தமிழீழ விடுதலைப்புலிகள்
மீதும் ஈழத்தமிழ் மக்கள் மீதும் தோழமை கொண்டு அவர்களின் போராட்ட
நியாயத்தை உணர்ந்து, அவர்களை ஆதரித்த மனித புனிதர் எம்.ஜி.ஆர் அவர்களின்
நினைவு தினமான திசம்பர் 24ஐ முன்னிட்டு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக
மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக சுவர் ஒட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அது போல தமிழர்களுக்கு இனமானமும்
தமிழ் உணர்வும் தந்த அறிவாசன் தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டும்
சுவர் ஒட்டி ஒட்டப்பட்டுள்ளது.
இக்கட்டான நேரத்தில் புலிகளுக்கு பலகோடி அள்ளித்தந்த திரு எம்.ஜி.ஆர் என்றைக்குமே நன்றிக்குரியவர்.