Re Ravi's Kirukkals 2015 series 25th Dec 2015 359 /365

0 views
Skip to first unread message

Ravi Subramannian

unread,
Dec 24, 2015, 12:10:59 PM12/24/15
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan

ஆறுதல்..மாறுதல்..தேறுதல்....

கறுப்பு மேகக் 
கடுகடுப்புக்ககுப் பின், 
வெள்ளை மேகங்களின் 
அழகு பவனி 
ஆறுதல்தான்...!
புரட்டி போட்டு 
பூலோகம் வியக்க வைத்து 
மழை போதும் என்று 
மக்களை கிறங்க வைத்தது
மாறுதல் தான் ....!
மனம் உடையோம் 
நமது நகரம் சென்னை 
அதை மறுபடி மாற்றி அமைப்போம் 
என்று மக்கள் நம்பிக்கை 
தேறுதல் தான் ...

சு ரவி

--
Ravi Subramannian,
Chennai. 9710919977
Reply all
Reply to author
Forward
0 new messages