கர்த்தர் நல்லவரா? கெட்டவரா?

30 views
Skip to first unread message

Dog Kutty

unread,
Apr 1, 2008, 10:55:47 AM4/1/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com

கர்த்தர் நல்லவரா? கெட்டவரா?

உலகம் அதி வேகமாக முன்னேறி கொண்டிருப்பது நாம் அறிந்ததே. அதிலும் கணினி வந்தப் பின்னர் உள்ள உலக அறிவியல் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. உலகம் அறிவியலில் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ச்சியடைகின்றதோ அதே வேகத்தில் இல்லை எனினும் மற்றெல்லா துறைகளும் ஓரளவு நல்ல வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்கின்றன.

உலகின் வளர்ச்சி விகிதத்திற்கு இணையாக மனிதர்களின் நடவடிக்கைகளில் ஒன்றும் மிகக் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி நிலை எட்டியுள்ளது எனலாம். அதில் குறிப்பாகக் கூறினால் மனிதர்களில் காணப்படும் முறையற்ற தொடர்பினைக் கூறலாம்.

திருமணம் மூலம் ஒரு ஆணும் பெண்ணும் தனது இயற்கையான உணர்ச்சியைத் தணித்துக் கொள்ளக் கொண்ட உறவு முறை இன்று வளர்ந்துப் போய், ஆணும் ஆணும் மனிதனும் மிருகமும் என்ற நிலைக்கு எட்டியுள்ளது.

இத்தகைய முறைகேடான உறவுகளையும் தனி மனித/மிருகச் சுதந்திரம் எனக் கூறுபவர்களும் உளர். மேலைத்தேய நாடுகளில் இத்தகையக் கலாச்சாரம் மிக வேகமாகப் பரவி வருகின்றது.

இதனைக் குற்றம் அல்லது மோசமான செயல் எனக் கருதுபவர்களுக்கோ இருக்கவே இருக்கிறது, பாவமன்னிபு வழங்கும் பள்ளிகள்.

செய்ய வேன்டியதைச் செய்து விட்டு ஏதாவது ஒரு பள்ளியில் சென்று குற்றங்கள் அனைத்தையும் ஒப்புவித்து பாவமன்னிப்புத் தேடினால் அவரின் இத்தகைய அநாகரீகக், கீழ்தர நடவடிக்கைகள் கூட மன்னிக்கப்பட்டு விடுமாம். என்னே மனித உரிமை பேணும் மதம்!

நாகரீகம் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் இத்தகைய அநாகரீகத் தொடர்புகள் நாகரீகமாகி விட்டச் சூழலில், நாகரீகம் வலர்ச்சியடையாத மீட்பர் இயேசுவுக்கு முந்தையக் காலத்தில் இத்தகைய அநாகரீகத் தொடர்புகளைச் செய்பவர்களைக் குறித்துச் சமூகத்தில் என்ன கண்ணோட்டம் இருந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளதா? வாருங்கள் புனித வேதாகமத்தின் பழைய ஏற்பாடு, லேவியராகமத்திற்கு...

9 தம் தந்தையையும் தாயையும் சபிக்கும் எவரும் கொலை செய்யப்பட வேண்டும். தம் தந்தையையும் தாயையும் சபிப்பவரின் குருதிப்பழி அவர்மேலேயே இருக்கும்.

10 அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்.

11 தன் தந்தையின் மனைவியோடு உடலுறவு கொள்பவன் தன் தந்தையை வெற்றுடம்பாக்கினான். எனவே இருவரும் கொலை செய்யப்படுவர். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்.

12 ஒருவன் தன் மருமகளோடு உடலுறவுகொண்டு முறைகேடாக நடந்துகொண்டால், இருவரும் கொல்லப்படுவர். அவர்களது குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்.

13 பெண்ணோடு உடலுறவு கொள்வது போன்று, ஆணோடும் உடலுறவு கொண்டால், அவ்வாறு செய்வது அருவருப்பு. இருவரும் கொல்லப்பட வேண்டும். இருவரின் குருதிப்பழியும் அவர்கள் மேலேயே இருக்கும்.

14 ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் மணம் செய்தால் அது பெருந்தவறு. அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.

15 விலங்கோடு ஒருவன் புணர்ந்தால், அவன் கொல்லப்பட வேண்டும். அந்த விலங்கையும் கொல்ல வேண்டும்.

16 ஒரு பெண் ஏதேனும் ஒரு விலங்கோடு புணர்ந்தால், அந்தப் பெண்ணையும் விலங்கையும் கொல்லவேண்டும். அத்தகைய எந்த உயிரும் சாக வேண்டும். அவற்றின் குருதிப்பழி அவற்றின் மேலேயே இருக்கும்.

எப்பா, ஒரே இரத்த வாடை. ஆமாம், மீட்பர் இயேசுவின் காலத்திற்குப் பிந்தைய இந்த நாகரீகக் காலத்தில் இத்தகைய அநாகரீகத் தொடர்புகளைச் செய்பவர்கள் பாவமன்னிப்புத் தேடினால் தீர்ந்ததுப் பிரச்சனை எனக் கூறியக் கர்த்தர் நாகரீகம் வளர்ச்சியடையாத மீட்பர் இயேசுவுக்கு முந்தையக் காலகட்டத்தில் இதே அநாகரீயத் தொடர்புகளில் ஈடுபட்டவர்களைச் சுட்டி எரிப்பது வரைத் தண்டனைக் கொடுத்துள்ளாரே, அவர் நல்லவரா? கெட்டவரா?

வால்பையன்

unread,
Apr 1, 2008, 1:38:31 PM4/1/08
to பண்புடன்
//அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை
செய்யப்பட வேண்டும்.//

//ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் மணம் செய்தால் அது பெருந்தவறு.
அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.*//

இவர்கள் வேத புத்தகத்தின் படி ஆதியில் ஆதாமும் ஏவாளும் மட்டுமே
படைக்கபட்டனர்,
அவர்களுக்கு ஆயின் , காபேல் என்று இரு மகன்கள், அதின் பின் எப்படி மக்கள்
தொகை பெருகிற்று,

தவறை உள்ளேயே வைத்து கொண்டு தண்டனையும் இவர்களே சொல்கிறார்களா?

நோவா தாத்தா கதை கேள்வி பட்டதுன்ட்டா!!
வாந்தி வரும்

(நானும் உங்க சைடுதான் நண்பா)
வால்பையன்
http://valpaiyan.blogspot.com

jmms

unread,
Apr 1, 2008, 10:03:34 PM4/1/08
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com


செய்ய வேன்டியதைச் செய்து விட்டு ஏதாவது ஒரு பள்ளியில் சென்று குற்றங்கள் அனைத்தையும் ஒப்புவித்து பாவமன்னிப்புத் தேடினால் அவரின் இத்தகைய அநாகரீகக், கீழ்தர நடவடிக்கைகள் கூட மன்னிக்கப்பட்டு விடுமாம். என்னே மனித உரிமை பேணும் மதம்!

 
அப்படியில்லை, மனம் திரும்பினால் மட்டுமே.. தவறாகப்புரிந்துள்ளீர்கள்..மேலும் நாமும் மற்றவரை மன்னிக்கணும்...ஹிஹி.. எளிதல்ல அல்லவா?..
 
