A new unicode editor

45 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 17, 2006, 9:16:01 AM2/17/06
to umart...@gmail.com, orun...@googlegroups.com
அன்பின் உமர்,

வணக்கம். புதிதாய் ஒரு யுனிகோட் எழுதி,
இந்த சுட்டியைப் பாருங்கள்,
http://homepage.ntlworld.com/richard.wordingham/syll_ganesan/keyboard.htm

இருவகை விசைப்பலகைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
(1) தமிழ் (2) ஆங்கிலம்.

தமிழில் எழுத்துக்கள் QWERTY விசைப்பலகையில்
உள்ள எழுத்துக்களுக்கு ஒத்தாற்போல்
வைக்கப்பட்டுள்ளன. எந்த எழுத்து எப்படி
உருவம் என்று குழந்தைகள் விளையாடப்
பயன்படும். (நிறைய தட்டெழுத எ-கலப்பை,
யுனிரைற்றர், ... என்று பாவிக்கலாம்.)

ஸ்ரீக்கு தனிப் பொத்தான்,புதிய <0bb6>-கு
தனி பொத்தான் என்று கொடுத்துள்ளோம்.
Shift பொத்தானை அழுத்தினால்,
நெடில் உயிர்மெய்கள் கிடைக்கும்.
இன்னொரு சிறப்பம்சம், தற்காலத்தில்
க்ஷ் என்னும் கூட்டெழுத்து உடைந்து
க்‌ஷ ஆக எழுதுதல் பெருவழக்கு. உ-ம்"
ரிக்‌ஷா, பக்‌ஷி, செக்‌ஷன், பாக்‌ஷா, ரக்‌ஷை, ...
என்று பிரித்தெழுத zwnj சேர்க்கவேண்டும்.
Shift-உடன் க்‌ஷ பொத்தானைத் தட்ட
அதன் முழு உயிர்மெய் வரிசையும் தோன்றும்.
அதனைக் கணிச்சுட்டியால் தட்டலாம்.


-------------

எனக்கு ஓர் உதவி. இறக்குமதி செய்து
ஐஇ உலாவியில் ஷிப்ட் பட்டனுடன்,
க்‌ஷ எடுங்கள். ஷிப்ட்-ஐ அழுத்திக்கொண்டே
"க்‌ஷ"-ன் ஓர் உயிர்மெய்யை மௌஸால்
தேர்ந்தெடுக்க முடிவதில்லை. புதிதாக
ஒரு பாப்-அப் சாளரம் தோன்றுகிறது.
அது ஏன்? அக் குறை (bug) நிவர்த்திக்கு
வழி உள்ளதா?

நன்றி,
நா. கணேசன்

(ஆனால், ஐஇ உலாவியில் ஷிப்ட் பட்டனுடன்,
க்‌ஷ எடுங்கள். ஷிப்ட்-ஐ விட்டுவிட்டு
"க்‌ஷ"-ன் ஓர் உயிர்மெய்யை மௌஸால்
தேர்ந்தெடுக்க எளிதில் முடிகிறது.)


Dear Umar, If you find a solution to this bug,
write the solution in english. We can forward
to Richard Wordingham who helped me with this Tamil editor.
Thanks, N. Ganesan

Umar A

unread,
Feb 18, 2006, 9:14:52 AM2/18/06
to N. Ganesan, orun...@googlegroups.com
அன்பின் முனைவர் நா. க.,

 Rajesh B. Shrestha வின் இந்த தட்டெழுதியை சில காலத்திற்கு முன் இறக்கிச் சோதித்துப் பார்த்தேன். விரைவாக எழுதுவதற்கு இது உதவாவிட்டாலும் தொடக்க காலத்தில் உள்ளவர்களுக்கு யுனிகோடில் எழுத்துக்கள் எப்படி அமைகின்றன என்பதை அறிந்த கொள்ள உதவலாம்.

Reason for opening a new window:

It is not a bug. Any hyperlink clicked with shift key (pressed) tells IE to open that link in new window.  In this "க்‌ஷ" case we use shift key, which results to open a new window instead of adding the selection into active (focused) frame.
 
அன்புடன்,
உமர்

Anurag

unread,
Feb 22, 2006, 8:06:46 PM2/22/06
to orungkuRi
வணக்கம்

இதே மூலநிரலில் சில
மாற்றங்களுடன் தமிழ்99
வசைப்பலகை முறையுடன்
நானும் வடிவமைத்துள்ளேன்.
பார்க்கவும்.

http://www45.brinkster.com/valaichuzhi/write/ml.html

Reply all
Reply to author
Forward
0 new messages