Re Ravi;s Kirukkals Special series 2016 29th Jan 2016

2 views
Skip to first unread message

Ravi Subramannian

unread,
Jan 29, 2016, 7:47:04 AM1/29/16
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan

முடியுமா?  முடியுமா?


தொலைவில் பூத்துத் தொங்கும் பரிதியைத்
தொட்டுப் பார்த்திட முடியுமா?


தும்பிவாய்ப் படாத தூயவிண் மலர்களைத்
தொடுத்துக் கட்டிட முடியுமா?


கலைவான் வில்லின் கவினைக் கையால்
கட்டிப் பிடித்திட முடியுமா?

ஊமை ஒருவன் உயிர்ப்பண் பாடிட
உலகில் என்றும் முடியுமா?


ஒருகால் கூட இல்லோன் இமயத்(து)
உச்சியில் ஏறிட முடியுமா?


சீமைப் பயணம் செய்திட ஏழைச்
சிறுவன் நினைத்தால் முடியுமா?


சு ரவி 


--
Ravi Subramannian,
Chennai. 9710919977
Reply all
Reply to author
Forward
0 new messages