இனிய சகோதரர் பிரியன் அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன் சிநேகன் , சுவாதி & அஷ்வத்தாமா & அச்சுதன்