வரலாற்று நவீனங்கள்

1,128 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Jul 7, 2014, 6:53:43 AM7/7/14
to thathapatti-google

Tamil Historical Novel List July 2014

சரித்திர நாவல்கள் பட்டியல் 2014

1.அய்க்கண்-அதியமான் காதலி

2.அய்க்கண்-இளவெயினி

3.அய்க்கண்-கரிகாலன் கனவு

4.அய்க்கண்-நெய்தலில் பூத்த குறுஞ்சி

5.அய்க்கண்-நெல்லிக்கனி

6.அய்க்கண்-ஊர்மிளை

7.அகிலன்-கயல்விழி

8.அகிலன்-வேங்கையின் மைந்தன்

9.அகிலன்-வெற்றித்திருநகர்

10.அமுதா கணேசன்-பொன் மயிலின் கதை

11.அமுதா கணேசன்-தஞ்சை இளவரசி

12.ஆனந்த் ஆதீஷ்-ஸ்வராஜ்யம் கண்ட அருந்திறல் வீரன்

13.ஆனந்தன் கே.எஸ்-சந்திரிகை

14.அண்ணாமலை . கே-செஞ்சித் தளபதி

15.அண்ணாமலை. எம். கருப்பூர்-பல்லவன் பாவை / குருதிச்சோறு

16.அனுஷா வெங்கடேஷ்-காஞ்சித் தாரகை

17.அனுஷா வெங்கடேஷ்-காவிரியின் மைந்தன்

18.அனுஷா வெங்கடேஷ்-தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

19.அரசு-கோபெருஞ்சோழர்

20.அரசுமணி .-பல்லவர் கதைகள்

21.அறிஞர் அண்ணா-இரும்பாரம்

22.அறிஞர் அண்ணா-இரும்பு முள் வேலி

23.அறிஞர் அண்ணா-கலிங்க ராணி

24.அறிஞர் அண்ணா-பிடி சாம்பல்

25.அறிவுஓளி தி.நா.-கயல்விழி

26.ஆர்த்தி / கணேசன் .சி. காரை-பாரி வள்ளல் / சீதனம்

27.அருள் நம்பி-மன்னர்கள் வாழ்வில் சுவையான கதைகள்

28.அருள் நம்பி-மூன்றாம் நந்திவர்மன்

29.அருளர்-லங்கா ராணி

30.ஆறுமுகம் சுப்பு -மகாரணியின் சபதம்

31.அருண்-நீல மலை இளவரசி

32.அசோக்குமார் வி. -அமோகவர்ஷன்

33.ஆழியான்-இலங்கை வேந்தன் எல்லாளன்

34.ஆழியான்-கடல்கோட்டை

35.ஆழியான்-கந்தவேள்கோட்டம்

36.ஆழியான்-குவேனி

37.ஆழியான்-நாகநாட்டு இளவரசி

38.ஆழியான்-நந்திக்கடல்

39.அழகி-மதுரையின் காவலன்

40.பாலகிருஷ்ணன்-டன்டனக்கான் கோட்டை

41.பாலகிருஷ்ணன்-செஞ்சிக்கோட்டை

42.பாலகுமரன்-என்னருகில் நீ இருந்தால்

43.பாலகுமரன்-கங்கைகொண்ட சோழன்

44.பாலகுமரன்-இனிய யட்சினி

45.பாலகுமரன்-கடிகை

46.பாலகுமரன்-கவிழ்ந்த காணிக்கை

47.பாலகுமரன்-மாக்கோலம்

48.பாலகுமரன்-முதல் யுத்தம்

49.பாலகுமரன்-நந்தாவிளக்கு

50.பாலகுமரன்-ஒரு காதல் நிவந்தம்

51.பாலகுமரன்-உடையார்

52.பாலசுப்ரமணியன் ஆர். -பாண்டிய நாயகன்

53.பாலசுப்ரமணியன்-சந்திர வதனா

54.பாலசுப்ரமணியன்-மோக மலர்

55.பாலசுப்ரமணியன்-பொன் அந்தி

56.பங்கிம் சந்திரர்-தேவி சௌது ராணி

57.பாஸ்கரதாசன்-காலிங்கராயன் கதை

58.பாஸ்கரதாசன்-மாவீரன் மருதநாயகம்

59.பாஸ்கரதாசன்-தீரன் சின்னமலை

60.பெர்னாட்ஷா.எம்.-முடி சூட்டு விழா

61.பெர்னாட்ஷா.எம்.-பல்லவன் குலக்கொடி

62.பெர்னாட்ஷா.எம்.-ராஜ கம்பீரன்

63.பெர்னாட்ஷா.எம்.-சங்கர மங்கை

64.பெர்னாட்ஷா.எம்.-தொண்டைமான் இளந்திரையன்

65.பெர்னாட்ஷா.எம்.-வெற்றிப் பரிசு

66.பரதவன்-சந்திரமதி

67.பரதவன்-காஞ்சிப்பாவை

68.பரதவன்-நீலகேசி

69.பரதவன்-நீலவல்லி

70.சந்திரகாந்தம்.-ஆளப்பிறந்த மருது மகன்

71.சின்ன சாண்டில்யன்-தென்பாண்டிச் சிங்கம் செம்புலிங்கம்

72.தயாநந்தம் அ. -குணவதிக் கோட்டம்

73.தயாநந்தம் அ. -காவிரி சோழன்

74.தயாநந்தம் அ. -மதுரையைக்காத்த மறவன்

75.தயாநந்தம் அ. -மலர்விழி

76.தயாநந்தம் அ. -மும்முடி சோழன்

77.தயாநந்தம் அ. -தீரன் சின்னமலை

78.தயாநந்தம் அ. -வல்வில் ஓரி

79.தீபா இராமமூர்த்தி-கன்னிப்போர்

80.திலீபன்-ராஜ மயக்கம்

81.திவாகர்-அம்ருதா

82.திவாகர்-எஸ். எம். எஸ். எம்டன் 22-09-1914

83.திவாகர்-திருமலை திருடன்

84.திவாகர்-வம்சதாரா

85.திவாகர்-விசித்திரசித்தன்

86.துரோணன்-ஹர்ஷ வர்தனன்

87.துரோணன்-நாயகி நப்பின்னை

88.எழிலன்-ஆரிய மாலை

89.கணேசன் .பி.சி.-அபிசீனிய அடிமை

90.கணேசன் .பி.சி.-ஜீலம் நதிக்கரையில்

91.கணேசன் .பி.சி.-கலை வென்ற காவலன்

92.கணேசன் .பி.சி.-மாற்றான் தோட்டத்து மல்லிகை

93.கணேசன் .பி.சி.-பாரசீக ரோஜா

94.கணேசன் .பி.சி.-புலைச்சியின் கனவு

95.கணேசன் .பி.சி.-சாம்ராஜ்யம்

96.கணேசன் .பி.சி.-சோமநாதபுரத்துச் சிலை

97.கணேசன் .பி.சி.-வாசவதா

98.கோகுல் சேஷாத்ரி-சேரர்க்கோட்டை

99.கோகுல் சேஷாத்ரி-மதுரகவி ( கல்வெட்டுக் கதைகள் )

100.கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

101.கோகுல் சேஷாத்ரி-ராஜ கேசரி

102.கோகுல் சேஷாத்ரி-உதயபானு

103.கோபாலன் கி.ரா.-மாலவல்லியின் தியாகம்

104.கௌவுரி ராஜன்-அரசு கட்டில்

105.கௌவுரி ராஜன்-மாமல்ல நாயகன்

106.கௌதம நீலாம்பரன்-அதியமான் கோட்டை

107.கௌதம நீலாம்பரன்-சித்திரப்புன்னகை

108.கௌதம நீலாம்பரன்-சோழவேங்கை (நயன தீபங்கள்)

