Re Ravi's Kirukkals 2015 series 30th Dec 2015 364 / 365

0 views
Skip to first unread message

Ravi Subramannian

unread,
Dec 29, 2015, 7:49:32 AM12/29/15
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan

364 /365                         Just ONE to go dear all.......,


கவிதை.........


கவிதை காதலுக்கு விதை 

கனவுக்கு விருட்சம் 


கவிதை.. பொய்களின் புகலிடம் 

மெய்களின் இருப்பிடம் 


கவிதை உணர்வுகளின் பேச்சு 

உறவுகளின் உயிர் மூச்சு 


கவிதை கவிஞனை யாசிக்க வைக்கும் 

கடவுளையும் கூடயோசிக்க வைக்கும்.. 


ஆதலால் கவிதை செய்துவிடு 

கவிதையில்..உலகை நெய்து விடு.. 


இன்றாவது உலகம் நிம்மதியாய் 

உறங்கட்டும்..!! கடவுள் யோசிக்கும் தருணத்தில் ...


 சு ரவி.



Ravi Subramannian,

Chennai. 9710919977
Reply all
Reply to author
Forward
0 new messages