{{About|sustainable energy resources|the law of conservation of energy in physics|Conservation of energy}}
{{Sustainable energy}}
{{Renewable energy sources}}
[[ஆற்றல்]] சேமிப்பு, ஒரு ஆற்றல் சேவையை குறைவாக பயன்படுத்துவதன் மூலம் ஆற்றலை குறைப்பதை குறிக்கிறது. ஆற்றல் சேமிப்பும், ஆற்றல் பயன்பாடும் வேறுபட்டவை. திறனுள்ள ஆற்றல் பயன்பாடு என்பது, ஒரு நிலையான சேவைக்கு குறைவான ஆற்றலை பயன்படுத்துவதை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, [[வாகனம்|வாகனங்களை]] குறைவாக ஓட்டுவது ஆற்றல் பாதுகாப்பாகும். குறைவான எரிபொருளுக்கு அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை பயன்படுத்துவது ஆற்றல் திறனுக்கு ஒரு உதாரணம் ஆகும். ஆற்றல் சேமிப்பு மற்றும் திறனான ஆற்றல் பயன்பாடு ஆகிய இரண்டுமே ஆற்றல் குறைப்பு நுட்பங்களாகும்.
== ஆற்றல் வரிகள் ==
சில [[நாடுகள்]] தங்கள் ஆற்றல் நுகர்வை குறைக்க ஆற்றல் அல்லது [[கார்பன்]] வரியை பயன்படுத்துகின்றனர். பசுமை மாயைகள்[
http://greenillusions.org Green Illusions] என்ற புத்தகத்தில் விவரித்துள்ளது போல், கார்பன் வரி நுகர்வோரை [[அணுக்கரு ஆற்றல்|அணு சக்தி]] மற்றும் சுற்றுச்சூழல் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மற்ற ஆற்றல் சக்திகளை நோக்கி அழைத்துச் செல்லும். இதற்கிடையில், ஆற்றல் நுகர்வு வரி, ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதுடன் ஆற்றல் உற்பத்தியால் எழும் சுற்றுச்சூழல் விளைவுகள் குறைக்கும். [[கலிபோர்னியா|கலிபோர்னியா மாநிலத்தில்]] ஆற்றல் பயன்பாட்டிற்கு படிப்படியான வரிவிதிப்பு அமலில் உள்ளது. ஒவ்வொரு நுகர்வோருக்கும், அடிப்படை ஆற்றல் பயன்பாட்டிற்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அந்த அடிப்படை அளவிற்கு மேலே பயன்பாடு அதிகரிக்கும் போது வரி அதிகரிக்கிறது. இது அதிக ஆற்றல் நுகர்வோர்களுக்கு ஒரு பெரிய வரி சுமையை உருவாக்கும். அதே நேரம் ஏழை குடும்பங்களுக்கு வரியிலுருந்து பாதுகாப்பு அளிக்கும். <ref>{{cite book|last=Zehner|first=Ozzie|title=Green Illusions|year=2012|publisher=University of Nebraska Press|location=Lincoln and London|pages=179–182|url=
http://greenillusions.org}}</ref>
== கட்டிட வடிவமைப்பு ==
கட்டிடங்களில் ஆற்றல் பாதுகாப்பு மேம்படுத்த முதன்மை வழிகளில் ஒன்று ஒரு ஆற்றல் தணிக்கையை பயன்படுத்துவதாகவும். ஆற்றல் தணிக்கை என்பது ஆற்றல் சேமிப்புக்காக ஒரு கட்டிடம், செயல்முறை அல்லது அமைப்பில், ஆற்றல் போக்குகளை சோதித்து, கருத்துக்கணிப்பு மற்றும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஆற்றல் வெளியீடுகளின் அளவை குறைக்காமல் ஆற்றல் நுகரும் அளவைக் குறைப்பதை பற்றி அறிவதாகும். இது பொதுவாக பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது மற்றும் மேலே விவாதிக்கப்பட்ட தேசிய திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இது இருக்கும். ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் சமீபத்திய வளர்ச்சி காரணமாக வீட்டுசொந்தகாரர்களே அதிநவீன ஆற்றல் தணிக்கைகள் தாங்களே முடிக்க முடியும்.<ref>Patrick Leslie, Joshua Pearce, Rob Harrap, Sylvie Daniel, “[
