நன்றாகத் தூக்கம் வரச் செய்ய வேண்டிய முத்திரை
------------------------------------------------------------------------
இரவில் சரியாக தூக்கம் வராமல் தவிப்பவர்கள் வலது கையில் சின் முத்திரையும், இடது கையில் வருண முத்திரையும் பிடித்துப் படுத்துக்கொண்டால் சிறிது நேரத்தில் நன்றாகத் தூக்கம் வந்து தூங்கிவிடுவர்.
https://www.facebook.com/groups/siddhar.science/