After His Resurrection, Jesus confers authority upon the Apostles and tells them: "Peace be with you. As the Father sent me, so I send you. . . Receive the Holy Spirit. Whose sins you forgive, they are forgiven; whose sins you do not forgive, they are not forgiven." (Jn 20:22-23)
 
Matthew 10:32,33 [Jesus said] Therefore whoever confesses Me before men, him I will also confess before My Father who is in heaven.  But whoever denies Me before men, him I will also deny before My Father who is in heaven
 
 
 
 
பைபிளை முழுவதுமாக படிக்கும் போது  விளங்கும் தோழரே..சமையல் குறிப்பை பாதியில் கேட்டுவிட்டு செய்வதுபோல், பிழையான பகுதி மட்டும் அறைகுறையாக போட்டு பைபிளுக்கு , கடவுளுக்கு விளம்பரப்படுத்துகின்றீர்...நன்றி.
 
இதுவும் ஒரு வழி சுவிசேஷத்தை பரப்ப... நன்றி..:-)))))))))).
 
 
நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக சொல்லுகிறேன்...:-))))))))))


--
சாந்தி.
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================

பிரேம்குமார்

unread,
Apr 2, 2008, 12:07:27 AM4/2/08
to panb...@googlegroups.com
தோழரே, உங்கள் எண்ணங்களையெல்லாம் ஒரே இழையில் பதிக்கலாமே. எல்லோருக்கும் படிக்கவும், பிந்நாளில் தேடவும், சேமிக்கவும் வசதியாக இருக்குமே.

Dog Kutty

unread,
Apr 2, 2008, 3:39:07 AM4/2/08
to panb...@googlegroups.com

நிச்சயமாகச் செய்கிறேன் நண்பர் பிரேம் அவர்களே. நல்ல ஆலோசனை தந்தமைக்கு நன்றி.

தற்பொழுது கீழ்கண்ட வலைபதிவில் பதித்து வருகிறேன். இங்கு குழுமத்திலும் விரைவில் செய்கிறேன்.

நன்றி

Dog Kutty

unread,
Apr 2, 2008, 4:11:45 AM4/2/08
to panb...@googlegroups.com

ஜோ

unread,
Apr 2, 2008, 7:51:30 AM4/2/08
to பண்புடன்
அன்பரே டாக் குட்டி...

கர்த்தருக்கு முன்பாகவே பல காலம் முன்பு எழுதப்பட்டதே பழைய ஏற்பாடு...
அதைப் படித்துவிட்டுக் கர்த்தர் நல்லவரா? கெட்டவரா? என்று கேள்வி
எழுப்பும் தங்களுக்கு அற்ப விளம்பரத்தைத் தவிர வேரெதுவும் தெரியாதோ....

இதைத் தான் முன்னோர்கள் அழகாக சொல்லி வைத்தனர்... குறைகுடம்
கூத்தாடும்...


- ஜோ தம்பி...

தஞ்சை-மீரான்

unread,
Apr 2, 2008, 10:11:56 AM4/2/08
to panb...@googlegroups.com
என் அனுபவத்தில் கிடைத்த பாடம் நான் ஒன்று சொல்லவா?
 
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தர் வாழ்க, கடவுள் இருக்கிறார், கடவுளை பயப்படனும் என்று சொன்னாலும் சரியே,,,,,,,,,,,,,,
 
அல்லது அதற்கு எதிர்மறையான கருத்துக்களை சொல்லி வந்தாலும்
சரியே, யாரும் யாரையும் விட்டு கொடுத்து கொள்ள மாட்டார்கள்,,,,
 
அவரவர்க்கு அது அது.....
 
இதுதான் எல்லோருடைய நிலைபாடும், ஏதோ ஓரிருவர் அப்படி இப்படி தடுமாறி, தடம் மாறி பாதை மாறலாம்.
 
இந்த உலகில் ஒரு பெரிய அதிசயம் நடக்கும் வரையில், மக்கள் நேற்று போல் இன்றும், இன்று போல் நாளையும் இருப்பார்கள்
 
இதுதான் நான் அறிந்தது.
--
அன்புடன்
மீரான்

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

வால்பையன்

unread,
Apr 2, 2008, 7:09:31 AM4/2/08
to பண்புடன்
//பைபிளுக்கு
, கடவுளுக்கு விளம்பரப்படுத்துகின்றீர்...நன்றி.//

வியாபாரம் நன்றாக ஆவதற்கு விளம்பரம் தேவை அது கடவுளாக இருந்தாலும்,

வால்பையன்
http://valpaiyan.blogspot.com/

Dog Kutty

unread,
Apr 2, 2008, 10:38:13 AM4/2/08
to panb...@googlegroups.com
அன்பரே டாக் குட்டி...

கர்த்தருக்கு முன்பாகவே பல காலம் முன்பு எழுதப்பட்டதே பழைய ஏற்பாடு...
 
என்ன சொல்ல வருகிறீர்கள்?
 
பழைய ஏற்பாடு யாராலோ எழுதப்பட்டவை தான், அவை கர்த்தரின் மொழிகள் அல்ல என்றா?
 

அதைப் படித்துவிட்டுக் கர்த்தர் நல்லவரா? கெட்டவரா? என்று கேள்வி
எழுப்பும் தங்களுக்கு அற்ப விளம்பரத்தைத் தவிர வேரெதுவும் தெரியாதோ....
 
அப்படியெனில் பழைய ஏற்பாட்டைப் படிக்க வேண்டாம் என்கிறீர்களா ஜோ?
 
இருப்பதை எடுத்தெழுதினால் அது அற்ப விளம்பரமா? கர்த்தருக்கே இது அடுக்குமா?
 
நன்றாக சமாளிக்கின்றீர்கள் ஜோ.
 


இதைத் தான் முன்னோர்கள் அழகாக சொல்லி வைத்தனர்... குறைகுடம்
கூத்தாடும்...
 
 
பைபிளில் நான் குறை ஞானம் உள்ளவன் என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?
 
சரி அப்படியே இருக்கட்டுமே. என் கேள்விகளில் நியாயம் இருக்கின்றதா? இல்லையா? இயன்றால் நிறை குடம் நீங்கள் அவற்றிற்கு விளக்கம் தரலாமே?

ஆமாச்சு

unread,
Apr 2, 2008, 11:29:04 AM4/2/08
to பண்புடன்
நண்பரே,

மேற்கத்திய சமயங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒன்றாக நான் கருதுவது,

எது கடைசியாக வாழ்வின் இலக்கு என அவை பகர்கின்றனவோ அதற்கு இட்டுச்
செல்லும் வழி அவை "மட்டுமே" எனச் சொல்வது.

இது கிறித்துவத்திற்கு மெத்தப் பொருந்தும். தாங்கள் அச்சமயத்தில் உள்ளவர்
என்கிற முறையில் இதனைக் களைய உள்ளிருந்து குரல் எழுப்பினால் அது பிற
சமயத்தவருக்கு பயனுள்ளதாக அமையும்.

