ReRavi's Kirukkals 2016 series 1st Jan 2016 Special series......

1 view
Skip to first unread message

Ravi Subramannian

unread,
Jan 1, 2016, 7:18:58 AM1/1/16
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan
காட்சியில் நின்றது .....கவனத்தை ஈர்த்தது ....

சாலையோர சதுக்கத்தில் 
தனைஅறியா தன்மையுடன் 
தன கால்களை கைகளாக 
நினைத்து பராக்கிரம ஆஞ்சநேயனை 
அப்படியே தத்ரூபமாக 
அங்கே வடித்து  கொண்டிருந்தான்
கூடி நின்ற மக்களிடம் 
அவன் கேட்கவில்லை யாசகம் 
ஆனால் மக்கள் சில்லறையை 
வீச மனிதன் அவன் அந்த படைப்பின் கீழ் 
எழுதினான் ....தயவு செய்து காசை 
வீசாதீர்கள் அஞ்சனை மைந்தன் 
அழகு கலைந்து விடும்.....சத்தமில்லாமல் 
நோட்டுக்களை இந்த உண்டியலில் 
இடுங்கள் முடிந்தால் மட்டுமே ........

சிலர் கண்கள் பனித்தன 
அவனது கலையின் மேல் உள்ள பக்தியைகண்டு ....

மனிதனா அவன் மாமனிதனா .....என் மனம் ஓலம் இட்டது 
என்னால் முடிந்ததை இட்டுவிட்டு அவனை வணங்கி வந்தேன் 

சு ரவி.


--
Ravi Subramannian,
Chennai. 9710919977
Reply all
Reply to author
Forward
0 new messages