109.கௌதம நீலாம்பரன்-ஈழவேந்தன் சங்கிலி

110.கௌதம நீலாம்பரன்-காலம் போற்றும் சரித்திரச் சம்பவங்கள்

111.கௌதம நீலாம்பரன்-கலிங்க மோகினி

112.கௌதம நீலாம்பரன்-கோச்சடையான்

113.கௌதம நீலாம்பரன்-மந்திர யுத்தம்

114.கௌதம நீலாம்பரன்-மன்னன் மாடத்து நிலவு

115.கௌதம நீலாம்பரன்-மருத நாயகம்

116.கௌதம நீலாம்பரன்-மாஸிடோனிய மாவீரன்

117.கௌதம நீலாம்பரன்-மாவீரன் சிவாஜி

118.கௌதம நீலாம்பரன்-மோகினிக்கோட்டை / பல்லவமோகினி / கலிங்கமோகினி

119.கௌதம நீலாம்பரன்-நிலாமுற்றம்

120.கௌதம நீலாம்பரன்-பல்லவன் தந்த அரியணை

121.கௌதம நீலாம்பரன்-பாண்டியன் உலா

122.கௌதம நீலாம்பரன்-பூமரப் பாவை

123.கௌதம நீலாம்பரன்-புலிப்பாண்டியன்

124.கௌதம நீலாம்பரன்-ராஜகங்கணம்

125.கௌதம நீலாம்பரன்-ராஜ பீடம்

126.கௌதம நீலாம்பரன்-ராஜ பொக்கிஷம்

127.கௌதம நீலாம்பரன்-ரஜபுதன இளவரசி

128.கௌதம நீலாம்பரன்-சாணக்கியரின் காதல் / மூங்கில் பாலம் / மன்னன் மாடத்து நிலவு / வாசவதத்தையின் காதல் / வெற்றிதிலகம்

129.கௌதம நீலாம்பரன்-சேரன் தந்த பரிசு

130.கௌதம நீலாம்பரன்-சேதுபந்தனம்

131.கௌதம நீலாம்பரன்-சிம்மக்கோட்டை

132.கௌதம நீலாம்பரன்-சுதந்திர வேங்கை

133.கௌதம நீலாம்பரன்-உதயபூமி

134.கௌதம நீலாம்பரன்-வேங்கை விஜயம்

135.கௌதம நீலாம்பரன்-வெற்றி மகுடம்

136.கௌதம நீலாம்பரன்-வெற்றி திலகம் / விஜயநந்தினி / பல்லவன் தந்த அரியணை

137.கௌதம நீலாம்பரன்-விஜயநந்தினி

138.குருசாமி அ.சா-தியாக வேங்கை தீரன் சின்னமலை

139.ஹஸன்-மஹ்ஜபீன்

140.ஹஸன்-மேற்கு வானம்

141.ஹசன்-சிந்துநதிக் கரையினிலே

142.உசேன்.-வீரமங்கை வீராயி

143.இடைப்பாடி அமுதன்-எழுகரை சூரிய கங்கேயன்

144.இளங்கவின்-சோழர்குல செல்வி (சோழ மாதேவி)

