உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்துக்களோட பிரச்சினை. அதை நாங்க பாத்துக்கறோம்.
நீங்க வேணுமின்னா அவுங்களை சாதியே இல்லாத உங்க மதத்திற்கு முடிஞ்சா கூட்டிட்டு போயிக்கலாம்.
இது வேண்டுமின்னே இந்துக்களின் மீது சேறு வாரி இறைக்கும் நோக்கத்தோட ஆரம்பிக்கப்பட்ட இழை.
:-)
உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்துக்களோட பிரச்சினை. அதை நாங்க பாத்துக்கறோம்.
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
இது வேண்டுமின்னே இந்துக்களின் மீது சேறு வாரி இறைக்கும் நோக்கத்தோட ஆரம்பிக்கப்பட்ட இழை.
:-)
இந்த ஸ்மைலிக்கு அர்த்தம் சொல்லிடுங்க ராஜசங்கர்...
இப்ப இந்த ஸ்மைலிக்கு அர்த்தம் தெரிஞ்சதுங்க....
--'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
//100 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் கூட கோயிலினுள் செல்ல முடியாது என்பதை இவர்கள் அறியவில்லையா, அல்லது அறிந்தும் மறந்து விட்டார்களா ??////
இதுக்கு தான் மத்த மதத்துக்காரங்க இதுல கமெண்ட் சொன்னா தப்பா இருக்கும் என சொல்றது. அந்த கோயில் மாரியம்மன் கோயில். உங்களுக்கு புரிய பாஷையில் சொல்லுமின்னா சிறு தெய்வம் அல்லது நாட்டார் கோயில். :-) அங்கே பார்ப்பான் பூசை பண்ணல. :-)
1987 வரைக்கும் தலித்துகளும் சேர்ந்து தான் விழா கொண்டாடிட்டு இருந்தாங்க. நடுவில் பிரச்சனை. ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டாங்க. இப்போ விஸ்வஹிந்து பரிஷத் தலீவர் மற்றும் கம்யூனிஸ்ட் சிபிஐ முயற்சியால் ஏதோ சமரசம் அப்படீன்னு ஒன்ன பண்ணி வச்சிருக்காங்க. கொஞ்ச நாளில் இது மாறும். :-)
அதுனால சும்மா ஆ ஊன்னா பொங்க வைக்கறத விட்டுட்டு கொஞ்சம் யோசிச்சு பொங்கல் வைக்கலாம். :-)))
இங்க யாராவது பார்ப்பான் என்ற வார்த்தையை சொல்லி இருக்காங்களா ராஜசங்கர்.... ??
ஆமா நாந்தேன் சொல்றேன். ஏன்னா வழக்கமா உங்களை மாதிரி பொங்கலாளிகள் சொல்லும் வார்த்தை தானே?
//ஒரு ஜாதி மக்கள் (Hereafter referred as "X ஜாதி”) உள்ள போகக்கூடாதுன்னு இன்னொரு ஜாதி மக்கள் (Hereafter referred as "Y ஜாதி”) பிரச்சினை பண்றாங்க... இந்த “Y" ஜாதி மக்கள் கூட 100 வருசம் முன்ன கோயிலுக்குள்ள போகக் கூடாதுன்னு இருந்திருக்கு...//
முன் பதிலை மறுபடியும் ஒரு முறை படிங்க. சாதி மக்களும் போயிகிட்டு தான் இருந்தாங்க.
உங்களைப்போன்ற பொங்கலாளிகள் வேணுமின்னா இந்த மாரியம்மனை நாட்டார் தெய்வம் என சேத்துக்கிட்டு மண்ணின் சாமின்னு ஒரு பேரு வைப்பீங்க. அந்த சாமிய கும்பிடறவங்க எல்லாம் இந்துக்கள் இல்லேன்னு சொல்வீங்க. ஆனா இப்படி ஒரு பிரச்சினை வந்துட்டா உடனே அது இந்து மதம் ஆயிடும். சாமியும் இந்து மதத்தில் சேர்ந்துடும். :-)))
அந்த பிரச்சினையில் இருக்கும் தலித்துகளும் 1987 வரை அவர்களின் கருப்பண்ண சாமியை கும்பிட்டுகிட்டுதான் இருந்தாங்க. பிரச்சினையை இன்னோர் வாட்டி படிச்சுட்டு பேசுறது நல்லது.
