Re Ravi's Kirukkals 2016 special series 11th Jan 2016

1 view
Skip to first unread message

Ravi Subramannian

unread,
Jan 11, 2016, 8:00:47 AM1/11/16
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan
உனக்கென்ன செய்வேன்.............

எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி 
வருவாய் எனும் பெண்களின் ஏக்கங்களுக்கும் 

அனாவசிய செலவு வேண்டாம் என்ற 
அறிவுரை வழங்கும் அன்பு மனைவி ஒரு பக்கம் 

பதில் எண்ணி குழம்பி 
திரும்புகையில் சலனமற்ற 

என் அன்னையின் முகத்தில் தவழும் 
புன்னகையை கண்டேன் 
மனம் கனக்கத்தான் செய்கிறது. 

இருபினும் கேட்டேன் அம்மா உனக்கு 
என்ன வேண்டும் ..... நீ சீக்கிரமாக 
சௌக்கியமாக வர வேண்டும் அதுதான் வேண்டும் 
என்ற வார்த்தைகள் என் கண்களை பனிக்க வைத்தன 

என் வாழ்வில் யாவுமாய் நிறைந்த 
உனக்கென்ன செய்யப்போகிறேன் 
என எண்ணுகையில்... கண்கள் மீண்டும் குளமாயின ...

 சு ரவி 

--
Ravi Subramannian,
Chennai. 9710919977
Reply all
Reply to author
Forward
0 new messages