145.இளங்கவின்-கடற்கரை காவியம்

146.இளங்கவின்-தியாக மருது

147.இளங்கவின்-வெற்றி திருமகன்

148.இளங்கவின்-விடுதலை வீரர் மருதுபாண்டியர்கள்

149.இளங்கோ மகன்-மீனவன் மகள்

150.இலசை மணியன்-வம்சமணி தீபிகை

151.இளவரசன்-கிரேக்க நாயகி

152.இளவேனில்-காருவகி

153.இந்து சுந்தரேசன்-இதய ரோஜா

154.இந்து சுந்தரேசன்-இருபதாவது இல்லத்தரசி

155.இந்து சுந்தரேசன்-நிழல் இளவரசி

156.இந்தியன் போஸ்-பல்லவ நாட்டுத் தங்கத் தாரகை

157.இந்திரா சௌந்தர்ராஜன்-5 வழி 3 வாசல்

158.இந்திரா சௌந்தர்ராஜன்-மதுரை அரசி

159.இந்திரா சௌந்தர்ராஜன்-பாண்டிய நாயகி

160.இந்திரா சௌந்தர்ராஜன்-சேது நாட்டு வேங்கை

161.இந்திரா சௌந்தர்ராஜன்-வைகை வனசுந்தரி

162.இந்திரா சௌந்தர்ராஜன்-விக்ரமா விக்ரமா

163.இந்திரா சுப்ரமணியம்-மகுடம் கண்ட தென்னவன்

164.இந்திரா சுப்ரமணியம்-பாரசீக பேரழகி

165.இந்திரா சுப்ரமணியம்-ராசசிம்மன்

166.இந்திரா சுப்ரமணியம்-வீரத்திருமகன்

167.இந்திரா சுப்ரமணியம்-யாதவராணி

168.இனியவன்-காவியக் கனவு

169.இறையடியான்-அவதேஸ்வரி

170.இருதய ராஜ். எம்-மாமதுரை பேரரசி

171.இருதய ராஜ். எம்-வேள் பாரி

172.இருகூரான்-அபரஞ்சி மகள்

173.ஐயர்.கே.வி.-சாந்தலை

174.ஜெகசிற்பியன்-ஆலவாய் அழகன்

175.ஜெகசிற்பியன்-அருள்மொழிநங்கை / வாருணி தேவி / பூசுந்தரி

176.ஜெகசிற்பியன்-கோமகள் கோவளை

177.ஜெகசிற்பியன்-மதுராந்தகி

178.ஜெகசிற்பியன்-மகரயாழ் மங்கை

179.ஜெகசிற்பியன்-மாறம்பாவை

180.ஜெகசிற்பியன்-நந்திவர்மன் காதலி

181.ஜெகசிற்பியன்-நாயகி நற்சோனை

182.ஜெகசிற்பியன்-பத்தினிக்கோட்டம்

183.ஜெகசிற்பியன்-சந்தனதிலகம்

184.ஜெகசிற்பியன்-திருசிற்றம்பலம்

185.ஜனா-சந்திர கிரி கோட்டை

186.ஜானகி செல்வன்-சுந்தரவல்லி

187.ஜெயந்தி ராஜன்-அக்னிப்புயல்

188.ஜெயந்தி ராஜன்-சோழ நாகம்

189.ஜெயந்தி ராஜன்-எகிப்திய ராணி

190.ஜெயந்தி ராஜன்-இளையராணி

191.ஜெயந்தி ராஜன்-கனல் பறவை

192.ஜெயந்தி ராஜன்-மதுபிங்களன்

193.ஜெயந்தி ராஜன்-மண்ணின் மின்னல்கள்

194.ஜெயந்தி ராஜன்-பாரசீகப் புயல்

195.ஜெயந்தி ராஜன்-பெண்ணரசி

196.ஜெயந்தி ராஜன்-ரோமியோ மகுடம்

197.ஜெயந்தி ராஜன்-ரோமியோ நெருப்பு

198.ஜெயந்தி ராஜன்-ரோமியோ வீரம்

199.ஜெயந்தி ராஜன்-சாம்ராட் அசோகன்

200.ஜெயந்தி ராஜன்-சுகந்தா தேவி

201.ஜெயந்தி ராஜன்-திட்டா தேவி

202.ஜெயந்தி ராஜன்-வீர வேந்தன் சேரமான்

203.ஜெயந்தி ராஜன்-வீரத்தின் விழுதுகள்

204.ஜெயந்தி ராஜன்-வெற்றித்திருமகன்

205.ஜெயசங்கரன் . எஸ்-சங்கமித்திரை

206.ஜெயராஜ் . டி.-வர்மப் பறவை

207.ஜெயராஜ் . டி.-வர்மவனம்

208.ஜெயராஜ் . டி.-வர்மக்களம்

209.ஜீவபாரதி . கே.-வேலு நாச்சியார்

210.ஜெகதா-விடுதலை வேங்கை

211.ஜார்ஜ் கோமகன்-நான்மாடக் கூடல் நாயகன்

212.ஜோசப் அதிரியன் ஆண்ட்டோ . ஞா-பொதுகா தேவதை

213.கபிலன் வே.-ஏழிசை வல்லபி

214.கபிலன் வே.-கோமகள்

215.கபிலன் வே.-கொற்றவை பந்தல்

216.கபிலன் வே.-கொற்றவன் கோட்டம்

217.கபிலன் வே.-மாமல்லன் காதலி

218.கபிலன் வே.-மதுராந்தகி

219.கபிலன் வே.-மலர் முகம்

220.கபிலன் வே.-மனக்குகை

221.கபிலன் வே.-மரகத தீபம்

222.கபிலன் வே.-மறவன் மகள்

223.கபிலன் வே.-மறவர் குலத்து மணிப்புறா

224.கபிலன் வே.-நாகநந்தினி

225.கபிலன் வே.-நந்திக்கலம்பகம்

226.கபிலன் வே.-நிலவின் நிழல்

227.கபிலன் வே.-நித்திலவல்லி

228.கபிலன் வே.-பல்லவர் கோமகன்

229.கபிலன் வே.-பாண்டியன் திருமேனி (வசந்த மண்டபம்)

230.கபிலன் வே.-பீலிவலை

231.கபிலன் வே.-பெருந்துறை நாயகன்

232.கபிலன் வே.-பொற்செல்வி

233.கபிலன் வே.-புலி நகம்

234.கபிலன் வே.-ராஜ நங்கை

235.கபிலன் வே.-சேர மாதேவி

236.கபிலன் வே.-சிலம்பு செல்வி

237.கபிலன் வே.-வசந்த பைரவி

238.கபிலன் வே.-வசந்த மண்டபம் (பாண்டியன் திருமேனி)