http://dx.doi.org/10.1080/1478646X.2011.578746 The application of smartphone technology to economic and environmental analysis of building energy conservation strategies]”, ''International Journal of Sustainable Energy'' '''31'''(5), pp. 295-311 (2012). [
http://www.academia.edu/2101401/The_application_of_smartphone_technology_to_economic_and_environmental_analysis_of_building_energy_conservation_strategies open access]</ref>
கட்டிட தொழில் நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம், வணிக மற்றும் குடியிருப்புக்களில் ஆற்றல் பயன்பாட்டையும் அது தங்கள் பணியிடத்தில் அல்லது வீடுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் வரைபடத்தின் மூலமாக பார்க்க முடியும். மேம்பட்ட நேரடி ஆற்றல் அளவையின் மூலம் மக்கள் தமது நடவடிக்கைகள் மாற்றி ஆற்றல் சேமிக்க உதவ முடியும்.<ref>July 2009 European Commission's Directorate-General for Energy and Transport initiative, "Energy Savings from Intelligent Metering and Behavioural Change (INTELLIGENT METERING)
http://www.managenergy.net/products/R1951.htm", 2009</ref>
சூரிய கட்டிட வடிவமைப்புகள், சாளரங்கள், சுவர், மற்றும் மாடிகள், சூரிய ஆற்றலை வெப்பத்தின் வடிவத்தில் குளிர்காலத்தில் சேகரிக்கவும், சேமிக்கவும், மற்றும் விநியோகிக்கவும் கோடை காலத்தில் சூரிய வெப்பத்தை நிராகரிக்க வேண்டும். காலநிலை வடிவமைப்பு செயலப்படும் சூரிய வடிவமைப்புக்களை போல் அல்லாமல் இயந்திர மற்றும் மின் சாதனங்களை பயன்படுத்துவதில்லை.
[[Image:Illust passive solar d1.gif|thumb|left|200px|right|உயிர்ப்பற்ற சூரிய வடிவமைப்பு கூறுகள்]]
ஒரு சூரிய கட்டிட வடிவமைப்பிற்கு முக்கியம் உள்ளூர் காலநிலைகளை சாதகமாக்கி கொள்ளுதலே. சன்னல்கள் வைக்கும் இடம் அதன் மெருகூட்டல் வகை, வெப்ப காப்பு, வெப்ப நிறை, மற்றும் நிழல் ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டும். சூரிய வடிவமைப்பு யுத்திகள், புதிய கட்டிடங்களுக்கு மிக எளிதாக பயன்படுத்தலாம். தற்போதுள்ள கட்டிடங்களிலும் வடிவமைக்க முடியும்.
== போக்குவரத்து ==
அமெரிக்காவில், புறநகர் உள்கட்டமைப்பு வளர்ந்து வந்த காலகட்டத்தில் படிம எரிபொருட்கள் சுலபமாக கிடைத்தால் போக்குவரத்து சார்ந்த வாழ்கை முறையாக அது இருந்தது.
பெரியசீர்திருத்தங்கள் அதிக நகர்ப்புற அடர்த்தியை அனுமதிப்பதோடு புதிய வடிவமைப்புகளின் மூலம் நடைபயிற்சி மற்றும் மிதிவண்டிகளுக்கு இடமளிப்பதால் போக்குவரத்திற்கான ஆற்றலை குறைக்க முடியும். பெரிய நிறுவனங்கள் தொலை தொடர்பை பயன்படுத்துவதனால் பல அமெரிக்கர்கள் இப்போது வீட்டில் இருந்துபடியே வேலை செய்வதால் தினமும் வேலைக்காக பயணம் சேலவு செய்ய வேண்டி இருப்பதில்லை. எனவே சக்தியை சேமிக்கவும் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது.
