♥ சீனாவிலும், தொடங்கியது புலியாண்டு! ♥

1 view
Skip to first unread message

♥ மனிதன் ,சென்னை ♥

unread,
Feb 14, 2010, 10:00:39 PM2/14/10
to


'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

http://odumnathi.blogspot.com/2010/02/only-in-africa-rare-photos.html#links

http://beyouths.blogspot.com/2010/02/blog-post.html#links


♥ சீனாவிலும், தொடங்கியது புலியாண்டு! ♥

http://www.buc.edu.in/sde/images/indian_flag.gif

http://newsimg.bbc.co.uk/media/images/44059000/jpg/_44059461_india_bose.jpg


1919 ஆம் ஆண்டு ஜாலியான்வாலாபாக்கில் ஒரு  மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ,துப்பாக்கி குண்டுகள் தீரும் வரைக்கும் சுடச் சொல்லி சுட்டுக் கொல்ல ஆணையிட்டான், ஜெனரல் டயர் ஆங்கிலே பரங்கித் தலையன்.350 பேருக்கும் மேல் செத்துப் போனார்கள்..!
இந்த படுகொலையை....
மனசு வெடிக்க...
உதடுகள் துடிக்க துடிக்க ...
 தன் மகனுக்கு சொல்லிப் போனாள்,தாய்!

அந்த சிறுவன் அந்த மைதானம் போய் ,அந்த  ரத்தம் தோயிந்த மண்ணை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டான் .

இளைஞானாக வளர்ந்து,இங்கிலாந்துக்கு கப்பல் ஏறினான்.
ஜெனரல்  டயர் முன்னால் தோன்றி கேட்டான்.
ஜாலியான்வாலாபக் நினைவிருக்கிறதா என்று
"இந்தா,இந்திய பரிசு!" என்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்!

இங்கிலாந்து நீதி மன்றத்து ,நீதிபதி கேட்டான்.
"உன் கடைசி ஆசை என்ன?"
நான் இறந்த பிறகு என் உடலை இங்கிலாந்து மண்ணில் புதைக்க வேண்டும்!

வியப்படைந்து காரணம் கேட்டான் ,நீதிபதி.
"6 ஆயிரம் கிமீ பரவியுள்ள இந்தியாவை நீங்கள்  200 ஆண்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டீர்கள்!
இங்கே புதைக்கப் பட்டால் ,இங்கிலாந்தின் 6 அடி மண்ணையாவது ,நான் ஆக்கிரமிப்பேன்!"என்று சொன்னான்.
 
அந்த இளைஞனின் பெயர் தான் உத்தம்சிங்!




_மனிதன்,சென்னை.

http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg

http://www.rediff.com/travel/oct/13amri3.jpg

http://browngirl.smugmug.com/photos/46284904-M.jpg

http://nimg.sulekha.com/Others/Original700/india-independence-day-2009-8-11-7-10-45.jpg


பிப்ரவரி  14 முதல் பிறக்கும் புத்தாண்டை ,சீனாவில் இந்தாண்டு புலியாண்டாக கொண்டாடுகிறார்கள்.   

♥ காதல் தீ..! ♥


Valentine Day wallpaper

பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...
அறிவில்லாமல் ஆண்.
ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...

அழகாய் பெண் .

கணவன்,பிள்ளைகள்,பெற்றோர்,தம்பி,தங்கைகள் என்று
நிறைய உலகங்கள்  பெண்ணுக்கு...!
ஆணுக்கு  ஒரே ஒரு உலகம் ,அது பெண் தான் !

பெண் மென்மையானவள் என்று சொல்வதை
காதலித்தவன், நம்ப மாட்டான்!

காதல் தீப் பற்றிக் கொள்ளும்
ரகசியம் யாருக்கும் தெரியாமலே

 முடிந்து போகிறது
காதலும் வாழ்க்கையும் ....!

காதலுக்கு கண்ணில்லை
என்பார்கள்
காதலிக்காதவர்கள்!

மனசு பார்க்காமல்
சகலமும்  பார்த்து வரும்
காதல் 
பிரிந்து விடுகிறது....
 கோர்ட் வாசலில் ...

வாழ்க்கையின் தத்துவத்தைப் போலவே
புரியாமலே
புரிந்து கொள்ளப் படாமலே...!

நமக்குள் எரித்து...
 புதைக்கப் படுகிறது ,
நமக்கான காதல் !


_மனிதன்.
http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg





All you need is love


http://www.vn.net/images/icon_new.png




இசையால்... .... இணையட்டும் உலகம்...!
http://youthsmp3.blogspot.com/




தமிழ் mp3


http://garcya.us/blog/wp-content/uploads/2008/11/music-clipart4.jpg





Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள
படத்தின் மேல் அழுத்துங்கள்...!...











smail

http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg





'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

http://odumnathi.blogspot.com/2010/02/only-in-africa-rare-photos.html#links

http://beyouths.blogspot.com/2010/02/blog-post.html#links

_மனிதன்,சென்னை.

http://hdinstallers.com/images/BlueIconSetPhone.jpg
http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg
+91-9941463500
என் பக்கம்
http://beyouths.blogspot.com

தொடர....! NingTwitterFacebookOrkut



Reply all
Reply to author
Forward
0 new messages