///சும்மா பொங்கல் வைக்கிறோம்னு சீன் போடக்கூடாது. நான் இங்க சொல்றது மக்கள் இன்னும் மாறல... ஜாதி வெறி இருந்திட்டே இருக்கு... நல்லா கவனிங்க “வெறி” இருந்திட்டே இருக்கு...
///
வெறி விலங்கு மனத்தோட குணம். அது என்னிக்கும் மாறாது. ”விலங்கு மனத்தால் விமலா உனக்கு” என மாணிக்கவாசகரே பாடிட்டு தான் போயிருக்கார். அதனால் வெறியே இல்லாத நிலை எல்லாம் வராது.
இந்து மதத்தோட பெருமையே கடவுளே இல்லை என சொல்லும் கம்யூனிஸ்டுகளும் வேற்று மதத்தை சார்ந்தவர்களும் இந்து மதத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீக்கனும் என நினைக்கறது தான். அதனால் தான் அது பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து இருக்குது.
என்னைப்பொறுத்தவரை நாட்டார் தெய்வம்னா மக்கள் தெய்வம்.... மண்ணின் தெய்வம்...அப்படி புரிஞ்சுக்கிட்டா,
பார்பனர்கள் மாற்ற சொல்லி நிர்பந்தம் செஞ்சாங்களா? அதை நீங்க சொல்றீங்களா? காமெடிதான். :-) இதுவும் நாட்டார் ஆராய்ச்சி மாதிரியா? இந்து மதத்தில் என்ன நடக்குதுன்னு நீங்க கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.
//1987 முதல் 2011 வரை என்ன ஆச்சு?? அப்படின்னா ஏதோ நடந்திருக்கு... தீண்டாமை இருக்குன்னாவது ஒத்துக்கறீங்களா??//
தீண்டாமை இருக்குது தான். இல்லேன்னு சொல்லலியே? தீண்டாமைக்கு என்ன தீர்வுன்னு சொல்ல நீங்க இந்த இழையை ஆரம்பிக்கலன்னு மட்டும் தெளிவா சொல்லமுடியும்.
//இந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளா நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்துத்துவாக்கள் இந்துமதத்தில் பிரச்சினைகள் தீராம இருக்க போராடிக்கிட்டு இருக்காங்களா???//
ம்ஹூம் வெறி போயிடும் அப்படீன்னு நினைக்கறது நடக்காது. இன்னைக்கு தீண்டாமைன்னா நாளைக்கு வேற ஏதாவது ஒன்னு மதத்தை வச்சு ஏமாத்தாலாம், இப்போ எப்படி ஏமாத்திட்டு இருக்கறமாதிரி. ஆனா அதையும் நாளைக்கு தாண்டும். எது எது எல்லாம் தவறாக இருக்கோ அதை மாத்திக்கும். அதான் இந்து மதத்தோட சிறப்பு.
ஹா ஹா ஹா...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஹா ஹா ஹா...
நீங்க எப்படி இஸ்லாத்தில் இருக்கும் தீண்டாமையை பேசவேண்டாம் என ஆரம்பத்தில் சொன்னீங்களோ அப்படித்தான்.
