6th article :Elections in India இந்தியத் தேர்தல்கள்

10 views
Skip to first unread message

Sriram Rengarajan

unread,
Mar 30, 2013, 5:55:38 PM3/30/13
to nss_wik...@googlegroups.com, Adhithya Srinivasan, Balaji Kumar
{{இந்திய அரசியல்}}

இந்தியா ஒரு சமச்சீரற்ற கூட்டரசை  கொண்டுள்ளது. இதில் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளன. தேசிய அளவில் [[மக்களவை]] மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தான் [[இந்தியப் பிரதமர்|பிரதம மந்திரிரையை]] தேர்ந்தெடுப்பர்.<ref name=Basu>{{cite book | last=Basu|first=Durga D.|title=Introduction to the Constitution of India|year=2009|publisher=LexisNexis Butterworths Wadhwa Nagpur|location=Nagpur, India|isbn=9788180385599|page=509|url=http://www.lexisnexis.in/d-d-basu-introduction-to-the-constitution-of-india.htm|page=199|chapter=11}}</ref> Aஇந்திய ஜனாதிபதியால் நியமிக்க முடியக்கூடிய இரண்டு பேர் தவிர  மற்ற மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக உலகளாவிய வயது வாக்குரிமை மூலம் மக்களால்  ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் பொது தேர்தலில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.<ref name="Lok Sabha (PoI)">{{cite web|title=Lok Sabha: Introduction | url = http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm | publisher = parliamentofindia.nic.in | accessdate=19 August 2011}}</ref> மாநிலங்களவை, இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபை, உறுப்பினர்கள் மாநிலங்களில் உள்ள மாநில சட்டமன்ற உருபினர்களாலும்  இந்திய யூனியன் பிரதேசங்களில் உள்ள வாக்காளர் குழுவாலும்  தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.<ref name="Rajya Sabha">{{cite web|title=Council of States (Rajya Sabha)|url=http://rajyasabha.nic.in/rsnew/council_state/council_state.asp|work=The national portal of India|publisher=Parliament of India|accessdate=26 May 2012|author=Rajya Sabha Secretariat}}</ref> 

2009 இல், நடந்த பொதுத் தேர்தலில் 714 மில்லியன் வாக்காளர்கள் பங்கேற்றனர்<ref>{{cite news|title=The recurring miracle of Indian democracy|author = [[Shashi Tharoor]]|publisher = [[New Straits Times]]|date = 2009-04-16|url=http://www.straitstimes.com/vgn-ext-templating/v/index.jsp?vgnextoid=eece35b378aa0210VgnVCM100000430a0a0aRCRD&vgnextchannel=0162758920e39010VgnVCM1000000a35010aRCRD}}</ref> (ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தேர்தல் இணைந்து இதை விட குறைவு.<ref>EU (25 states) electorate = 350mn <http://news.bbc.co.uk/2/hi/europe/3715399.stm>, US electorate=212 mm <http://elections.gmu.edu/preliminary_vote_2008.html></ref> அறிவித்த செலவு 1989லிருந்து மும்மடங்கு உயர்ந்துள்ளது. 10 லட்ச்சத்திர்க்கு மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகப்படுத்தபடுகிறனர்.<ref>[http://eci.gov.in/MiscStats/ExpenditureLokSabha.htm Indian General Election Expenditure, from ECI website] accessed 14 May 2006.</ref>
 

அதிக மக்கள் தொகை காரணமாக தேர்தல் கட்டங்களில் நடத்தப்படும். (2004 பொது தேர்தல் நான்கு கட்டங்களிலும் 2009 பொது தேர்தல்  ஐந்து கட்டங்களிலும் நடத்தப்பட்டது)  இது படி படியாக பல செயல்கள் மூலம் நடத்தப்படுகிறது. முதலில் [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] தேர்தல் தேதிகளை அறிவிக்க வேண்டும். அதன் பிறகு அரசியல் கட்சிகள் 'நடந்துகொள்ளவேண்டும்' முறையை வெளியிட்டு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இறுதியாக தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களை மாநில அல்லது மத்திய நிர்வாக தலைவரிடம் கொடுக்க வேண்டும். முடிவுகளை சமர்பிப்பது தேர்தலின் முடிவை குறிக்கிறது. இதனால், புதிய அரசு அமைக்க வழி வகுக்கிறது.


