உயர்ஜாதிக்காரன் யாரு

22 views
Skip to first unread message

Abdul Hameed

unread,
Jan 26, 2014, 12:48:22 AM1/26/14
to palakaip...@googlegroups.com, Siddik Ali/ ZS Saudi PEB Engineering & Estimating, Karthikeya Raja/ ZS India Engineering System Development, Samraj Gobson/ ZS PEB Products R&D, e.su...@tatabluescopesteel.com, Vijayabaskar Natarajan, Abdul Nasser, Appas Ali/ ZS Saudi SS Engineering, GOVINDARAJ SERVAI, Jaffer Hussain / ZS Saudi PEB Operations, knk -, Lakshmipathy Raju/ ZS India Engineering System Development, Naimudeen Afzal/ ZS Saudi SS Engineering, PAUL THARAKA, Chandrasekar Rajendran/ ZS Saudi SS Engineering, Mohamed Yahya Abdulaziz / ZS Saudi PEB Engineering, Sheik Dawood / ZS Saudi PED Engineering, Arasu Ramakrishnan, DINAGARAN dubai, Mani Duraiswamy/ ZS Saudi PEB Operations, murali burenai, N.SHEIK DAWOOD N.SHEIK, Nantha Kumar, Nantha kumar / ZS Saudi SS Engineering, Ponnu Subramanian, Ponnu Subramanian, Raju Dinagaran - MBS PRD, sathiamurthy -, Thangavel Saravanan/ ZS Saudi SS QA/QC, Vairakannu Gandhiraj / ZS Saudi PEB Engineering & Estimating, Senthil Kumar/ ZS Madras IT Service, Radhakrishnan Balaji/ ZS Madras Engineering, Krishnan Shreepathi/ ZS Madras Engineering, kannan Jeyaraj Kumar

நண்பர் கோஸ்சே….
Still getting success with this old technique?
நான் திருப்பிக்கொடுத்துவிட்டேன்.
Generally, I don’t like to keep others belongings.

உண்மை சுடுகிறதா?
சுடும்.
சில நேரங்களில் பொய்யே என்னை சுடும்போது.


மனித நேயம், தவறோ!  கா. அப்துல் ஹமீது.

காதர் பாய்,

நீங்கள் சொல்லி கொடுத்த
மனித நேயம், தவறோ!

என்ன இப்படி
தீண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்க்கு நான்
தீண்டதகாதவனாகவே இருந்திருப்பேனே….


சிறுவயதில் காதர் பாய், -இடம் கேட்டேன். உயர்ஜாதிக்காரன் யாரு!

பாபு,

உள்ளதை கொடுக்கிறவன் உயர்ந்தஜாதி
உள்ளத்தை கெடுக்கிறவன் தாழ்ந்தஜாதி.

[இதில் நீர் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பது, உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.]




On Monday, May 16, 2011 12:12:58 AM UTC+5:30, narayanan aravindan wrote:


செந்தில் நன்னா சவுக்கடி கொடுத்துட்த்தேள் போங்கோ.
-கோஸ்டா-

 

On May 14, 4:27 pm, Siddik Ali/ ZS Saudi PEB Engineering & Estimating


<Siddik...@zamilsteel.com> wrote:
> I think it is better to introduce himself….when something is sending to the group of peoples…he should identify himself…
>
> At last he has written “அன்புடன் - “பலகை” நண்பர்கள்”
>
> He cannot write on behalf of others, each and everybody’s opinion should be written as single person with his identification…
>
> Thanks,
>
> Siddik.
>
> From: Palakai pakkangal [mailto:palakaipakkang...@gmail.com]

> Sent: Tuesday, May 10, 2011 5:40 PM
> To: adlham...@gmail.com; e.sur...@tatabluescopesteel.com; abdulnasser2...@gmail.com; Appas Ali/ ZS Saudi SS Engineering; kannan.ku...@amanabuildings.com; Jaffer Hussain / ZS Saudi PEB Operations; Karthikeyar...@chennai.zamilsteel.com; mythilinan...@yahoo.co.in; KrishnanShreepa...@chennai.zamilsteel.com; LakshmipathyR...@chennai.zamilsteel.com; Naimudeen Afzal/ ZS Saudi SS Engineering; paulthar...@hotmail.com; Chandrasekar Rajendran/ ZS Saudi SS Engineering; Siddik Ali/ ZS Saudi PEB Engineering & Estimating; Mohamed Yahya Abdulaziz / ZS Saudi PEB Engineering; Sheik Dawood / ZS Saudi PED Engineering; rtar...@gmail.com; dinaga...@mammut.ae; Mani Duraiswamy/ ZS Saudi PEB Operations; muralir...@hotmail.com; nsh...@gmail.com; mythilinan...@gmail.com; Nantha kumar / ZS Saudi SS Engineering; ponnu.subraman...@gmail.com; ponnu.subraman...@tatabluescopesteel.com; rkbza...@hotmail.com; Raju.Dinaga...@mammut.ae; Samraj Gobson/ ZS PEB Products R&D; rsathiamur...@gmail.com; Thangavel Saravanan/ ZS Saudi SS QA/QC; Vairakannu Gandhiraj / ZS Saudi PEB Engineering & Estimating; vijayabaskar.natara...@amanabuildings.com; aphilomin...@eapl.biz; palakaip...@googlegroups.com; radhakrishnanbal...@chennai.zamilsteel.com

