Fwd: காலை உணவை தியாகம் செய்யும் தியாகிகளே!! உங்களது மேலதிக கவனத்திற்கு...

1 view
Skip to first unread message

Sai Satheesh

unread,
Sep 6, 2010, 1:16:50 AM9/6/10
to




Morning Food is very important.












    ______________________________________________
    தையல்ல...எச்சரிக்கை!
    .
    .
    .மெயிலில் வந்த ஒரு உண்மை சம்பவம் இது.



    அவனுக்கு து 22. மாநிறம். அதிர்ந்து பேசமாட்டான். மிக அமைதி

    யானன். சொந்த ஊர் என்னவோ திருவண்ணாமலைதான். ஆனால்

    சிப்பது றுமைக்கோட்டுக்கு கீழே. அவனுடைய ந்தை. தேர்ந்த

    நெசவாளி. அவருக்கு உதவியாய் அவது அம்மா. ல்லூரி செல்லும்

    தில் ஒரு ங்கை. அவனுடைய ந்தை என்னமோ ஸ்ரீபெரும்புதூர்

    ஜாம்பவான்களுக்கு அடிபணியாதர்தான். ஆனால் அவன் ணிந்துபோக

    யாராகயிருந்தான். றுமைக்கோடு. எப்பாடுபட்டேனும் இந்த கோட்டி

    லிருந்து விலகி ன் குடும்பத்தை ஒரு ல்ல நிலைமைக்குக் கொண்டு

    ந்துவிட வேண்டும் என்கிற வெறி.



    பெரும் முயற்சிக்குப் பின்னர், துபாயில் ஒரு ன்னாட்டு நிறுவத்தில்

    அவனுக்கு வேலை கிடைத்தது. மாதச் ம்பம் ரூ.10000. பிறந்தது

    முதல், அதிகட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் ன் பெற்றோரை பிரிந்த

    தில்லை அவன். ணியில் சேர்ந்த பின் 2 வருடத்துக்கு ஒரு முறை

    தான் வீட்டுக்குப் போக முடிந்தது. இந்த பிரிவு அவனை ருத்தடையச்

    செய்தாலும், ன் குடும்பம் ல்ல பொருளாதார நிலைமைக்கு உய இது

    அவசியம் என்று ருதி ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.



    ம்..ம்..ம்..இது ஒன்றே முக்கியம். குடும்பத்தின் றுமை

    ஒழிய ன்கம் முழுதும் ம் ம்பாதிப்பதிலேயே இருக்க வேண்டும்

    என்பது அவனுடைய ட்சியம், வெறி, சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு

    எல்லாமே. காலை 6:30 ணிக்கு அவனுடைய ஷிஃப்ட் துவங்கும். ஆறு

    ணிக்கு முன்னே அலுவத்துக்குச் சென்றுவிடுவான்.




    அன்று திங்கள் கிழமை. னி விலகாத காலை நேரம். ஆறாவது த்தில்

    உள்ளது அலுவம். ரைத் த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6 அழுத்தி

    னான். ஆறாம் ம் சென்றடைந்தவுடன் லிஃப்ட் வு திறந்தபோது கீழே

    விழுந்தது அவனுடைய உயிரற்ற உடல்! அங்கிருந்த செக்யூரிட்டிகள்

    அவனுடைய டீமுக்கு ல் அளித்து அவனை ருத்துவனைக்குக்

    கொண்டு செல்ல ஏற்பாடு செய்தர். ருத்துவனையில் ரிசோதித்த

    ருத்துவர் றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ்

    நோ மோர்". 'டெட் ஆன் அரைவல்' என்று ரிப்போர்ட்டில் திவு

    செய்தார்.



    பின்னர் அவனுக்கு நெருங்கிய ண்பர்களிடம் விசாரித்தபோது தெரிந்தது,

    அவனுக்கு புகை, குடி என்று எந்த க்கமும் இல்லை. ஒவ்வொரு

    மாதமும் அவனுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி த்தை ன்

    குடும்பத்துக்கு அனுப்பிவிடுவான். அந்த 3000ல் போக்குவத்து,

    அலைபேசி, உணவு ஆகியற்றிற்கான செலவுகள் அடங்கும். செலவைக்

    ட்டுப்படுத்த அவன் மேற்கொண்ட ஒரு முடிவு..தினமும் காலை

    உணவைத் விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ட்டுமே உண்ணுவது.

    இந்த க்கம் வெகு நாட்களாய்த் தொடர்ந்து உடலுக்குள் வாயு உருவாகி

    அது இதத்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 தில்

    மாரடைப்பு! இது ஏதோ ற்பனையாக எழுதப்பட்ட ரி அல்ல

    அவனுடைய உணவு க்கத்தை அவன் ண்பர்கள் கூறக்கேட்டு அறிந்த

    பின் ருத்துவர் சொன்னது.




    ம் ஒன்றையே பிராதமாகக் ருதி வென ந்துகொண்டிருக்கும்

    இந்த யுகத்தில், ம்மில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்த்த

    விடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும்

    காரம்.."டைம் இல்ல ". சாப்பிடுவற்குக் கூட நேரமில்லாமல்

    அப்படி என்ன கிழித்துவிடப் போகிறோம்


    இதற்கு மேல் இதைப்பற்றி நீங்களே சொல்லுங்கள்!



--








Reply all
Reply to author
Forward
0 new messages