ஓய்வூதியர்கள் நேர்காணல் 2021

3 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
May 29, 2021, 11:18:41 AM5/29/21
to thathapatti-google
ஓய்வூதியர்கள் நேர்காணல் 2021
*************
ஓய்வூதியர்கள் இந்த ஆண்டிற்கும் (2021)
மாவட்ட /சார் நிலை கருவூலத்திற்கு வருடாந்திர
"நேர்காணலிற்கு" (Mustering) செல்வதற்கு
விதிவிலக்கு அளித்து அ.ஆ.எண்.134 நிதித்
துறை நாள் 26-5-21 ல் உத்திரவிட்டுள்ளது.
(மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு
நமது சங்கம் 13-5-21 ல் கடிதம் எழுதியிருந்தது)
****************
த.நா.ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம்
சென்னை -5
*****************

Virus-free. www.avast.com
Reply all
Reply to author
Forward
0 new messages