== நுகர்வோர் தயாரிப்புகள் ==
நுகர்வோர்களுக்கு பெரும்பாலும் ஆற்றல் செயல்திறன் மிக்க பொருட்களினால் ஏற்படும் சேமிப்புப் பற்றிய தகவல் இல்லை. இன்று படிம எரிபொருட்களை பயன்படுத்தி கிடைக்கும் மலிவான பொருட்கள் இருக்கும் போது ஆற்றல் சேமிக்கும் பொருள்களை பற்றிய ஆராய்ச்சி அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும் விலை உயர்ந்ததாய் உள்ளது.<ref>The Difficulties of Energy Efficiency. "The Elusive Negawatt [
http://www.economist.com/displaystory.cfm?story_id=11326549]", 2008</ref> சில அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் சூழியல் முத்திரைகள் மூலம் ஆற்றல் திறன் உள்ள பொருள்களை எளிதாக இனங்கண்டு கொள்ள உதவுகின்றன.<ref>Breukers, Heiskanen, et al. (2009). Interaction schemes for successful demand-side management. [
http://www.energychange.info/deliverables Deliverable 5 of the CHANGING BEHAVIOUR] project. Funded by the EC (#213217)</ref>
ஆற்றல் சேமிப்பிற்காக பணம், நேரம் மற்றும் முயற்சி முதலீடு செய்யாத மக்களுக்கு உதவவும்,அவர்களுக்கு வேண்டிய தகவல் அளிக்கவும் மக்களின் முக்கியமான பிரச்சனைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக, சில சில்லறை வியாபாரிகள் பிரகாசமான விளக்குகள் மக்களின் வாங்க தூண்டும் என்று வாதிடுகின்றனர். எனினும், சுகாதார ஆய்வுகள் [[தலைவலி]], [[மன அழுத்தம்]], [[இரத்த அழுத்தம்]], சோர்வு மற்றும் தொழிலாளி பிழை அனைத்தும் பொதுவாக அதிகமான வெளிச்சம் உள்ள பணியிடங்களிலும் மற்றும் சில்லறை அமைப்புகளிலும் ஏற்படும் என்று நிருபித்துள்ளனர்.<ref name=Davis>{{cite journal
| author=Scott Davis, Dana K. Mirick, Richard G. Stevens
| title = Night Shift Work, Light at Night, and Risk of Breast Cancer
| journal=Journal of the National Cancer Institute
| volume=93 | issue=20 | year=2001 | pages=1557–1562
| pmid = 11604479
| doi = 10.1093/jnci/93.20.1557
}}</ref><ref name=Bain>{{cite journal |last=Bain |first=A |title=The Hindenburg Disaster: A Compelling Theory of Probable Cause and Effect |journal=Procs. NatL Hydr. Assn. 8th Ann. Hydrogen Meeting, Alexandria, Va., March 11–13, |pages=125–128 |year=1997}}</ref> இயற்கையான வெளிச்சம் தொழிலாளர்களின் உற்பத்தி அளவு அதிகரிப்பதோடு ஆற்றல் நுகர்வை குறைக்கிறது. <ref name=Davis>{{cite journal
| author=Scott Davis, Dana K. Mirick, Richard G. Stevens
| title = Night Shift Work, Light at Night, and Risk of Breast Cancer
| journal=Journal of the National Cancer Institute
| volume=93 | issue=20 | year=2001 | pages=1557–1562
| pmid = 11604479
| doi = 10.1093/jnci/93.20.1557
}}</ref><ref name=Bain>{{cite journal |last=Bain |first=A |title=The Hindenburg Disaster: A Compelling Theory of Probable Cause and Effect |journal=Procs. NatL Hydr. Assn. 8th Ann. Hydrogen Meeting, Alexandria, Va., March 11–13, |pages=125–128 |year=1997}}</ref>
== நாடுகளின் எரிசக்தி சேமிப்பு ==
=== ஐரோப்பிய ஒன்றியம் ===
2006 இறுதியில், [[ஐரோப்பிய ஒன்றியம்]] முதன்மை ஆற்றலின் வருடாந்திர நுகர்வை 2020க்குள் 20% குறைக்க உறுதியளித்துள்ளது. 'ஐரோப்பிய யூனியன் எரிசக்தி சேமிப்பு அதிரடி திட்டம்' நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.<ref>{{cite web|url=