239.கபிலன் வே.-வில்லவன் கோதை

240.கைலாசம். எல்.-பத்மவியூகம்

241.கைலாசம். எல்.-கயல்

242.கைலாசம். எல்.-மலர்ச் சோலை மங்கை

243.கைலாசம். எல்.-மணிமகுடம்

244.கைலாசம். எல்.-முத்துச்சிப்பி

245.கைலாசம். எல்.-விலாசினி

246.கலைமணி-பொன்னிவனத்து பூங்குயில்

247.கலைமணி-தில்லானாமோகனாம்பாள்

248.கலைஞர் கருணாநிதி-பாயும் புலி பண்டாரவன்னியன்

249.கலைஞர் கருணாநிதி-பொன்னர் சங்கர்

250.கலைஞர் கருணாநிதி-ரோமாபுரி பாண்டியன்

251.கலைஞர் கருணாநிதி-தென்பாண்டி சிங்கம்

252.கலைவேந்தன் கோ -செல்வமணி

253.கலியபெருமாள் .-பாண்டியன் செல்வி

254.கலியராஜன் . தி-சரபோஜி

255.கல்கி-அமரதாரா

256.கல்கி-பார்திபன் கனவு

257.கல்கி-பொன்னியின் செல்வன்

258.கல்கி-சிவகாமியின் சபதம்

259.கல்கி-சோலைமலை இளவரசி

260.கல்கி-சோலைமலை இளவரசி / இடிந்த கோட்டை / மோகினித்தீவு

261.கல்கி ராஜேந்திரன்-அபிமானவல்லி

262.கல்கி ராஜேந்திரன்-ரவிகுல திலகன்

263.கல்கி ராஜேந்திரன்-வண்டார் குழலி

264.கல்யாணி மணியம்-நீள்துயில்

265.கல்யாணி மணியம்-வஞ்சிக் கோட்டை

266.கமால் எஸ்.எம். -சேதுபதி மன்னரும் ராஜநர்தகியும்

267.கமால் எஸ்.எம். -சேதுபதியின் காதல்

268.கமலப்ப்ரியா-கடல் மைந்தன்

269.கமலப்ப்ரியா-கொங்கு திலகம்

270.கமலப்ப்ரியா-மதுரவல்லி

271.கமலப்பிரியா-நாகமலைத் தீவு

272.கமலப்பிரியா-பொக்கிஷவேட்டை

273.காண்டீபன்-ராஜ நந்தி

274.காண்டீபன் .கு-நடுக்கல் நாயகன்

275.கண்ணதாசன்-ஆயிரம் தீவு அங்கயற்கன்னி

276.கண்ணதாசன்-கடல் கொண்ட தென்னாடு

277.கண்ணதாசன்-பாரி மலைக்கொடி

278.கண்ணதாசன்-சேரமான் காதலி

279.கண்ணதாசன்-ஊமையன் கோட்டை

280.கண்ணன் .எஸ் / கண்ணபிரான்-கடல் சிலந்தி

281.கண்ணன் .எஸ் / கண்ணபிரான்-மதுரையை மீட்ட சேதுபதி

282.கண்ணன் .எஸ் / கண்ணபிரான்-மாயப்பாண்டியன் மகள்

283.கண்ணன் .எஸ் / கண்ணபிரான்-ரோமாபுரி வணிகர்கள்

284.கண்ணன் கிருஷ்ணன்-சோழவளநாட்டின் சூரியன்

285.கண்ணன் கிருஷ்ணன்-களப்பிரறை வென்ற காவலன்

286.கண்ணன் கிருஷ்ணன்-செப்பேடு தந்த செம்மல்கள்

287.கண்ணன் மகேஷ்-கந்தர்வா

288.கண்ணன் மகேஷ்-நீலமதியின் காதல்

289.கன்டேகர் வி.எஸ். -யயாதி

290.காவேரி நாடன்-செங்கனி

291.கவியழகன்-களங்கண்ட இளஞ்சேரல்

292.கவியழகன்-காஞ்சிக் காவலன்

293.கவியழகன்-கோப்பெருந்தேவி

294.கவியழகன்-மாவீரன் புலித்தேவன்

295.கவியழகன்-மண் சிவந்தது

296.கவியழகன்-மன்னர் மன்னன்

297.கவியழகன்-மராட்டிய மாவீரன்

298.கவியழகன்-நர்தன நாயகி

299.கவியழகன்-நித்திலவல்லி

300.கவியழகன்-பல்லவ சிம்மன்

301.கவியழகன்-வண்டுவார் குழலி

302.கவியழகன்-வீர வேந்தன்

303.கவியழகன்-விடுதலை வேங்கை

304.கூத்தன் சேத்தூர்-கரிகாலனின் காதலி

305.கௌசல்யா .ஜி-ராஜ போகம்

306.கௌசிகன்-அடிமையின் தியாகம்

307.கௌசிகன்-ஜூலேகா

308.கௌசிகன்-பாமினிப்பாவை

309.கௌசிகன்-புலிக்குகை

310.கௌசிகன்-சரித்திர சம்பவங்கள்

311.கௌசிகன்-விதியின் கை, வேவுக்காரி, சோகத்திரை, புலிக்குகை

312.கௌசிகன்-விதியின் கை

313.கோவி மணிசேகரன்-அச்சுத ரங்கம்மா

314.கோவி மணிசேகரன்-ஆதித்த கரிகாலன் கொலை

315.கோவி மணிசேகரன்-அக்னிக்கோபம்

316.கோவி மணிசேகரன்-அக்னி வீணை

317.கோவி மணிசேகரன்-அஜாதசத்ரு

318.கோவி மணிசேகரன்-அரண்மனை ராகங்கள்

319.கோவி மணிசேகரன்-அழகு நிலா

320.கோவி மணிசேகரன்-சித்ராங்கி

321.கோவி மணிசேகரன்-சோழதீபம்

322.கோவி மணிசேகரன்-தேவ தேவி

323.கோவி மணிசேகரன்-எரிமலை

324.கோவி மணிசேகரன்-கங்கையம்மன் திருவிழா

325.கோவி மணிசேகரன்-கங்கை நாச்சியார்

326.கோவி மணிசேகரன்-வரலாற்று புதினங்கள் தொகுப்பு

327.கோவி மணிசேகரன்-இளவரசி மோகனாங்கி

328.கோவி மணிசேகரன்-இந்திர விஹாரை

329.கோவி மணிசேகரன்-காளையார் கோவில் ரதம்

330.கோவி மணிசேகரன்-கானல் கானம்

331.கோவி மணிசேகரன்-காந்தர்வதத்தை

332.கோவி மணிசேகரன்-காஞ்சிக்கதிரவன்

333.கோவி மணிசேகரன்-காந்தாரி

334.கோவி மணிசேகரன்-கவிஞனின் காதலி

335.கோவி மணிசேகரன்-காவிய ஓவியம்

336.கோவி மணிசேகரன்-கழுவேரி மேடு

337.கோவி மணிசேகரன்-கொடுத்து சிவந்த கைகள்

338.கோவி மணிசேகரன்-கொல்லிப்பாவை

339.கோவி மணிசேகரன்-குடவாயில்கோட்டம்

340.கோவி மணிசேகரன்-குமரி / பேய்மகள் இளவெயினி / ஹைதரலி

341.கோவி மணிசேகரன்-குறவன் குழலி

342.கோவி மணிசேகரன்-குற்றாலக் குறிஞ்சி

343.கோவி மணிசேகரன்-மாவீரன் காதலி

344.கோவி மணிசேகரன்-மதுரை மன்னர்கள்

345.கோவி மணிசேகரன்-மகுடங்கள்

346.கோவி மணிசேகரன்-மலையமாருதம்

347.கோவி மணிசேகரன்-மாண்புமிகு முதலமைச்சர்

348.கோவி மணிசேகரன்-மணிமண்டபம்

349.கோவி மணிசேகரன்-மனித மனிதன்

350.கோவி மணிசேகரன்-மனோரன்ஜிதம்

351.கோவி மணிசேகரன்-மயிலிறகு

352.கோவி மணிசேகரன்-மேவார் ராணா

353.கோவி மணிசேகரன்-மிதக்கும் திமிங்கிலங்கள்

354.கோவி மணிசேகரன்-முதல் உரிமைப் புரட்சி

355.கோவி மணிசேகரன்-முடிசூட்டுவிழா

356.கோவி மணிசேகரன்-முகிலில் முளைத்த முகம்

357.கோவி மணிசேகரன்-நாகநந்தினி

358.கோவி மணிசேகரன்-நந்தி வர்மன் ( ராஜ மாதா / நந்தமிழ் நந்தி / பூங்குழலி)

359.கோவி மணிசேகரன்-நாயகன் நாயகி

360.கோவி மணிசேகரன்-நாயக்க மாதேவிகள்

361.கோவி மணிசேகரன்-நிலாக் கனவு

362.கோவி மணிசேகரன்-பத்தாயிரம் பொன் பரிசு

363.கோவி மணிசேகரன்-பெண்மணீயம் / மேகலை / இந்திர விஹாரை

364.கோவி மணிசேகரன்-பொன் வேய்ந்த பெருமாள்

365.கோவி மணிசேகரன்-பூங்குழலி

366.கோவி மணிசேகரன்-பூந்தூது

367.கோவி மணிசேகரன்-பொற்கிழி

368.கோவி மணிசேகரன்-பொற்கால பூம்பாவை

369.கோவி மணிசேகரன்-ராஜ கர்ஜனை

370.கோவி மணிசேகரன்-ராஜமோகினி

371.கோவி மணிசேகரன்-ராஜ நந்தி

372.கோவி மணிசேகரன்-ராஜ ராகம்

373.கோவி மணிசேகரன்-ராஜசிம்ம பல்லவன்

374.கோவி மணிசேகரன்-ராஜசிம்மன் காதலி

375.கோவி மணிசேகரன்-ராஜ தரங்கனி

376.கோவி மணிசேகரன்-ராஜ வேசி

377.கோவி மணிசேகரன்-ராஜாளிப் பறவை

378.கோவி மணிசேகரன்-ராணி செல்லனா தேவி

379.கோவி மணிசேகரன்-ரத்த ஞாயிறு

380.கோவி மணிசேகரன்-ரூப்மதி / கானல் காணம்

381.கோவி மணிசேகரன்-சாம்ராட் அசோகன் (அசோக சக்கரம்)

382.கோவி மணிசேகரன்-சமுத்திர முழக்கம்

383.கோவி மணிசேகரன்-சந்ரோதயம்

384.கோவி மணிசேகரன்-செம்பியன் செல்வி

385.கோவி மணிசேகரன்-செஞ்சி அபரஞ்சி

386.கோவி மணிசேகரன்-செஞ்சி செல்வன்

387.கோவி மணிசேகரன்-சேர சூரியன்

388.கோவி மணிசேகரன்-சேரன் குலக்கொடி

389.கோவி மணிசேகரன்-சுதந்திர தீவில் வெள்ளைநாரைகள் (மறவர் குல மாணிக்கம் /ராணி வேலுநாச்சியார்)

