Re Ravi's Kirukkals 2015 series 29th Dec 2015 363 /365

0 views
Skip to first unread message

Ravi Subramannian

unread,
Dec 29, 2015, 12:35:48 AM12/29/15
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan
ஓய்வில்........                                   Two to GO

சிறகுக்குள் வானத்தைச் 
சுருட்டி வைத்துக்கொண்டு, 
சின்னக் கூட்டில் 
ஓய்வெடுக்கிறது- 
வண்ணப் பறவை...!

பிறந்த குட்டிகளோ 
பறக்க வேண்டி 
பாடம் கற்க 
பரிதவிக்கின்றன .....!

அதன்  மொழியில்
அவற்றை அதட்டும் 
அம்மாவோ அன்புடன் 
அவற்றை அணைக்கிறாள்....

பாசமிகு பாடம் 
பரிமளிக்கிறது ....

 சு ரவி  

--
Ravi Subramannian,
Chennai. 9710919977
Reply all
Reply to author
Forward
0 new messages