//ராஜசங்கர் ஒத்துக்கிட்டாருப்பா.... தீண்டாமை இருக்குன்னு...//
மத்தவிங்க மாதிரி என்ன இருந்தாலும் புண்ணுக்கு புனுகு பூசும் வேலையை நான் செய்ய மாட்டேன். :-)) தப்பு இருக்குன்னா அது தப்புதான். இந்து மதம் சரின்னு சொல்றதுக்காக தப்ப சரின்னு சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
//அப்படின்னா இந்து மதத்தில் தவறு இருந்திட்டே இருக்கும்னு சொல்றீங்க.... குட்.... //
இந்துக்கள் தவறு செய்யலாம் அப்படீன்னு சொல்றேன். அவுங்க மனுசங்க தானே? வானத்தில் இருந்து குதித்தவங்க இல்லையோ அதனால் அவுங்க தப்பு செய்யலாம்.
இதுவரைக்கும் தீண்டாமைக்கு என்ன தீர்வுன்னே சொல்லலியே?
இந்து மதத்தை திட்டறதுக்கு இன்னோர் சாக்கு :-)))
இதுல நீங்க “மாத்திக்கும்”னு சொல்றது இந்துக்களையா? இந்து மதத்தையா?? ஏன்னா “இந்துக்கள் தவறு செய்யலாம்”னு சொல்லும்போது பழியை மக்கள் மேல போட்டிர்றீங்க...
“இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா”ன்னு யாரும் சொல்லிட முடியாது... சாதி பாக்குறவங்க நம்ம கிட்டயே நம்ம கூடவே இருக்காங்க...
சுபைர்,
போடற சீனை கொஞ்சம் கம்மியா போட்டா நல்லது.
இதுக்கு முன்னாடியும் பலமுறை ஆமாம் தீண்டாமை இருக்குன்னு தான் சொல்லியிருக்கேன். ஏன்னா அதுல இருக்கறவங்க எல்லாம் மனுசங்க தான?
அதனால் என்னமோ இப்ப நீங்க ஒரு இழை ஆரம்பிச்சு நீங்க கன்வின்ஸ் பண்ணிதாலதான் நான் இப்படி எல்லாம் பேசறேன்னு சீன் வேண்டாம்.
//இதுல நீங்க “மாத்திக்கும்”னு சொல்றது இந்துக்களையா? இந்து மதத்தையா?? ஏன்னா “இந்துக்கள் தவறு செய்யலாம்”னு சொல்லும்போது பழியை மக்கள் மேல போட்டிர்றீங்க...//
மனுசன்னா தவறு செய்வான். இது இயற்கை. இத இன்னும் எத்தனவாட்டி திருப்பி திருப்பி சொல்லமின்னு தெரியல.
ஆமாம். இந்து மத்தில் இருக்கறவங்க மட்டும் தான் சாதி பாத்து தீண்டாமையை கடைபிடிக்கறாங்க. ஆனா மத்தவிங்க எல்லாம் சொக்க தங்கம். எல்லாரையும் எல்லா நிலையும் சரி சமமா நடத்தி உரிமை கொடுத்துட்டு தான் மறுவேலை பாக்குறாங்க.
//தீண்டாமைக்கு தீர்வு சொல்ல எத்தனை காந்தி வந்தாலும் முடியாது...//
ஆமாமா. காந்தி இழுத்துட்டா சரியா போயிடும்.
//தீண்டாமை இருக்கா இல்லையான்னு நாம ப்ரூவ் பண்ண வேண்டியது தான் இந்த இழையோட தலைப்பு நோக்கம்..//
இழையோட நோக்கம் என்ன? வம்புக்கு இழுக்கறது. அது நிறைவேறல. சரின்னு இது ஒரு சப்பக்கட்டு. :-)))
1. ஃப்ரம் யு
இந்து மதத்தோட பெருமையே கடவுளே இல்லை என சொல்லும் கம்யூனிஸ்டுகளும் வேற்று மதத்தை சார்ந்தவர்களும் இந்து மதத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீக்கனும் என நினைக்கறது தான். அதனால் தான் அது பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து இருக்குது.
2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>
சுபைர்,
போடற சீனை கொஞ்சம் கம்மியா போட்டா நல்லது.
