தீபத்திருநாள் தீபாவளி நல்வாழ்த்துகள்

2 views
Skip to first unread message

subra manian

unread,
Nov 4, 2018, 9:46:54 AM11/4/18
to Padma Girisan
Fall Leaves


 
ஓம்
பாரதியார் பாடல்
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியர சாணை
பொழுதெல்லாம் உனது பேரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம்பொருளே!
........................................................................................பாரதியாரின் ஆத்திச்சூடியில் கடவுள் வணக்கம். அன்புகலந்த தீபத்திருநாள் வாழ்த்துகள். வெ.சுப்பிரமணியன், ஜெயா


Fall Leaves
Paperless PostYahoo Mail stationery
Reply all
Reply to author
Forward
0 new messages