மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

7 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Apr 23, 2022, 1:35:56 PM4/23/22
to mint...@googlegroups.com, panbudan, vallamai, tamilmanram, Mozillians Tamilnadu, panga...@madaladal.kaniyam.com
மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice
(voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல்
கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான
பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை
நோக்கமாகக் கொண்டுள்ளது.

Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின்
மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள்
பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி
நடக்கவிருக்கிறது.

நாள்: 24.04.2022 ஞாயிறு – காலை 8.30 மணி இந்திய நேரம்

ஒருங்கிணைப்பாளர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.

நிகழ்வில் பங்கெடுக்க: meet.jit.si/mozilla


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Reply all
Reply to author
Forward
0 new messages