ஏசுவை ஏற்பவர்கள் "மட்டுமே" சொர்க்கத்துக்கு போவார்கள் என்பதைக் கடந்து
எந்த சமயத்தை பின்பற்றினாலும் இது சாத்தியமாகும், அதில் கிறித்தவமும்
"ஒன்று" என எண்ணும் எண்ணத்தை, விடாப் பிடியாக இவ் வாதத்தை பிடித்துக்
கொண்டிருப்போரிடம் முன்வைப்பீரா?

-- ஆமாச்சு

மெலட்டூர்.இரா.நடராஜன்

unread,
Apr 3, 2008, 12:30:29 AM4/3/08
to பண்புடன்
பண்புடனில் வந்திருக்கும் அன்பான நண்பர்களே

மனித உடம்பிற்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் மலம் போல எந்த ஒரு மதத்தின்
பழைய ஏடுகளை புரட்டிப்பார்க்கும் பல அசிங்கங்கள் இருக்கவே செய்யும்.
நீங்கள் ஏன் குப்பைகள் பக்கம் போகிறீர்கள். எல்லா மதமும் அன்பை
போதிக்கிறது. சுய கட்டுப்பாடுடன் உள்ள ஒரு சமூகத்தை ஆதரிக்கிறது.

உடம்பின் மலப்பகுதிக்கு போகாமல் மேலே வாருங்கள். கண்கள் வழியாக நல்லதை
பாருங்கள். கைகள் வழியாக நல்லதை செய்யுங்கள். மூளையில் நற்சிந்தனைகளை
கொண்டு வாருங்கள்.

கொட்டும் சுபாவம் தேளுக்கு. அதுவும் அதன் தற்காப்புக்குத்தான். மனிதனின்
பிறவிப்பயன் மற்றவர்களுக்கு உதவுவது, வழிகாட்டுவது.

மதங்களை பற்றி ரொம்பவும் அலசி ஆராய்ந்து, மக்களின் நம்பிக்கையை
சிதைக்காதீர்கள்.

முடிந்தால் விளக்கேற்றி வையுங்கள். இல்லையேல் சும்மா இருங்கள்.

மெலட்டூர்.இரா.நடராஜன்.

Asif Meeran AJ

unread,
Apr 3, 2008, 2:01:53 AM4/3/08
to panb...@googlegroups.com
நன்றி மெலட்டூரார்!!

\ஒருமுறை கவிஞரொருவர் (சாபத்தா! அந்த நாகூர் கவிஞர் பேரென்னென்னு சொல்லுங்க)
சொன்னார். 'நல்லவனுக்கு நல்லவன் ;கெட்டவனுக்கு கெட்டவன்னு சிலர் சொல்லுவாங்க.
நல்லவனுக்கு நல்லவனா இருக்குறதுல அதிசய்ம் ஒண்ணுமேயில்ல. மாடுகிட்ட போய்
அதை அடிச்சா அது முட்ட வரும். அது விலங்கின் இயல்பு. ஆனால் தனக்கு கெட்டதைச்
செய்தவனையும் மன்னிக்க முடியும்க்றதுதான் மனித இயல்பு. அதனால கெட்டவனுக்கும் நல்லவனா
இருந்தாத்தான் அவன் உண்மையிலேயே நல்லவன்" அப்படின்னு சொன்னார்

கேட்க சுவார்ஸ்யமாக இருந்தாலும் யதார்த்தத்தில அப்படியா இருக்க முடியுது?
நல்லவனுகே நல்லவன இருக்க முடியலையே :-((((

தஞ்சை-மீரான்

unread,
Apr 3, 2008, 2:06:50 AM4/3/08
to panb...@googlegroups.com
டாக் குட்டி சொல்லும் கருத்துக்கள் மதத்திற்கு எதிராக, புறம்பாக இருந்தாலும், சிந்திக்க வைக்க கூடிய கருத்துக்களாக இருக்கின்றன.
 
இதில் என்ன ஒரு கஷ்டம் என்றால், அந்த மதத்தில் உள்ளவர்களது உணர்வுகள் பாதிக்கப்படும், அவர்களின் மன நிலை கஷ்டபடும்.
 
எனக்கு உள்ள ஆர்வமும், ஒரு வேதமாகட்டும், மதமாகட்டும், அதை பல கோணங்களில் ஆராய்ச்சி செய்து, பல வழிகளில் தெரிந்து கொள்ளவே ஆசை உண்டு.
 
யார் படிக்கிறார்களோ (அ) இல்லையோ நான் படிப்பேன், வித்தியாசமாக இருக்கிறது, கஷ்டமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்று நான் எதையும் படிக்காமல் விடுவதில்லை.
 


 

சூர்யா

unread,
Apr 3, 2008, 2:17:24 AM4/3/08
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
அன்புள்ள சகோதரன் நாய்க்குட்டி (மன்னிக்க)
 
நீங்கள் உலகுக்கு ஒளியாய் இருக்கிறீர்கள்
நீங்கள் உலகுக்கு உப்பாய் இருக்கிறீர்கள்
நான் திராட்சைச் செடி, நீங்கள் அதன் கிளைகள்
சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.
 
இப்படி மேன்யாய் மனிதனை அழைக்கும் யேசுவை..அவர் உருவகமாக பேசிய "நாய்க்குட்டி" யை நாமகரணம் சூட்டிக்கொள்வதிலிருந்து 'Dogkutty' யின் நோக்கம் புரிகிறது.
 
உங்க்ளைப் போன்று வியாக்கியானம் செய்து நம்பிக்கை சிதறடிப்ப்வர்ளுக்கு யேசு அன்றே சொல்லியிருக்கிறார்.
 

மத்தேயு 7:6

தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

நன்றி, அன்புடன்..சூர்யா.

 



2008/4/3 மெலட்டூர்.இரா.நடராஜன் <mr...@rediffmail.com>:

வால்பையன்

unread,
Apr 3, 2008, 3:07:19 AM4/3/08
to பண்புடன்
//கர்த்தருக்கு முன்பாகவே பல காலம் முன்பு எழுதப்பட்டதே பழைய ஏற்பாடு...
அதைப் படித்துவிட்டுக் கர்த்தர் நல்லவரா? கெட்டவரா? என்று கேள்வி
எழுப்பும் தங்களுக்கு அற்ப விளம்பரத்தைத் தவிர வேரெதுவும் தெரியாதோ....

இதைத் தான் முன்னோர்கள் அழகாக சொல்லி வைத்தனர்... குறைகுடம்
கூத்தாடும்... //

உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா ஜோ.

கர்த்தரையும் இயேசுவையும் இப்படி போட்டு குழப்புகிறீர்களே!
புதிய ஏற்பாட்டின் படி இயேசு கர்த்தரால் அனுப்பப்பட்ட ஒரு தேவ தூதன்.
அவரை இறைமகன் என்று தான் சொல்கிறார்களே தவிர அவரையே நீங்கள் கர்த்தர்
ஆக்குகிறீர்கள்.

இயேசு இறை தூதன் மட்டுமே என்பதை பல நூற்றாண்டுகளாக ஒத்து கொண்டிருந்த
கிறிஸ்துவ சமூகம். இயேசு என்ற மனிதர் வாழ்த்திருக்கலாம் என்று மற்ற
மனிதர்கள்
ஒப்பு கொண்டவுடன் இயேசுவையே கடவுள் ஆக்கிவிட்டது.