==இந்திய தேர்தல் முறை==

இந்திய நாடாளுமன்றம் இந்திய ஜனாதிபதி, இரண்டு சட்ட அவை வீடு மற்றும் மாநில தலைவரை கொண்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ஐந்து வருட காலத்திற்கு கூட்டாட்சி மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு வாக்காளர் குழுவால் தேர்வுசெய்யப்படுகிறார்.
மக்கள் அவை 545 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதில் 543 பேர் ஐந்து வருட காலத்திற்கு மக்காளால் வெவ்வேறு தொகுதிகளில் தேர்ந்துடுக்கப்படுகின்றனர். மற்ற இரண்டு பேர் ஆங்கிலோ இந்திய சமூகம் சார்பாக நியமிக்காப்படுகின்றனர். அனைத்து உருபினர்களும் பெரும்பாலான வாக்கப்பை பெற்று வெற்றி பெற்றார்கள் ஆவர்.<ref name="Lok Sabha">{{cite web|title=Lok Sabha|url=http://loksabha.nic.in|publisher=Parliament of India|accessdate=26 May 2012|author=Lok Sabha Secretariat}}</ref>

மாநிலங்களவையில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 233 உறுப்பினர்கள் ஆறு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் . இதில் இரண்டு ஆண்டுக்கு மூன்றுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர். உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநில மற்றும் யூனியன் (கூட்டாட்சி) பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குள் மூலம் இவர்கள் தெர்துடுக்கப்படுகின்றனர். உறுப்பினர்கள் ஒற்றை மாற்றத்தக்க வாக்கு முறைப்படி தெர்தேடுக்கப்படுகின்றனர் இதில் பல பேர் சேர்ந்து ஒருவரை பரிந்துரைப்பர்.  பன்னிரண்டு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் பொதுவாக சிறந்த கலைஞர்கள் (நடிகர்கள் உட்பட), விஞ்ஞானிகள், நீதிபதிகள், விளையாட்டு வீரர்கள், வர்த்தகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆவர்.<ref name="Rajya Sabha" />

==இந்திய தேர்தல் வரலாறு ==

மக்களவை வயது வாக்குரிமை அடிப்படையில் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உருவாக்குகின்றது. அரசியலமைப்பின் படி மக்கள் அவையில் அதிக பட்சமாக 552 உறுப்பினர்களை மட்டுமே இருக்க முடியும். அதில் அதிக பட்சமாக 20 பேர் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், 2 பேர் ஆங்கிலோ இந்திய சமூகத்திலிருந்தும், 530 மட்டற்ற மாநிலங்களிலிருந்தும் இருக்க முடியும். 

* மக்களவை பின்வரும் தேர்தலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டவைகளாகும். 

{| class="wikitable" style="text-align:center;background: #F7E7CE; border:white;border-bottom 2px solid black;"

|-
! style="background:#FFE5B4;"|வ.எ ||style="background:#FFE5B4;"| மக்களவை||style="background:#FFE5B4;"|பொது தேர்தல்கள்
|-
| 1 || [[முதலாவது மக்களவை|1 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1951]]
|-
| 2 || [[இரண்டாவது மக்களவை|2 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1957]]
|-
| 3 || [[மூன்றாவது மக்களவை|3 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1962]]
|-
| 4 || [[நான்காவது மக்களவை|4 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1967]]
|-
| 5 || [[ஐந்தாவது மக்களவை|5 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1971]]
|-
| 6 || [[ஆறாவது மக்களவை|6 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1977]]
|-
| 7 || [[ஏழாவது மக்களவை|7 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1980]]
|-
| 8 || [[எட்டாவது மக்களவை|8 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1984]]
|-
| 9 || [[ஒன்பதாவது மக்களவை|9 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1989]]
|-
| 10 || [[பத்தாவது மக்களவை|10 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1991]]
|-
| 11 || [[பதினோராவது மக்களவை|11 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1996]]
|-
| 12 || [[பனிரெண்டாவது மக்களவை|12 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1998]]
|-
| 13 || [[பதின்மூன்றாவது மக்களவை|13 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 1999]]
|-
| 14 || [[பதினான்காவது மக்களவை|14 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004]]
|-
| 15 || [[பதினைந்தாவது மக்களவை|15 வது மக்களவை]] || [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009]]
|}

