தி.ஜானகிராமனின் நிகழ்வை காட்சிப்படுத்தும் பாங்கு.
கு.ப.ராஜகோபாலன் காட்டிய பெண் ஆழ்மனதின் யதார்த்தம்.
சுஜாதாவின் ஓரங்க நாடகங்களை நினைவுபடுத்தும் உரையாடல்.
மௌனி தன் கதைகளில் வைக்கிற அழுத்தமான முடிவு.
புதுமைப்பித்தனின் ஏமாற்றங்களை சொல்கிற எள்ளல்.
இப்படிப்பட்ட சிறுகதை மன்னர்கள் அனைவரும் இணைந்து ஒரு நாடகத்தை
எழுதினால்..அது நம் கல்பட்டு ஐயா எழுதுவதை போலவே இருக்கும்.
ஐயா உங்கள் ஆற்றலைக்கண்டு வியக்கிறேன்.
இன்னும் வியக்க வையுங்கள்.
மனித மாண்பின் நீது படிந்த அழுக்குகளை இப்படிப்பட்ட இலக்கியங்களின்
வாயிலாகத்தான் அடையாளம் காட்ட முடியும்.
இப்படி ஒரு சங்கரியை காட்டுவது..நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்
சங்கரி
தனங்களை அறிந்து உணர்வதற்கு ஏதுவாக இருக்கும்.
On Mar 19, 7:17 pm, Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
wrote:
> pallaankuzhiyum-pal-pona.doc
> 1411KViewDownload