ஓம்ஜி,
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அப்படின்னா நீங்க பேசலாம்....2011/11/12 Omprakash <vi.omp...@gmail.com>
அரை மணி நேரம் யோசிச்சு பார்த்தேன்...அப்படிதான் நினைக்கிறேன்... : )2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஓம்ஜி,இப்படி பேசுறீங்களே நீங்க இந்துவா??2011/11/12 Omprakash <vi.omp...@gmail.com>
”எங்க மதத்துல தீண்டாமை இருக்கும் நாங்க என்னவேணா செஞ்சுகுவோம், உங்க மதத்து விஷயத்துல உங்க வேலைய பாருங்க”- இது என்ன மாதிரி வாதம் என்று புரியவில்லை.முன்பு ராஜாசங்கர் முஸ்லீம்களின் அல்லது இஸ்லாமின் எந்த நிலைப்பாட்டை பேசும் போதும் இங்கு யாரும் எங்க மதத்தின் விஷய்ங்களில் தலையிடாதிங்கன்னு பேசவேயில்லை. இது சமூகம் சார்ந்த ப்ரச்சனை, கேள்வி எழுப்ப எல்லோருக்கும் உரிமை இருக்கு. சும்மா குப்பற வ்ழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டல என்ற ரீதியில் பேசாமல் இருக்கலாமே....--
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இதத்தான் நான் குதர்க்கம்னு சொல்றேன்.
நான் பேசி.. நேரடியா பதில் கிடைச்சுடுமா.... ஆனா சுபைர்ஜி ரொம்ப அயர்வா தெரியறீங்க....: )
எல்லார் மாதிரியும் நானும் ஆமா இந்து மதம் மோசம், பார்ப்பானுங்க காரணம் என ஜால்ரா போட்டிருந்தா இந்தபிரச்சினை வந்திருக்காது. இந்து மதத்தை மத்தி பேசுறீங்களே மத்த மதத்தில் இல்லியான்னு கேட்டுட்டேன். அதான் பிரச்சினை.
4. ஃப்ரம் மிஅப்படின்னா இந்து மதத்தில் தவறு இருந்திட்டே இருக்கும்னு சொல்றீங்க.... குட்....
இது வரை இந்து மதம் பத்தி பேசிட்டு வந்த நாம இதுக்கப்புறம்//இந்துக்கள் தவறு செய்யலாம் அப்படீன்னு சொல்றேன். அவுங்க மனுசங்க தானே? வானத்தில் இருந்து குதித்தவங்க இல்லையோ அதனால் அவுங்க தப்பு செய்யலாம்.
ஆனா இந்து மதம் அவர்களையும் திருத்தும். // - இப்படி நீங்க சொன்னதும் தடம் மாறிடுச்சு...விவாதங்களை திசை திருப்புறதுல நீங்க பெரிய ஆள்னு இன்னொருக்கா நிரூபிச்சிட்டீங்க...
இப்ப மக்கள் தான் தப்பு செய்வாங்கன்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம சொல்றீங்க...///
4. ஃப்ரம் மி
அப்படின்னா இந்து மதத்தில் தவறு இருந்திட்டே இருக்கும்னு சொல்றீங்க.... குட்....
இது வரை இந்து மதம் பத்தி பேசிட்டு வந்த நாம இதுக்கப்புறம்//இந்துக்கள் தவறு செய்யலாம் அப்படீன்னு சொல்றேன். அவுங்க மனுசங்க தானே? வானத்தில் இருந்து குதித்தவங்க இல்லையோ அதனால் அவுங்க தப்பு செய்யலாம்.
ஆனா இந்து மதம் அவர்களையும் திருத்தும். // - இப்படி நீங்க சொன்னதும் தடம் மாறிடுச்சு...