==அரசியல் கட்சிகளின் வரலாறு==


[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரஸ்]] ஆதிக்கம் 1975ல் தான் முடன் முறை முறியடிக்கப் பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர்  [[இந்திரா காந்தி]] ஆவார். அப்போது மற்ற அணைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்தது. அதே போல் 1989ல் [[வி. பி. சிங்]] தலைமையிட்ட ஒரு கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. இது அப்போது இருந்த பிரதம மந்திரியின் மேல் இருந்த ஊழல் குற்றச்சாட்டால் நடந்தது. 1990ல் இந்த அரசு கவிழ்ந்தது.
1992 ஆம் ஆண்டில் அதுவரை இருந்த ஒரு கட்சி ஆதிக்கம் விலகி கூட்டணியால் தான் மக்களவையில் பெரும்பான்மை எடுக்க முடியும் என்ற நிலைமை வந்தது. இது பிராந்திய கட்சிகள் வலுவாகிதால் நடந்தது. 

தற்போது காங்கிரஸ் தலைமையில் உள்ள [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]] நாட்டை ஆளுகிறது. [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணி]] அதற்கு எதிர் கூட்டணியாக மக்களைவையில் உள்ளது. [[மன்மோகன் சிங்]] இந்திய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

== மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள் ==

ஒருவர் [[மாநிலங்களவை]] உறுப்பினர் ஆவதற்கு அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். '''30''' அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், '''நல்ல மனநிலையுடன்''', '''கடனாளியாக இல்லாதிருத்தல்'''  அவசியமாகும். '''குற்றமற்றவர்'''  அல்லது  குற்றமுறு செயலில் ஈடுபடாதவர் என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

==மக்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள் ==
மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். வயது 25 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நல்ல மனநிலையில் மற்றும் கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமுறை வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும். தனித்தொகுதிகளில் (reserved constituency) போட்டியிட ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தால் மட்டுமே போட்டியிடமுடியும். பொதுத்தொகுதிகளில் அனைவரும் போட்டியிடலாம்.  

==தேர்தல் ஆணையம்==

இந்தியாவில் தேர்தல்கள் அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இது தவிர மாநில அளவிலான தேர்தல்களை நடத்த மாநிலந்தோறும் இதன் கீழ் மாநில தேர்தல் ஆணையங்கள் செயல்படுகின்றன. தேர்தல் பணி துவங்குகியா பின்பு முடிவுகள் அறிவிக்கும் வரை நீதிமன்றங்கள் தேர்தல் முறையில் தலையிடாது. தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்திற்கு நிறைய அதிகாரம் உள்ளது. அது ஒரு உரிமையியல வழக்கு மன்றமாக கூட செயல் படலாம்.

==தேர்தல் பணி==

<!-- Deleted image removed: [[Image:EVM carried on elephant.jpg|thumb|right|250px|Conducting elections in India is a mammoth task. The newspaper clip shows the election officials carry the [[Indian voting machines|EVM]] (Electronic Voting Machine) on an elephant. These officials are preparing for their way to a remote [[polling station]], located in tea garden areas situated in mountainous terrain, inaccessible by conventional means of transport (road, air, etc).]] -->

