--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
On Jun 30, 9:43 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> புரிந்து கொண்டதற்கு வாழ்த்துகளும் நன்றியும்.
>
> 2009/6/30 தமிழன் வேணு <venugopalan.ren...@gmail.com>
>
> > உண்மை! திருத்திக் கொள்ளுகிறேன். திருத்திய உங்களை மனமார வாழ்த்துகிறேன். :-))
> > **
> > *தமிழன் வேணு
> > *
> > 2009/6/30 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> >> //வாழ்த்த வயதில்லை; //
>
> >> வயது வித்தியாசம் பாராமல் யார் வேண்டுமானாலும் வாழ்த்தி வணங்கலாம். தப்பே
> >> இல்லை. மூலப் பரம்பொருளையே வாழ்த்திப் பாடும்போது, நம்மைப்போன்ற சாதாரண
> >> மனிதர்கள் மற்றசாதாரண மனிதர்களை தாராளமாய் வாழ்த்தலாமே??? அரசியல் வாதிகள்
> >> மட்டுமே வாழ்த்த வயதில்லாமல் வணங்கிக் கொள்ளட்டுமே??? :))))))))))))))))))
>
> >> 2009/6/30 தமிழன் வேணு <venugopalan.ren...@gmail.com>
>
> >>> சதாபிஷேகம் காணுகிற 'கல்பட்டு' நரசிம்மன் தம்பதியர்க்கு எனது பணிவான
> >>> வணக்கங்கள். வாழ்த்த வயதில்லை; நமஸ்கரிக்கிறேன். அவர்களின் நிறைந்த
> >>> ஆசீர்வாதங்களைக் கோரியபடி...
> >>> *தமிழன் வேணு
> >>> *
> >>> 2009/6/30 balasubramanian <parvam...@airtelmail.in>
>
> >>>> சதாபிஷேகம்[?][?] காணும் நண்பர் 'கல்பட்டு' நரசிம்மன் , சாந்தாம்மாவிற்கு
> >>>> எங்கள் நமஸ்கரரங்கள்.நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து, இல்லம், பல்சுவை
> >>>> அன்பர்களுக்கும் மற்றவர்களுக்கும்,உங்கள் ந்ல்லாசிகளையும், அரிய விஷயங்களையும்
> >>>> தந்து அருள இறவனை பிரர்த்திக்கிறோம்.
>
> >>>> பார்வமணி குடும்பத்தினர்
>
> >>>> "Azhagi - a unique Tamil transliterator. Visithttp://free.azhagi.com"
>
> >>>> "Azhagi - a transliteration technology unrivaled - since 2000. Visit
> >>>>http://free.azhagi.com"
>
> >>>> ----- Original Message -----
> >>>> *From:* காமேஷ் <kames...@gmail.com>
> >>>> *To:* palsuvai <pals...@googlegroups.com>
> >>>> *Cc:* தமிழமுதம் <tamizh...@googlegroups.com> ;
> >>>> iyar...@googlegroups.com ; இல்லம் (your HOME) <il...@googlegroups.com>;
> >>>> clapboard <clap...@googlegroups.com> ; முத்தமிழ்<mutht...@googlegroups.com>
> >>>> *Sent:* Tuesday, June 30, 2009 5:52 AM
> >>>> *Subject:* [Palsuvai:4281] சதாபிஷேக வாழ்த்துக்கள்
>
> >>>> [?][?]
>
> >>>> இன்று [?][?]சதாபிஷேகம்[?][?] காணும் நண்பர் 'கல்பட்டு' நரசிம்மன் ,
> >>>> சாந்தாம்மாவிற்கு வாழ்த்துக்கள்.[?][?]
>
> >>>> வருசம் ஓடினதே தெரியல நேத்து தான் கேமரா கையுமா பறவைகள் பின்னால ஓடின
> >>>> வாலிபர் கல்பட்டாரை
> >>>> பார்த்தா மாதிரி இருக்கு....[?][?]
>
> >>>> ~காமேஷ்~
>
> >>>> --
> >>>>http://kinatruththavalai.blogspot.com/
> >>>>http://groups.google.co.in/group/thamizhthendral
>
> >> --
> >>http://kinatruththavalai.blogspot.com/
> >>http://groups.google.co.in/group/thamizhthendral
>
>
>
> 04D.gif
> < 1KViewDownload
>
> 03D.gif
> 1KViewDownload
>
> 81F.gif
> < 1KViewDownload
>
> 517.gif
> 1KViewDownload
>
> 360.gif
> < 1KViewDownload