சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்!

15 views
Skip to first unread message

Saravanan Raju

unread,
Apr 22, 2013, 5:08:33 AM4/22/13
to Arunagiri J, Senthi...@chennai.zamilsteel.com, Ealumalai Kumar, SELVAKUMAR P, tspa...@ebsl.com, murug...@hotmail.com, paulraj.a...@power.alstom.com, t-g.k...@power.alstom.com, Ali.A...@mbs.ae, anan...@yahoo.co.in, rec_...@yahoo.com, asaran...@tebodin.co.om, sivasel...@yahoo.com, anilk...@saipem.com, ayyal...@hotmail.com, Chandran R, chinnad...@yahoo.com, g.dili...@tatabluescopesteel.com, re...@rediffmail.com, palakaip...@googlegroups.com, jabdul...@yahoo.com, natesanka...@chennai.zamilsteel.com, Kavaskar V, raja...@kavinengg.com, sukumars...@rediffmail.com, deshan...@yahoo.com, ealumal...@gmail.com, kvenk...@ijt.co.in, mathan...@rediffmail.com, NAGAR...@tbwes.com, r.mahe...@lntpower.com, ras...@yahoo.co.in, Rajesh Gopal, mr.s...@gmail.com, ka_...@hotmail.com, s.vi...@mabanisteel.com, saba_...@yahoo.com, s...@pebsteel.com.vn, nsu...@yahoo.com, thanikac...@mabanisteel.com, angel...@yahoo.co.in, VIJAYKUMAR_PITCHAI/ENGINEERING/TBWES/CHENNAI/Thermax, viji...@hotmail.com, kalaivan...@gmail.com, RAMAN_SUBBAIAH/ENGG/POWER/CHENNAI/Thermax, Kumaresan Ayyappan, Senthil VR, Thiagarajan S, Palaniappan, Arunagiri, Arunkumar K
சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள் :
இனத் துரோகத்தின் உச்சகட்டம் !




இனத் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான் என்று சொல்ல வேண்டும். தமிழ் நாடே சிங்களவர்களுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கிறது . ஆனால் சரவணா அங்காடியோ சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது . இந்தக் கடையில் பலவகையான சிங்கள பொருட்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது சரவணா நிர்வாகம். இந்த கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருட்களை வாங்க வருகிறார்கள் . அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்கள் வசதிக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது . தமிழில் கொடுத்தது போய் இப்போது சிங்களத்தில் கொடுப்பது தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது . கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் எந்த தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களை சிங்கள மொழியிலேயே அச்சடித்து சிங்கள மக்களை கவர்ந்து வருகிறது சரவணா நிர்வாகம் .

இதை பார்த்த ஒரு உணர்வாளர் , கடை நிர்வாகத்திடம் இது பற்றி கேட்டுள்ளார் . கடை நிர்வாகம், ஆமாம் ! சிங்களவர்கள் வசதிக்காக நாங்கள் இதை செய்துள்ளோம் . அவர்கள் நிறைய பேர் இங்கு வந்து போகிறார்கள் . வாடிக்கையாளர் சேவை தான் எங்களுக்கு முக்கியம் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளனர் . தமிழர் கடையாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் பணம் ஒன்று தான் அவர்கள் குறிக்கோள் என்பது இப்போது தெளிவாகி உள்ளது .
வடநாட்டு ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டின் நிறுவனமான சரவணா கடையை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் .

1. சரவணா நிறுவனம் சிங்கள உற்பத்தி பொருட்களை விற்பதை தடை செய்ய வேண்டும் .2. சிங்களவர்களிடம் சந்தை விரிப்பதை நிறுத்த வேண்டும் .

இதை சரவணா ஸ்டோர்ஸ் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான பரப்புரையில் நாம் ஈடு பட வேண்டும் . தேவைப்பட்டால் , அவர்கள் கடையை முற்றுகையிட வேண்டும் . அதற்கும் அவர்கள் செவி சாய்க்க வில்லை என்றால் அவர்கள் கடையை புறக்கணிப்போம் , தமிழன் திருந்தாமல் நாம் வேறு யாரையும் திருத்த முடியாது . உடனே சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை கண்டிப்போம் . சிங்கள பொருட்களை அவர்கள் கடையில் இருந்து அப்புறப் படுத்துவோம். சிங்கள நுகர்வோரை இங்கு வந்து பொருட்களை வாங்குவதை தடுப்போம் . தமிழர் கடையை சிங்கள மயமாவதை நிறுத்துவோம் ! இந்த செய்தியை அத்தனை தமிழ் அமைப்புகள் , கட்சிகளுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம்

சரவணா அங்காடி புரசைவாக்கம் 044 26603777 044 26613777
இத்தகைய உணர்வுப்பூர்வாமான தகவலை தமிழ் தமிழர்கள் பக்கத்திற்கு அளித்த ( SPM கிங் ) என்கிற தமிழருக்கு தமிழ் தமிழர்கள் முகநூல் சார்பாக் நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

(நன்றி-முகநூல்)
Reply all
Reply to author
Forward
0 new messages