//என் ஊர் மதுரையில் இது நடக்குறதால இதை என் மக்களுக்கு நடக்கும் அநீதியா மட்டும் முன்வைக்கிறேன்...மத துவேசத்தின் காரணமாக இல்லை.//
பூனைக்குட்டியோட வால் வெளிய தெரிஞ்சுடுச்சு.
இந்து மதம் என்று வந்துவிட்டால் மட்டும் ஆட்கள் செய்யும் காரணங்களுக்கு மதம் காரணம். மத்த மதங்கள் என்றால் ஆட்கள் மட்டும் தான் தப்பு செய்யறாங்க. மதம் ரொம்ப நல்லது. என்னே நடுநிலமை.
உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்துக்களோட பிரச்சினை. அதை நாங்க பாத்துக்கறோம்.
நீங்க வேணுமின்னா அவுங்களை சாதியே இல்லாத உங்க மதத்திற்கு முடிஞ்சா கூட்டிட்டு போயிக்கலாம்.
இது வேண்டுமின்னே இந்துக்களின் மீது சேறு வாரி இறைக்கும் நோக்கத்தோட ஆரம்பிக்கப்பட்ட இழை.
:-)
ராஜசங்கர்
2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இதுக்கு ராஜசங்கர் இஸ்லாத்தில் இது இல்லையான்னு கேட்டு 3 - 4 தரவுகள் தருவார். என் ஊர் மதுரையில் இது நடக்குறதால இதை என் மக்களுக்கு நடக்கும் அநீதியா மட்டும் முன்வைக்கிறேன்...மத துவேசத்தின் காரணமாக இல்லை.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
விவாதமென்பது விவாதத்துடன் இருப்பதே நலமெனப் படுகிறது.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



அன்பின் சுபைர்,
விவாதம் என்பதில் பதில் கருத்திற்கு பதிலாக வருவதற்கு பதிலானது எனில் தற்சமயம், பண்புடனில் விவாதிப்பது அனைத்துமே விதண்டாவாதத்திற்குத்தான் என்பது என் புரிதல்... இந்த பதிலையும் சேர்த்து....
//எல்லார் மாதிரியும் நானும் ஆமா இந்து மதம் மோசம், பார்ப்பானுங்க காரணம் என ஜால்ரா போட்டிருந்தா இந்தபிரச்சினை வந்திருக்காது. இந்து மதத்தை மத்தி பேசுறீங்களே மத்த மதத்தில் இல்லியான்னு கேட்டுட்டேன். அதான் பிரச்சினை. :-)//
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இங்க இந்து மதத்தை பழி சொல்ல எனக்கு எந்த விதமான் ஆசையும் இல்ல. அந்த மாதிரியா ஏற்றதாழ்வுக எல்லாம் இந்துமதத்தின் நீட்சி என்றுதான் சொல்கிறேன்.
//என்னே ஒரு புரிதல்? என்னே ஒரு வீளக்கம்?
ராஜசங்கர்//
இது மாதுரி நான் எதும் காமெடியா ஒரு கமெண்ட் போட்டா உங்களுக்கு கோவம் வரும்.. என்னமோ போங்க நல்லாயிருந்தா சரி.......
//சரிங்க. அது இந்து மதத்தில் இருக்கும் வரைக்கும் சரி. மதத்தை விட்டு போனதுக்கப்புறம் அதை சொல்லக்கூடாது இல்லையா? ஒன்னு எல்லா மதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்குன்னு இருக்கனும். இல்லாட்டி மதம் மாறினக்கப்புறம் இருக்ககூடாது. இரண்டில் ஒன்னு தான். மத்த மதத்திலும் இருக்கு ஆனா அதுக்கும் காரணம் இந்து மதம்னா அப்புறம் எதுக்கு மதம் மாறிட்டா சமத்துவம் என சொல்லனும். :-)))//
//விட்டா கறுப்பர்களை ஒதுக்கி வைக்கும் நிறவெறிக்கும் இந்து மதம் தான் காரணம் என சொல்வீங்க போல? //
இதை பற்றி எல்லாம் ஆசாத்ஜி, சுபைர்ஜி எல்லாம் பதில் சொல்லிட்டுதான் இருக்காங்கன்னுதான் நினைக்கிறேன். நான் இங்க இஸ்லாமுக்கோ அல்லது ஏனைய மதத்துக்கோ ஆதரவா பேசறேன்னு மட்டும் நினைக்காதிங்க
பைபிளும் கடவுள் மனிதனை தன் உருவத்தை போலவே படைத்தான்ன்னு சொல்லுது...