இந்தியாவில் தேர்தல் செயல்முறை கால பொது தேர்தலில் மேலும் அதிகரித்து கொண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் குறைந்தது ஒரு மாதம் ஆகும். தேர்தல் பட்டியல் வெளியிட தேர்தல் முன் நடக்கும் இந்திய தேர்தல் நடத்தை மிக முக்கியமானது என்று ஒரு முக்கிய பணியாகும். இந்திய அரசியலமைப்பு வாக்களிக்கும் ஒரு தனிப்பட்ட தகுதியை அமைக்கிறது. இந்தியா மற்றும் 18 வயதுக்கு மேலே ஒரு குடிமகன் யார் எந்த நபர் தேர்தல் பட்டியலில் உள்ள ஒரு வாக்காளராக பதிவு செய்ய தகுதி. அதை தங்கள் பெயர்களை பதிவு செய்ய தகுதி வாக்காளர்கள் பொறுப்பாகும். பொதுவாக, வாக்காளர் பதிவு வேட்பாளர்களின் வேட்பு கடைசி தேதி முன்னர் சமீபத்திய ஒரு வாரம் அனுமதிக்கப்படுகிறது.



===தேர்தலுக்கு முன்பு===

தேர்தலுக்கு முன்பு பரிந்துரையை தேதிகள், தேர்தல் மற்றும் எண்ணும் தேதிகள் வெளியிடப்படும். நடந்துகொள்ளவேண்டும் முறை தேர்தல் தேடி அறிவித்த நாளிலிருந்து வலியுருத்தப்படுகிறது. எந்த கட்சியும் அரசாங்க வளங்களை தங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. நடத்தை குறியீட்டின் படி தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பே பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

===வாக்குப்பதிவு நாள்===

அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாக்கு சாவடிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்ட கலெக்டருக்கும் தேர்தல் பொறுப்பு உள்ளது. அரசு ஊழியர்கள் பல வாக்கு சாவடிகளில் வேலை செய்கிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVMs) பெருகிய முறையில் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. சில பகுதிகளில்  தேர்தல் மோசடி தடுக்க வாக்கு பெட்டிகள் பதிலாக இவை பயன்படுத்தப்படுகின்றன.  வாக்காளரின் இடது ஆள்காட்டி விரலில் ஒரு அழியாத மையை தடவுவர். இது அவர் தனது வாக்கை பதிவு செய்து விட்டார் என்பதை தெரிவிக்கும். இது 1962 பொது தெர்தளிலேர்ந்தே பொய்யான வாக்கை தடுக்க பயன்படுத்தப் படுகின்றது. 

===="யாருக்கும் வாக்களிக்க வில்லை" விருப்பம்====

"யாருக்கும் வாக்களிக்க வில்லை" என்ற விருப்பம் தற்போது இந்தியாவில் பரிந்துரைக்கப் படுகின்றது. இதனால் வாக்களர்கள் யாருக்கும் வாக்களிக்காமல் இருக்கலாம்.<ref>{{cite news |last=Mishra |first=Gaurav |title=Strong India poll reaction online |url=http://english.aljazeera.net/focus/indiaelections/2009/04/2009418114915169787.html |accessdate=23 April 2011 |newspaper=Al Jazeera |date=20 April 2009}}</ref>ஆனால் இந்திய தேர்தல் கட்டுப்பாட்டின் படி இது அனுமதிக்கப் படவில்லை  இந்திய தேர்தல் ஆணையம் [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதி மன்றத்திடம்]] இதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் அதற்க்கு விருப்பம் உள்ளது என்று 2009ல் கூரியது. ஆனால் அரசு இதற்க்கு தடையாக இருக்கிறது.<ref name=ibn>{{cite web |last=Bagriya |first=Ashok |title=EC suggests 'none of the above' option on the ballot |url=http://english.aljazeera.net/focus/indiaelections/2009/04/2009418114915169787.html |publisher=IBN Live |date = 29 January 2009 |accessdate=23 April 2011}}</ref>



===தேர்தலுக்கு பின்பு===

தேர்தல் நாள் கழித்து,  தேர்தலில் பல்வேறு கட்டங்களை முடியும் பிறகு, ஒரு நாள் வாக்குகளை எண்ணுவதற்கு அமைக்கப்படுகிறது. வாக்குகளை பொதுவாக சமன் உள்ளது, தீர்ப்பு மணி நேரத்திற்குள் அறியப்படுகிறது. பெரும்பாலான வாக்குகள் mustered யார் வேட்பாளர் தொகுதியில் வெற்றி அறிவித்தார்.

பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற கட்சியையோ கூடட்னியையொ  [[ஜனாதிபதி]] அரசை உருவாக்க அழைப்பர். மக்கள்ளவையில் இந்த கட்சி அல்லது கூட்டணி அவர்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

==வாக்காளர் பதிவு==

இந்தியாவில் சில நகரங்களில், வாக்காளர் பதிவு படிவங்கள் ஆன்லைன்னில்  உருவாக்கப்பட்டு அருகில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் படி வழியுள்ளது.{{Citation needed|date=May 2011}}

==வராதவர் வாக்குப்பதிவு==

தற்போது, இந்தியாவில் வராதவர் வாக்களிக்கும் முறை இல்லை. மக்கள் பிரதிநிதித்துவம் பிரிவு 19 சட்டம் (RPA) -1950வின் படி<ref>{{cite web|url=http://lawmin.nic.in/legislative/election/volume%201/representation%20of%20the%20people%20act,%201951.pdf |title=Representation of the People Act-1950 |format=PDF |date= |accessdate=2012-08-06}}</ref> ஒரு குடிமகன் 18 வயதிற்கு மேல் இருந்து ஒரு இடத்தில் ஆறு மாத காலத்திற்கு மேல் வசித்து வந்தால் அவர் வாக்களிக்கலாம். மேலே உள்ள சட்டத்தின் பிரிவு 20படி இந்தியாவில் வசிக்காத இந்திய குடிமகன் பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
  
ஆகஸ்ட் 2010 இல், மக்கள் பிரதிநிதித்துவம் (திருத்தம்) மசோதா-2010 மக்களவையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/article910849.ece |title=gazette notifications |publisher=Thehindu.com |date=2010-11-24 |accessdate=2012-08-06}}</ref>  இதன் படி இந்தியாவில் வசிக்கத இந்திய குடிமகன் வாக்களிக்கலாம். ஆனால் அவர் தானே வந்து தேர்தல் பொது வாக்களிக்க வேண்டும். பல குடிமை சமூக அமைப்புக்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளியே உள்ள இந்தியர்கள் அவர்கள் வாக்கை பதிவு செய்ய வராதவர் வாக்கு முறை படி வாக்களிக்க முடிய வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளது.<ref>{{cite web|url=http://voterswithoutborders.org |title=Petition for Absentee Voting in Indian Elections |publisher=Voterswithoutborders.org |date= |accessdate=2012-08-06}}</ref><ref>{{cite web|url=http://tanushreebagrodia.blogspot.com/2008/12/nri-voting-rights-and-upcoming.html |title=Non-Resident Indians Voting rights in the upcoming general elections |publisher=Tanushreebagrodia.blogspot.com |date=2008-12-08 |accessdate=2012-08-06}}</ref> பீப்பிள் ஒப் லோக் சட்டா(People for Lok Satta) வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையதளம் மூலமோ அஞ்சல் மூலமோ வாக்களிக்க வழி வகுக்க வேண்டும் என்று போரடுகிறனர்.<ref>{{cite web|url=http://www.nrivotingrights.info/ |title=People for Lok Satta- NRI voting campaign |publisher=Nrivotingrights.info |date=2011-01-09 |accessdate=2012-08-06}}</ref>
   
==மேலும் காண்க==
*[[இந்தியப் பொதுத் தேர்தல்கள்]]

[[பகுப்பு:இந்தியத் தேர்தல்கள்]]
{{Portalbox|India|Politics}}

==மேற்கோள்கள்==
{{Reflist}}

==பிற இணைப்புகள்==
{{commons category}}
*[http://www.indohistory.com/elections_in_india.html Elections in India] History and Information
*[http://indianballot.com Indian Assembly Election Results]
*[http://www.eci.gov.in/ Election Commission of India]
*[http://psephos.adam-carr.net/countries/i/india/ Adam Carr's Election Archive]

{{Indian elections}}
{{India topics}}
{{Asia topic|Elections in}}
{{Use dmy dates|date=May 2011}}

[[Category:Elections in India| ]]
[[Category:Voting systems]]

Reply all
Reply to author
Forward
0 new messages