http://ec.europa.eu/energy/efficiency/index_en.htm |title=Energy: What do we want to achieve ? - European commission |publisher=
Ec.europa.eu |date= |accessdate=2010-07-29}}</ref> ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி, ஆற்றல் திறன் மற்றும் ஆற்றல் சேமிப்பு நடைமுறையை ஊக்குவிப்பதாகும்.<ref>[
http://www.ademe.fr/partenaires/odyssee/pdf/save2000.pdf For an Energy-Efficient Millennium: SAVE 2000], Directorate-General for Energy</ref> aimed at promoting energy efficiency and encouraging energy-saving behaviour, the [[Boiler]] Efficiency Directive<ref> பாய்லர் திறன் வழிகாட்டி திரவ அல்லது வாயு எரிபொருள் மூலம் எரிக்கப்படும் கொதிகலன்களின் செயல்திறனின் குறைந்த அளவை குறிப்பிடுகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் சிறப்பான ஆற்றல் பாதுகாப்பு திட்டங்களின் வெற்றி காரணிகள் பற்றி அறிய மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஐரோப்பிய ஆணையம் நிதி உதவி அளிக்கிறது.
=== ஐக்கிய இங்கிலாந்து ===
ஆற்றல் பாதுகாப்பு சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய ராஜ்யத்தின் அதிகரித்த கவனத்தை பெற்று வருகிறது. இந்த பின்னணியின் முக்கிய காரணிகள் கார்பன் உமிழ்வை குறைக்க அரசின் பொறுப்பு, [[இங்கிலாந்து]] மின்சார உற்பத்திலுள்ள உத்தேச 'ஆற்றல் இடைவெளி', மற்றும் தேசிய ஆற்றல் தேவைகளுக்காக இறக்குமதி அதிகரிப்பு முதலியவையாகும். வீடுகள் மற்றும் போக்குவரத்து, இவை தான் தற்போது இரண்டு பெரிய பிரச்சனை பகுதிகள்.
ஆற்றல் பாதுகாப்பு பொறுப்பு '''எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம்''' துறையின் (DECC) தலைமையில் மூன்று அரசு துறைகலை சாரும். சமூகங்கள் மற்றும் உள்ளூர் அரசு துறை (CLG) இன்னமும் கட்டிடங்களின் ஆற்றல் தரங்களுக்கு பொறுப்பாகும். சுற்றுச்சூழல், உணவு மற்றும் புறநகர் விவகார துறை (DEFRA) பச்சையக வாயுவாகிய கரியமில வாயுவின் உமிழ்விற்கு பொறுப்பு கொண்டுள்ளது. போக்குவரத்து துறை போக்குவரத்து ஆற்றல் பாதுகாப்பிற்கான பல பொறுப்புகளை ஏற்றுள்ளது. ஒரு செயல்பாட்டு அளவில், இரண்டு முக்கிய துறை அல்லாத அரசாங்க அமைப்புகள் ("கியங்கோஸ்")உள்ளன. ஒன்று எரிசக்தி சேமிப்பு டிரஸ்ட், மற்றொன்று கார்பன் டிரஸ்ட் பிரிஸ்டலில் உள்ள நிலையான ஆற்றலுக்கான மையம், மில்டன் கெய்ன்ஸில் உள்ள தேசிய எரிசக்தி அறக்கட்டளை மையம் போன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நேரடியாக நுகர்வோருக்கு ஆற்றல் திறனைப் பற்றி தேர்வுகள் செய்ய உதவுகின்றன.[
http://www.sust-it.net/ sust-it]
== இந்தியா ==
பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் (PCRA) 1977 இல் உருவாக்கப்பட்டது. வாழ்கையில் எல்லா வகையிலும் ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய அரசாங்க அமைப்பு ஆகும். அண்மை காலங்களில் PCRA தொலைக்காட்சி, வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக மக்களிடையே பிரச்சாரம் செய்தது. மூன்றாம் தரப்பினர் நடத்திய பாதிப்பு மதிப்பீட்டின் படி PCRAவின் இந்த மெகா பிரச்சாரத்தின் காரணமாக ஒட்டுமொத்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மாசுபாட்டை குறைப்பு தவிர கோடி ரூபாய் மதிப்புள்ள படிம எரிபொருள்கள் சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது. ஆற்றல் செயல்திறன் செயலகம் ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பு ஊக்குவிக்க 2001 இல் உருவாக்கப்பட்ட ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும்.
