Re Ravi's Kirukkals 2016 Special series 4th Jan 02 /2016

1 view
Skip to first unread message

Ravi Subramannian

unread,
Jan 4, 2016, 12:30:16 AM1/4/16
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan

கண் இல்லை ஆனால் காட்சி கண்டார்கள் .....Inline image 1

அந்த கூட்ட நெரிசலிலும் அவர்கள் கூட்டமாக நகர்ந்தார்கள் 
அவர்கள் கூட வந்த அன்பர் ஆதரவாக இருந்தார் 
கண் இல்லாத அவர்கள் கண்களில் கலையின் காதலை கண்டேன் 
கலைகளை ரசிக்க வேண்டும் என்ற ஆவலின் மிகுதி கண்டேன் 

முண்டிக்கொண்டு முன்னால் சென்று அவரின் விளக்கவுரையை 
சுவைக்க கண்டு நான் சொக்கி போனேன் ஒரு கலைஞனாய் 
அவர்தம் ஆர்வம் கண்டு ஆனந்தித்தேன் அவர்களிடம் அளவளாவினேன் 
அவர்கள் ஓவிய கலை பற்றி தெரிந்து வைத்திருந்த விவரங்கள் கேட்டு 

நான் அவர்கள் உள்ளே ஓர் ஓவிய கூடம் கண்டேன் 
என் அகங்காரம் அமர கண்டேன் ....அவர்களை ஆண்டவனின் தூதராக கண்டேன் 
அவர்களை அவர்கள் அனுமதியுடன் ஒரு ஒவியமாக்கி 
என் அன்பு பரிசாக கொடுத்து அமைந்து நின்றேன் அவர்கள் ஆனந்தத்தில் .....

சு ரவி 

--
Ravi Subramannian,
Chennai. 9710919977
Reply all
Reply to author
Forward
0 new messages