக்கோம் கொஞ்சம் பாத்துக் குடுங்க'ன்னு செந்தில் அழாத குறையா கேக்க,"ஒரு அம்பது ரூவா போட்டுத் தாரேன். அவன சேவ் பண்ணிக் கூட்டிவா"

-உள்ளத்தை அள்ளித்தா.....

--
கவலையற்ற மனிதருக்கு முகம் மிக அழகாக இருக்கும். பேராசை அற்றவருக்கு கவலை வராது.பேராசை இல்லாதிருக்க கிடைத்தது போதும் என்ற பொன்மனம் வேண்டும்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

stalin felix

unread,
May 7, 2010, 4:37:01 AM5/7/10
to panb...@googlegroups.com
அய்யா  சாமி ... வீட்ல  வயசு  பொண்ணு  இருந்தா  கட்டி  வைங்க  சாமி ...

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

stalin felix

unread,
May 7, 2010, 4:37:41 AM5/7/10
to panb...@googlegroups.com
சொறிங்க ஆபீசர் 

2010/5/7 stalin felix <stalinf...@gmail.com>

ராஜா

unread,
May 7, 2010, 4:48:13 AM5/7/10
to panb...@googlegroups.com
கண்ணா, ராசா , செல்லம் ஒரே ஒருமுறை அண்ணன பார்த்து ஊளையிடுமா ?

ஊ ஊ ஊ ஊ ஊ ................

வடக்குப்பட்டி ராமசாமி ..காசஎடுத்துவைடா வர்றேன் ....

என்னது எனக்கு காசு கொடுக்க வேண்டிய ராமசாமி செத்துட்டானா ? 

வடக்குப்பட்டி  ராமசாமி கொடுக்க வேண்டிய காசு . ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ .............:-)

stalin felix

unread,
May 8, 2010, 4:10:32 PM5/8/10
to panb...@googlegroups.com

வீட்ல  தின்றதுக்கு  சோறு  இருக்கா அப்புறம்  என்னடா கிரிகெட்  ஸ்கோர்  வேண்டியிருக்கு ?

அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

Jeevaa KS

unread,
May 8, 2010, 4:13:49 PM5/8/10
to panb...@googlegroups.com
உள்ள யாருங்கோவ்... வெளிய நாங்க. வெளிய நாங்க .. உள்ள நீங்க. அந்த நீங்க யாருங்கோவ்

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"

2010/5/9 stalin felix <stalinf...@gmail.com>

stalin felix

unread,
May 9, 2010, 3:24:01 AM5/9/10
to panb...@googlegroups.com
என்னடா கோலம் இது எரும மாட்டுக்கு சுண்ணாம்பு அடுச்ச மாதிரி... வெள்ளையும் சொள்ளையுமா எங்க கிளம்பிட்ட???

--

stalin felix

unread,
May 9, 2010, 3:33:10 AM5/9/10
to panb...@googlegroups.com
பத்த வச்சிட்டியே பரட்ட 
330.gif

stalin felix

unread,
May 9, 2010, 9:11:02 AM5/9/10
to panb...@googlegroups.com
அந்த எச்சி துப்புர டிச்சி வாயன எப்படி பா காகா புடிச்சே 

Kandavel Rajan

unread,
May 9, 2010, 1:23:43 PM5/9/10
to panb...@googlegroups.com
அடேய்! கலர் கம்பி தலையா! இதுக்கு பேர் தாண்டா மேண்டில் ..இதுல இருந்து தான் பளீர் னு வெளிச்சம் வரும்...

போங்கண்ணே! இதுல இருந்தா..:-))))

--
கவலையற்ற மனிதருக்கு முகம் மிக அழகாக இருக்கும். பேராசை அற்றவருக்கு கவலை வராது.பேராசை இல்லாதிருக்க கிடைத்தது போதும் என்ற பொன்மனம் வேண்டும்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

Kandavel Rajan

unread,
May 9, 2010, 1:24:12 PM5/9/10
to panb...@googlegroups.com
ஏங்க! இளநில தண்ணிய இல்ல..ம்ம்ம் அந்த பைப் ல வரும் போய் பிடித்து குடிச்சுக்கோ ... ஏன்டா! ஒரு இளனிய எத்தனை நேரம்டா குடிச்சுட்டு இருப்பீங்க..

--
கவலையற்ற மனிதருக்கு முகம் மிக அழகாக இருக்கும். பேராசை அற்றவருக்கு கவலை வராது.பேராசை இல்லாதிருக்க கிடைத்தது போதும் என்ற பொன்மனம் வேண்டும்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

Kandavel Rajan

unread,
May 9, 2010, 1:24:43 PM5/9/10
to panb...@googlegroups.com
மக்கள் எப்படி போறாங்கன்னு பார்க்காதீங்க சார்... மத்த மந்திரிங்க எப்படி போறாங்கன்னு பாருங்க.. :-)))

--
கவலையற்ற மனிதருக்கு முகம் மிக அழகாக இருக்கும். பேராசை அற்றவருக்கு கவலை வராது.பேராசை இல்லாதிருக்க கிடைத்தது போதும் என்ற பொன்மனம் வேண்டும்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

Kandavel Rajan

unread,
May 9, 2010, 1:25:23 PM5/9/10
to panb...@googlegroups.com
ஹலோ மிஸ்டர் வைத்தியநாதன் ..நாம டெல்லி ல மீட் பண்ணி இருக்கோம்.அப்ப மண்டையில் முடி இருந்தது மொட்டை இல்ல..க்லேட்டு மீட் யு ..

--
கவலையற்ற மனிதருக்கு முகம் மிக அழகாக இருக்கும். பேராசை அற்றவருக்கு கவலை வராது.பேராசை இல்லாதிருக்க கிடைத்தது போதும் என்ற பொன்மனம் வேண்டும்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

Kandavel Rajan

unread,
May 9, 2010, 1:25:54 PM5/9/10
to panb...@googlegroups.com
இந்தியனில் ஊர்மிளாவின் பாவாடைக்கு நாடாக் கோர்க்கும் கமல். கவுண்டர் திடீரென்று தரையில் துழாவி, தேடுவார். 

கமல் 'என்ன தேடற'

கவுண்டர் கையைத் தட்டிக்கொண்டே 'சந்துரு சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தாம்பா, அவனதான்' 

--
கவலையற்ற மனிதருக்கு முகம் மிக அழகாக இருக்கும். பேராசை அற்றவருக்கு கவலை வராது.பேராசை இல்லாதிருக்க கிடைத்தது போதும் என்ற பொன்மனம் வேண்டும்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச
It is loading more messages.
0 new messages