குறை குடம் கூத்தாடும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
காலி குடமும் நிறை குடம் போல் ஆடாமல் அசையாமல் நிற்கும் அதற்காக இரண்டும்
ஒன்றா?

எதற்கோ சொன்ன பழமொழியை வேறு எதற்கோ பயன்படுத்தும் குணம் உங்களை விட்டு
எப்போது தான் போகுமோ

வால்பையன்

unread,
Apr 3, 2008, 3:14:06 AM4/3/08
to பண்புடன்
//தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை
திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப்
பன்றிகள் முன்
எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து
விடும். //

ஹா ஹா ஹா !!

அப்படியானால் எதிர் கேள்வி கேட்டால் நாய்க்குட்டி, பன்னி குட்டி

மண்டையாட்டி கூட்டத்துக்கு பெயர் தான் இங்கே மனிதர்களோ,

அப்படியென்றால் நான் நாயாகவும் பன்னியாகவும் இருக்க தயார்

Dog Kutty

unread,
Apr 3, 2008, 3:25:52 AM4/3/08
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
 

மத்தேயு 7:6

தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

 
அதைத் தான் நானும் சொல்கிறேன்.
 
இஸ்ரவேல் குலத்தாருள் காணாமல் போன அந்த ஆடுகளைத் தவிர மற்றவைகள் அனைத்துமே அவரைப் பொறுத்தவரை நாய்களும் பன்றிகளும் தான்.
 
சகோதரன் சுரேஷ் அவர்கள் இஸ்ரவேல் குலத்தாருள் காணமல் போன அந்த ஆடுகளின் கூட்டத்தில் உள்ளவர் இல்லையே? எனில்....
 
மீட்பர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு இஸ்ரவேல் அல்லாதப் புற ஜாதியர்களும் கிறிஸ்துவ நம்பிக்கைப் படி "நாய் குட்டிகளே!"
 
மீட்பர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு இஸ்ரவேல் அல்லாதப் புற ஜாதியர்களும் கிறிஸ்துவ நம்பிக்கைப் படி "நாய் குட்டிகளே!"
 
அதாவது நீங்கள் வைத்த அந்த வசனம் பூமராங் தான்.

சூர்யா

unread,
Apr 3, 2008, 4:07:35 AM4/3/08
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com

 
மத்தேயு 28 ம் அதிகாரம். யேசுவின் இறுதி வசனங்கள்
 
16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். 17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். 18 இயேசு அவர்களை அணுகி, ' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. 19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.

யேசு எல்லாருக்கும் அழைப்பு விடுக்கிறார்.  



2008/4/3 Dog Kutty <dogk...@gmail.com>:

சூர்யா

unread,
Apr 3, 2008, 4:38:00 AM4/3/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
திணிக்க வரவில்லை. மிரட்டவும் வரவில்லை.
அழைப்பு விடுக்கிறார்.
நல்லதை, முறைமைகளைக் கற்பிக்கச் சொல்லுகிறார் அவ்வளவே.
கற்றுக் கொள்வது, ஏற்றுக்கொள்வது என்னுடைய சொந்த விருப்பம் (free will).

 
2008/4/3 பாஸ்கர் (Baskar) அங்கப்பன் <mailme...@gmail.com>:
இதில்தான் பிரச்சனையே! திணிப்பு என்பதில் நாட்டமில்லாதவன் நான்.

அது வரை வேறு சமயத்தை பின்பற்றும் பலரையும் இந்த சமயத்தை பின்பற்றச் சொல்வது ஞாயமல்ல. எல்லோரும் அவர்களுக்குப் பிடித்த கடவுளரை வணங்குகிறார்கள் இதில் எதற்காக மற்றொருவரை இவர்களது சீடராக்க வேண்டும், எதற்காக திருமுழுக்கு செய்ய வேண்டும்?

நான் கற்றுக் கொடுத்த அன்பு ஒன்றை பரப்புங்கள் என்று சொல்வது தவறல்ல, நான் வணங்குபவனை வணங்கச் செய் என்பதில் ஞாயம் இருப்பதாக்த் தெரியவில்லை.

2008/4/3 சூர்யா <da.ris...@gmail.com>:



--
அன்புடன்,
இயற்கை இரசிகன்.
Cheers,
Baskar.A





--
சூர்யா
Love all, trust a few, do wrong to none.
http://www.manoharggs.blogspot.com

தஞ்சை-மீரான்

unread,
Apr 3, 2008, 5:08:32 AM4/3/08
to panb...@googlegroups.com
16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். 17 //
 
பணித்தபடியே ---- கட்டளை படியே என்றுதானே அர்த்தாம் (அப்போ யாரோ கட்டளை இட்டிருக்கிறார்கள், இல்லையா?
 
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. 19 //
 
யாரோ ஒருவர் இவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்தானே?
 
எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்;  //
 
சீடர் என்றால் என்ன? 
 நல்லாடியார், பக்தர், நண்பர், அடிமை?
 
தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். 20 //
 
தந்தை, மகன் உறவு என்பது தூய்மையான உறவுதான்.
தவறான பிறப்பாக இருந்தால் அதை வேறு ஒரு பெயர் சொல்லி அழைப்பார்கள் (கெட்ட வார்த்தையில்) -- இந்த காலத்திலும்கூட
திருமுழுக்கு என்றால் என்ன?
திருநீரா? துண்ணூர் - குங்குமம் போன்ற ஒன்றா?
 
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். //
 
மன்னன் படை தளபதிக்கு கட்டளை இடலாம்,
படை தளபதி தனது படை வீரர்களுக்கு கட்டளை இடலாம்,
தலைவர் தொண்டர்களுக்கு கட்டளை இடலாம்,
 
இவர் ஒரு தலைவர் பொறுப்பில், தனது சீடர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார், இது அப்படிதானே?
 

இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.  //

 

அவர் ஒரு முறைகூட மரணிக்கவில்லை என்பதில் நான் நூறு சதவீத நம்பிக்கை கொள்கிறேன். அவர் உயிரோடு பிறந்தார், இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

 

(கடவுளை சாகடிக்கும் உரிமை யாருக்கும் வழங்கபட வில்லை, கடவுள் பிறந்தார், இறந்தார் என்று சொல்வதையே என்னுடைய மனித அறிவுக்கு ஏற்ற ஒரு கருத்தாக தெரியவில்லை)

 


 

ஜோ

unread,
Apr 3, 2008, 9:37:02 AM4/3/08
to பண்புடன்
> > அன்பரே டாக் குட்டி...
> > கர்த்தருக்கு முன்பாகவே பல காலம் முன்பு எழுதப்பட்டதே பழைய ஏற்பாடு...
> என்ன சொல்ல வருகிறீர்கள்?
> பழைய ஏற்பாடு யாராலோ எழுதப்பட்டவை தான், அவை கர்த்தரின் மொழிகள் அல்ல என்றா?

