மீன்டும் விமான படை தாக்குதல்

4 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Apr 27, 2009, 5:56:20 AM4/27/09
to Rajendra Saravana

  என்னத்த சொல்ல மேலும் மேலும் தன்  பெயரை கெடுத்துகிறார் கலைஞரு
 மீன்டும் விமான படை தாக்குதல்
 
பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு சிறிலங்கா படையினர் தரை வழியாகவும் கடல் வழியாகவும் தாக்குதல் நடத்தும் அதேவேளை வான் வழியாகவும் கடுமையான தாக்குதல் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இன்று காலை 9.05 மணிக்கும் 10.20 மணிக்கும் இடையில் 14 தடவைகள் வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் 13.10 -13.20 இடையில் இரு தடவைகளும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 


--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Reply all
Reply to author
Forward
0 new messages