Vizhiyan Photography – Elagiri – 1
1. காலை கதிர்களுடன் வரவேற்கும் ஏலகிரி – ஏழைகளின் ஊட்டி
2. பச்சையை விரும்பும் பனிகள்
3. முட்களும் நிறைந்தது தான் வாழ்க்கை
4. ??
5. கையில் பூத்த மலர்
6. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
7. ஏலகிரி ஏரி
8. தோகை விரித்திடும் மனதை சிலிர்த்திடும்
9. தனித்திரு
10. பூ அழகா புழு அழகா?
நான்காம் படத்திற்கு நல்ல தலைப்பை தர இயலுமா?
கடந்த வாரம் ஏலகிரிக்கு மீண்டும் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே எடுத்த புகைப்படங்களின் முதல் பகுதி இவை.
சில குறிப்புகள்
- வேலூரில் இருந்து 100 கி.மீ.
- வாணியம்பாடிக்கும் திருப்பத்தூருக்கும் நடுவே இருக்கின்றது.
- வேகமாக வெளியாட்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
- 14 கிராமங்களை கொண்டுள்ளது.
- பேருந்துகள் திருப்பத்தூரில் இருந்து மட்டும் செலுத்தப்படுகின்றது.
- கோடை விழாக்கள் இங்கே பிரபலம்
- ஒரு பெரிய ஏரி, அதில் படகு சவாரி
- முருகன் கோவில்
- புதிதாக பூங்காக்கள்
- மைசூரில் நடப்பது போன்ற music fountain
தொடரும்..
- விழியன்
1. பூத்துக்குலுங்கும் பழங்கள்
2. மழையில் நனையும் பூவில் புதுவாசம்
3. இயற்கையின் சிற்பவேலை
4. காத்திருப்பு
5. அமைதிவனம்
6. சிலிர்ப்பு
7. அட புல் கூட அழகு தான்
8. கிணற்றில் குதிக்கலாமா?
9. கழுகுப்பார்வை
10. உன்னை பார்த்ததும் வெட்கப்படுகின்றது பூவும் தலை கவிழ்ந்தபடி
11. நாளைய சோறு
12. எழில்
13. அதிகாலை ரம்மியம்
14. தேன்நிலவு
முற்றும்.
-விழியன்