//மற்றபடிக்கு இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுக்கு மதரீதியான அங்கீகாரம் இல்லை. அப்படி சொல்லிட்டு திரியறவன் எல்லாம் டுபாக்கூர். ://
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இது ராஜாசங்கரோட ஸ்டேட்மெண்ட்( இது நிலையானதுக்கு பேர்தானே ஸ்டேட்மெண்ட், ராஜாசங்கர் சொல்வதெல்லாம் ஸ்டேட்மெண்ட்டான்னு சுபைர் கேட்கறாருங்க) இந்து மதம் அதை அங்கீகரிக்கலைன்னே வைங்க அப்பறம் எப்படி இந்த மாதிரி ஏற்ற தாழ்வு எல்லாம் வந்தது? எது தொடக்கம்?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அது கொஞ்சம் சிக்கல் ஆனது. சிலது ஆதிக்க வெறியால் வந்தது. சிலது ஊழலால். சிலது இரண்டு சாதிகளுக்குள் இடையே நடந்த சண்டையால். சிலது சாதிக்குள்ளே தள்ளிவைப்பு, வெளியில் இருந்து வந்து குடியேற ஆட்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது போன்றவற்றால்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஆசாத் ஜி உங்களை ராஜசங்கர் ரொம்ப படுத்திவிட்டார் என்பது மட்டும் தெளிவாகிறது.
மதத்தில் ஒன்னும் இல்லை மனிதர்களிடம்தான் எல்லாமிருக்கிறது என்பதுதான் இந்து மதத்திலிடந்த ரத்தக்களறீகளை சுட்டிக்காட்டும் போது ராஜசங்கர் அங்கே அப்படி இங்கே அப்படி என்று சொல்லுகிறார் என்பது எனது புரிதல்கள்.
உங்களுருவருக்கும் இடையேயான Cold & Hot war க்கு உங்களிருவரைத்தவிர மற்றவர்களின் பங்குதான் அதிகமாக தெரிவதாக என் அனுமானம்
ஆசாத் ஜி உங்களை ராஜசங்கர் ரொம்ப படுத்திவிட்டார் என்பது மட்டும் தெளிவாகிறது.இந்த விவாதமற்ற விவாதம் பண்புடனில் தொடராமலிருக்க என்ன செய்யலாம்.
என் மக்களுக்கிடையே இருக்குற ஏற்றத்தாழ்வுகளை ஆழப் பதியம் போட்டுவிட்டு இப்ப தீண்டாமையை ஒழிக்க என்ன வழின்னு கேக்குறாங்க...
தீண்டாமையை ஒழிக்க நீங்க முன் வைக்கும் தீர்வு என்ன?
இதுக்கு பதில் சொன்னீங்கன்னா மக்களின் மீது நீங்க வச்சிருக்கும் உண்மையான பற்று வெளிய வரும்.
சீக்கிரம் சொல்லுங்க. உடனே மக்களோட துயரத்தை களைஞ்சிடலாம்.
அதான் நீங்களே சொல்லி இருக்கீங்களே சார்... வெறி இருக்கும்னு... அது எப்படி போக வைக்கணும்னு நீங்களும் தான் சொல்லணும்..
அந்த புகைப்படத்தைப் பார்த்தேன் சுபைரு. மனிதர்கள் எனக்கு கண்ணில் படவில்லை. மாக்களே கண்களில் பட்டன.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா //
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்