390.கோவி மணிசேகரன்-தலைவனின் காதலி

391.கோவி மணிசேகரன்-தட்சண பயங்கரன்

392.கோவி மணிசேகரன்-தென்றல் காற்று

393.கோவி மணிசேகரன்-தென்னவன் பிராட்டி

394.கோவி மணிசேகரன்-திருமேனித் திருநாள்

395.கோவி மணிசேகரன்-தியாகத் தேர்

396.கோவி மணிசேகரன்-தோகைமயில்

397.கோவி மணிசேகரன்-தூது நீ சொல்லிவாராய்

398.கோவி மணிசேகரன்-வாதாபி வல்லபி

399.கோவி மணிசேகரன்-வராக நதிக்கரையில்

400.கோவி மணிசேகரன்-வீணா தேவி

401.கோவி மணிசேகரன்-வேங்கை வனம்

402.கோவி மணிசேகரன்-வெற்றி திருமகன்

403.கிருஷ்ணா நாகரத்னம்-கிருஷ்ணப்ப நாயக்கன் கௌமுதி

404.கிருஷ்ணா நாகரத்னம்-நீலக்கடல்

405.கிருஷ்ணப்பிரியன்-கங்கையின் மைந்தன்

406.குகப் பிரியை-சாம்ராட் அசோகன்

407.குலசேகரன் எஸ். -அம்பலவன் பழுவூர் நக்கன்

408.குலசேகரன் எஸ். -அந்திமந்தாரை

409.குலசேகரன் எஸ். -சோழர்குல பொன்மலர்கள்

410.குலசேகரன் எஸ். -ஜாம்பவதி

411.குலசேகரன் எஸ். -சாளுக்கியன் திருமணம்

412.குலசேகரன் எஸ். -தேனார்குழலி

413.குலசேகரன் எஸ். -யாழிசைமன்னன்

414.குமாரசாமி த. நா.-ராஜகுமாரி விபா

415.குமாரசாமி த. நா.-மயூகன்

416.குமரி மன்னன்-அரண்மனை அழகிகள்

417.குரும்பூர் குப்புசாமி-கேரளத்துக் கிளி

418.குரும்பூர் குப்புசாமி-பாண்டிய குமரன்

419.லட்சுமணன் வே. / மணிவாசகன்-கன்னிப்பாவை

420.லட்சுமணன் வே. / மணிவாசகன்-நீலவேணி

421.லட்சுமணன் வே. / மணிவாசகன்-பாவை மன்றம்

422.லக்ஷ்மி-வீரத்தேவன் கோட்டை

423.லக்ஷ்மி ராஜரத்தினம்-கயல் விழி

424.லக்ஷ்மி ராஜரத்தினம்-மட்டுவார் குழலி

425.லக்ஷ்மி ராஜரத்தினம்-பல்லவப்பாவை

426.லக்ஷ்மி நாராயணன்-கங்கவர்மன்

427.லக்ஷ்மி நாராயணன்-கொங்குநாட்டுக் கோமகன்

428.லக்ஷ்மி நாராயணன்-பொன்னகர் செல்வி

429.லக்ஷ்மி நாராயணன்-பூந்துறை நாயகன்

430.லக்ஷ்மி நாராயணன்-ராஜ ஹம்ஸம்

431.லக்ஷ்மி நாராயணன்-ராஜ மோகினி

432.லக்ஷ்மி நாராயணன்-ராணி வித்யாவதி

433.லக்ஷ்மி நாராயணன்-தீரன் திப்புசுல்தான்

434.லக்ஷ்மி நாராயணன்-தியாக வல்லி

435.லக்ஷ்மி நாராயணன்-வன மலர்

436.லக்ஷ்மி நாராயணன்-விஜயநந்தினி

437.லக்ஷ்மி நாராயணன்-வில்லவன் தேவி

438.லக்ஷ்மி ரமணன்-அணையாவிளக்கு

439.லேனா தமிழ்வாணன்-பாதாள நீரோடை

440.லூர்து சங்கீதராஜ் ப. -இடுக்கண் களைந்த நட்பு

441.மாதவன்-திருமாவளவன்

442.மாதவன் .ஜி.-விஜயாலயன்

443.மதுமதி-சந்திரலேகா

444.மதுரா-மஞ்சள் மாடத்து நிலவு

445.மதுரா-மஞ்சள் மல்லிகை

446.மதுரா-மஞ்சள்... நீலம்... சிகப்பு

447.மதுரா-மஞ்சள் புறா

448.மதுரா-மண்ணுக்கு ஒரு முத்தம்

449.மதுரா-நீல நிலா

450.மதுரா-பாஞ்சாலங்குறிச்சி வீரவாள்

451.மதுரா-ராஜ கண்ணி

452.மதுரா-தீம்தரிகிட

453.மகிரிஷி-சாணக்கிய சபதம்

454.மகிழ்நன்-வஞ்சியின் வஞ்சம்

455.மலர்விழி . இரா.-கடல் கொண்ட காவியம்

456.மலர்விழி . இரா.-பெருஞ்சேரல் இரும்பொறை

457.மலர்விழி . இரா.-வஞ்சியின் செல்வன்

458.மாலினி-மங்களபுரி மாவீரன்

459.மங்களம் ராமமூர்த்தி-நந்தி நாயகன்

460.மணி கிநிஷி-சரித்திர கதைகள்

461.மணி.பா.சு.-இளவரசி கயல் கண்ணி

462.மணி.-தெள்ளாறெறிந்த நந்திவர்மன்

463.மணிகண்டன்.ஆர்-வீரம் விளைந்த மண்

464.மானோஸ்-கடற் பறவை

465.மானோஸ்-பேரழகி லாவீனியா

466.மானோஸ்-பொன்முடியாள்

467.மானோஸ்-பிரமிடு பேரழகி

468.மறைமலை அடிகள்-நாகநாட்டரசி குமுதவல்லி

469.மாரிசாமி .எஸ்.எஸ்.-அமிர்தசரஸ் ராணி

470.மாரிசாமி .எஸ்.எஸ்.-வனமாலி

471.மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்-சிக்கவீர ராஜேந்திரன்

472.மதன்-வந்தார்கள் வென்றார்கள்

473.மதியழகன் . கே. -கொங்கு நாட்டு தீரன்சின்னமலை

474.மாயா (மலர் விழி)-கடாரம்

475.மாயாவி-மதுராந்தகியின் காதல்

476.மயில் வாகணன்-ஆடலரசி

477.மயில் வாகணன்-பொன் மகுடம்

478.மயில் வாகணன்-செம்பியன் செல்வன்

479.மேத்தா மு. -சோழநிலா

480.மேத்தா மு. -மகுடநிலா

481.மேதாவி-கொல்லிப்பாவை

482.மேதாவி-சரபோஜிக் கோட்டை சதி

483.க்ரேஸி மோகன்-கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன்

484.மோகன். பா-கங்கைகொண்டான் காதலி

485.மோகன். பா-குருதித்தேசம்

486.மோகன். பா-குருஷேத்ரம்

487.மூவேந்தர் முத்து-நட்பின் விளையாட்டு

488.முகில்-கிளியோபாட்ரா

489.முகில்-செங்கிஸ்கான்

490.முகிலன்-காவேரி நாடன்

491.முகிலன்-ராஜ நந்தி

492.முகிலன்-சாளுக்கியன் சபதம்

493.முகிலன்-வைகையின் மைந்தன்

494.முகிலன்-விஜயதரங்கினி

495.முன்ஷி கே.எம். -ஜெய் சோம்நாத்

496.முன்ஷி கே.எம். -மிருணாலவதி

497.முருகன் .மா-வீரன் அழகு முத்துக்கோன்

498.முருகன்.ஆர்-அரசூர் வம்சம்

499.நாச்சியப்பன் சி.என். -கங்காவதி

500.நாச்சியப்பன் சி.என். -புலிக்கேசியை வென்றவன்

501.நாச்சியப்பன் சி.என். -சாணக்கியனை வென்றவள்

