அன்பு நன்பர்களுக்கு வணக்கம்

8 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jun 26, 2009, 11:19:34 AM6/26/09
to Rajendra Saravana
   அன்பு நன்பர்களுக்கு வணக்கம்
நான் புனித சவேரியார் பற்றிய புத்தகம் எழுதிகொண்டு இருக்கிறேன். இதற்காக  , இணையத்தில் இல்லாத தகவல்கள் உங்கள் ஊரில் பேச்சு வழக்கில் சவேரியார் பற்றி வழங்கபடும் கதைகளையும், உங்கள் ஊர் பகுதிகளில் உள்ள சவேரியாரின் படங்களையும் அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன்.
தகவல்கள் அனுப்புபவர்களின் பெயரோடு பதிப்பிக்கபடும்
நன்றி
சரவணா
மும்பையில் இருந்து

--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Reply all
Reply to author
Forward
0 new messages