கர்த்தர் என்று நான் சொன்னது இயேசுவை... எனக்குச் சொல்லுக்
கொடுக்கப்பட்டதும் அப்படித்தான்..
நீங்கள் தந்தைக் கடவுள் நல்லவரா கெட்டவரா எனக் கேட்டால்,

தன் மகனையே உலகிற்கு அனுப்பி உலக மக்களின் பாவங்களுக்காக பலியாக்கினாரே..
அவர் நல்லவரா? கெட்டவரா?...
தான் படைத்த மனிதப் பிறவி தன்னையே மறுத்து மற்ற தெய்வங்களை வணங்கிய
போதும்.. அவர்களை அழிக்காமல் இறைவாக்கினர்கள் வழியாக அவர்களுக்கு
அறைகூவல் விடுத்தாரே.. அவர் நல்லவரா? கெட்டவரா?
விலங்குகளைப் போல் வாழ்ந்த மக்களிடையே.. ஒழுக்கத்தைக் கற்பிக்க 10
கட்டளைகளைக் கொடுத்தாரே.. அவர் நல்லவரா? கெட்டவரா?


> > அதைப் படித்துவிட்டுக் கர்த்தர் நல்லவரா? கெட்டவரா? என்று கேள்வி
> > எழுப்பும் தங்களுக்கு அற்ப விளம்பரத்தைத் தவிர வேரெதுவும் தெரியாதோ....
> அப்படியெனில் பழைய ஏற்பாட்டைப் படிக்க வேண்டாம் என்கிறீர்களா ஜோ?
> இருப்பதை எடுத்தெழுதினால் அது அற்ப விளம்பரமா? கர்த்தருக்கே இது அடுக்குமா?

நான் படிக்கவேண்டாமென்று கூறியிருப்பதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்
நாய்க்குட்டி...

இதை ஒரு சின்ன எடுத்துக்காட்டினால் விளக்கலாமா... ஒருவன் பைபிளில் என்ன
சொல்லியிருக்கிறதோ அதுபோல் நடக்கலாம் என்று ஒரு பக்கத்தை எடுத்து முதல்
வரியைப் படித்தானாம் அதுல் "அவன் நாண்டு கொண்டு செத்தான்' என்று
எழுதியிருந்தது.. இந்த வசனம் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசின்
முடிவைப் பற்றியது.. அதை முழுதும் படிக்காமல் .. இந்த வசனத்தின்
பொருளைமட்டும் எடுத்துக்கொள்வானாயின் .... அது எப்படியானதொரு
அர்த்தத்தைத் தரும்...

நாய்க்குட்டி, தங்களிடம் ஒரு கேள்வி.. இந்த இழையை கிறிஸ்துவரல்லாத பலரும்
படிக்கின்றனர்..

நீங்கள் பைபிளில் இருக்கும் அத்தனை கருத்துக்களையும் எழுதியிருந்தால்
நான் இதை அற்ப விளம்பரம் என்று கூறியே இருக்கமாட்டேன்.. அதை விட்டுவிட்டு
தப்பு கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று.. நல்லவரா? கெட்டவரா? ... ஏமாற்று
வேலை... என்று இதுபோல் விளம்பரத்திற்காக செய்ய வேண்டாமே என்றுதான்
சொல்லியிருக்கிறேன்... தாங்கள் உண்மையானவராக இருந்தால் சொல்லுங்கள்,
இதுவரை எத்தனை இழைகள் பைபிளில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்து
எழுதியிருக்கிறீர்கள்.. அப்படி ஒரு இழையைக் காட்டுங்களேன்.. இல்லை
பைபிளில் நல்ல விஷயங்களே இல்லை என்கிறீர்களா???


> நன்றாக சமாளிக்கின்றீர்கள் ஜோ.

நான் எதையும் சமாளிக்கவில்லை நாய்க்குட்டி.... எனக்குத் தெரிந்தவரை
உங்கள் கேள்விக்கு விடையளிக்கிறேன் அவ்வளவே...

> > இதைத் தான் முன்னோர்கள் அழகாக சொல்லி வைத்தனர்... குறைகுடம்
> > கூத்தாடும்...
> பைபிளில் நான் குறை ஞானம் உள்ளவன் என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?
> சரி அப்படியே இருக்கட்டுமே. என் கேள்விகளில் நியாயம் இருக்கின்றதா? இல்லையா?
> இயன்றால் நிறை குடம் நீங்கள் அவற்றிற்கு விளக்கம் தரலாமே?

நான் ஒன்றும் என்னை நிறைகுடமென்று சொல்லிக்கொள்ளவில்லையே நாய்க்குட்டி...
நானும் குறைகுடமே.. ஆனால் எனக்கு முழுமையாகத் தெரியாமலே ஒரு விஷயம் தவறு
என்று இதுபோல் என்னை விளம்பரப்படுத்திக்கொள்ள மாட்டேன்...

தங்கள் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.. இல்லை என்று சொல்லவில்லை..
ஆனால், அந்த கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதற்கு முன்னரேயே.. தாங்கள்
முடிவையும் கூறிவிடக்கூடாது... முடிவைக்கூறாமல் தங்கள் கேள்விகளை
இடுங்களே... அனைவரும் விவாதித்து முடிவுக்கு வருவோம்...


உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்...

- ஜோ தம்பி

ஜோ

unread,
Apr 3, 2008, 9:58:16 AM4/3/08
to பண்புடன்
> //கர்த்தருக்கு முன்பாகவே பல காலம் முன்பு எழுதப்பட்டதே பழைய ஏற்பாடு...
> அதைப் படித்துவிட்டுக் கர்த்தர் நல்லவரா? கெட்டவரா? என்று கேள்வி
> எழுப்பும் தங்களுக்கு அற்ப விளம்பரத்தைத் தவிர வேரெதுவும் தெரியாதோ....
>
> இதைத் தான் முன்னோர்கள் அழகாக சொல்லி வைத்தனர்... குறைகுடம்
> கூத்தாடும்... //
> உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா ஜோ.
> கர்த்தரையும் இயேசுவையும் இப்படி போட்டு குழப்புகிறீர்களே!
> புதிய ஏற்பாட்டின் படி இயேசு கர்த்தரால் அனுப்பப்பட்ட ஒரு தேவ தூதன்.
> அவரை இறைமகன் என்று தான் சொல்கிறார்களே தவிர அவரையே நீங்கள் கர்த்தர்
> ஆக்குகிறீர்கள்.
> இயேசு  இறை தூதன் மட்டுமே என்பதை பல நூற்றாண்டுகளாக ஒத்து கொண்டிருந்த
> கிறிஸ்துவ சமூகம். இயேசு என்ற மனிதர் வாழ்த்திருக்கலாம் என்று மற்ற
> மனிதர்கள்
> ஒப்பு கொண்டவுடன் இயேசுவையே கடவுள் ஆக்கிவிட்டது.

முன்னரே.. டாக்குட்டிக்களித்த பதிலில் சொல்லியிருந்தது போல்.. எனக்கு
கர்த்தர் என்றால் இயேசு என்றே.. சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்கிறது...

மூவொரு கடவுள் என்பது எங்கள் நம்பிக்கை... நீங்கள் யோவானின் முதல்
அதிகாரத்தைப் படித்தால்..

முதலதிகாரம் இப்படிச் சொல்கிறது..