502.நாச்சியப்பன் சி.என். -வெற்றி திருமகள்

503.நாகராஜன் ஏ.பி.-கலையரசி

504.நாகராஜன் ஏ.பி.-மாமல்லபுரத்து நங்கையும் சிற்பமும்

505.நாகராஜன்.-நாக நங்கை

506.நாகராஜன்.-விஜய தீபம்

507.நல்லபெருமாள் ரா.சு. -மருக்கொழுந்து மங்கை

508.நாஞ்ஜில் மன்னன்-முத்தழகி

509.நரசிம்மா-காலச்சக்கரம்

510.நரசிம்மா-ரங்கராட்டினம்

511.நரசிம்மா-சங்கதாரா

512.நாராயணசாமி .கோ.பெ.-புலிக்கொடி ஏற்றம்

513.நாராயணசாமி .கோ.பெ.-தளவாய் மண்டபம்

514.நாதன்-அடிமையின் காதலி

515.நவமணி-காவியச் செல்வி

516.நவன்-கிருஷ்ணவம்சம்

517.நசீர்-அவள் அந்நியமானவல் அல்ல

518.நசீர்-காவிய தீபங்கள்

519.நசீர்-ஒரு நிலவு முகம் நினைவு முகமானது

520.நெடுமாறன் ப. -சோழகுலவல்லி

521.நெடுமாறன் ப. -தென்பாண்டி வீரன்

522.பாகைநாடன்-குமாரதேவன்

523.பாகைநாடன்-குந்தவையின் கனவு

524.பாகைநாடன்-சினேகவல்லி

525.பாகைநாடன்-வீரமாதேவி

526.பாண்டியன் . கோ.-கந்த குமரன்

527.பன்னன்-பெருந்தேவி

528.பார்த்தசாரதி நா. -கவாடபுரம்

529.பார்த்தசாரதி நா. -மணிபல்லவம்

530.பார்த்தசாரதி நா. -நித்திலவல்லி

531.பார்த்தசாரதி நா. -பாண்டிய மாதேவி

532.பார்த்தசாரதி நா. -ராணி மங்கம்மாள்

533.பார்த்தசாரதி நா. -வஞ்சிமாநகரம்

534.பார்த்தசாரதி நா. -வெற்றி முழக்கம்

535.பார்த்தசாரதி ப.வே.-பல்லவனின் காதலி

536.பாதைமைந்தன்-பட்டி விக்ரமாதித்தன் கதைகள்

537.பெருமாள் தே.. -இசைக்கோமகன்

538.பெருமாள் தே.. -மன்னன் திருமகள்

539.பெருமாள் தே.. -சிற்பியின் கனவு

540.பெருமாள் தே.. -தளவாய் வேலுதம்பி

541.பெருமாள் தே.. -தமிழுக்கு தன்னையே தந்தவன்

542.பெருமாள் தே.. -வஞ்சிக்கோமகள்

543.பெருமாள் தே.. -வீர தீபம்

544.பெருமாள் தே.. -வேணாட்டு வேந்தன்

545.பத்மநாபன் பொன் -மாவீரன் ஷெர்ஷா

546.பரமகுரு பொன். -மகத மகுடம்

547.பரமகுரு பொன். -பீகிங் பேரழகி

548.பொன்னுதுரை-ராணியின் காவலன்

549.வடவீர பொன்னையா-வருச நாட்டு ஜமீன் கதை

550.பூவை அமுதன்-மராட்டிய மறவன்

551.பூவண்ணன்-ஆளப்பிறந்தவன்

552.பூவண்ணன்-பரணர் கேட்ட பரிசு

553.பூவண்ணன்-கண்டராதித்தன் காதல்

554.பூவண்ணன்-காந்தளூர் சாலை

555.பூவண்ணன்-கொல்லிமலைச் செல்வி

556.பூவண்ணன்-நரசிம்மவர்மனின் நண்பன்

557.பூவண்ணன்-பல்லவர் மல்லன்

558.பூவண்ணன்-புலவர் மகன்

559.பூவண்னன்-ராஜ நட்பு

560.பூவண்னன்-சிற்பியின் மகள்

561.ப்ரபஞ்ஜன்-இன்பக்கேனி

562.ப்ரபஞ்ஜன்-மானுடம் வெல்லும்

563.ப்ரபஞ்ஜன்-வானம் வசப்படும்

564.புரவலன்-கலிங்கநாயகி

565.இராதாமணாளன்-அரண்மனை அழகிகள்

566.இராதாமணாளன்-இளவரசி

567.இராதாமணாளன்-மறவர் குலத்து மலர்க்கொடி

568.இராதாமணாளன்-பாண்டியன் திருமேனி

569.ரகுநாதன்-மருது பாண்டியன்

570.ரஹிமா-பூங்கொடி

571.இராஜா பாலசந்தர்-நந்திக்கொடி

572.ராஜ ரத்தினம்-கங்கை சூழ் காவிரி நாடன்

573.ராஜ ரத்தினம்-ராஜ நாயகி

574.ராஜ ரத்தினம்-திருமுறை கண்ட செல்வன்

575.ராஜகுரு-சோழ ராணி

576.ராஜகுரு-சோழனின் காதலி

577.ராஜகுரு-மாமன்னன் உலா

578.ராஜம் கிருஷ்ணன்-வனதேவியின் மைந்தர்கள்

579.ராஜம் மரகதம்-கொற்கை காவலன்

580.இராஜபிரியன்-காதல் முற்றுகை

581.ராஜசேகரன் வி. -இளயவேந்தன்

582.ராஜவேலு . எஸ்-சூரிய நிலவன்

583.ராஜவேலு . எஸ்-வேண்மாள்

584.ராஜவேலு . எஸ்-வேழம் கொண்ட வேங்கை

585.ராஜேந்திரன் கே. .-மலையமான் திருமுடிகாரி

586.ராஜேஸ்வரி கோதண்டம்-கருணை விழிகள்

587.ராமசந்திர தாகூர்-ராஜ நர்தகி

588.ராமசந்திரன் டி.என்-களங்கண்ட அறவோன்

589.ராமசந்திரன் டி.என்.-தென்னகப் பேரரசி

590.ராமசந்திரன் டி.என்-வெற்றித்திருநகரின் வீரச் சிற்பிகள்

591.ராமன் பிள்ளை சி.வி./பத்மநாபன் நம்பி-மார்த்தாண்ட வர்மா

592.ராமநாதன். அரு-அம்பிகாபதி

593.ராமநாதன். அரு-அசோகன் காதலி

594.ராமநாதன். அரு-ராணி மங்கம்மாள்

595.ராமநாதன். அரு-வீரபாண்டியன் மனைவி

596.ராமநாதன். அரு-வெற்றிவேல் வீரத்தேவன்

597.ராமசாமி ம.-நாலாவான்

598.ரங்கராஜன் ரா.கி. -அடிமையின் காதல்

599.ரங்கராஜன் ரா.கி. -நான் கிருஷ்ணதேவராயன்

600.ரங்கராஜன் ரா.கி. -வாளின் முத்தம்

601.ரங்கராஜன்.வே-இளவரசி குந்தவை

602.ராணி மைந்தன்-சுல்தானா

603.ராவ் ஜி.வி.-ராஜயோகம்

604.ராவ் ஜி.வி.-ஸ்வர்ணமுகி

605.ரிஷி-போதி தர்மர்

606.ஆர்.வி.-ஆதித்தன் காதல்

607.ஆர்.வி.-செங்கமலவள்ளி

608.எஸ்.எல்.எஸ்-புவன மோகினி

609.சையத்-ராஜமடல்

610.சக்தி ஸ்ரீ-சோழ கங்கம்

611.சம்பந்தம்-பேரரசியின் சபதம்

612.சாண்டில்யன்-அலையரசி

613.சாண்டில்யன்-அவனிசுந்தரி

614.சாண்டில்யன்-சந்திரமதி

615.சாண்டில்யன்-சித்ராஞ்சனி

616.சாண்டில்யன்-இளையராணி

617.சாண்டில்யன்-இந்திரகுமாரி

618.சாண்டில்யன்-ஜலதீபம்

619.சாண்டில்யன்-ஜலமோகினி

620.சாண்டில்யன்-ஜீவபூமி

