கல்வெட்டுகளுக்கான இணையதளம்

29 views
Skip to first unread message

Udhaya Sankar

unread,
Aug 26, 2022, 8:54:34 AM8/26/22
to

http://udhayam.in 13ம் ஆண்டு ஆரம்பம்
Udhayam.in இணையதளத்தில் தற்போது
கல்வெட்டு தரவுதளம் (Inscription Database)
கல்வெட்டு தரவு புள்ளி விபரம் (Inscription Chart)
கல்வெட்டு அகராதி & சொற்களஞ்சியம்
கல்வெட்டு காலவரிசை (Inscription Timeline)
பட வரைபடம் (Imagemap)
உதயம் எழுத்துரு
கோல சுரபி சேர்க்கப்பட்டுள்ளன.
தளத்தில் இனி ஒவ்வோரு மாதமும் படங்கள், காணொளி, தொல்லியல், கல்வெட்டுக்கான Database மற்றும் அதன் Chart, Statistics, மற்றும் WEBTOOLS ஆகியவை பதிவேற்றம் செய்யப்படும்..
நண்பர்கள் Udhayam.in இணையதளத்தை பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/
Reply all
Reply to author
Forward
0 new messages