1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, *அந்த
வார்த்தை தேவனாயிருந்தது.*
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல்
உண்டாகவில்லை.
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்
குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க
வந்தவனாயிருந்தான்.
9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான
ஒளி.
10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ
அவரை அறியவில்லை.
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ
அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்
எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,
அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
13 அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய
சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
14 * அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும்
நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்;
அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.*
15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர்
எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று
நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

இந்த வசனங்களைப் படித்தீர்களானால்... *அந்த வார்த்தை தேவனாயிருந்தது.* ..
14 * அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும்
நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்;
அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.*

இந்த வசனங்களைப் படித்தீர்களெனில், இயேசு, கடவுள் என்பது உங்களுக்கு
விளங்கும்..

> குறை குடம் கூத்தாடும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
> காலி குடமும் நிறை குடம் போல் ஆடாமல் அசையாமல் நிற்கும் அதற்காக இரண்டும்
> ஒன்றா?
> எதற்கோ சொன்ன பழமொழியை வேறு எதற்கோ பயன்படுத்தும் குணம் உங்களை விட்டு
> எப்போது தான் போகுமோ
> வால்பையன்http://valpaiyan.blogspot.com/

என்னங்க ... சரியாப் படிக்காம ஒரு விஷயத்தைப் பத்தி பேசும்போதுதானே இந்த
ஒரு பழமொழியை எங்க ஊருல எல்லாம் சொல்லுவாங்க...

கூத்தாடும்னு சொன்னதுக்கு அர்த்தம் என்னன்னா... காலிகுடம் - உள்ள ஒண்ணுமே
இல்லை அதுனால சத்தமே போடாது.... நிறைகுடம் - முழுவதும் நிறம்பி
இருக்குறதுனால.. அதுவும் சத்தம் போடாது..
இந்த சத்தம்போடாத விஷயத்துல நிறைகுடம், காலிகுடம் இரண்டுமே ஒண்ணுதான்...

ஆனா, இந்த கொஞ்சம் நிறைஞ்சு, கொஞ்சம் நிறையாம இருக்குற குடம் தளும்பித்
தளும்பி, சத்தம் போட்டுட்டே இருக்கும்... அதுனால இந்த இடத்துல அந்த
பழமொழியைச் சொன்னது சரின்னுதான் எனக்குப் படுது... பழமொழிங்கிறது
இப்படிப் பயன்படுத்த இல்லாம வேற எதுக்குங்க பயன்படுத்தனும்.. கொஞ்சம்
லிஸ்ட் போட்டுக் குடுத்தீங்கன்னா.. இனிமேல் அதுபோல
பயன்படுத்திக்குரேன்....

- ஜோ தம்பி

sadayan sabu

unread,
Apr 3, 2008, 10:59:57 AM4/3/08
to panb...@googlegroups.com
இந்த இழையில் மூக்கை நுழைக்கக் கூடாதென எண்ணியிருந்தேன். Dogkutty என்ன சொல்ல வருகிறார் எனத் தெரியவில்லை. அவர் கருத்தில் இதோ இன்னோரு கட்டுரை. யாரையும் புண் படுத்தும் எண்ணமல்ல... ஆல்பர்ட் அய்யா சுரேஷ் மற்ற நண்பர்கள் மன்னிக்க

அன்புடன்
சாபு
MN1.tif
MN2.tif
MN3.tif
MN4.tif
MN5.tif
MN6.tif
MN7.tif
MN8.tif

வால்பையன்

unread,
Apr 3, 2008, 11:02:07 AM4/3/08
to பண்புடன்
நான் இந்த குழுமத்தில் மீண்டும் இணைந்து கொண்டதற்கு காரணம்
என்னை போன்ற இறை மறுப்பாளர் ஒருவர் இங்கே தனியாக கச்டபடுகிறார் என்று
நண்பர் ஒருவர் கூறினார் அதனால் தான் வந்தேன், வந்த இரு தினங்களில் நல்ல
தீனி.

//ஆனா, இந்த கொஞ்சம் நிறைஞ்சு, கொஞ்சம் நிறையாம இருக்குற குடம் தளும்பித்
தளும்பி, சத்தம் போட்டுட்டே இருக்கும்... அதுனால இந்த இடத்துல அந்த
பழமொழியைச் சொன்னது சரின்னுதான் எனக்குப் படுது... //

பிரச்சனையே இது தான் கடவுள் பற்றிய வாதங்களை முன் வைக்கும் போது நீங்களே
அவர்களை குறைகுடம் என்று தீர்மானிப்பது எதனால்.
நீங்கள் எல்லாம் நிறைகுடம் என்ற தலைகனத்திலா!!

அய்யனார் சொல்வது போல் நீங்கள் எல்லாம் முன் முடிவுடன் வாதம்
செய்கிறீர்கள்.
உங்கள் ப்ரோக்ராமை ஏற்கனவே உங்கள் மண்டையில் ஏற்றி விட்டீர்கள்.

அதாவது இயேசு தான் கர்த்தர் என்று உங்களுக்கு சொல்லி குடுக்க பட்டதாக
நீங்களே ஒப்பு கொண்டுள்ளீர்கள்.

முதலில் உங்கள் பழைய தெரிவுகளை கழற்றி வைத்து விட்டு வாருங்கள்.

இன்னும் வாதம் நிறைய இருக்கிறது

Dog Kutty

unread,
Apr 3, 2008, 11:41:21 AM4/3/08
to panb...@googlegroups.com
இதை ஒரு சின்ன எடுத்துக்காட்டினால் விளக்கலாமா... ஒருவன் பைபிளில் என்ன
சொல்லியிருக்கிறதோ அதுபோல் நடக்கலாம் என்று ஒரு பக்கத்தை எடுத்து முதல்
வரியைப் படித்தானாம் அதுல் "அவன் நாண்டு கொண்டு செத்தான்' என்று
எழுதியிருந்தது.. இந்த வசனம் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசின்
முடிவைப் பற்றியது.. அதை முழுதும் படிக்காமல் .. இந்த வசனத்தின்
பொருளைமட்டும் எடுத்துக்கொள்வானாயின் .... அது எப்படியானதொரு
அர்த்தத்தைத் தரும்...

நல்ல  உதாரணம். சரி, இதற்கும் நான் எடுத்து வைத்து எழுதிய பதிவுகளுக்கும் என்ன தொடர்பு? இதே போன்று அடிப்படை இல்லாமலா நான் வசனங்களை எடுத்தாண்டுள்ளேன்? நான் வைத்துள்ள வசனங்களிலிருந்தே அதனை எடுத்துக் காட்டுங்களேன்.

நீங்கள் பைபிளில் இருக்கும் அத்தனை கருத்துக்களையும் எழுதியிருந்தால்
நான் இதை அற்ப விளம்பரம் என்று கூறியே இருக்கமாட்டேன்..

அப்படியெனில்  நெருடலாக இருப்பவற்றை எடுத்து எழுதினால்  அது விளம்பரம் ஆகி விடுமா?  சூப்பர் போங்க.

தாங்கள் உண்மையானவராக இருந்தால் சொல்லுங்கள்,
இதுவரை எத்தனை இழைகள் பைபிளில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்து
எழுதியிருக்கிறீர்கள்..