621.சாண்டில்யன்-கடல்புறா

622.சாண்டில்யன்-கடல்ராணி

623.சாண்டில்யன்-கடல் வேந்தன்

624.சாண்டில்யன்-கன்னிமாடம்

625.சாண்டில்யன்-மாதவியின் மனம்

626.சாண்டில்யன்-மலையரசி

627.சாண்டில்யன்-மலைவாசல்

628.சாண்டில்யன்-மங்களதேவி

629.சாண்டில்யன்-மஞ்சள் ஆறு

630.சாண்டில்யன்-மண்மலர்

631.சாண்டில்யன்-மன்னன் மகள்

632.சாண்டில்யன்-மோகன சிலை

633.சாண்டில்யன்-மோகினி வனம்

634.சாண்டில்யன்-மூங்கில் கோட்டை

635.சாண்டில்யன்-நாகதீபம்

636.சாண்டில்யன்-நாக தேவி

637.சாண்டில்யன்-நீல்விழி

638.சாண்டில்யன்-நிலமங்கை

639.சாண்டில்யன்-நீலரதி

640.சாண்டில்யன்-நீலவல்லி

641.சாண்டில்யன்-பல்லவ பீடம்

642.சாண்டில்யன்-பல்லவ திலகம்

643.சாண்டில்யன்-பாண்டியன் பவனி

644.சாண்டில்யன்-ராணியின் கனவு

645.சாண்டில்யன்-ராஜ பேரிகை

646.சாண்டில்யன்-ராஜ முத்திரை

647.சாண்டில்யன்-ராஜ திலகம்

648.சாண்டில்யன்-ராஜயோகம்

649.சாண்டில்யன்-ராஜ்யஸ்ரீ

650.சாண்டில்யன்-ராணா ஹமீர்

651.சாண்டில்யன்-சேரன் செல்வி

652.சாண்டில்யன்-துறவி

653.சாண்டில்யன்-உதயபானு

654.சாண்டில்யன்-வசந்தகாலம்

655.சாண்டில்யன்-விஜயமாதேவி

656.சாண்டில்யன்-விலைராணி

657.சாண்டில்யன்-யவன ராணி

658.சங்கர நாராயணன்.ஆர்-ராஜ நர்தகி

659.சங்கர நாராயணன்.ஆர்-ராஜ நீதி

660.சங்கர நாராயணன்.ஆர்-ராஜவம்சம்

661.சங்கர் ராம்-வீர சிற்பி

662.சாந்தா. எம். எஸ்-சாம்ராட் ஹைதரலியின் சபதம்

663.சாந்தா. எம். எஸ்-யவன நிலா

664.சாந்தி மீனாக்ஷி-இந்திர தீவு

665.சாந்தி மீனாக்ஷி-சரித்திர நாயகி

666.சாரங்கபாணி. சா.ரா.-பல்லவினி

667.சரவண முத்துப்பிள்ளை.-மோகனாங்கி

668.சரோஜா சண்முகம்-கொல்லிமலை இளவரசி

669.சரோஜா சண்முகம்-விக்ரமன் காதலி

670.சாத்தூர் சேகரன்-சேந்தமங்கலக் கோட்டை

671.சவரிராஜ்-பாரசீக பைங்கிளி

672.சீதள பக்கிரிசாமி-மஹாதிராவிடம்

673.சீதள பக்கிரிசாமி-வெற்றி கொண்ட நம் வேந்தர்கள்

674.சீதள பக்கிரிசாமி-வெற்றி வேந்தர்களின் வரலாறு

675.செல்விகாந்த்-சோழப் பொன் மகள்

676.செம்பியன்-வண்டார் குழலி

677.சேனாபதி த. நா.-சாணக்கியரும் சந்திரகுப்தனும்

678.செந்தமிழ்சேய்.சி-செம்பியன் தமிழ்வேள்

679.சேரன்-பூங்குழலி

680.சேரன்-ராஜ தர்மம்

681.சேதுராமன் கோ. -மாவீரன் சத்ரபதி சிவாஜி

682.சேதுராமன் கோ. -தஞ்சாவூரு ராணி

683.சண்முக சுந்தரம் . ஆர்.-உதய தாரகை

684.சண்முகம்-கொன்றையூர் அரசி

685.சேஷன். எம்.-நீல நிலா

686.சிந்தார்தன்-சாம்ராட் அசோகன்

687.சிந்தார்தன்-செவ்வானம்

688.சித்திலெவ்வை மரைக்காயர்-அசன்பே சரித்திரம்

689.சிந்தார்தன்-யாதும் ஊரே

690.சிந்துபாத்-சோழவேங்கைகள்

691.சிங்காரம்.-கடலுக்கு அப்பால் / புயலிலே ஒரு தோணி

692.சிரஞ்சீவி-நாடு கலக்கி வன்னியத் தேவன்

693.சிரஞ்சீவி-வீர ராணி

694.சிற்பி-தியாக ராணி

695.சிவன்-பஞ்சவன் காடு

696.சிவநயனி முகுந்தன்-வேல்விழியாள் மறவன்

697.சிவசக்தி-வெற்றி வீரன் மலையமான்

698.சோமு மீ.பா. -ஐம்பொன் மெட்டி

699.சோமு மீ.பா. -கடல் கண்ட கனவு

700.சோமு மீ.பா. -நந்தவனம்

701.சோமு மீ.பா. -ரவிசந்திரிகா

702.சோமு மீ.பா. -வெண்ணிலவுப் பெண்ணரசி

703.சோதிவாணன்.இரா-தென்றலரசி

704.சோதிவாணன்.இரா-வேலப்பாடி வேல்விழி

705.சௌரி ராஜன்-ஜெய ஜெய பவானி

706.ஸ்ரீகுமார்-ஒரு அமர காதை

707.ஸ்டாலின்-செம்பியர் கோன்

708.சுப்ரமணியம். எஸ். எம்-மானம் காத்த மாவீரன்

709.சுப்ரமணியன் . பேரை-இசை ஊஞ்சல்

710.சுஜாதா-காந்தளூர் வசந்தகுமாரன் கதை

711.சுஜாதா-ரத்தம் ஒரே நிறம்

712.சுந்தரபாண்டியன்-கன்னடியர் மகள்

713.சுந்தரபாண்டியன்-சாணக்கியன்

714.சுந்தரபாண்டியன்-திப்புசுல்தான்

715.சுவாமிதாஸ் .-காந்த கீதங்கள்

716.சையது இப்ராஹிம் ஹமீது-தென்பாண்டி சீமையிலே

717.தகடூரான்-அநுராதபுரத்து அழகி

718.தகடூரான்-எரியம்பு

719.தகடூரான்-இளைய ராணி

720.தகடூரான்-கைக்கிளை

721.தகடூரான்-காந்தவராயன்

722.தகடூரான்-இராயரின் காதலி

723.தகடூரான்-சாம்பரன் போர்

724.தகடூரான்-சிற்பி

725.தகடூரான்-தகடூர் தலைவன்

726.தகடூரான்-தீப்பொறி

727.தாமரைக்கண்ணன்-நெஞ்சத்தில் நீ

728.தாமரை மணாளன்-அந்தப்புரம்

729.தாமரை மணாளன்-இதயவல்லி

730.தாமரை மணாளன்-இந்திர விழா

731.தாமரை மணாளன்-சிதறிய சலங்கை

732.தாமரை மணாளன்-தேன் மலைக்கன்னி

733.தாமரை செந்தூர்பாண்டி-வடலிவிளை செம்புலிங்கம்

734.தாமரை செந்தூர்பாண்டி-வீர வெங்கல ராஜா

735.தமிழரசன் கவிஞர்-அழகிய பல்லவன்

736.தமிழ்ப்பித்தன்-அமைச்சர் திலகம்

737.தஞ்சைவாணன்-களம் கண்ட கவிஞன்

738.தஞ்சைவாணன்-கரிகாற்பெருவளத்தான்

739.தென்னரசு-கோபுர கலசம்

740.தென்னரசு-சந்தன தேவன்

741.தென்னரசு-சேது நாட்டு செல்லக்கிளி

742.தென்னரசு-செம்மாதுளை

743.தென்னரசு-தைமூரின் காதலி