=== ஈரான் ===
[[ஈரான்|ஈரானில்]] ஈரானிய எரிபொருள் பாதுகாப்பு நிறுவனம் புதைபடிவ எரிபொருட்களின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் திறனின் பயன்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும். அஹ்மதிநெஜாட் நிர்வாகம் நாட்டின் பொருளாதாரத்தின் ஆற்றல் செறிவை குறைக்க 'டார்கெடெட் மானியங்கள்' தொடங்கியது.
=== ஜப்பான் ===
[[File:03-05-JPN153.jpg|thumb|right|200px|உயர் ஆற்றல் கொண்ட விளம்பரம் ஷிஞ்ஜுகு [[ஜப்பான்|ஜப்பானில்]].]]
1973 எண்ணை நெருக்கடியில் இருந்து, ஆற்றல் பாதுகாப்பு [[ஜப்பான்|ஜப்பானுக்கு]] ஒரு பிரச்சினையாய் இருந்து வருகிறது. அனைத்து எண்ணெய் சார்ந்த எரிபொருளும் இறக்குமதி ஆவதால் உள்ளூரிலே நிலையான ஆற்றல் உருவாக்கப்பட்டு வருகிறது.
எரிசக்தி பாதுகாப்பு மையம் ஜப்பானின் எல்லா அம்சங்களிலும் ஆற்றல் திறனை ஊக்குவிக்கிறது. பொது அமைப்புகள் தொழில்கள் மற்றும் ஆராய்ச்சிக்கு ஆற்றல் செயல்திறன் மிக்க பயன்பாட்டை செயல்படுத்துகிறது .
=== லெபனான் ===
2002 முதல் [[லெபனான்|லெபனானில்]] எரிசக்தி பாதுகாப்புக்கான மையம் ஆற்றல் மற்றும் நுகர்வோர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டு திறனையும் ஆற்றலின் பகுத்தறிவு பயன்பாடுகளையும் ஊக்குவித்து வருகிறது. அதை தொடர்ந்து, எனினும் இது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் (UNDP) நிர்வாகத்தின் கீழ், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மற்றும் எரிசக்தி நீர் அமைச்சரவையினால் (மியாவ்) நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட திட்டம். இப்போது படிப்படியாக ஒரு சுயாதீனமான தொழில்நுட்ப தேசிய மையமாய் திகழ்கிறது. ஜூன் 18, 2007 ல் எரிசக்தி நீர் அமைச்சரவைக்கும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் (UNDP) இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வின் படி ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் உதவியை பெறுகிறது.
=== நியூசிலாந்து ===
[[நியூசிலாந்து]] எரிசக்தி சேமிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகார குழுவிடம் ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பு ஊக்குவிக்கும் பொறுப்புள்ளது.
