நினைத்தாலே இனிக்கும்

1–30 of 591

வருக..வருக..வணக்கம்
"நினைத்தாலே இனிக்கும்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.Group இல் சேர்ந்தமைக்கு மிக்க நன்றி.நினைத்தாலே இனிக்கும் உறுப்பினர்களுக்கு இனிய ஆங்கிலம் [2011 ] மற்றும் தமிழ்ப்புத்தாண்டு ['பொங்கல் 'தான்] வாழ்த்துக்கள்.  புது வருடம் அனைவருக்கும் நன்மை  பயிற்கட்டும்.உங்கள் சூடான மற்றும் சுவையான மெயில்களை நம் க்ரூபிற்கு அனுப்பவும். சூடான விவாதங்களையும் ,Polls உம் போஸ்ட் செய்யவும்.நன்றி.
Also visit my blog at   http://payanangal-mudivadhillai.blogspot.com/   for my travel & tour experiences.  Thank You.