> Subject: Fwd: “பலகை” நண்பர்கள்
>
> முகம் தெரியத நண்பர் அப்துல் ஹமிதுக்கு,
>  வணக்கம் , வாழியநலம்.
>  ”பலகை” முதல் பதிப்பில் வெளியான “யார் செய்த குற்றம்” குறித்த உங்கள் விமர்சனங்கள் குறித்த எங்களின் பதில்  சொல்லவேண்டிய கட்டாயத்தில், இந்த பதில் அஞ்சல் அனுப்பப்படுகிறது.  நாட்டில் நடப்பது என்னவென்று உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.   தெரியாத காரணத்தால் பொதுவாக   எழுதப்பட்ட ஒரு பொருளை , உங்களின் சுயதம்பட்டத்திற்கும்,   உங்களின் மன அழுக்குகளை வார்த்தைக்கழிவாய் கழிவதற்கும்   பயன்படுத்த “பலகை” ஒன்றும்   உங்கள் வீட்டு கழிவறை அல்ல. நாட்டில் நடப்பது என்னவென்று தெரியாத உங்களைப்போன்ற, தற்குறிகளுக்காக குருட்டுப்பார்வையாளர்களுக்காக, அது சம்பந்தமான மின் அஞ்சல்கள் இணைக்கப்படுள்ளன.   நீங்கள் படித்த காலத்தில் இல்லை, நீங்கள் அப்படி படிக்கவில்லை என்பதற்காக, அப்படி எதுவுமே இல்லை
>  என சூளுரைப்பதை விட்டுவிட்டு உங்கள் சமூகம் சார்ந்த மக்களிடமே கேட்டுப்பாருங்கள்.
>  பூனை கண்ணைமூடிக்கொண்டால உலகம் இருண்டுவிடாது நண்பரே. யதார்த்தம் புரிந்து , நிற்கும் நிலையறிந்து பேசவேண்டும். வள்ளுவனையும், அவ்வையையும் துணைக்கிழுத்து உங்கள் செயல்களை நியாயப்படுத்த முயலாதீர்கள். அதே அய்யன்தான்
>  தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாது
>  நாவினால் சுட்ட வடு  என்றான்.
>
>   ” ஒளவியம் பேசேல் ”என்பது உங்களுக்கும் பொருந்தும்.
>
>  கூட்டாஞ்சோறில் சத்தான சகலமும் கிடக்கும் என்பதுதான் எங்கள் எண்ணம்,  கிடக்கும் என்பதும் திண்ணம்.அதில் அடுத்தவனும்  தின்பானே என  எண்ணாமல், மலம் கழிக்க நினைப்பவன் ஈனன். கழித்தவனுக்குத்தானே தெரியும் அதில் மலமிருக்கும் என்பது. கழிவதையும் கழிந்துவிட்டு, சமைத்தவனை சிறுமைபடுத்தும் ஒநாய்த்தனம் வேண்டாம்.
> சிறுநீர் கழிக்கும் பொழுது பார்க்கும் ஒவியங்கள், சிறப்பாக இருப்பதும் , சிறுமைபட இருப்பதும் பார்ப்பவனின்   பார்வைதானே ஒழிய, படைத்தவனின் குற்றமல்ல.
>  வைரம் என்பதெல்லம் பண்பட்ட கரியில் வருவது. அடுப்புக்கரியில்  சுவற்றில் கிறுக்கத்தான் முடியும்,
>  பட்டைதீட்டமுயன்றால் உருத்தெரியாமல் போகும்.அதுவும் உம்மால் ஆபாசமாய்த்தான் கிறுக்கமுடியும்   என்று உங்கள் அஞ்சல்களில் தெரிகிறது.
>  ”பலகை” யில் எங்களுக்கு ஆப்பு வைப்பதாய் நினைத்து, வைத்த ஆப்பில் தானே உட்கார்ந்து, புண்ணாகி சீழ் வடிந்த குரங்கு கதை சிறுவயதில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதே நிலைதான் உமக்கும் நேரும் என நேர்பட உரைக்கிறோம்.
>
> உங்களின் அனைத்து அஞ்சல்களிலும் சொற்குற்றமல்ல , பொருள்குற்றமல்ல, எண்ணக்குற்றமே நிறைந்து இருப்பதால்.
>  “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே “ என அதே நக்கீரன் உரைத்து, பாண்டியா பாட்டை மட்டுமல்ல, தேவையெனில் அந்த பாட்டை படைத்தவனையே கழுவிலேற்ற உத்தரவிடு என ஆணையிடுகிறான்,
>
> உண்மை உணர்ந்து, தரமாய் , தகுதியாய் பங்கேற்க இயலும் என்றால், அறுசுவை விருந்து படைக்க நாங்கள் தயார்.
>  மீண்டும் உங்கள் நரகல்களை கழிக்க எங்களை கழிவறையாக முயலவேண்டம் என கேட்டுக்கொள்கிறோம்.
> அன்புடன் - “பலகை” நண்பர்கள்
>
> --------------------------------------------------------------------------------------------------------
> Disclaimer: This email and any files transmitted with it are confidential
> and intended solely for the use of the addressee(s) named herein. If you
> are not the intended recipient or addressee, you should not use, disseminate,
> distribute, copy or alter this email. Any views or opinions presented in this
> email are solely those of the author and might not represent those of "Zamil
> Industrial" and or its units.
>
> Warning: Although reasonable precautions have been taken to ensure no viruses
> are present in this email, the company cannot accept responsibility for any
> loss or damage arising from the use of this email or attachments. If you have
> received this electronic mail message in error, please contact the sender directly.


உயர்ஜாதிக்காரன் யாரு.pdf
உயர்ஜாதிக்காரன் யாரு.docx
Reply all
Reply to author
Forward
0 new messages