=== இலங்கை ===
[[இலங்கை]] தற்போது புதைபடிவ எரிபொருள், நீர் மின்சாரம் , காற்று மின்சாரம், சூரிய சக்தி முதலியவற்றை தனது அன்றாட ஆற்றல் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறது. இலங்கையின் நிலையான ஆற்றல் அதிகாரக் குழு ஆற்றல் மேலாண்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு தொடர்பான ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று தொழில்நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தி தங்கள் ஆற்றல் பயன்பாடு உகந்ததாக்குவதோடு தங்கள் ஆற்றல் நுகர்வை குறைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
=== ஐக்கிய அமெரிக்க நாடுகள் ===
அமெரிக்கா சீனாவை அடுத்து, தற்போது ஆற்றல் நுகர்வதில் இரண்டாவது இடத்தில உள்ளது. எரிசக்தி அமெரிக்க துறை தேசிய ஆற்றல் பயன்பாட்டை போக்குவரத்து, குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறை என்ற நான்கு பரந்த துறைகளில் வகைப்படுத்துகிறது.<ref>US Dept. of Energy, "[
http://www.eia.doe.gov/emeu/aer/pdf/pages/sec1_3.pdf Annual Energy Report]" (July 2006), Energy Flow diagram</ref>
போக்குவரத்து மற்றும் குடியிருப்பு துறைகளில் ஆற்றல் பயன்பாடு, மொத்த அமெரிக்க எரிசக்தி நுகர்வில் பாதியாகும். இது பெரும்பாலும் தனிப்பட்ட நுகர்வோர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆற்றல் செலவுகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிற வசதி மேலாளர்களால் தீர்மானிக்கப்படுகிறது. தேசிய எரிசக்தி கொள்கை நான்கு துறைகளின் ஆற்றல் பயன்பாட்டிலும் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
== காண்க ==
*ஆண்டு எரிபொருள் பயன்பாட்டு திறன் (AFUE)
*பகல் விளக்கு அமைப்பு
*உள்நாட்டு ஆற்றல் நுகர்வு
*சூழியல் முத்திரை
*எரிபொருள் நெருக்கடி
*ஆற்றல் வரிசை
*ஆற்றல் கண்காணிப்பு மற்றும் இலக்கு
*சக்தி மீளப்பெறுகை
*பச்சை கட்டிடம்
*புசுமை கணக்கீடு
*வெப்பமேற்றும் விசையியக்கக் குழாய்
*உயர் வெப்பநிலை காப்பு கம்பளி
*ஜிவோன்ஸ் முரண்பாடு
*காசூம் -ப்ரூக்ஸ் அடிக்கோள்
*விளக்கு அமைப்பு
*ஆற்றல் சேமிப்பு திட்டங்களின் பட்டியல்
*குறைந்த ஆற்றல் தொழில்நுட்பங்களின் பட்டியல்
*குறைந்த கார்பன் சமூகங்கள்
*குறைந்த ஆற்றல் கட்டிடம்
*குறைந்த ஆற்றல் வாகனம்
*கடல் எரிபொருள் மேலாண்மை
*குறைந்தபட்ச திறன் செயல்பாட்டு நியமங்கள்
*ஒரு வாட் தொடக்கம்
*அதிகமான நுகர்வு
*செயலற்ற வீடு
*ஸ்மார்ட் கிரிட்
*மிகையான மின்காப்பீடு
*நீடிப்புத் திறன்
*மறு சுழற்சி வெப்பம்
*வெப்ப திறன்
*உலகளாவிய மீட்டரிங் இடைமுகம் (UMI)
*சாளரப் படம்
*இளைஞர்கள் எரிசக்தி உச்சி மாநாடு
*பூஜ்ய ஆற்றல் கட்டிடம்
== மேற்கோள்கள் ==
{{Refbegin}}
* Gary Steffy, ''Architectural Lighting Design'', John Wiley and Sons (2001) ISBN 0-471-38638-3
* Lumina Technologies, ''Analysis of energy consumption in a San Francisco Bay Area research office complex'', for (confidential) owner, Santa Rosa, Ca. May 17, 1996
* GSA paves way for IT-based buildings <ref>{{cite web|last=Robb |first=Drew |url=
http://www.gcn.com/print/26_13/44402-1.html |title=GSA paves way for IT-based buildings - Government Computer News |publisher=Gcn.com |date=2007-06-02 |accessdate=2010-07-29}}</ref>
{{Refend}}
{{Reflist|2}}