ஒம் வங்கிகளில் ஓய்வூதியம் பெற்றுவந்த ஓய்வூதியர்கள் முன்னர் செய்தது போன்று நவம்பர்மாதத்தில் ஒரு நாள் சென்று இனிமேல் வங்கிகளில் வாழ்நாள்சான்று " life certificate" எழுதிக்கொடுக்க வேண்டியதில்லை. ஏனெனில் வங்கியிலிருகிந்து ஓய்வூதிய கணக்குகள் சம்பந்தப் பட்ட கருவூலங்களுக்கு/ ஓய்வூதிய அலுவலர் அலுவலகத்திற்கு வங்கிகள் மூலமாக அனுப்பப்ப்ட்டுவிட்டன. எனவே 2018 நவம்பர் மாதம் ஓய்வூதியர் கொடுக்கவேண்டிய LIFECERTIFICATE தொடர்புடைய கருவூலங்களுக்கு. pension pay officer அலுவலகங்களில் வழங்கப்பட வேண்டும்.
பென்ஷன் ஆபிசர் அலுவலகத்தில் LIFE CERTIFICATE கொடுக்கவேண்டியவர்களுக்காக இந்தப் பதிவு..
வருகின்ற ஏப்ரல் மாதம்2019 முதல்; ஜூன் மாதம் 20019 முடிய ஏதாவது ஒருநாள் சைதாப்பேட்டை கால்நடை வளாகத்திற்குச் சென்று பென்ஷன் ஆபீஸர் அலுவலகம் போய் (LIFE CERTIFICATE) கொடுக்கவேண்டும். அப்போது நாம் எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் வருமாறு:
எடுத்துச்செல்லவேண்டிய ஆவணங்கள்
1,.பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
2 ஆதார் அட்டை நகல்
3. பென்ஷன் பே ஆர்டர் நகல்
4.. வங்கி பாஸ்புத்தகம் முதல் பக்கத்தின் நகல்
ஒம் வங்கிகளில் ஓய்வூதியம் பெற்றுவந்த ஓய்வூதியர்கள் முன்னர் செய்தது போன்று நவம்பர்மாதத்தில் ஒரு நாள் சென்று இனிமேல் வங்கிகளில் வாழ்நாள்சான்று " life certificate" எழுதிக்கொடுக்க வேண்டியதில்லை. ஏனெனில் வங்கியிலிருகிந்து ஓய்வூதிய கணக்குகள் சம்பந்தப் பட்ட கருவூலங்களுக்கு/ ஓய்வூதிய அலுவலர் அலுவலகத்திற்கு வங்கிகள் மூலமாக அனுப்பப்ப்ட்டுவிட்டன. எனவே 2018 நவம்பர் மாதம் ஓய்வூதியர் கொடுக்கவேண்டிய LIFECERTIFICATE தொடர்புடைய கருவூலங்களுக்கு. pension pay officer அலுவலகங்களில் வழங்கப்பட வேண்டும்.
பென்ஷன் ஆபிசர் அலுவலகத்தில் LIFE CERTIFICATE கொடுக்கவேண்டியவர்களுக்காக இந்தப் பதிவு..
வருகின்ற ஏப்ரல் மாதம்2019 முதல்; ஜூன் மாதம் 2019 முடிய ஏதாவது ஒருநாள் சைதாப்பேட்டை கால்நடை வளாகத்திற்குச் சென்று பென்ஷன் ஆபீஸர் அலுவலகம் போய் (LIFE CERTIFICATE) கொடுக்கவேண்டும். அப்போது நாம் எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் வருமாறு:

V.Subramanian