--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
கொயந்த புள்ளைகளுக்கு டிசைன் டிசைனா கதை சொல்லுறவருவித விதமா டபுள் லென்ஸ் வச்சி படம் புடிக்கிற நம்ம உமாநாத்துக்கும் அவங்க வைஃபுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் அண்ணன் மற்றும் அண்ணி...(சென்னையில் இருந்தும் நேரில் வாழ்த்தி விருந்து சாப்பிட முடியாமல் போனது தான் வருத்தம்... ஹ்ம்ம்...)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
எங்கள் அன்புக்கும் , பாசத்துக்குமுரிய தம்பி உமாநாத் & மைத்துனி வித்யா இருவருக்கும், எமது மனம் நிறைந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
என்றென்றும் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று இன்று போல் என்றும் இணைபிரியாமல் நல்லறம் பேணி பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
வாழிய பல்லாண்டு!
அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விழியன் ஜி!
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.பிரசாத், அடுத்த முறை முன்னவே சொல்லிடு டியர்.
--

--
--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
Pira...@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் பிரவாகம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to piravakam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ இன்று போல் என்றும் வாழ்க...