நல்ல  விஷயங்களை  எடுத்து  எழுதினால் ம்மட்டும்  தான்  ஒருவர்  உண்மையாளர் ஆவாரா?  சரி நல்ல விஷயம் என்றால் எதை நல்ல விஷயம் என்கிறீர்கள்? ஒருவரை ஏமாற்றுவதை, தவறாக இருப்பதைச் சுட்டிக்காட்ட்டுவது நல்ல விஷயம் இல்லையா?
 
பைபிளில் நல்ல விஷயங்களே இல்லை என்கிறீர்களா???

அவ்வாறு நான் எங்கும் கூறவில்லையே. ஒருவேளை பைபிள் முழுவதும் கெட்ட விஷயங்கள்/ தவறான தகவல்கள் மட்டுமே இருப்பின் நான் எப்பொழுதோ இயேசுவை நம்புவதை விட்டு வெளீயேறி இருப்பேனே.

அது இருக்கட்டும். நீங்களும் பைபிளில் கெட்ட விஷயங்கள் இருப்பதை ஒத்துக் கொள்கின்றீர்களா?
 
தங்கள் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.. இல்லை என்று சொல்லவில்லை..

அப்படியெனில் என்னை உண்மையாளன் தான் என ஒத்துக் கொள்கின்றீர்கள். நன்றி.
 
ஆனால், அந்த கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதற்கு முன்னரேயே.. தாங்கள்
முடிவையும் கூறிவிடக்கூடாது...  முடிவைக்கூறாமல் தங்கள் கேள்விகளை
இடுங்களே... அனைவரும் விவாதித்து முடிவுக்கு வருவோம்...

அது என் முடிவு மட்டுமே. எனது தேடலின் முடிவு. அது தவٌறு எனில் நீங்கள் விளக்கலாமே. சரியான விளக்கம் எனில் உடனடியாக பதிவை விலக்கி எனக்குக் கிடைத்த விளக்கத்தை வைத்து பதிவிடுகிறேன். முயற்சியுங்களேன்.

Dog Kutty

unread,
Apr 3, 2008, 11:52:12 AM4/3/08
to panb...@googlegroups.com
முடிவைக்கூறாமல் தங்கள் கேள்விகளை
இடுங்களே... அனைவரும் விவாதித்து முடிவுக்கு வருவோம்...


நல்ல ஆலோசனை. எந்த முடிவையும் கூறாமல் நீங்கள் கூறியதை வைத்தே உங்களிடம் ஒரு கேள்வி.


கர்த்தர் என்று நான் சொன்னது இயேசுவை...  எனக்குச் சொல்லுக்
கொடுக்கப்பட்டதும் அப்படித்தான்..

இதில் இயேசு தான் கர்த்தர் என்கிறீர்கள்.

நீங்கள் தந்தைக் கடவுள் நல்லவரா கெட்டவரா எனக் கேட்டால்,

அதாவது கர்த்தர்-இயேசு நல்லவரா? கெட்டவரா? எனக் கேட்டால்,

தன் மகனையே உலகிற்கு அனுப்பி உலக மக்களின் பாவங்களுக்காக பலியாக்கினாரே..

கர்த்தர்-இயேசு  தன் மகனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பி....

ஒரு முன் முடிவும் நான் கூறவில்லை. நீங்களே விளக்குங்கள். இயேசுவே தந்தையாக இருந்துக் கொண்டு தன் மகன் இயேசுவை உலகிற்கு அனுப்பினாரா?

எழுதப்பட்டிருப்பதையே நான் கேள்வி கேட்காமல் கண்ணைமூடி நம்புவதில்லை. அப்படடீருக்கச் சொல்லிக் கொடுக்கப்படுவதையெல்லாம் அப்படியே நான் எப்படி நம்புவேன்?
 
 

ஜோ

unread,
Apr 4, 2008, 2:51:29 AM4/4/08
to பண்புடன்
> நான் இந்த குழுமத்தில் மீண்டும் இணைந்து கொண்டதற்கு காரணம்
> என்னை போன்ற இறை மறுப்பாளர் ஒருவர் இங்கே தனியாக கச்டபடுகிறார் என்று
> நண்பர் ஒருவர் கூறினார் அதனால் தான் வந்தேன், வந்த இரு தினங்களில் நல்ல
> தீனி.

அட அட என்ன ஒரு அக்கறை...

> //ஆனா, இந்த கொஞ்சம் நிறைஞ்சு, கொஞ்சம் நிறையாம இருக்குற குடம் தளும்பித்
> தளும்பி, சத்தம் போட்டுட்டே இருக்கும்... அதுனால இந்த இடத்துல அந்த
> பழமொழியைச் சொன்னது சரின்னுதான் எனக்குப் படுது... //
>
> பிரச்சனையே இது தான் கடவுள் பற்றிய வாதங்களை முன் வைக்கும் போது நீங்களே
> அவர்களை குறைகுடம் என்று தீர்மானிப்பது எதனால்.
> நீங்கள் எல்லாம் நிறைகுடம் என்ற தலைகனத்திலா!!

எதையும் முழுமையாகப் படித்தபின் பதிலளிக்கவும்... நான் நாய்க்குட்டியின்
பதிவுக்களித்த பின்னூட்டத்திலேயே என் நிலையை விளக்கியிருக்கிறேன்...
எனக்கொன்றும் தலைக்கனமெல்லாம் கிடையாது...

உங்கள் பார்வைக்கு.. அவருக்கு நான் எழுதிய பதில்..

<< > > இதைத் தான் முன்னோர்கள் அழகாக சொல்லி வைத்தனர்... குறைகுடம்
> > கூத்தாடும்...
> பைபிளில் நான் குறை ஞானம் உள்ளவன் என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?
> சரி அப்படியே இருக்கட்டுமே. என் கேள்விகளில் நியாயம் இருக்கின்றதா? இல்லையா?
> இயன்றால் நிறை குடம் நீங்கள் அவற்றிற்கு விளக்கம் தரலாமே?


நான் ஒன்றும் என்னை நிறைகுடமென்று சொல்லிக்கொள்ளவில்லையே
நாய்க்குட்டி...
நானும் குறைகுடமே.. ஆனால் எனக்கு முழுமையாகத் தெரியாமலே ஒரு விஷயம் தவறு
என்று இதுபோல் என்னை விளம்பரப்படுத்திக்கொள்ள மாட்டேன்...

தங்கள் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.. இல்லை என்று சொல்லவில்லை..
ஆனால், அந்த கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதற்கு முன்னரேயே.. தாங்கள்
முடிவையும் கூறிவிடக்கூடாது... முடிவைக்கூறாமல் தங்கள் கேள்விகளை
இடுங்களே... அனைவரும் விவாதித்து முடிவுக்கு வருவோம்... >>>


> அய்யனார் சொல்வது போல் நீங்கள் எல்லாம் முன் முடிவுடன் வாதம்
> செய்கிறீர்கள்.
> உங்கள் ப்ரோக்ராமை ஏற்கனவே உங்கள் மண்டையில் ஏற்றி விட்டீர்கள்.