744.தென்னரசு-துங்கபத்திரை

745.திலகவதி-தீக்குக் கனல் தந்த தேவி

746.திருலோக சீதாராம்-சித்தார்த்தா

747.தென்னவன்-குலோத்துங்கன் காதலி

748.திருவாணன்-புலிகேசியின் காதல்

749.திருவாசகன்-வீரமாதேவி

750.உதயணன்-ஆபுத்திரன்

751.உதயணன்-அரேபிய சேரமான்

752.உதயணன்-சோழ குலாந்தகன்

753.உதயணன்-கடல் கோட்டை

754.உதயணன்-கடம்பவனத்து குயில்

755.உதயணன்-மகாவம்சம்

756.உதயணன்-மானவர்மன்

757.உதயணன்-மயில் கோட்டை

758.உதயணன்-மயில்நிற மங்கை

759.உதயணன்-மௌரிய புயல்

760.உதயணன்-பாண்டிய முரசு

761.உதயணன்-பராந்தகன் கனவு

762.உதயணன்-பரிமேளழகன்

763.உதயணன்-ரோம ராஜ்யம்

764.உதயணன்-சமுத்திரகோஷம்

765.உதயணன்-சிங்களப் புயல்

766.உதயணன்-ஸ்ரீமுகன்

767.உதயணன்-வேள்வித்தூண்

768.உதயணன்-வேங்கை வாசல்

769.உதயணன்-வெற்றி வேந்தன்

770.உதயணன்-விஷ்ணு பல்லவன்

771.வாஸ் கே.வி.எஸ்-ஈழத்தின் கதை

772.வடிவேலு-செம்பியர் திலகம்

773.வடிவேலு-வாடிய மலர்

774.வைத்தியநாதன் . ஞான.-கலிங்கநிலா

775.வைரமுத்து-வில்லோடு வா நிலவே

776.வல்லிக்கண்ணன்-விடிவெள்ளி

777.வரதராஜன் . டி.பி.-பாண்டியன் குழலி

778.வசந்த நாயகன்-இளவழகி

779.வசந்த நாயகன்-பல்லவ நிலா

780.வசந்த நாயகன்-ராஜ்யஸ்ரீ

781.வசந்த நாயகன்-தென்றலிலே ஒரு தேன் மலர்

782.வசந்த நாயகன்-வெற்றியைத் தேடி

783.வாசவன்-சங்கர பதிக்கோட்டை

784.வாசவன்-வீர சோழன் மகள்

785.வேதாந்தம். இராச-கல்லணை கண்ட காவலன்

786.வேதாந்தம். இராச-கொங்கச்செல்வி

787.வேதாந்தம். இராச-நாமார்க்குங் குடியெல்லாம்

788.வேதாந்தம். இராச-நற்சோணை

789.வேதாந்தம். இராச-சீறிச் சினந்த சேல்விழி

790.வேணு கருவை-கலிங்கத்து இருள்

791.வெய்ங்குழல் வேந்தன்-வேங்கையின் பேரன்

792.வேலவன்-மணிபல்லவத்து மதலை

793.வேலவன்-புலிப் பாண்டியன்

794.வேல்முருகன் எஸ். -கோப்பெருஞ்சிங்கன் கனவு

795.வெங்கடேசன்.சு-காவல் கோட்டம்

796.வெங்கட்ராம் எம்.வி.-அணையாச் சுடர்

797.வேணுகோபாலன்-கள்ளழகர் காதலி

798.வேணுகோபாலன்-கூவாய் நதி தீரம்

799.வேணுகோபாலன்-மன்மத பாண்டியன்

800.வேணுகோபாலன்-மோகவல்லி தூது

801.வேணுகோபாலன்-மோஹினி திருக்கோலம்

802.வேணுகோபாலன்-சரித்திர காலத்துக் காதல் கதைகள்

803.வேணுகோபாலன்-ஸ்வர்ணமுகி

804.வேணுகோபாலன்-திருவரங்கன் உலா

805.வேணுகோபலன் . -குண்டலகேசி

806.வேணுகோபலன் . -மருதியின் காதல்

807.வேணுகோபலன் . -இராச சிம்மன்

808.வெற்றிச்செல்வன் எஸ். . -குறள் கண்ட சோழன்

809.விஜய்-அரண்மனை ரகசியம்

810.விக்கிரமன்-அபிமானவல்லி

811.விக்கிரமன்-ஆலவாய் அரசி

812.விக்கிரமன்-அவனுக்கே அவள் இதயம் /மங்கலத்தேவன் மகள்

813.விக்கிரமன்-சித்திரவல்லி / தியாகவல்லபன்

814.விக்கிரமன்-சோழ மகுடம்

815.விக்கிரமன்-சோழ இளவரசன் கனவு

816.விக்கிரமன்-கங்காபுரி காவலன்

817.விக்கிரமன்-கடல்மல்லை காதலி

818.விக்கிரமன்-காஞ்சிக் காவலன் கதை

819.விக்கிரமன்-காஞ்சி சுந்தரி

820.விக்கிரமன்-கன்னிக்கோட்டை இளவரசி

821.விக்கிரமன்-குலோத்துங்கன் சபதம்

822.விக்கிரமன்-கொன்றைமலர் குமரி

823.விக்கிரமன்-கோவூர் கூனன்

824.விக்கிரமன்-மதுரை மகுடம்

825.விக்கிரமன்-மங்கலத்தேவன் மகள் / அவனுக்கே அவள் இதயம்

826.விக்கிரமன்-மாணிக்க வீணை

827.விக்கிரமன்-மாறவர்மன் காதலி

828.விக்கிரமன்-நாச்சியார் மகள்

829.விக்கிரமன்-நந்திபுரத்து நாயகி

830.விக்கிரமன்-பல்லவ வீணை

831.விக்கிரமன்-பாண்டிய மகுடம் / பகைவனின் காதலி / ஒரு வாள் ஒரு மகுடம் இரு விழிகள்

832.விக்கிரமன்-பராந்தகன் மகள்

833.விக்கிரமன்-பரிவாதினி

834.விக்கிரமன்-பெரிய பிராட்டி

835.விக்கிரமன்-ராஜராஜன் சபதம்

836.விக்கிரமன்-ராஜாதித்தன் சபதம்

837.விக்கிரமன்-ரத்தின ஹாரம்

838.விக்கிரமன்-தெற்கு வாசல் மோகினி

839.விக்கிரமன்-உதயசந்திரன்

840.விக்கிரமன்-வாதாபி விஜயம்

841.விக்கிரமன்-வல்லத்து இளவரசி

842.விக்கிரமன்-வந்தியத்தேவன் வாள்

843.விக்கிரமன்-வஞ்சிநகர் வஞ்சி

844.விக்கிரமன்-யாழ்நங்கை (பாடினியின் காதலன்) / வஞ்சிநகர் வஞ்சி / மங்களதேவன் மகள்

845.விமலாரமணி-முக்கூடல்

846.விமலாரமணி-யாழிசை

847.விஷ்ணுவர்தன்-வேங்கடநாத விஜயம்

848.விஷ்வக்ஸேனன்-அரையன் ராஜராஜன்

849.விஷ்வக்ஸேனன்-பத்மவியூகம் / ஜெயஸ்ரீ

850.விஷ்வக்ஸேனன்-இந்திர தனுசு

851.விஷ்வக்ஸேனன்-மகுட வைரம்

852.விஷ்வக்ஸேனன்-பாண்டியன் மகள்

853.விஷ்வக்ஸேனன்-செங்கதிர் மாலை

854.விவேகானந்தா நெல்லை-கிளியோபாட்ரா

855.விவேகானந்தன் . மு-அதியரை நங்கை

856.விவேகானந்தன் .-அலை கடலுக்கு அப்பால்

857.விவேகானந்தன் .-மருத நாடு

858.விவேகானந்தன் .-ஓவியத்தேவி

859.விவேகானந்தன் .-பூவல்லி

860.யூசுப். .எம்.-சேரமான் பெருமாள்


Reply all
Reply to author
Forward
0 new messages