அட.. நீங்கள் மட்டும் எந்த ஒரு முடிவும் இல்லாமல்.. ப்ரோக்ராமை மண்டையில்
ஏற்றாமல் வாதிடுகிறீர்களா... உங்கள் பதிவை இங்கு நினைவு படுத்துகிறேன்..

<<> நான் இந்த குழுமத்தில் மீண்டும் இணைந்து கொண்டதற்கு காரணம்
> என்னை போன்ற இறை மறுப்பாளர் ஒருவர் இங்கே தனியாக கச்டபடுகிறார் என்று
> நண்பர் ஒருவர் கூறினார் அதனால் தான் வந்தேன், வந்த இரு தினங்களில் நல்ல
> தீனி.>>

இதற்கு என்னவென்று சொல்கிறீர்கள்..

> அதாவது இயேசு தான் கர்த்தர் என்று உங்களுக்கு சொல்லி குடுக்க பட்டதாக
> நீங்களே ஒப்பு கொண்டுள்ளீர்கள்.
> முதலில் உங்கள் பழைய தெரிவுகளை கழற்றி வைத்து விட்டு வாருங்கள்.

அதற்கான பைபிள் ஆதாரத்தையும் உங்களுக்குக் கொடுத்துள்ளேன்... அதனை
மீண்டுமொருமுறை படித்துப்பாருங்களேன்... நாய்க்குட்டி சொல்வதை மட்டும்
ஏற்கும் தங்கள் மனது நான் தந்த ஆதாரத்தை ஏற்க மறுப்பது ஏனோ... ????

நீங்களும் உங்கள் பழைய தெரிவுகளைக் கழற்றிவைத்துவிட்டு திறந்த மனதுடன்
வாதிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்...

> இன்னும் வாதம் நிறைய இருக்கிறது
தொடருவோம்... வால் பையன்....

இன்னும் என் கேள்விக்கு பதில் இல்லையே... :-)...

- ஜோ தம்பி

ஜோ

unread,
Apr 4, 2008, 3:24:53 AM4/4/08
to பண்புடன்
மூவொரு கடவுள் என்பது எங்கள் நம்பிக்கை... அதை நீங்கள் நம்புவதும்
நம்பாததும் உங்கள் இஷ்டம்..
நீங்கள் எதையும் கண்ணைமூடிக்கொண்டு நம்ப வேண்டாம்...

வால்பையனுக்கு நான் எழுதியிருக்கும் பதிலைப் பார்க்கவும்... இயேசுவைக்
கர்த்தர் என்றதற்கான விளக்கத்தைத் தந்திருக்கிறேன்...

<<நீங்கள் பைபிளில் இருக்கும் அத்தனை கருத்துக்களையும் எழுதியிருந்தால்

> நான் இதை அற்ப விளம்பரம் என்று கூறியே இருக்கமாட்டேன்..

அப்படியெனில் நெருடலாக இருப்பவற்றை எடுத்து எழுதினால் அது விளம்பரம்
ஆகி
விடுமா? சூப்பர் போங்க.

தாங்கள் உண்மையானவராக இருந்தால் சொல்லுங்கள்,

> இதுவரை எத்தனை இழைகள் பைபிளில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்து
> எழுதியிருக்கிறீர்கள்..

நல்ல விஷயங்களை எடுத்து எழுதினால் ம்மட்டும் தான் ஒருவர்
உண்மையாளர்
ஆவாரா? சரி நல்ல விஷயம் என்றால் எதை நல்ல விஷயம் என்கிறீர்கள்? ஒருவரை
ஏமாற்றுவதை, தவறாக இருப்பதைச் சுட்டிக்காட்ட்டுவது நல்ல விஷயம் இல்லையா?

> பைபிளில் நல்ல விஷயங்களே இல்லை என்கிறீர்களா???
அவ்வாறு நான் எங்கும் கூறவில்லையே. ஒருவேளை பைபிள் முழுவதும் கெட்ட
விஷயங்கள்/
தவறான தகவல்கள் மட்டுமே இருப்பின் நான் எப்பொழுதோ இயேசுவை நம்புவதை
விட்டு
வெளீயேறி இருப்பேனே.

>>

இதற்கு முன் ஒரு வரி இப்படி எழுதியிருந்தேன்.. இந்த இழையைக் கிறிஸ்துவர்
அல்லாதவரும் படிக்கிறார்கள் என்று.. இந்த வரியையும் சேர்த்துப்படித்தால்
தான் என் கேள்வியின் உண்மை அர்த்தம் விளங்கும்..

பைபிளைப் படிக்கும் நீங்கள், அதைப் படிக்காத மற்ற மக்களுக்குச்
சொல்வதென்ன? அதில் உங்களுக்கிருக்கும் நெருடலான பகுதிகளை மட்டுமா
அல்லது.. எல்லாக் கருத்துக்களையுமா? என்பதில்தான் உங்கள் நடுநிலைமை
அடங்கியிருக்கிறது....

> தங்கள் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.. இல்லை என்று சொல்லவில்லை..
அப்படியெனில் என்னை உண்மையாளன் தான் என ஒத்துக் கொள்கின்றீர்கள். நன்றி.

கேள்விகளில் நியாயம் இருக்கிறதாகச் சொல்லியிருக்கிறேனே தவிர உங்களை
உண்மையாளன் என்று சொல்லவில்லை...

எதையும் விமர்சிக்கும் போது... அதன் நன்மை, தீமை இரண்டையும்
எடுத்துக்கூறுபவனே நல்ல விமர்சகன் என்பது என் கருத்து... நீங்களே முடிவு
செய்துகொள்ளுங்கள் தாங்கள் எப்படிப்பட்டவர் என்று.....

புரிந்துணர்வுக்கு நன்றி - ஜோ தம்பி

ப‌ச்ச‌ புள்ள

unread,
Apr 4, 2008, 3:14:10 AM4/4/08
to panb...@googlegroups.com
///தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.///
 
மண் கலந்த மனித மலத்தை விட சுவையான சுத்தமான உணவு உலகில் உண்டா? இது மனித ஜென்மங்களுக்கு என்று புரியப்போகிறது?
இப்படிக்கு நாய்
 
///மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.///
 
மனிதனுக்கு முக்கியமான பொருளனைத்தும் எல்லா உயிரினங்களுக்கும் முக்கியம் என பொருளில்லை. முத்துவை தூக்கி பன்றியின் முன் எறிபவன் முட்டாளே ஒழிய பன்றியை குறை கூறி என்ன பயன்? பன்றியிடமிருந்து முடிந்தால் மலத்தை பிடுங்கி பாருங்கள். அது உங்கள் மலமே ஆயினும் உரிமை கொண்டாட முடியாது. நமக்கு முத்து எந்தளவு தேவையோ, அந்தளவு அதற்கு மலம் தேவை.
 
பன்றிகளே... மலத்தை மனிதனிடம் தர வேண்டாம். அவர்கள் மதிப்பறியாமல் குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.
இப்படிக்கு பன்றி

--
பச்ச‌ புள்ள
விஜய டீ.ஆர். இரசிகர் மன்றம்‌; இல்லத்தரசர்கள் சங்கம்; வே.யோ.சங்கம்
Reply all
Reply to author
Forward
0 new messages